முன்பு அடுத்து Page:

இமயமல்ல - பெரியார் ஒரு எரிமலை; யாரும் ஏறிட முடியாது!

இமயமல்ல - பெரியார் ஒரு எரிமலை; யாரும் ஏறிட முடியாது!

பெரியார் அனைவருக்கும் உரியார்; இதைத் தெரியார்'' நரியார் மட்டும்தான்! திராவிடர் திருநாள் இரண்டாம் நாளில் தமிழர் தலைவர் உரை சென்னை, ஜன.19  இமயமல்ல - பெரியார் ஒரு எரிமலை; யாரும் ஏறிட முடியாது என்றும், பெரியார் அனைவருக்கும் உரியார்; இதைத் தெரியார் நரியார் மட்டும்தான் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் . தமிழர் திருநாள் - பொங்கல் விழா இரண்டாம் நாள் 17.1.2019 அன்று சென்னை பெரியார்....... மேலும்

19 ஜனவரி 2019 17:17:05

மலேசிய திராவிடர் கழக முன்னாள் தேசியத் தலைவர் திருச்சுடர் கே.ஆர். இராமசாமியின் பேரன் பொறியியல் பட்டம…

மலேசிய திராவிடர் கழக முன்னாள் தேசியத் தலைவர்  திருச்சுடர் கே.ஆர். இராமசாமியின் பேரன் பொறியியல் பட்டம் பெற்றதற்கான வாழ்த்து

படம் 1 : மலேசிய திராவிடர் கழகத்தின் மேனாள் துணைப் பொதுச் செயலாளர் கே.ஆர்.ஆர். அன்பழகனின் புதல்வரும், மலேசிய திராவிடர் கழகத்தின் முன்னோடித் தலைவர் திருச்சுடர் கே.ஆர்.இராமசாமியின் பேரனும் ஆகிய அரவிந்தன் மலேசிய பேராக் மாநிலத்தில் அமைந்திருக்கும் பெட்ரோனாஸ் தொழில் நுட்பப் பல்கலைக் கழகத்தின் 18ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பொறியியல் துறையில் பட்டம் பெற்றார்.குடும்பத்தில் மூன்றாவது பிள்ளையான அரவிந்தனின் மூத்த சகோதரர் டாக்டர் அன்பரசன் மற்றும் மூத்த சகோதரி....... மேலும்

19 ஜனவரி 2019 17:02:05

திருச்சி திருவானைக் கோவிலில் எருமை மாடுகள் ஊர்வலம், எருமை மாட்டுப் பொங்கல் விழா

திருச்சி திருவானைக் கோவிலில் எருமை மாடுகள் ஊர்வலம், எருமை மாட்டுப் பொங்கல் விழா

திருவானைக்கோவில், ஜன.19 மனிதர்களுக்கு இடையே வர்ணபேதம் காட்டுவதை போல மாடுகளில் பசு என்றால் உயர் வர்ணம்; எருமை என்றால் பஞ்சமம் & சூத்திரம் & பிறவியிலேயே கருப்பு என்ற நிலை இங்கு உண்டு. பசும் பாலைவிட எருமைப்பாலில் கொழுப்பு சத்து அதிகம். மேலும், கட்டித் தயிரும், கெட்டிப் பாலும், நாட்டு மக்களின் உடல் வளர்ச்சிக்கும், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் அதிகம் தேவைப்படுவது எருமை தான். அதனால் எருமை மாட்டை போற்றும் வகையில்....... மேலும்

19 ஜனவரி 2019 17:02:05

திருச்சிராப்பள்ளி வழக்குரைஞர் சங்கம் முன்னாள் முதல்வர்கள் திருவுருவப் படத்திறப்பு விழா

நாள்: 23.1.2019 மாலை 4.30 மணி இடம்: வழக்குரைஞர் சங்க கூட்ட அரங்கம், திருச்சிராப்பள்ளி டாக்டர் எம்.ஜி.ஆர், முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் ஆகியோரது உருவப்படங்களை திறந்து வைத்து சிறப்புரை: ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) கே.பன்னீர்செல்வன் (தலைவர்) ஜெ.கே.ஜெயசீலன் (செயலாளர்) எம்.கமால்தீன் (துணைத் தலைவர்) டி.சதீஸ்குமார் (இணைச் செயலாளர்) மேலும்

19 ஜனவரி 2019 16:52:04

முதல் நாள் திராவிடர் திருநாள் (16.1.2019)

முதல் நாள் திராவிடர் திருநாள் (16.1.2019)

சென்னை, ஜன.18 திராவிடர் திருநாள் கலை நிகழ்ச்சிகள் 16.1.2019 அன்று மாலை 4.45 மணிக்கு சென்னை பெரியார் ஈவெரா நெடுஞ்சாலையிலுள்ள அன்னை மணியம்மையார் சிலை அருகில் தொடங்கியது. லயோலா கல்லூரி பேராசிரியர் காளீஸ்வரன் தலைமையிலான மாற்று ஊடக மய்யம் கலைக்குழுவின் பறை முழக்கத்தினை திராவிடர் கழகத் துணைப் பொதுச் செயலாளர் பொறியாளர் இன்பக்கனி தொடங்கிவைத்தார். மக்கள் திரளின் மகிழ்ச்சியான ஆட்டத்தோடு பெரியார் திடல் நோக்கி ஊர்வலமாக வந்தது பறை முழக்கம். பெரியார்....... மேலும்

18 ஜனவரி 2019 16:25:04

நடப்பது சமுகநீதிக்கும் - சமுக அநீதிக்கும் நடக்கும் போராட்டம்- திருக்குறளுக்கும் - கீதைக்கும் நடக்கும…

நடப்பது சமுகநீதிக்கும் - சமுக அநீதிக்கும் நடக்கும் போராட்டம்- திருக்குறளுக்கும் - கீதைக்கும் நடக்கும் போராட்டம்!

விருதுகள் அளித்தும் - படங்கள் திறந்தும் - திராவிடர் திருநாளில் தமிழர் தலைவர் ஆற்றிய கருத்துரை சென்னை, ஜன.17 நாட்டில் நடப்பது சமுகநீதிக்கும், சமுக அநீதிக்கும் நடக்கும் போராட்டம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் . தமிழர் திருநாள் - பொங்கல் விழா 16.1.2019 அன்று சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தின் 25 ஆம் ஆண்டு வெள்ளி....... மேலும்

17 ஜனவரி 2019 16:08:04

உரத்தநாட்டில் எருமை மாட்டு ஊர்வலம்: மக்கள் வியப்பு

உரத்தநாட்டில் எருமை மாட்டு ஊர்வலம்: மக்கள் வியப்பு

உரத்தநாடு, ஜன.17 தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அறிவிப்பை செயல்படுத்தும் வகையில் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு ஒன்றிய திராவிடர் கழகம் சார்பில் 16-.01-.2019 அன்று காலை உரத்தநாட்டில் எருமைமாட்டு ஊர்வலம் மிக எழுச்சியோடு நடைபெற்றது. கடும் உழைப்பும், கட்டிப்பாலும், கெட்டித் தயிரும், தரும் எருமைமாட்டை கருப்பு என்பதால் புறக்கணிக்கும் புல்லர்களுக்கு புத்தி புகட்ட திராவிட....... மேலும்

17 ஜனவரி 2019 15:53:03

திராவிடர் திருநாள் - தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் விழா - (சென்னை பெரியார் திடல், 16.1.2019)

திராவிடர் திருநாள் - தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் விழா - (சென்னை பெரியார் திடல், 16.1.2019)

எழுத்தாளர் பிரபஞ்சன், ஆய்வாளர் அய்ராவதம் மகாதேவன், மேனாள் துணைவேந்தர் க.ப. அறவாணன் ஆகியோரின் படத்தினை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் திறந்து வைத்தார். உடன்: க.ப. அறவாணன் அவர்களின் வாழ்விணையர் மற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்ற சிறப்பு அழைப்பாளர்கள். மேலும்

17 ஜனவரி 2019 15:47:03

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பூதப்பாண்டி, ஜன. 26 கீழக் கலங்கல் ஜீவா படிப்பக 30ஆவது ஆண்டு விழா செல்வன் கோகுல் சேம் 12ஆவது நினைவேந்தல் நிகழ்ச்சி குமரி மாவட்டம் பூதப் பாண்டியில் உள்ள ராஜலெட்சுமி திருமண மண்டபத்தில் 21.1.2018 அன்று காலை 10 மணிக்கு நடைபெற்றது.

கீழக்கலக்கல் ஜீவா படிப்பக செயலாளர் இரா.சண்முகவேல் விழா ஏற்பாடுகளை ஒருங் கிணைத்தார். பணி நிறைவு பெற்ற நல்லாசிரியர் சிம்சன் தலைமை தாங்கினார். அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்க செயலாளர் எழுத்தாளர் பொன்னீலன் கருத்துரையாற் றினார்.

இந்த விழாவில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் சிறப்பு அழைப் பாளராக கலந்து கொண்டு சாத னையாளருக்கு விருதுகளையும், நினைவுப் பரிசுகளையும் வழங்கி விழா பேருரையாற்றினார். இன் றைய காலக்கட்டத்தில் தந்தை பெரியாரின் தேவை, பெரியார் இயக்கங்களின் தேவை, பார்ப் பனிய சூழ்ச்சிகளை முறிய டிப்பது, நீட் தேர்வின் அபாயம் குறித்தும் உரையாற்றி பா.ஜ.க. வால் தற்போதைய ஆபத்தையும் இனி வரப்போகும் ஆபத்தையும் எடுத்துக்கூறி தமிழர்கள் எச்சரிக் கையாக இருக்க வேண்டும் என்று எச்சரிக்கை முழக்கமிட்டார். விழாக்குழு சார்பில் கவிஞருக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

ஜீவா அவர்கள் குறித்து போட்டிகள் நடத்தப்பட்டு அதில் பங்கேற்ற மாணவர்கள், மாணவி களுக்கு விழாவில் பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்த விழாவில் குமரி மாவட்ட கழக தலைவர் மா.மணி, செயலாளர் சி.கிருஷ் ணேஷ்வரி, மண்டல செயலாளர் கோ.வெற்றிவேந்தன், பொதுக் குழு உறுப்பினர் ம.தயாளன், நகர அமைப்பாளர் ச.நல்லபெருமாள், நகர துணைத் தலைவர் கவிஞர் எச்.செய்க்முகமது, இலக்கிய அணி செயலாளர் பா.பொன் னிராசன், ப.க. செயலாளர் பொன் னுராசன், ராஜீவ்லால், வள்ளியூர் குணசீலன், ரமேஷ், பொன்.பாண்டியன், ப.முருகபதி மற்றும் பலர் பங்கேற்றனர். 21.1.2018 காலை நாகர்கோவில் ரயில் நிலையத்தில் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர் களுக்கு மாவட்ட தி.க. சார்பில் வரவேற்பு வழங்கப்பட்டது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner