முன்பு அடுத்து Page:

வடக்குத்து - அண்ணா கிராமத்தில் சிறப்புக் கருத்தரங்கம்

வடக்குத்து - அண்ணா கிராமத்தில் சிறப்புக் கருத்தரங்கம்

வடக்குத்து, ஏப். 24 வடகுத்து அண்ணா கிராமம் பெரியார் படிப்பகம், தமிழர் தலைவர் கி.வீரமணி நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் 42ஆவது சிறப்பு நிகழ்ச்சியாக கருத்தரங்கம் திமுக கிளை பொருளாளர் சி.தர்ம லிங்கம் தலைமையில் மாவட்ட கழக செயலாளர் நா.தாமோதரன், அமைப்பாளர் சி.மணிவேல், மண்டல மகளிரணி செயலாளர் ரமா பிரபா ஜோசப், மாவட்ட மகளிரணி தலைவர் செ.முனியம்மாள் ஆகி யோர் முன்னிலையில் 15.4.2018 அன்று மாலை 6 மணி முதல்....... மேலும்

24 ஏப்ரல் 2018 15:13:03

மே 29: பட்டுக்கோட்டை இளைஞர் எழுச்சி மாநாட்டில் 1000 உண்மை' சந்தா வழங்க மாவட்ட கலந்துரையாடலில் முடிவு

மே 29: பட்டுக்கோட்டை இளைஞர் எழுச்சி மாநாட்டில் 1000 உண்மை' சந்தா வழங்க மாவட்ட கலந்துரையாடலில் முடிவு

  பட்டுக்கோட்டை, ஏப். 24 பட்டுக்கோட்டை மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 14.4.2018 அன்று மாலை 6 மணியளவில் பட்டுக்கோட்டை செந்தில்குமரன் திருமண மண்டபத்தில் கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார் தலைமையில் நடை பெற்றது. அவர் தனது தலைமை உரையில்: பட்டுக் கோட்டையில் இளைஞர் எழுச்சி மாநாட்டை மிகச் சிறப்புடன் நடத்திட வேண்டியதின் அவசியம் பற்றியும், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் உழைப்பால், அணுகுமுறையால் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்தும் உரையாற்றினார். தஞ்சை....... மேலும்

24 ஏப்ரல் 2018 15:13:03

இராஜகிரி கோ.தங்கராசு அவர்களின் 95ஆம் ஆண்டு பிறந்த நாள் - கழகத்தின் சார்பில் வாழ்த்து

இராஜகிரி கோ.தங்கராசு அவர்களின் 95ஆம் ஆண்டு பிறந்த நாள் - கழகத்தின் சார்பில் வாழ்த்து

  இராஜகிரி, ஏப். 23- பெரியார் சுயமரியாதை பிரச்சார துணைத் தலைவர் பெரியார் பெருந்தொண்டர் இராஜகிரி கோ.தங்கராசு அவர்களின் 95ஆம் ஆண்டு பிறந்த நாள் 23.4.2018 அன்று பாபநாசம் வட்டம் இராஜகிரி அவர்களது இல்லத்திற்கு காலை 10 மணியளவில் கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார் தலைமையில் தஞ்சை, கும்ப கோணம் மாவட்ட கழகப் பொறுப்பாளர்கள் பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தனர். மண்டலத் தலைவர் வெ. ஜெயராமன் மாலை அணி வித்து பாராட்டுகளை தெரிவித்தார்........ மேலும்

23 ஏப்ரல் 2018 16:27:04

அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் தெருமுனை கூட்டம்

அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் தெருமுனை கூட்டம்

அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் தெருமுனை கூட்டம் துறையூர், ஏப். 22 அண்ணல் அம் பேத்கர் 127ஆவது பிறந்த நாள் தெருமுனைக் கூட்டம் இலால் குடி மாவட்டம், துறையூர் பேருந்து நிலையம் முன்பாக 14.4.2018 அன்று மாலை 5.30 மணிக்கு நடைபெற்றது. பகுத்தறிவு ஆசிரியரணி மாவட்ட அமைப்பாளர் அ.சண் முகம் கடவுள் மறுப்பு வழங் கினார். ப.க. மாநில துணைத் தலைவர் ச.மணிவண்ணன் தலை மையில் ப.க. நகர பொருளாளர் ஜெ.குமரவேல் வரவேற்புரை....... மேலும்

22 ஏப்ரல் 2018 15:28:03

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி ஆர்ப்பாட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி ஆர்ப்பாட்டம்

  காவேரிப்பட்டணம், ஏப். 22 காவேரிப்பட்டணத்தில்       காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரியும், ஸ்டெர்லைட் ஆலை, மீத்தேன், நியூட்ரினோ, ஹைட்ரோ கார்பன் தடுத்து நிறுத்தக் கோரியும் காவேரிப்பட்டணம் இளைஞர்கள் பொதுமக்கள் சார்பில் மாபெரும் மக்கள் பெருந்திரள் சிறப்பு கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் காவேரிப் பட்டணம் காமராசர் பேருந்து நிலையத்தில் 15.4.2018 அன்று காலை 10.30 மணியளவில் எர்ர அள்ளி மேனாள் ஊராட்சி மன்ற தலைவர் சுகுமார் தலைமையில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தை திராவிடர்....... மேலும்

22 ஏப்ரல் 2018 15:27:03

திராவிடத்தாய்! வீரத்தாய்! நாத்திக இயக்கத்தின் ஒரே பெண் தலைவர்! அன்னை மணியம்மையார் பிறந்தநாள் விழா பொ…

திராவிடத்தாய்! வீரத்தாய்! நாத்திக இயக்கத்தின் ஒரே பெண் தலைவர்! அன்னை மணியம்மையார் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் புகழாரம்!

ஆவடி, ஏப். 22 அன்னை மணியம்மையார் 99ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா ஆவடி மாவட்டத்தில் மிகச்சிறப்பாகக் கொண்டா டப்பட்டது. அதில் திராவிடர் கழகத்தின் தலைமை நிலைய சொற்பெருக்காளர் காரைக்குடி தி.என்னாரெசு பிராட்லா சிறப் புரையாற்றினார். ஆவடியிலுள்ள பாடி யாதவாள் தெரு வில், கடந்த 15.3.2018 அன்று மாலை 6 மணிக்கு அன்னை மணியம்மையாரின் 99ஆவது பிறந்தநாளை முன்னிட்டு பொதுக் கூட்டம் ஒன்று அம்பத்தூர் பகுதிக்கழகத்தில் உள்ள கொரட்டூர் பகுதியின் சார்பில் ஏற்பாடு....... மேலும்

22 ஏப்ரல் 2018 15:27:03

திராவிட மாணவர் கழக பவள விழா மாநாட்டிற்கு பெருந்திரளாக பங்கேற்போம்

திராவிட மாணவர் கழக பவள விழா மாநாட்டிற்கு பெருந்திரளாக பங்கேற்போம்

உரத்தநாடு, ஏப். 22 தஞ்சாவூர் மாவட்டம், உரத்தநாடு ஒன்றிய திராவிடர் கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம் 13.4.2018 அன்று மாலை 6 மணியளவில் நகரத் தலைவர் பேபி.ரெ.ரவிச்சந்திரன் அவரது இல்லத்து மாடியில் நடைபெற்றது. தஞ்சை மாவட்ட இளைஞரணி தலை வர் அ.தனபால் தலைமையேற்று உரை யாற்றினார். மண்டல இளைஞரணி செய லாளர் இரா.வெற்றிக்குமார், மாவட்ட இளைஞரணி செயலாளர் வே.ராஜவேல், மாவட்ட இளைஞரணி துணை தலைவர் ரெ.சப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை யேற்று உரையாற்றினர். உரத்தநாடு....... மேலும்

22 ஏப்ரல் 2018 15:25:03

செய்யாறு கல்வி மாவட்ட அரசுப் பள்ளி மாணவர்கள் தமிழ் வாசிப்பில் உலக சாதனை

செய்யாறு கல்வி மாவட்ட அரசுப் பள்ளி மாணவர்கள் தமிழ் வாசிப்பில் உலக சாதனை

பாப்பாந்தாங்கல், ஏப். 20- திருவண்ணா மலை மாவட்ட அரசுப் பள்ளி மாண வர்கள் தமிழ் வாசிப்பில் உலக சாதனை முயற்சியை மேற்கொண்டனர். திருவண்ணாமலை மாவட்டத்தில், கற்றல் திறன் குறைபாடு உள்ள மாண வர்களுக்கு சிறப்பு பயிற்சி அளித்து, நூறு சதவீத கற்றல் இலக்கை அடைவ தற்கான முயற்சிகள் நடந்து வந்தது. இதற்காக, மாலை நேர வகுப்புகள் நடத்தப்பட்டன. தொடர்ச்சியாக, மாவட்டம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் 2 முதல் 9 வரை படிக்கும்....... மேலும்

20 ஏப்ரல் 2018 15:21:03

திருச்சியில் பகுத்தறிவு ஆசிரியரணி கலந்துரையாடல் கூட்டம்

திருச்சியில் பகுத்தறிவு ஆசிரியரணி கலந்துரையாடல் கூட்டம்

திருச்சி, ஏப். 20- திருச்சி பெரி யார் ஆசிரியர் பயிற்சி நிறுவ னத்தில் 2002-2004 ஆம் ஆண்டு பயின்ற  முன்னாள் மாணவ ஆசிரியர்கள் கலந்துரையாடல் கூட்டம் ஏப்.15 அன்று நடை பெற்றது. இதில் 50 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இக்கலந் துரையாடல் கூட்டத்திற்கு வீ.இளங்குமரன், அரியலூர் அன்பரசன், கடலூர் கிள்ளி வளவன், செந்துறை வெங்க டேசன் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர். இக்கூட்டத்திற்கு தலைமை வகித்து மாநில பகுத்தறிவு ஆசிரியரணி அமைப்பாளர் (ஆசிரியர்....... மேலும்

20 ஏப்ரல் 2018 15:21:03

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

நீடாமங்கலம், டிச.4 நீடா மங்கலம் நகர பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் வா.சரவ ணன்  - மு.சூர்யா திருமணம் 5.11.2017 அன்று காலை 10 மணி அளவில் நீடாமங்கலம் ரயிலடி அருகில் உள்ள இரா ஜேஸ்வரி திருமண மண்ட பத்தில் நடைபெற்றது.

திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார், மாநில அமைப் பாளர் இரா.குணசேகரன், பகுத் தறிவாளர் கழக பொதுச் செய லாளர் மா.அழகிரிசாமி, மாவட் டத் தலைவர் ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன், திருவாரூர் மாவட்டத் தலைவர் இரா.கோ பால், பகுத்தறிவு ஆசிரியரணி மாநில அமைப்பாளர் சி.இரமேசு, ப.க.மாவட்டத் தலைவர் த.வீரமணி, கழக ஒன்றியத் தலைவர் கோ.கணே சன், நகரத் தலைவர் பி.எஸ்.ஆர்.அமிர்தராஜ் ஆகியோர் முன்னிலை ஏற்று மணமக் களை வாழ்த்தினர்.

பெரியாரியல் எழுத்தா ளர்கள் உ.நீலன், எழுத்தாளர் வே.மதிமாறன் ஆகியோர் மணமக்களை வாழ்த்திப் பேசினார்கள். பகுத்தறிவாளர் கழக மாவட்டப் புரவலர் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.

திராவிடர் மகளிர் பாசறை செயலாளர் கோ.செந்தமிழ்ச் செல்வி, குடந்தை மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலா ளர் வி.மோகன், பகுத்தறிவாளர் கழக நீடாமங்கலம் ஒன்றியத் தலைவர் வி.டி.நடராசன், பகுத்தறிவாளர் கழக ஒன்றியச் செயலாளர் நா.உ.கல்யாணசுந் தரம், நீடாமங்கலம் ஒன்றியச் செயலாளர் நா.இரவிச்சந்திரன், திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சித்தமல்லி ந.சோம சுந்தரம், மார்ச்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சிப் பொறுப்பாளர் ஜோசப், அதிமுக நகரச் செய லாளர் ஷாஜஹான் ஆகியோர் மணமக்களை வாழ்த்திப் பேசி னார்கள். திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் அவர்கள் தலைமையேற்று மணமக்களை வாழ்த்தி திருமணத்தை நடத்தி வைத்தார். கழக நகரச் செய லாளர் கி.ராசேந்திரன், பகுத் தறிவாளர் கழக திருவாரூர் மாவட்டச் செயலாளர் இரா.சிவக்குமார், முன்னாள் ஒன் றியச் செயலாளர் ம.பொன்னு சாமி, பகுத்தறிவாளர் கழக நகரச் செயலாளர் அ.கலைச் செல்வன், மாவட்ட இளைஞ ரணி துணை தலைவர் கோரா.வீரத்தமிழன், ஒன்றிய இளை ஞரணித் தலைவர் க.சேகர்.பகுத்தறிவு ஆசிரியரணி க.முரளி ஆகியோர் பங்கேற்று வாழ்த்தினர். இறுதியில் மண மகள் வ.சரவணன் நன்றி கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner