எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நேரம்: காலை 11 மணி இடம்:

பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை. அன்னை மணியம்மையார் சிலை அருகில், எழும்பூர், சென்னை

தலைமை:

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்

கழக மண்டல இருபால் தோழர்கள் பங்கேற்பர்

தேனி: காலை 11 மணி * இடம்: தேனி நேரு சிலை அருகில், தேனி * தலைமை: ச.இரகுநாகநாதன் (மாவட்டத் தலைவர்) * குறிப்பு: பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டுகிறோம் * ஏற்பாடு: தேனி மாவட்ட திராவிடர் கழகம்.

திருச்சி:  காலை 11 மணி * இடம்: திருச்சி சிந்தாமணி  அண்ணா சிலை  * தலைமை: மாவட்ட மகளிரணி தலைவர் புலவர் அரங்கநாயகி. * குறிப்பு : திருச்சி, இலால்குடி மாவட்ட திராவிடர் கழகத்தின் அனைத்து அணியை சேர்ந்த தோழர்கள், பொறுப்பாளர்கள் திரளாக பங்கேற்க வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்  * இவண்: திருச்சி, இலால்குடி மாவட்ட திராவிடர் கழகம்

நாகப்பட்டினம்:  காலை 10 மணி * இடம்: அவுரி திடல், நாகப்பட்டினம் * வரவேற்புரை: தெ.செந்தில்குமார் (நாகை நகர செயலாளர்) * தலைமை: ந.கமலம் (பொதுக்குழு உறுப்பினர்) * முன்னிலை: இரா.பேபி (நாகை மாவட்ட மகளி ரணித் தலைவர்), வசந்தா ஜெகதீசன் (மயிலாடு துறை மாவட்ட மகளிரணித் தலைவர்), க.சுமதி (நாகை மாவட்ட மகளிரணி செயலாளர்), சுலோச்சனா (ஒன்றிய மகளிரணி செயலாளர் கீழவேளூர்) * கண்டன உரை: வி.எஸ்.டி.ஏ.நெப்போலியன் (நாகை மாவட்ட தலைவர்), எஸ்.எம்.ஜெகதீசன் (மண்டல தலைவர்), ஆ.ச.குணசேகரன் (மயிலாடு துறை மாவட்ட தலைவர்), ஜெ.புபேஸ்குப்தா (நாகை மாவட்ட செயலாளர்), கி.தளபதிராஜ் (மயிலாடுதுறை மாவட்ட செயலாளர்), மு.க.ஜீவா (ப.க. மாவட்ட தலைவர் நாகை) * நன்றியுரை: சுமதி (ஒன்றிய மகளிரணி செருநல்லூர்) * ஏற்பாடு: நாகப்பட்டினம், மயிலாடுதுறை கழக மாவட்டம்.

திண்டுக்கல்:  காலை 10.30 மணி * இடம்: மாநகராட்சி அலுவலகம் அருகில், திண்டுக்கல் * தலைமை: செ.பானுமதி (மாவட்ட மகளிரணி தலைவர்) * முன்னிலை: வழக்குரைஞர் கொ.சுப்ரமணியன், வழக்குரைஞர் சுப.செகந்நாதன், மு.நாகராசன் (மண்டலத் தலைவர்), இரா.வீரபாண்டியன் (மாவட்ட தலைவர்), பெ.கிருஷ்ணமூர்த்தி (மாவட்ட செயலாளர்), அ.மோகன் (பேரவைத் தலைவர், தி.தொ.க.), பெரியார் இரணியன் (மாவட்ட தலைவர், பழனி), நா.நல்லதம்பி (மண்டல செயலாளர், பழனி) * நன்றியுரை: எஸ்.பி.பெரியசாமி * ஏற்பாடு: திண்டுக்கல், பழனி கழக மாவட்டம்.

கிருட்டிணகிரி:  காலை 10.30 மணி * இடம்: புதிய பேருந்து நிலையம், அண்ணா சிலை அருகில், கிருட்டிணகிரி * தலைமை: பெ.மதிமணியன் (மாவட்ட தலைவர்) * முன்னிலை: கா.மாணிக்கம் (கிருட்டிணகிரி கழக மாவட்டச் செயலாளர்), சு.வனவேந்தன் (ஒசூர் கழக மாவட்ட தலைவர்), கோ.திராவிடமணி (தருமபுரி மண்டல செயலாளர்), அ.செ.செல்வம் (ஒசூர் கழக மாவட்ட செயலாளர்), வண்டி ஆறுமுகம் (தருமபுரி மண்டல இ.அணி செயலாளர்) * போராட்டத்தை விளக்கி சிறப்புரை: ஊமை ஜெயராமன் (மாநில அமைப்புச் செயலாளர், திராவிடர் கழகம்), பழ.வெங்கடாசலம் (தலைமைக் கழக சொற்பொழிவாளர்), மு.ஜானகிராமன் (கருநாடக மாநில தலைவர்), ஜெயகிருஷ்ணன் (கருநாடக மாநில பொருளாளர்) வீ.மு.வேலு (கருநாடக மாநில துணைத் தலைவர்) * ஏற்பாடு: கிருட்டினகிரி, ஒசூர், திருப்பத்தூர் கழக மாவட்டம்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner