எழுத்துரு அளவு Larger Font Smaller Font

30.1.2019 (புதன்கிழமை)

புதுக்கோட்டை மண்டல திராவிடர் கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம்

கீரமங்கலம்: * இடம்: மீனாட்சி காம்ப்ளக்ஸ் பேருந்து நிலையம் அருகில், கீரமங்கலம்,* தலைமை: பெ.ராவணன் (மண்டல தலைவர்), * முன்னிலை: க.மாரிமுத்து (மாவட்ட தலைவர்), அறிவொளி (புதுக் கோட்டை மாவட்டத் தலைவர்), மகாராஜா (மாவட்ட இளைஞரணி தலைவர்), வெ.ஆசைதம்பி (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்), * பொருள்: தஞ்சையில் நடைபெறும் மாநில மாநாடு சமூக காப்பு அணிக்கு இளைஞர்களை அழைத்துச் செல்வது, மாநாட்டு நிதி வசூல் செய்வது தொடர்பாக: * புதுக்கோட்டை அறந்தாங்கி கழக மாவட்ட இளைஞரணி தோழர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளவும். * அழைப்பு: க.வீரையா (மண்டல இளைஞரணி செயலாளர்) இரா.யோகராசு (மாவட்ட இளைஞரணி செயலாளர்)

31.1.2019 வியாழக்கிழமை

பெரியார் நூலக வாசகர் வட்டம் 2340ஆம் நிகழ்வு

சென்னை: மாலை 6.30 மணி * இடம்:  அன்னை மணியம் மையார் அரங்கம், பெரியார் திடல், வேப்பேரி, சென்னை-7

* திறனாய்வு நூல்: கருஞ்சட்டைப் பெண்கள் ஆசிரியர் எழுத் தாளர் ஓவியா, வெளியீடு: கருஞ்சட்டைப் பதிப்பகம் * நூல் திறனாய்வாளர்: எழுத்தாளர் தோழர் இரா.உமா

31.1.2019 -1.2.2019 வியாழன், வெள்ளி

அறிவியல் மனப்பாங்கை வளர்க்கும் பகுத்தறிவு பிரச்சாரம் இருநாள் பரப்புரைக் கூட்டம்

கோவில்வெண்ணி: * மாலை 5.30 மணி, இடம்: கடைத் தெரு, கோவில் வெண்ணி, * தலைமை: த.வீரமணி (ப.க. மாவட்டத் தலைவர்), * வரவேற்புரை:  செ.அஜித்குமார் (ஒன்றிய மாணவர் கழக அமைப்பாளர்), * சிறப்புரை: இராம.அன்பழகன் (தலைமைக் கழக சொற்பொழிவாளர்).

1.2.2019 வெள்ளி

நீடாமங்கலம்: மாலை 5.30மணி * இடம்: பெரியார் சிலை அருகில், நீடாமங்கலம், * தலைமை: பி.எஸ்.ஆர்.அமிர்தராஜ் (நீடா நகரத் தலைவர்), * வரவேற்புரை: ப.பரமசிவம் (மாவட்ட மாணவர் கழக தலைவர்), * சிறப்புரை: பெரியார் செல்வன் (தலைமைக் கழகச் சொற்பொழிவாளர்), * முன்னிலை: ப.சிவஞானம் (பொதுக்குழு உறுப்பினர்), இரா.கோபால்(திராவிட விவசாய தொழிலாளரணி மாநில அமைப்பாளர்), சி.இரமேசு (பகுத்தறிவு ஆசிரியர் அணி அமைப்பாளர்), கோ.கணேசன் (ஒன்றியத் தலைவர்), ம.பொன்னுசாமி (ஒன்றிய அமைப்பாளர்), நா.உ.கல்யாணசுந்தரம் (ப.க. ஒன்றியச் செயலாளர்), சி.இராஜேந்திரன் (நகரச் செயலாளர்), நா.இரவிச் சந்திரன் (ஒன்றியச் செயலாளர்), அ.கலைச்செல்வன் (ப.க. நகரத் தலைவர்), கோரா.வீரத்தமிழன் (மாவட்ட இளைஞரணி செயலாளர்), * நன்றியுரை: இரெ.முரு கேசன் (மாணவர் கழக ஒன்றிய தலைவர்), * ஏற்பாடு: பகுத் தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியரணி, திராவிடர் கழக மாணவர் கழகம், நீடாமங்கலம் நகரம், ஒன்றியம்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner