எழுத்துரு அளவு Larger Font Smaller Font

15.2.2019 வெள்ளிக்கிழமை

கல்லக்குறிச்சி: திராவிட மாணவர் கழகம் - பகுத்தறிவாளர் கழகம் நடத்தும் அறிவியல் பரப்புரை பொதுக்கூட்டம்

கல்லக்குறிச்சி: மாலை 5.30 மணி * இடம்: கடுவனூர், பெரியார் திடல் * வரவேற்புரை: அ.பெரியசாமி (ரிஷிவந்தியம் ஒன்றிய செயலாளர்) * தலைமை: அர.சண்முகம் (ரிஷிவந்தியம் ஒன்றிய தலைவர்) * கழகக் கொடியேற்றுதல்: வழக்குரைஞர் கோ.சா.பாஸ்கர் (மாவட்ட செயலாளர்) * தொடக்கவுரை: ம.சுப்பராயன் (மாவட்ட தலைவர்) * முன்னிலை: கோ.சா.குமார் (மாநில மருத்துவரணி பொதுச் செயலாளர்), குழ.செல்வராசு (விழுப்புரம் மண்டல செயலாளர்) * பகுத்தறிவு விழிப்புணர்வு நிகழ்ச்சி: மந்திரமா? தந்திரமா? - அ.கரிகாலன் (மாவட்ட இளைஞரணித் தலைவர்) * அறிவியல் மனப்பான்மை சிறப்புரை: பெரியார் செல்வன் (தலைமை கழகச் சொற்பொழிவாளர்) * பங்கேற்போர்: தி.பாலன் (பொதுக்குழு உறுப்பினர்), த.பெரியசாமி (மாவட்ட அமைப்பாளர்), புலவர் ச.செயராமன் (மாவட்ட இலக்கிய அணித் தலைவர்) * நன்றியுரை: கோ.நாத்திகப் பிரியன் (தொழுவந்தாங்கல் திராவிடர் மாணவர் கழகம்).

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner