முன்பு அடுத்து Page:

பொதுக் கூட்டம்

பொதுக் கூட்டம்

மேலும்

21 செப்டம்பர் 2018 17:01:05

விஜயவாடா - நாத்திகர் மய்யத்தின் சென்னபடி வித்யா மறைவுற்றார்

விஜயவாடா - நாத்திகர் மய்யத்தின் சென்னபடி வித்யா மறைவுற்றார்

கழகத் தலைவர் இரங்கல் ஆந்திர மாநிலம், விஜயவாடா-நாத்திகர் மய்யத்தின் சென்னபடி வித்யா (வயது 84) சென்ற மாதம்  ஆகஸ்டு 18ஆம் நாளன்று மறைவுற்றார்.  ஆந்திர நாத்திக அறிஞர் கோராவின் மூன்றாவது புதல்வியான சென்னபடி வித்யா, நாத்திகர் மய்யத்தின் செயல்பாடுகளோடு தன்னை ஈடுபடுத்திக் கொண்டு அதன் காப்பாளர்களுள் ஒருவராக விளங்கி வந்தார். நாத்திகர் மய்யத்தின் மகளிர் நல அறப் பணிகளில், தாழ்த்தப்பட்டோர் மேம்பாட்டுப் பணிகளில் மிகுந்த அக்கறை காட்டி வந்தார். தொடக்க காலத்தில்....... மேலும்

21 செப்டம்பர் 2018 16:54:04

தந்தை பெரியார் 140ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா

 தந்தை பெரியார் 140ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா

பெரியார் மணியம்மை அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தில் (நிகர்நிலை பல்கலைக்கழகம்)  தந்தை பெரியார் 140ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா   வல்லம், செப்.21 பெரியார் மணியம்மை அறிவியல் தொழில்நுட்ப நிறுவன நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் இயங்கிவரும் பெரியார் சிந்தனை உயராய்வு மய்யத்தின் சார்பில் தந்தை பெரியார் அவர்களின் 140 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவும். பேராசிரியர் கு.வெ.கி.ஆசான் நினைவு அறக்கட்டளைச் சொற்பொழிவும், 18.09.2018 செவ்வாய் காலை 10.30 மணி முதல் 12.45 வரை பல்வேறு....... மேலும்

21 செப்டம்பர் 2018 16:34:04

'தந்தி' தொலைக்காட்சியில் தமிழர் தலைவரின் உரை ஒளிபரப்பு

'தந்தி' தொலைக்காட்சியில் தமிழர் தலைவரின் உரை ஒளிபரப்பு

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தி.மு.க. 70'' என்ற தலைப்பில் தந்தி'' தொலைக்காட்சியில் உரையாற் றிய நிகழ்வு, செப்டம்பர் 24, 25 மற்றும் 26 ஆம் தேதிகளில் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. மேலும்

21 செப்டம்பர் 2018 14:57:02

ஒளிப்படங்கள்

ஒளிப்படங்கள்

மேலும்

20 செப்டம்பர் 2018 16:30:04

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஆவடி, பிப். 27 இன்றைய சூழலில், அறிஞர் அண்ணா, தமிழர் தலைவர் ஆகியோரின் சிந்தனைகளும், வழிகாட்டுதல் களும் எப்படிப்பட்டவை என்பது குறித்து கழக மாணவரணி கூட்டுச்செயலாளர் சே.மெ.மதிவ தனி, சென்னை மண்டல மாண வரணிச் செயலாளர் பா.மணி யம்மை ஆகியோர் விளக்கிப் பேசினர்.

கொரட்டூரில் செயல்பட்டு வரும் பெரியார் அண்ணா, கலைஞர் பகுத்தறிவுப் பாசறை என்பது, ஒரு அரங்கத்தில் மக்க ளுக்கு பயன்படுகிற வகையில் பல்வேறு தலைப்புகளில், பல ரும் கலந்து கொண்டு பேசிவரக் கூடிய ஒரு அமைப்பாகும். இதன் 112ஆவது கூட்டம் தெருமுனைக் கூட்டமாக, கடந்த 3.2.2018 அன்று கொரட்டூர் பிரிட்டானியா பேருந்து நிறுத்தத்தின் எதிரில் ஏற்பாடு செய்யப்பட்டு, மிகச் சிறப்பாக நடைபெற்றது. நிகழ் வில் விமலன் வரவேற்புரை ஆற்றினார். பகுத்தறிவு பாசறை யின் ஒருங்கிணைப்பாளர் இரா. கோபால் தலைமை தாங்கி உரைநிகழ்த்தினார். திராவிடர் கழகத்தின் சென்னை மண்டலச் செயலாளர் வெ.பன்னீர்செல்வம், மாவட்டத் தலைவர் பா.தென் னரசு, செயலாளர் சு.சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கழக மாணவரணி கூட்டுச்செய லாளர் செ.மெ.மதிவதனி தமிழர் தலைவரின் தலைமை இன்றைய சூழலில் எப்படியெல்லாம் தேவைப் படுகிறது என்பது பற்றியும், சென்னை மண்டல மாணவரணிச் செயலாளர் பா.மணியம்மை அண்ணாவின் அரும் பண்புகள் எப்படிப்பட்டவை என்பதைப் பற்றியும் விரிவாக உரையாற் றினர். பகலவன் நன்றியுரை கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.

நிகழ்வில் அம்பத்தூர் முத்துக் கிருஷ்ணன், அம்பத்தூர் பகுதி ஒன்றியத் தலைவர் கி.இராம லிங்கம், பூவைப் பகுதி ஒன்றியத் தலைவர் பெரியார் மாணாக்கன், மாவட்ட அமைப்பாளர் உடு மலை வடிவேல், மாவட்ட துணைத்செயலாளர் இளவரசு, மாநில மாணவரணி துணைச் செயலாளர் பார்த்திபன், மரகத மணி, சோபன்பாபு, மற்றும் இயக்கத் தோழர்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner