எழுத்துரு அளவு Larger Font Smaller Font

3.2.2019  ஞாயிற்றுக்கிழமை

அரியலூர் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்

அரியலூர்: * மாலை 5 மணி, * இடம்: சி.சிவக்கொழுந்து இல்லம், அரியலூர் (கல்லங்குறிச்சி சாலை), * தலைமை: துரை. சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), த.சீ.இளந்திரையன் (மாநில இளைஞரணிச் செயலாளர்) சி.காமராஜ் (மண்டலத் தலைவர்), சு.மணிவண்ணன் (மண்டலச் செயலாளர்), * பொருள்: பிப்ரவரி 23, 24இல் தஞ்சையில் நடைபெறும் திராவிடர் கழக மாநில மாநாடு, சமூகநீதி மாநாடு குறித்து மற்றும் பிப்ரவரி 7இல் மனுதர்ம எரிப்பு போராட்டம் குறித்து, * குறிப்பு: மாவட்ட, ஒன்றிய, அனைத்து பொறுப்பாளர்களும் குறிப்பிட்ட நேரத்தில் தோழர்களுடன் கலந்து கொண்டு  சிறப்பிக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம். * அழைப்பு: விடுதலை நீலமேகன் (மாவட்டத் தலைவர்), க.சிந்தனைச் செல்வன் (மாவட்டச் செயலாளர்.

4.2.2019 திங்கட்கிழமை

புதுமை இலக்கியத் தென்றல்  - சிறப்பு நிகழ்ச்சி

சென்னை: மாலை 6.30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், எழும்பூர் * தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி * தொடக்கவுரை: முனைவர் நா.சந்திரபாபு * சிறப்புரை: அரிமா முனைவர் த.கு.திவாகரன் * தலைப்பு: திராவிட இயக்க முன்னோடிகள் * நன்றியுரை: சைதைத் தென்றல்

5.2.2019 செவ்வாய்க்கிழமை

குடந்தை (கழக) மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்

கும்பகோணம்: மாலை 5 மணி * இடம்: பெரியார் மாளிகை, கும்பகோணம் * தலைமை: இரா.ஜெயக்குமார் (திராவிடர் கழக பொதுச்செயலாளர்) * முன்னிலை: வெ.ஜெயராமன் (தஞ்சை மண்டல தலைவர்), மு.அய்யனார் (தஞ்சை மண்டலச் செயலாளர்) * பொருள்: பிப்ரவரி 23, 24 தேதிகளில் தஞ்சையில் மாநில மாநாடு சம்பந்தமாக, பிப்ரவரி 7 மனு தர்ம எரிப்பு போராட்ட வீரர்கள் பட்டியல் கொண்டு வருதல்,  இதர முக்கிய கழக பணிகள் குறித்து * வேண்டல்: திராவிடர் கழகம் மகளிரணி, இளைஞரணி, பகுத்தறி வாளர் கழகம், மாணவர் கழக, தொழிலாளர் அணி மற்றும் தோழர்களுடன் அவசியம் குறித்த நேரத்தில் கலந்து கொள்ளவும் * இவண்: கு.கவுதமன் (மாவட்ட தலைவர்), உள்ளிக்கடை. சு.துரைராசு (மாவட்ட செயலாளர்)

7.2.2019 வியாழக்கிழமை

பெரியார் நூலக வாசகர் வட்டம் 2341ஆம் நிகழ்வு

சென்னை: மாலை 6.30 மணி * இடம்:  அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், வேப்பேரி, சென்னை

* சொற்பொழிவாளர்: எழுத்தாளர் மஞ்சை வசந்தன் * பொருள்: "மத்தியில் பா.ஜ.க.வை அகற்ற உத்திகளும் ஒருங்கிணைப்பும்".

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner