முன்பு அடுத்து Page:

பொதுக் கூட்டம்

பொதுக் கூட்டம்

மேலும்

21 செப்டம்பர் 2018 17:01:05

விஜயவாடா - நாத்திகர் மய்யத்தின் சென்னபடி வித்யா மறைவுற்றார்

விஜயவாடா - நாத்திகர் மய்யத்தின் சென்னபடி வித்யா மறைவுற்றார்

கழகத் தலைவர் இரங்கல் ஆந்திர மாநிலம், விஜயவாடா-நாத்திகர் மய்யத்தின் சென்னபடி வித்யா (வயது 84) சென்ற மாதம்  ஆகஸ்டு 18ஆம் நாளன்று மறைவுற்றார்.  ஆந்திர நாத்திக அறிஞர் கோராவின் மூன்றாவது புதல்வியான சென்னபடி வித்யா, நாத்திகர் மய்யத்தின் செயல்பாடுகளோடு தன்னை ஈடுபடுத்திக் கொண்டு அதன் காப்பாளர்களுள் ஒருவராக விளங்கி வந்தார். நாத்திகர் மய்யத்தின் மகளிர் நல அறப் பணிகளில், தாழ்த்தப்பட்டோர் மேம்பாட்டுப் பணிகளில் மிகுந்த அக்கறை காட்டி வந்தார். தொடக்க காலத்தில்....... மேலும்

21 செப்டம்பர் 2018 16:54:04

தந்தை பெரியார் 140ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா

 தந்தை பெரியார் 140ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா

பெரியார் மணியம்மை அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தில் (நிகர்நிலை பல்கலைக்கழகம்)  தந்தை பெரியார் 140ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா   வல்லம், செப்.21 பெரியார் மணியம்மை அறிவியல் தொழில்நுட்ப நிறுவன நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் இயங்கிவரும் பெரியார் சிந்தனை உயராய்வு மய்யத்தின் சார்பில் தந்தை பெரியார் அவர்களின் 140 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவும். பேராசிரியர் கு.வெ.கி.ஆசான் நினைவு அறக்கட்டளைச் சொற்பொழிவும், 18.09.2018 செவ்வாய் காலை 10.30 மணி முதல் 12.45 வரை பல்வேறு....... மேலும்

21 செப்டம்பர் 2018 16:34:04

'தந்தி' தொலைக்காட்சியில் தமிழர் தலைவரின் உரை ஒளிபரப்பு

'தந்தி' தொலைக்காட்சியில் தமிழர் தலைவரின் உரை ஒளிபரப்பு

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தி.மு.க. 70'' என்ற தலைப்பில் தந்தி'' தொலைக்காட்சியில் உரையாற் றிய நிகழ்வு, செப்டம்பர் 24, 25 மற்றும் 26 ஆம் தேதிகளில் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. மேலும்

21 செப்டம்பர் 2018 14:57:02

ஒளிப்படங்கள்

ஒளிப்படங்கள்

மேலும்

20 செப்டம்பர் 2018 16:30:04

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தேவகோட்டை, பிப். 27 காரைக்குடி கழக மாவட்டம் தேவகோட்டையில் பெரியார் 139 ஆவது பிறந்தநாள் தெரு முனைக்கூட்டம் மாவட்ட துணை தலைவர் கொ.மணி வண்ணன் தலைமையேற்க மண்டல தலைவர்சாமி.திரா விடமணி, மண்டல செயலாளர் அ.மகேந்திரராசன், மாவட்ட தலைவர் ச.அரங்கசாமி, மாவட்ட செயலாளர் கு.வைகறை ஆகி யோர் முன்னிலையில் நடை பெற்றது.

நகர செயலாளர் வழக் குரைஞர் வி.முத்தரசு பாண்டி யன் வரவேற்று பேசினார். தலைமை கழக பேச்சாளர் தி.என்னாரசு பிராட்லா தொடக் கவுரையாற்றினார்.தொடர்ந்து தலைமை கழக சொற் பொழிவாளர் வழக்குரைஞர் பூவை.புலிகேசி சிறப்புரையாற் றினார். அவர் தனது உரையில்: அண்மை காலங்களில் தமிழகத் தில் ஏற்பட்டுள்ள பல்வேறு பிரச்சினைகளில் திராவிடர் கழகம் குறிப்பாக கழக தலை வர் ஆசிரியர் அவர்கள் கையா ளும் விதத்தை ஆதாரங்களோடு விளக்கி பேசினார். கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் இ.ப.பழனிவேலு, மாவட்ட ப.க.அமைப்பாளர் கி.மணி வண்ணன், மாவட்ட ப.க.செய லாளர் ந.செல்வராசன், காரைக் குடி நகர தலைவர் ந.செகதீசன், துணை தலைவர் வீ.பாலு,நகர செயலாளர் தி.கலைமணி, ஒன்றிய அமைப்பாளர் பன்னீர் செல்வம், மூ.வெங்கடேசன், ஒன்றிய ப.க.தலைவர் தம்பி ராசு, செயலாளர் பாரதிதாசன், கல்லூர் செல்வமணி,

நகர தலைவர் சிவ.தில்லை ராசா, மாவட்ட ப.க.தலைவர் எஸ்.முழுமதி, தி.தமிழமுதன், ப.க.சோமன், நாகராசன் கருணாநிதி, நகர தி.மு.க.செய லாளர் பெரி.பாலமுருகன், மேனாள் நகர்மன்ற உறுப்பினர் ஜாகீர் உசேன், பொதுவுடைமை இயக்க தோழர் அ.பிச்சை உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். பெருவாரி யாக பொதுமக்கள் திரண்டு நின்று கருத்துக்களை கேட்டறிந் தனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner