முன்பு அடுத்து Page:

'நீட்' நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்கு கேடு தஞ்சையில் துண்டறிக்கை விநியோகம்

'நீட்' நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்கு கேடு  தஞ்சையில் துண்டறிக்கை விநியோகம்

  தஞ்சை, பிப். 21- 19.2.2018 அன்று தஞ்சாவூர் மாவட்டம் சமூகநீதி பாதுகாப்புக்கான பேரவை (அனைத்து மாணவர் அமைப் புகளின் கூட்டமைப்பு) சார்பில் மதியம் 2 மணியளவில் கல் லூரி வாயிலிலும் மாலை 4.30 மணியளவில் பள்ளி வாயிலி லும் மாணவர்களிடம் “நீட்" நாட்டுக்கு, வீட்டுக்கு, உயி ருக்கு கேடு எனும் துண்ட றிக்கை விநியோகிக்கப்பட்டது. இந்நிகழ்வில் தஞ்சை மாவட்ட சமூக நீதி பாதுகாப்புக்கான பேரவையின் ஒருங்கிணைப் பாளர் வே.ராஜவேல் மற்றும்....... மேலும்

21 பிப்ரவரி 2018 16:07:04

'நீட்' தேர்வை ரத்து செய்யக்கோரி தெருமுனைக் கூட்டம்

'நீட்' தேர்வை ரத்து செய்யக்கோரி தெருமுனைக் கூட்டம்

பூதலூர், பிப். 21- 18.2.2018 அன்று மாலை 6 மணியளவில் திரா விடர் கழக கொள்கை விளக்க தெருமுனைக் கூட்டம், தஞ்சை மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி, மாணவரணி சார்பில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தஞ்சை மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் ப.விஜயகுமார் தலைமையேற்று உரையாற் றினார். பூதலூர் ஒன்றிய தலை வர் அள்ளூர் இரா.பாலு, ஒன் றியச் செயலாளர் மா.செல்ல முத்து, பூதலூர் நகர தலைவர் சா.சந்தானம், திராவிட முன் னேற்ற....... மேலும்

21 பிப்ரவரி 2018 16:06:04

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி கும்பகோணம் பகுதியில் நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டம்

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி  கும்பகோணம் பகுதியில் நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டம்

கும்பகோணம், பிப். 21- நீட் தேர்வை நிரந்தரமாக தடை செய்ய தமிழகத்தின் அனைத்து அரசியல் மற்றும் சமூக இயக் கங்களின் மாணவரணி சார்பாக (சமூகநீதி பாதுகாப்புக்கான பேரவை) கும்பகோணத்தில், திராவிடர் கழக குடந்தை மாவட்ட அலுவலகமான பெரி யார் மாளிகையில் அனைத்தி யாக்க மாணவர்கள் அமைப்பு களின் கலந்துரையாடல் கூட் டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு திராவிடர் மாணவர் கழக மாநில துணை செயலாளர் ச.அஜிதன் தலைமை வகித்தார். சிறப்பான இந்த கூட்டத்தில்....... மேலும்

21 பிப்ரவரி 2018 16:05:04

திருப்பூரில் எழுச்சியோடு நடைபெற்ற அனைத்து மாணவர் அமைப்புகளின் ஒருங்கிணைப்புக் கூட்டம்

திருப்பூரில் எழுச்சியோடு நடைபெற்ற  அனைத்து மாணவர் அமைப்புகளின் ஒருங்கிணைப்புக் கூட்டம்

திருப்பூரில் எழுச்சியோடு நடைபெற்ற அனைத்து மாணவர் அமைப்புகளின் ஒருங்கிணைப்புக் கூட்டம் திருப்பூர், பிப். 21- அனைத்து மாண வர் அமைப்புகளின் ஒருங்கி ணைப்புக் கூட்டம் திருப்பூரில் எழுச்சியோடு நடைபெற்றது. மாணவர்கள் கூட்டம் கடந்த 10.02.2018 அன்று சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற ஜனநாயக உரி மைப் பாதுகாப்புக் கூட்ட மைப்பில் அங்கம் வகிக்கின்ற அமைப்புகளின் மாணவர் பிரதிநிதிகள் கலந்துரையாடல்  கூட்டத்தில் "நீட்" எதிர்ப்புக் கான பல்வேறு செயல்திட் டங்கள் வகுக்கப்பட்டதன் ஒரு....... மேலும்

21 பிப்ரவரி 2018 16:02:04

தமிழர் தலைவர் தலைமையில் எழுச்சியுடன் நடைபெற்ற மதுரை மண்டல கழக கலந்துரையாடல் கூட்டம் அமைப்பு முறையில…

 தமிழர் தலைவர் தலைமையில் எழுச்சியுடன் நடைபெற்ற மதுரை மண்டல கழக கலந்துரையாடல் கூட்டம் அமைப்பு முறையில் சில மாற்றங்கள்

மதுரை, பிப். 20- மதுரையில் 19.2.2018 அன்று காலை 11 மணியளவில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. அனை வரையும் மதுரை மண்டலச் செயலாளர் மா.பவுன்ராசா வரவேற் றார். பொதுச்செயலாளர் இரா.ஜெயக் குமார், தே.எடிசன் ராசா, அமைப்பு செயலாளர் வே.செல்வம், மாநில ப.க. தலைவர் வா.நேரு, மண்டலத் தலைவர் முருகானந்தம், மதுரை மாநகர் மாவட்டத் தலைவர் முருகானந்தம், மதுரை மாநகர் மாவட்டத் தலைவர் முனியசாமி, செயலாளர் அ.வேல்....... மேலும்

20 பிப்ரவரி 2018 15:55:03

'நீட்' தேர்வு ரத்து செய்க இராசபாளையத்தில் ஆர்ப்பாட்டம்

'நீட்' தேர்வு ரத்து செய்க இராசபாளையத்தில் ஆர்ப்பாட்டம்

'நீட்' தேர்வு ரத்து செய்க இராசபாளையத்தில் ஆர்ப்பாட்டம் இராசபாளையம், பிப்.20 இராசபாளையம் சவகர் திடலில் 5.2.2018 அன்று மாலை 6 மணிக்கு ஜனநாயக உரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பின் சார்பில் 'நீட்' தேர்வுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. மாவட்ட தலைவர் இல.திருப்பதி தலைமையில் நகர கழக தலைவர் பூ.சிவக் குமார் அனைவரையும் வர வேற்றார். ஆர்ப்பாட்ட முழக் கங்களுக்குப்பின் ஆதித்தமிழர் கட்சிப் பொறுப்பாளர் விருதை வசந்தன், விடுதலை சிறுத் தைகள் நகரச்....... மேலும்

20 பிப்ரவரி 2018 15:25:03

"திருக்குறளும், மனுதர்மமும் இரு வேறு நூல்கள்! இரு வேறு பண்பாடு! இரு வேறு நாகரிகம்!"

இராஜபாளையம் திருவள்ளுவர்  மன்றத்தில் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்களின் இலக்கிய ஆய்வுரை! தமிழுக்கு மரியாதை தொடங்குவதற்கு முன் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்படப் போவதாக அறிவிப்பு செய்யப்பட்டது. தமிழர் தலைவர் உட்பட அனைவரும் எழுந்து நின்றனர். பாடல் இசைக்கப்படுவதற்கு முன்னதாகவே, "நாம் யாரும் தியானம் செய்யவில்லையல்லவா?" என்று தமிழர் தலைவர் மேடையில் இருந்தவர்களைப் பார்த்து கேட்டதும், புரிந்து கொண்ட அரங்கத்தினர் அரங்கம் அதிர சிரித்தனர். தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. நினைவுப் பகிர்வுகள் தமிழர் தலைவர்....... மேலும்

19 பிப்ரவரி 2018 17:25:05

கோவில்பட்டியில் தந்தை பெரியாரின் 139ஆம் ஆண்டு பிறந்த நாள் பொதுக்கூட்டம் : தமிழர் தலைவர் எழுச்சியுரை

 கோவில்பட்டியில் தந்தை பெரியாரின் 139ஆம் ஆண்டு பிறந்த நாள் பொதுக்கூட்டம் : தமிழர் தலைவர் எழுச்சியுரை

தூத்துக்குடி, பிப்.18 தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி யில் நேற்று (17.2.2018) சனிக்கிழமை மாலை 6 மணிக்கு தந்தை பெரியாரின் 139ஆவது பிறந்தநாள் விழாப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் பேராசிரியர் தி.ப. பெரியாரடியான் தலைமை தாங்கினார். நகரச் செயலாளர் செ. கண்ணன் அனைவரையும் வரவேற்றார். தஞ்சை இரா. பெரியார்செல்வன் உரையாற்றினார். மண்டலத் தலைவர் மா. பால்ராசேந்திரம் கூட்டத்தின் நோக்கம் பற்றி விளக்கவுரையாற்றினார். அடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளர்....... மேலும்

18 பிப்ரவரி 2018 15:23:03

படத்திறப்பு நினைவேந்தல்

  பட்டுக்கோட்டை, பிப்.14 பட்டுக்கோட்டை ஒன்றியத் தலைவர் எம்.எஸ்.முத்துகுமார சாமி படத்தினை கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார் திறந்து வைத்து நினைவுரையாற்றினார் கடந்த 27-.1.-2018 அன்று உடல் நலக் குறைவால்  மறை வுற்ற   பட்டுக்கோட்டை ஒன் றிய திராவிடர் கழக தலைவர் எம்.எஸ்.முத்துக்குமாரசாமி அவர்களின் படத்திறப்பு நிகழ்ச்சி பட்டுக்கேட்டை வட் டம் புதுக்கோட்டை உள்ளூர் அவரது இல்லத்தில் 4.2.2018 அன்று மாலை 6 மணியளவில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பட்டுக் கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர்....... மேலும்

14 பிப்ரவரி 2018 15:21:03

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

திருவரங்கம், பிப். 4, 28.1.2018 அன்று மாலை 6.30 மணிக்கு திருவரங்கம் பெரியார் மய்யத்தில் விடுதலை வாசகர் கூட்டம் மு.மீனாட்சிசுந்தரம் தலைமையில் (தலைவர் வி.வா.வ.) மிக சிறப்பாக நடைபெற்றது. கூட்டத்திற்கு வந்தவர்களை வழக்குரைஞர் ச.ஹரிஹரன் (செயலாளர் வி.வா.வ.) வரவேற்று சிறப் பாக இன்றைய சூழலை விளக்கி பேசினார்.

கூட்டத்திற்கு சா.கண்ணன் இரா.முருகன் ப.இராமநாதன் தா.ஜெயராசன் ஆகியோர் முன் னிலை வகித்தனர். இரா.பொன் னுசாமி (தி.மு.க. தலைமை கழக சொற்பொழிவாளர்) கூட் டத்தை துவக்கிவைத்து அரிய கருத்துக்களை மிக தெளிவாக மத்திய மாநில அரசு நீட் தேர்வில் இழைத்த கொடுமை பற்றியும் தமிழ்நாட்டு மாண வர்கள் முன்னேற்றத்தை தடுக் கும் எண்ணம் கொண்டு செயல் படுகிறார்கள் என்றும் கூறினார்.

சிறப்புரை

தந்தை பெரியாரும் -- தேசி யமும் என்ற தலைப்பில் சு.இளங்கோவன் விளக்கி தெளிவு ரையாற்றினார். தந்தை பெரியார் தேசியத்தை எதிர்த்தவர். தந்தை பெரியார் 5 ஆண்டுகள் காங்கிரசில் பணியாற்றி வகுப்பு வாரி கொள்கை சாதி ஒழிப்பு மனித சமுதாயத்தை பாகுபாடுயின்றி சமத்துவமாக வாழவேண்டும் என்ற கொள் கையை காங்கிரசு தலைவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இறுதியாக காங்கிரசைவிட்டு விலகி சுயமரியாதை இயக் கத்தை துவக்கி நீதிக் கட்சியின் தலைவர் பொறுப்பை ஏற்றுக் கொண்டு செயல்பட்டார். பணக் காரர் பட்டதாரிகள் கொண்ட நீதிக்கட்சியை பாமரமக்கள் சேருவதற்கு பெரியார் பிரச் சாரம் அமைத்தது என நிறைவு செய்தார்.

கூட்டத்தில் பங்கேற்றோர்: முனைவர் பி.செல்வக்குமரன், கா.பெரியசாமி, விடுதலை செல்வம், திராவிடன் கார்த்திக், காட்டூர் சி.கனகராசு திருவண் ணாமலை சு.பன்னீர்செல்வம், எஸ்.கலியபெருமாள் பிஎஸ்என் எல்., தி.மு.கழகத்தினர் ஸ்டைல் ராஜு, சு.பாசுகரன், டி.பி.தியாக ராசன், இராசு.நாச்சிமுத்து, க.சீனி வாசன் தொ.மு.ச. காங்கிரசு நண்பர்கள் ந.நிஜவீரப்பா, ப.இராசேந்திரன், கே.வி.நந்த குமார், கவிதாசரண், தமிழ் ஆர்வலர்கள் க.ராசேந் திரன், குறள்மொழி, அண்ணா துரை, கே.லோகநாதன், பி.மூக்குப் பிள்ளை டி.ஏ.பிச்சை மற்றும் ஏராளமான இயக்கத் தோழர்கள் பங்கேற்று சிறப்பித்தார்கள்.

இரங்கல் தீர்மானம்

முன்னதாக பகுத்தறிவாதி யும் பெரியாரின் பெருந்தொண் டருமாகிய முனைவர் ம.நன் னன் அவர்கள் 7.11.2017அன்று மறைவுற்றார். அவரது மறை விற்கு வீரவணக்கம் செலுத்தி இரண்டு நிமிடங்கள் அமைதி காத்து மரியாதை செலுத்தப் பட்டது.

கண்டன தீர்மானம்

தமிழ்த்தாய் வாழ்த்தை அவ மதிக்கும் வகையில் அமர்ந்து கொண்டேயிருந்து தமிழை அவமானப்படுத்திய சங்கராச் சாரி விஜயேந்திரரை இந்த கூட்டம் மிகவும் வன்மையாகக் கண்டிப்பதோடு மன்னிப்பும் கோர வேண்டும் என்று உட னடியாக வலியுறுத்துகிறது..
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner