முன்பு அடுத்து Page:

ஆசிரியர் நிகழ்ச்சிகள்

ஆசிரியர் நிகழ்ச்சிகள்

15.12.2018 அன்று கழகத் தலைவர் ஆசிரியர் நிகழ்ச்சிகள் காலை 10 மணி         - நெய்குன்னம் சு. நடராசன் இல்லத்தில் இரங்கல் காலை 11 மணி         - சாலியமங்கலம் - முதுபெரும் பெரியார்  பெருந்தொண்டர் மானமிகு துரைராசன்     படத்திறப்பு- நினைவேந்தல் பகல் 1 மணி முதல்  - திருச்சி - கலையரங்கம் பகல் 2 மணி வரை    திருமண வரவேற்பு : திருவாளர் மோகன் - சரோஜா இளங்கோவன்  குடும்பத்தினர் மாலை 4.30 மணி  ....... மேலும்

14 டிசம்பர் 2018 16:07:04

தமிழர் தலைவைர் கி.வீரமணி சுற்றுப்பயணம்

தமிழர் தலைவைர் கி.வீரமணி சுற்றுப்பயணம்

15.12.2018 அன்று கழகத் தலைவர் ஆசிரியர் நிகழ்ச்சிகள் காலை 11 மணி - சாலியமங்கலம் - முதுபெரும் பெரியார்   பெருந்தொண்டர் மானமிகு துரைராசன்    படத்திறப்பு- நினைவேந்தல் பகல் 1 மணி முதல்   - திருச்சி - கலையரங்கம் பகல் 2 மணி வரை     திருவாளர் மோகன் - சரோஜா இணையர்  குடும்ப மணவிழா வரவேற்பு மாலை 4.30 மணி     - திருச்சி பெரியார் மருந்தியல்   கல்லூரியில்  விளையாட்டு விழா நிகழ்ச்சி மாலை 6 மணி  - தந்தை....... மேலும்

13 டிசம்பர் 2018 14:53:02

ஆணவக் கொலைகளைப் பெரிதுப்படுத்தி பெரியார் கொள்கை தோற்றுவிட்டதாகப் பிரச்சாரம் செய்யலாமா?

ஆணவக் கொலைகளைப் பெரிதுப்படுத்தி பெரியார் கொள்கை தோற்றுவிட்டதாகப் பிரச்சாரம் செய்யலாமா?

நாட்டில் மத மறுப்பு, ஜாதி மறுப்புத் திருமணங்கள் நாள்தோறும் நடைபெறுவது இருட்டடிக்கப்படுவது ஏன்? ஜாதி, மதமறுப்புத் திருமண இணையர்க்குப் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்படும்! 'விடுதலை' சந்தா வழங்கும் விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரை சென்னை, டிச.13 ஆணவக் கொலைகள் தடுக்கப்பட வேண்டியதுதான் - அதே நேரத்தில் ஆணவக் கொலைகளை விளம்பரப்படுத்தி, ஜாதி மத மறுப்புத் திருமணங்களை இருட்டடிப்புச் செய்து, பொய் சொல்லி தோற்றுவிட்டதாகப் பிரச்சாரம் செய்வதை திராவிடர் கழகத் தலைவர் எடுத்துக் காட்டியதுடன்....... மேலும்

13 டிசம்பர் 2018 13:59:01

ஜாதி ஒழிப்பில் தந்தை பெரியார் - அறிஞர் அண்ணா - தலைவர் கலைஞர் - ஆசிரியர் ஆகியோரின் பணி மகத்தானதாகும்

ஜாதி ஒழிப்பில் தந்தை பெரியார் - அறிஞர் அண்ணா - தலைவர் கலைஞர் - ஆசிரியர் ஆகியோரின் பணி மகத்தானதாகும்

நாகரிகமான சமுதாயத்தைப் படைப்பதே பெரியாருக்குக் காட்டும் மரியாதை ஜாதி - தீண்டாமை ஒழிப்பு மாநாட்டில் ஆ.இராசா உணர்ச்சி உரை சென்னை, டிச.12 ஜாதி ஒழிந்த நாகரிகமான சமுதா யத்தைப் படைப்பதே தந்தை பெரியாருக்கு நாம் காட்டும் உண்மையான மரியாதை என்றார் திராவிட முன்னேற்றக் கழக கொள்கை பரப்புச் செயலாளர் ஆ.இராசா அவர்கள். சென்னை பெரியார் திடலில் 26.11.2018 அன்று நடைபெற்ற ஜாதி - தீண் டாமை ஒழிப்பு மாநாட்டில் திராவிட முன்னேற்றக் கழகக்....... மேலும்

12 டிசம்பர் 2018 15:40:03

பெரியார் தனிச் செயலாளர் மானமிகு தி.மகாலிங்கம் நினைவேந்தல் படத்திறப்பு நிகழ்வு

பெரியார் தனிச் செயலாளர் மானமிகு தி.மகாலிங்கம் நினைவேந்தல் படத்திறப்பு நிகழ்வு

தந்தை பெரியாரின் தனிச் செய லாளரும், பெரியார் பெருந்தொண்ட ருமான மானமிகு தி.மகாலிங்கம் அவர்கள் 25.11.2018 ஞாயிறு காலை இயற்கை எய்தினார். அவர்தம் நினைவை போற்றும் வகையில் வரும் 15.12.2018 சனிக்கிழமை மாலை 6.00 மணியிலிருந்து 7.30 மணிக்குள் திருச்சி கலைஞர் கருணாநிதி நகர், பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகத்தில் படத்திறப்பும், நினைவேந்தல் நிகழ்ச்சியும் நடைபெறும். படத்தினைத் திறந்து வைத்து நினைவேந்தல் உரை: தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி எம்.ஏ.,பி.எல். இந்நிகழ்ச்சியில் கழகக் குடும்பத்தினர்,....... மேலும்

12 டிசம்பர் 2018 15:24:03

பெரியார் நூலக வாசகர் வட்ட தலைவர் மயிலை நா. கிருஷ்ணன் 85ஆம் ஆண்டு பிறந்த நாள் கழகத் தலைவர் சால்வை அ…

பெரியார் நூலக வாசகர் வட்ட தலைவர்  மயிலை நா. கிருஷ்ணன் 85ஆம் ஆண்டு பிறந்த நாள்  கழகத் தலைவர் சால்வை அணிவித்து வாழ்த்து

சென்னை, டிச. 11 பெரியார் நூலக வாசகர் வட்ட தலைவர் மயிலை நா. கிருஷ்ணன் அவர்களின் 85ஆம் ஆண்டு பிறந்த நாள் (10.12.2018) முன்னிட்டு, தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களை துணைவியார் பரமேஸ்வரியுடன் வந்து சந்தித்து பயனாடை அணிவித்து, விடுதலை நாளேட்டிற்கு வளர்ச்சி நிதியாக ரூ.10,000 (ரூபாய் பத்தாயிரம்) அளித்து, வாழ்த்துக்களைப் பெற்றார். திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ்,....... மேலும்

11 டிசம்பர் 2018 17:04:05

பொன்னேரியில் கழகக் கலந்துரையாடல்

பொன்னேரியில் கழகக் கலந்துரையாடல்

பொன்னேரி, டிச. 11 கடந்த 9.12.2018 அன்று பொன்னேரி தோழர் செல்வி இல்லத்தில் அமைப்பு செயலாளர் வி.பன்னீர்செல்வம் அவர்கள் தலைமையில் திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. பொருள்: தந்தை பெரியார் நினைவு நாள் டிசம்பர் 24, ஓசூர் ஜாதி தீண்டாமை ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொள்வது, டிசம்பர் இறுதியில் தந்தை பெரியாரின் நினைவு நாளையொட்டி பொன்னேரியில் பொதுக் கூட்டம் நடத்துதல். கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்: வி.பன்னீர்செல்வம், நகர செயலாளர் மு.சுதாகர், ஒன்றிய....... மேலும்

11 டிசம்பர் 2018 17:04:05

பெரியார் பெருந்தொண்டர்களுக்கு பாராட்டு

பெரியார் பெருந்தொண்டர்களுக்கு பாராட்டு

கள்ளக்குறிச்சி, டிச.11 கடந்த 2.12.2018 அன்று கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர் களின்  86ஆவது பிறந்த நாள் மற்றும் சுயமரியாதை சுடரொளி மேனாள் கழகப் பொருளாளர் வழக்குரைஞர் கோ.சாமிதுரை அவர்களின் 86ஆவது பிறந்தநாள் விழாவையொட்டி (பெரியார் வீரமணி, பெரியார் சாமிதுரை) விருதுகள் வழங்கும் விழா   நடைபெற்றது. மாவட்ட திராவிடர் கழக அமைப்பாளர் த.பெரியசாமி, ....... மேலும்

11 டிசம்பர் 2018 17:04:05

”ஓசூரில் ஜாதி தீண்டாமை ஒழிப்பு மாநாட்டு'' கலந்துரையாடல்

”ஓசூரில் ஜாதி தீண்டாமை ஒழிப்பு மாநாட்டு'' கலந்துரையாடல்

ஓசூர், டிச. 11 முனிஸ்வர் நகர் பெரியார் தோட்டம் ஓசூரில் டிசம்பர் 30இல் நடைபெற உள்ள ஜாதி தீண்டாமை ஒழிப்பு மாநாடு குறித்து சந்திப்பு நடைபெற்றது. தோழர்கள் சந்திப்பு கூட்டத்திற்கு மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் தலைமையேற்று மாநாட்டின் அலுவலகத்தை திறந்து வைத்து மாநாடு வெற்றி பெற ஆலோசனைகளை வழங்கினார். அதனை தொடர்ந்து மாநில அமைப்பு செயலாளர் ஊமை ஜெயராமன் டிசம்பர் 30 இல் ஓசூரில் நடைபெறவுள்ள ஜாதி, ஒழிப்பு மாநாட்டின் நோக்கத்தையும்....... மேலும்

11 டிசம்பர் 2018 16:54:04

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுக்கோட்டை பிப் 27- புதுக் கோட்டை மாவட்டம் அறந் தாங்கி கழக மாவட்டத்தில் உள்ள நெய்வத்தளியில் மாண வர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந் தது. கழக செயல்வீரர் வீரையா மாலதி இல்லத்தில் சந்திப்போம் --சிந்திப்போம் என்ற தலைப் பில் கல்லூரி மாணவர்களிடம் சந்தித்து உரையாடலாக நடந்த இந்நிகழ்ச்சிக்கு மண்டல திரா விடர் கழகத் தலைவர் பெ. இராவணன் தலைமை வகித் தார். அறந்தாங்கி மாவட்டத் தலைவர் க.மாரிமுத்து முன் னிலை வகித்தார். வீரையா அனைவரையும் வரவேற்றார்.

திராவிடர் கழகத்தின் அமைப் பாளர் உரத்தநாடு இரா.குண சேகரன் அவர்கள் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு மாணவர்களிடம் பேசினார். அப்போது அவர் மாணவர்களிடம் திராவிடர் கழகம் பற்றி கருத்துக் கேட்ட போது மாணவர்கள் மற்ற தலைவர்களைக் காட்டிலும் தந்தை பெரியார்தான் மக்களுக் காகச் சிந்தித்துச் செயலாற்றி யவர் என்றும் அவர்மீது பற்றுக் கொண்டதற்கான காரணங்களாக அவர் ஒருவர்தான் பெண்கள் கல்வி கற்க வேண்டும் என்றும் பெண்ணடிமைத்தனம் ஒழிய வேண்டும் என்றும் ஆண்க ளுக்கு நிகராக பெண்கள் அனைத்து பணிகளையும் மேற் கொள்ள வேண்டும் என்றும் பாடுபட்டதோடு மற்ற தலை வர்கள் பதவிக்காகத் தங்களை வளர்த்துக் கொண்டிருந்த நிலை யில் பெரியார் ஒருவர்தான் தனது பதவிகளைத் துறந்து விட்டு நாட்டு மக்களுக்காக உழைக்க வந்தவர் அதனால் பற்றுக் கொண்டதாக ஒவ்வொரு மாணவரும் தெரிவித்தனர்.

அந்த மாணவர்களிடம் கழ கத்தின் அமைப்பாளர் உரத்த நாடு இரா.குணசேகரன் பேசு கையில்: கருப்புச்சட்டை என் பது தமிழகத்தில் இயங்கும் துறைகளில் பணி புரியும் அர சுப் பணியாளர்களுக்கு இருப்ப தைப் போல திராவிடர் கழகத் தில் இணைந்திருக்கும் அனை வரும் கருப்புச்சட்டை அணிய வேண்டும் என்று பலர் நினைத் துக் கொண்டிருக்கிறார்கள். கருப்புச்சட்டை அணிவது நம் நாட்டில் நிலவி வரும் இழி வைப்போக்குவதற்காக பெரி யார் அவர்களால் அடையாளப் படுத்தப்பட்டு அணிந்து வருவ தாகும்.

பாரதிதாசன் சொன்னதைப் போல சாகின்றாயே தமிழா சாகின்றாயே சாகச் செய்கின் றவனைச் சாகச் செய்யாமல் சாகின்றாயே தமிழா என்பதை நினைவில் கொண்டு நம்மைச் சாகச் செய்பவர்களின் அக்கிர மங்களுக்கு முடிவு கட்ட திரா விடர் மாணவர் கழகத்தில் இணைந்து தங்களையும் இந்த சமூகத்தில் உயர்த்திக் கொண்டு இனத்தையும் உயர்த்த ஒவ் வொருவரும் முன்வர வேண் டும் என்றார் ஆசிரியை மாலதி நன்றி கூறினார்.

நிகழ்ச்சியில் கழகப் பொறுப் பாளர்கள் சவுந்தரராசன், ஞானாம்பாள், குமார், யோக ராசு, மாணவர்கள் அரவிந்த், செல்வம், அசோக், மகேந்திரன், சபரி, மணிபாலன், சதீஷ், கவி யரசன், அருண்குமார், பால முருகன் சிங், அபினேஷ், தமி ழன், மணிகண்டன், மாதவன், வினோத், அப்புக்குட்டி, மோகன் ராஜ், தருமராசு, செல்வகுமார், சுகுமாறன், தினேஷ், அமுதன், சிந்தனைச் செல்வன், பெரியார் பிஞ்சுகள் செம்மொழி, செம் மகிழன், இனியா, மிதுலா உள் ளிட்டோர் கலந்து கொண்டனர்.

திராவிடர் கழகத்தின் அமைப் பாளர் ஒரத்தநாடு இரா.குண சேகரன் அவர்களைப் பாராட் டிய கலாம் பேரவையின் தோழர் கள் நன்றி தெரிவித்து சால்வை அணிவித்து நன்றி தெரிவித்துக் கொண்டார்கள்.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner