முன்பு அடுத்து Page:

பொதுக் கூட்டம்

பொதுக் கூட்டம்

மேலும்

21 செப்டம்பர் 2018 17:01:05

விஜயவாடா - நாத்திகர் மய்யத்தின் சென்னபடி வித்யா மறைவுற்றார்

விஜயவாடா - நாத்திகர் மய்யத்தின் சென்னபடி வித்யா மறைவுற்றார்

கழகத் தலைவர் இரங்கல் ஆந்திர மாநிலம், விஜயவாடா-நாத்திகர் மய்யத்தின் சென்னபடி வித்யா (வயது 84) சென்ற மாதம்  ஆகஸ்டு 18ஆம் நாளன்று மறைவுற்றார்.  ஆந்திர நாத்திக அறிஞர் கோராவின் மூன்றாவது புதல்வியான சென்னபடி வித்யா, நாத்திகர் மய்யத்தின் செயல்பாடுகளோடு தன்னை ஈடுபடுத்திக் கொண்டு அதன் காப்பாளர்களுள் ஒருவராக விளங்கி வந்தார். நாத்திகர் மய்யத்தின் மகளிர் நல அறப் பணிகளில், தாழ்த்தப்பட்டோர் மேம்பாட்டுப் பணிகளில் மிகுந்த அக்கறை காட்டி வந்தார். தொடக்க காலத்தில்....... மேலும்

21 செப்டம்பர் 2018 16:54:04

தந்தை பெரியார் 140ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா

 தந்தை பெரியார் 140ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா

பெரியார் மணியம்மை அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தில் (நிகர்நிலை பல்கலைக்கழகம்)  தந்தை பெரியார் 140ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா   வல்லம், செப்.21 பெரியார் மணியம்மை அறிவியல் தொழில்நுட்ப நிறுவன நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் இயங்கிவரும் பெரியார் சிந்தனை உயராய்வு மய்யத்தின் சார்பில் தந்தை பெரியார் அவர்களின் 140 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவும். பேராசிரியர் கு.வெ.கி.ஆசான் நினைவு அறக்கட்டளைச் சொற்பொழிவும், 18.09.2018 செவ்வாய் காலை 10.30 மணி முதல் 12.45 வரை பல்வேறு....... மேலும்

21 செப்டம்பர் 2018 16:34:04

'தந்தி' தொலைக்காட்சியில் தமிழர் தலைவரின் உரை ஒளிபரப்பு

'தந்தி' தொலைக்காட்சியில் தமிழர் தலைவரின் உரை ஒளிபரப்பு

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தி.மு.க. 70'' என்ற தலைப்பில் தந்தி'' தொலைக்காட்சியில் உரையாற் றிய நிகழ்வு, செப்டம்பர் 24, 25 மற்றும் 26 ஆம் தேதிகளில் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. மேலும்

21 செப்டம்பர் 2018 14:57:02

ஒளிப்படங்கள்

ஒளிப்படங்கள்

மேலும்

20 செப்டம்பர் 2018 16:30:04

எழுத்துரு அளவு Larger Font Smaller Font


சென்னை, மார்ச் 1 மேனாள் உச்சநீதிமன்ற நீதிபதி மாண்பமை ஜஸ்டிஸ் எஸ்.ரத்தினவேல் பாண்டியன் (வயது 89) அவர்கள் நேற்று (28.2.2018) காலை காலமானார். அவர் மறைவுற்ற தகவல் அறிந்ததும், அவரது உடல் வைக்கப்பட்டிருந்த சென்னை அண்ணா நகரில் உள்ள அவரது இல்லத்திற்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நேரில் சென்று சமூக நீதியரசர் ஜஸ்டிஸ் ரத்தினவேல் பாண்டியன் அவர்களின் உடலுக்கு மலர்மாலை வைத்து மரியாதை செலுத்தி, அவரது குடும்பத்தாரிடம் தமது இரங்கல் அறிக்கையை கொடுத்து ஆறுதல் தெரிவித்தார்.

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுடன், கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், கழக வழக்குரைஞரணித் தலைவர் த.வீரசேகரன், அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் பணியாளர் சங்கப் பொதுச்செயலாளர் கோ.கருணாநிதி, கழக மாநில மாணவரணி செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார், பகுத்தறி வாளர் கழக மாநில அமைப்புச் செயலாளர் இரா.தமிழ்ச்செல்வன், அரும்பாக்கம் சா.தாமோதரன், ஆவடி நகர இளைஞரணி செயலாளர் க.கலைமணி சென்றிருந்தனர்.


தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner