முன்பு அடுத்து Page:

தமிழகமெங்கும் அறிவுலக ஆசான் தந்தை பெரியாரின் 140 ஆம் ஆண்டு பிறந்த நாள்

தமிழகமெங்கும் அறிவுலக ஆசான் தந்தை பெரியாரின் 140 ஆம் ஆண்டு பிறந்த நாள்

சென்னை, அக். 18 தமிழகமெங்கும் அறிவுலக ஆசான் தந்தை பெரியார் அவர்களின் 140 ஆவது பிறந்த நாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. கடத்தூர் தருமபுரி மாவட்டம் கடத்தூரில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா & திராவிடர் கழக பொதுக்கூட்டம் 2.10.2018 அன்று மாலை 5.30 மணிக்கு தொடங்கி 8 மணியளவில் முடிவடைந்தது. பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற பொதுக் கூட்ட நிகழ்ச்சிக்கு ஒன்றிய கழக தலைவர் பெ.சிவலிங்கம் தலைமை தாங்கினார். மாவட்ட பகுத்தறிவாளர்....... மேலும்

18 அக்டோபர் 2018 16:41:04

தந்தை பெரியார் - அறிஞர் அண்ணா பிறந்த நாள் கருத்தரங்கம்

தந்தை பெரியார் - அறிஞர் அண்ணா பிறந்த நாள் கருத்தரங்கம்

தூத்துக்குடி, அக். 18 தூத்துக்குடி உண்மை வாசகர் வட்டம் 11ஆவது கூட்டம் பெரியார் மய்யம், அன்னை மணியம்மையார் அரங் கில் 22.9.2018 அன்று மாலை 6 மணிக்கு நடைபெற்றது. மாவட்ட மகளிர் பாசறைத் தலைவர் பொ.சாந்தி தலைமை யேற்றார். மாவட்டத் கழகத் தலைவர் பேராசிரியர் தி.ப. பெரியாரடியான், இளைஞரணி மாவட்டத் தலைவர் ஆ.கந்தசாமி ஆகியோர் முன்னிலையேற்றனர். வழக்குரைஞர் ந.செல்வம் அனை வரையும் வரவேற்றார். முதலாவ தாகத் தந்தை பெரியாரும், அறிஞர் அண்ணாவும்....... மேலும்

18 அக்டோபர் 2018 16:41:04

சுயமரியாதைச் சுடரொளி ஆர்.பி.சாரங்கன் நினைவேந்தல் கழக பொதுக்கூட்டம்

சுயமரியாதைச் சுடரொளி ஆர்.பி.சாரங்கன் நினைவேந்தல் கழக பொதுக்கூட்டம்

மன்னார்குடி, அக்.18 திராவிடர் கழக முன் னாள் மாவட்டத் தலைவர் சுயமரியாதை சுடரொளி, பெரியார் பெருந்தொண்டர்  ஆர்.பி.சாரங்கன் அவர்களின் 23ஆவது ஆண்டு நினைவு நாளையொட்டி திராவிடர் கழக கொள்கை விளக்க பொதுக்கூட்டம் மன்னார்குடியில் நடைபெற்றது. மேலராஜ வீதி, தந்தை பெரியார் சிலை அருகே நடைபெற்ற கூட்டத்திற்கு நகர கழக செயலாளர் மு.ராமதாசு தலைமை வகித்தார். பட்டுக்கோட்டை கழக மாவட்டத் தலை வர் ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன், மாவட்டச் செயலாளர் பெ.வீரையன், மாநில விவசாய அணி அமைப்பாளர்....... மேலும்

18 அக்டோபர் 2018 16:41:04

குவைத்தில் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா

குவைத்தில் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா

குவைத், அக். 18 உலக தத்துவ ஞானி தந்தை பெரியார் நூலகம் சார்பில் 13.10.2018 அன்று மாலை 6.30 மணிக்கு குவைத், ஹீர்ரன்ஜா விடுதியில் தோழர் ஆலஞ்சியார் தலைமையில் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா மற்றும் விருது வழங்கும் விழா நடைபெற்றது. நிகழ்வில் குவைத் உலக தத்துவஞானி தந்தை பெரியார் நூலகக் காப்பாளர் ச.செல்லப்பெருமாள் வரவேற்புரையாற்றினார். தந்தை பெரியார் பிறந்த நாள் விழா, பேரறிஞர் அண்ணா பிறந்த....... மேலும்

18 அக்டோபர் 2018 15:22:03

தஞ்சையில் திராவிடர் கழக மாநில மாநாடு - அறிவிப்பு

தஞ்சையில் திராவிடர் கழக மாநில மாநாடு - அறிவிப்பு

திராவிடர் கழக மாநில மாநாடு தஞ்சாவூரில் 2019 பிப்ரவரி 2, 3 (சனி, ஞாயிறு) ஆகிய நாள்களில் நடைபெறும். - தலைமை நிலையம், திராவிடர் கழகம். மேலும்

18 அக்டோபர் 2018 14:48:02

அரசு சட்டக் கல்லூரி திராவிட மாணவர்கள் சந்திப்புக் கூட்டம்

அரசு சட்டக் கல்லூரி திராவிட மாணவர்கள் சந்திப்புக் கூட்டம்

செங்கற்பட்டு, அக். 17- செங்கற் பட்டு அரசு சட்டக் கல்லூரி திராவிட மாணவர்கள் சந்திப் புக்கூட்டம் 15.10.2018 -அன்று 12.30 மணிக்கு பெரியார் படிப் பகத்தில் உற்சாகமாக நடை பெற்றது. திராவிடர் கழக மாநில அமைப்பாளர் இரா. குணசேக ரன் பங்கேற்று அறிவாசான் தந்தை பெரியார், தமிழர் தலை வர் ஆசிரியர் அவர்களின் தொண் டினையும், திராவிட மாணவர் கழகத்தில் இணைந்து செய லாற்ற வேண்டிய அவசியம் குறித்து கருத்துரை வழங்கினார்........ மேலும்

17 அக்டோபர் 2018 18:15:06

பெரியார் பேசுகிறார் தொடர் 50-ஆவது சிறப்புக்கூட்டம்

பெரியார் பேசுகிறார் தொடர் 50-ஆவது சிறப்புக்கூட்டம்

ஆசிரியர் கி.வீரமணி எழுதிய ராமாயணம், ராமன், ராமராஜ்ஜியம் தோழர் தா.பாண்டியன் எழுதிய சமுதாய விஞ்ஞானி பெரியார் பா.வே.மாணிக்க நாயக்கர் எழுதிய கம்பன் புளுகும் வால்மீகி வாய்மையும் நூல்கள் வெளியீடு நாள்: 19.10.2018 வெள்ளி, மாலை 5 மணி முதல் 8.30 மணி வரை இடம்: பெசன்ட் அரங்கம், தஞ்சாவூர் வரவேற்புரை: ச.அழகிரி (மாவட்டச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) தலைமை: மா.அழகிரிசாமி (மாநில தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) முன்னிலை: சி.இரமேஷ் (மாநில பகுத்தறிவு ஆசிரியரணி அமைப்பாளர்) சி.அமர்சிங் (மாவட்டத் தலைவர், திராவிடர் கழகம்) ந.காமராசு (மாவட்டத் தலைவர், பகுத்தறிவாளர்....... மேலும்

17 அக்டோபர் 2018 18:05:06

பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் கொள்கை விளக்க பொதுக்கூட்டம்

பெரியார் நினைவு சமத்துவபுரத்தில்  கொள்கை விளக்க பொதுக்கூட்டம்

மதுரை, அக். 17- மதுரை புறநகர் மாவட்டம் திருமங்கலம் முதல் பெரியார் நினைவு சமத்துவபுரத் தில் டாக்டர் கலைஞர் அவர்க ளின் நினைவேந்தல் வீரவணக் கம் திராவிடர் கழகம் சார்பில் சிறப்பாக கொள்கை விளக்க பொதுக்கூட்டமாக நடைபெற் றது. 9.10.2018 அன்று மாலை 6 மணியளவில் முதல் பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் டாக் டர் கலைஞர் அவர்களின் நினைவை போற்றுகின்ற அளவில் நினை வேந்தல் நிகழ்ச்சியை மதுரை புறநகர் மாவட்ட திராவிடர்....... மேலும்

17 அக்டோபர் 2018 17:50:05

தந்தை பெரியார் பட ஊர்வலமும் பிள்ளையார் சிலை (உடைப்பும்) கரைப்பும்

தந்தை பெரியாரின் 140ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவை முன்னிட்டு சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் அமைந்துள்ள அய்யா பெரியாரின் சிலைக்கு மேட்டூர் கழக மாவட்டத்தின் சார்பில் 17.9.2018 அன்று காலை 10.30 மணிக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செய்யப்பட்டது. பெரியார் பட ஊர்வலம் தந்தை பெரியார் கம்பீரமாக கைத்தடியுடன் அமர்ந்திருக்கும் படம் திறந்த வேனில் ஒலி பெருக்கியுடன் அமைக்கப்பட்டு பழனி.புள்ளை யண்ணன் தலைமையில் ஊர்வலம் புறப்பட்டது. தந்தை பெரியாரின்....... மேலும்

17 அக்டோபர் 2018 16:33:04

அங்கிங்கெனாதபடி உலகத் தலைவர் பகுத்தறிவுப் பகலவனின் 140 ஆம் ஆண்டு பிறந்த நாள் - கோலாகல விழா!

அங்கிங்கெனாதபடி உலகத் தலைவர் பகுத்தறிவுப் பகலவனின் 140 ஆம் ஆண்டு பிறந்த நாள் - கோலாகல விழா!

சென்னை, அக். 17 உலகத் தலைவர் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 140 ஆவது பிறந்த நாள் விழா அங்கிங்கெனாதபடி  கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. மதுரை வண்டியூர் 23.9.2018 அன்று மதுரை வண்டியூரில் தந்தை பெரியார் 140ஆவது ஆண்டு பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் மாவட்ட துணைச் செயலாளர் மணிராஜ் தலைமையில் எழுச்சியுடன் நடைபெற்றது. வண்டியூர் தி.க.ரவி அனைவரையும் வரவேற்றார். அமைப்புச் செயலாளர் வே.செல்வம், மதுரை மண்டலத் தலைவர் மா.பவுன்ராசா, மாவட்டத் தலைவர் முனியசாமி,....... மேலும்

17 அக்டோபர் 2018 16:20:04

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கோவிந்தகுடி, டிச. 3 கும்ப கோணம் கழக மாவட்டம் வலங்கைமான் ஒன்றியம் கோவிந்தகுடியில் 25.11.2017 அன்று இரவு 7 மணிக்கு மாவட்ட பகுத்தறிவாளர் கழக மும், வலங்கைமான் ஒன்றிய திராவிடர் கழகமும் இணைந்து திண்ணை - 8 -நிகழ்வு நடத்தப் பட்டது.

மூன்று தெருக்கள் சந்திக் கும் முச்சந்தியில் தெரு விளக்கு வெளிச்சத்தில் வழக்கமான மாணவர்கள் கூடினர். முதல் அமர்வை வலங்கை வே.கோவிந் தன் கையாண்டார். ஜாதி உரு வானது எப்படி? ஜாதியால் விளையும் விளைவுகள் எப்படி இருக்கிறது? தமிழ் சமுதாய முன்னேற்றத்தில் ஜாதி ஏற் படுத்தும் தடைகள் பற்றி தெளி வாக எடுத்துரைத்தார்.

இரண்டாவது அமர்வு மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் வி.மோகன் அவர் களால் நடத்தப்பட்டது. கல்வி எப்படி சமூக மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது பற்றியும் பொருளாதார முன்னேற்றம் என்பது இந்தியாவில் எப்படி உள்ளது? சமூக மாற்றம் எப்படி உள்ளது? சமுதாயத்தில் பொருளாதாரத்தில் உயர்ந்து இருந்தாலும் ஜாதி எப்படி தடையாக உள்ளது என்பதை யும் கல்வியும் வேலை வாய்ப் பும் மட்டுமே சமூக முன்னேற் றத்தையும் சமுதாய சமத்துவத் தையும் ஏற்படுத்தும் என்பதை யும் எளிய நிகழ்வுகளால் விளக்கிக் கூறினார்.

தொடர்ந்து ஒன்றிய திரா விடர் கழக தலைவர் நா.சந்திர சேகரன் அடுத்த திண்ணை நிகழ்வில் மந்திரம் இல்லை... தந்திரமே! நிகழ்வு நடத்தப் படும் என்று கூறி இரவு 8.15 மணிக்கு முடித்தார்.

மாணவர்கள் மட்டுமின்றி பெரியவர்கள் கலந்து கொண்டு வினாக்களை கேட்டு விளக்கம் பெற்று தெளிவடைந்தது சிறப்பு.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner