முன்பு அடுத்து Page:

திருச்சி, கோவையில் தமிழர் தலைவர்

திருச்சி, கோவையில் தமிழர் தலைவர்

  கோவை மாவட்ட இளைஞரணி, மாணவர் கழக சார்பில் விடுதலை, உண்மை சந்தாக்கான தொகை ரூ.28,200/&த்தை தமிழர் தலைவரிடம் பொறுப்பாளர்கள் வழங்கினர். (கோவை, 16.11.2018) 80ஆவது பிறந்த நாள் காணும் பெரியார் பெருந்தொண்டர் இ. கண்ணன் அவர்களுக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தார் (கோவை, 16.11.2018) கோவை மாவட்ட கழகத் தோழர்கள் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து வரவேற்றனர் (கோவை, 16.11.2018) தாராபுரம் பெரியார் சிலை தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்காடிய கழக வழக்குரைஞர்....... மேலும்

18 நவம்பர் 2018 16:43:04

மதுரை மணிராஜ் அவர்களின் இல்ல மணவிழா

மதுரை மணிராஜ் அவர்களின் இல்ல மணவிழா

மதுரை மாநகர் மாவட்ட துணைத் தலைவர் மணிராஜ் - சுஜாதா ஆகியோரின் மகள் முத்துலெட்சுமி (எ) சினேகாவுக்கும், இசக்கிபாண்டியன் - இந்திரா (மறைவு), வேல்தாய் ஆகியோரின் மகன் பிரபுவுக்கும் இணையேற்புவிழா  11.11.2018 அன்று மதுரையில் நடைபெற்றது. உடன் அமைப்புச் செயலாளர் வே.செல்வம், தென்மாவட்ட பிரச்சாரக்குழு தலைவர் தே.எடிசன்ராசா, தென்காசி மாவட்ட தலைவர் த.வீரன், முத்துகுமார்  மற்றும் மணமக்கள் குடும்பத்தினர் உள்ளனர். மேலும்

18 நவம்பர் 2018 15:49:03

ஜாதி மறுப்பு திருமணம்

ஜாதி மறுப்பு திருமணம்

தியாகராசன் - லதா இவர்களுடைய ஜாதி மறுப்பு திருமணத்தை அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம், தாம்பரம் கழக தலைவர் ப.முத்தையன், பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் செந்தில்குமாரி முன்னிலையில், திராவிடர் கழக சொற்பொழிவாளர் இரா.பெரியார்செல்வன் நடத்தி வைத்தார். (பெரியார் திடல், 14.11.2018) மேலும்

18 நவம்பர் 2018 15:49:03

19.11.2018 திங்கட்கிழமை புதுமை இலக்கியத் தென்றல் கூட்டம்

சென்னை: மாலை 6.30 மணி * இடம்:  அன்னை மணியம் மையார் அரங்கம், பெரியார் திடல், வேப்பேரி, சென்னை, -7  * தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி *தொடக்கவுரை: சைதைத் தென்றல் * சிறப்புரை: தஞ்சை கூத்தரசன் * தலைப்பு: பேரறிஞர் அண்ணாவின் கடிதங்கள் தொடர் சொற்பொழிவு-2 * நன்றியுரை: கவிஞர் வாசல் எழிலன் மேலும்

18 நவம்பர் 2018 15:00:03

கடலூர் மாவட்ட கழக மகளிரணி அமைப்பாளர் இரா.சீனியம்மாள் அவர்களின் நினைவேந்தல் படத்திறப்பு- தமிழர் தலைவர…

நாள்: 19.11.2018 திங்கள், காலை 10.30 மணி, றீ இடம்: நெய்வேலி பிளாசா, என்எல்சி ஆர்ச்கேட் எதிரில், றீ படத்திறப்பாளர்: திராவிடர் கழகத்தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் றீ கழகத்தோழர்கள், உறவினர்கள் நிகழ்வில் பங்கேற்க வேண்டுகிறோம். இரா.பகுத்தறிவு - சந்திரபாபு (சென்னை), இரா.அண்ணாதுரை - சாந்தி (காகிதபுரம், கரூர்), இரா.நாத்திகம் - சுந்தரராஜ் (வேலாயுதம்பாளையம், கரூர்) மேலும்

18 நவம்பர் 2018 15:00:03

நவ.20இல் சென்னையில் நீதிக்கட்சி 102ஆம் ஆண்டு விழா

நவ.20இல் சென்னையில்  நீதிக்கட்சி 102ஆம் ஆண்டு விழா

தமிழர் தலைவர் ஆசிரியர், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்கிறார்கள் சென்னை, நவ.17 திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் சார்பில் நீதிக்கட்சி 102ஆம் ஆண்டு விழா சிறப்புக்கூட்டம் 20.11.2018 செவ்வாய்க்கிழமை மாலை 6.30 மணி முதல் இரவு 8.30 மணிவரை சென்னை பெரியார் திடல் நடிக வேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் நடைபெறுகிறது. திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத் தலைவர், அழகப்பா பல்கலைக்கழக மேனாள் துணை வேந்தர் முனைவர் அ.இராமசாமி தலைமையில் செயலாளர் பேரா சிரியர்....... மேலும்

17 நவம்பர் 2018 16:34:04

விடுதலை சந்தா இலக்கை முடிப்போம் கழகத் தோழர்கள் உறுதி

விடுதலை சந்தா இலக்கை முடிப்போம் கழகத் தோழர்கள் உறுதி

செத்தும் கொடுத்தவர்கள் இந்த இயக்கத்தவர்கள்! கோவை மண்டல கழக கலந்துரையாடல் கூட்டத்தில் தமிழர் தலைவர் நெகிழ்ச்சியுரை! கோவை, நவ.17- செத்தும் கொடுத்தவர்கள் இந்த இயக்கத்தவர்களென்று கோவை மண்டல கழக கலந் துரையாடல் கூட்டத்தில் தமிழர் தலைவர் நெகிழ்ச்சியாக உரையாற்றினார்.  கலந்துரையாடல் கூட்டம் கோவை மண்டலத்திற்குட்பட்ட நீலமலை, மேட்டுப் பாளையம் (கழக மாவட்டம்), கோவை, திருப்பூர், தாராபுரம் (கழக மாவட்டம்) ஆகிய மாவட்டங்கள் அடங்கிய கோவை மண்டல திராவிடர் கழகக் கலந்....... மேலும்

17 நவம்பர் 2018 15:48:03

திருமணமான பெண்ணுடன் முதல் இரவைக் கழிக்கும் உரிமை நம்பூதிரிப் பார்ப்பனர்களுக்கு இருந்த கொடுமையை அறிவ…

திருமணமான பெண்ணுடன் முதல் இரவைக் கழிக்கும் உரிமை  நம்பூதிரிப் பார்ப்பனர்களுக்கு இருந்த கொடுமையை அறிவீர்களா?

மனுதர்ம ஆய்வுச் சொற்பொழிவில் தமிழர் தலைவர் ஆற்றிய வரலாற்று உரை சென்னை, நவ.17  திருமணமான பெண்ணுடன் முதல் இரவைக்  கழிக்கும் உரிமை நம்பூதிரிப் பார்ப்பனர்களுக்கு இருந்த கொடுமையை அறிவீர்களா? என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். 5.10.2018 அன்று சென்னை பெரியார் திடல் நடிக வேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் நடைபெற்ற மனுதர்ம ஆராய்ச்சி தொடர் ஆய்வுச் சொற்பொழிவுகள் (3.10.2018 முதல் 5.10.2018)  மூன்றாம் நாளன்று ‘‘மனுநீதி  ஒரு....... மேலும்

17 நவம்பர் 2018 15:24:03

திராவிடர் கழக சென்னை மணடல இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம்

  * நாள்: 18/11/2018  ஞாயிற்றுக்கிழமை * நேரம் : காலை 11.30 மணி முதல் * வரவேற்புரை: இர.சிவசாமி சென்னை மண்டல இளைஞரணிச் செயலாளர் * முன்னிலை: வெ.கார்வேந்தன்- இளைஞரணி தலைவர், ஆவடி மாவட்டம், தளபதி பாண்டியன் - இளைஞரணி தலைவர், வடசென்னை மாவட்டம், கெ.விஜயகுமார் - இளைஞரணி தலைவர், தாம்பரம் மாவட்டம், ச.மகேந்திரன் -  இளைஞரணி தலைவர், தென்சென்னை மாவட்டம், சு.நாகராஜ் - இளைஞரணி தலைவர், கும்மிடிப்பூண்டி மாவட்டம், இரா.சதீசு - இளைஞரணி தலைவர், திருவொற்றியூர்....... மேலும்

17 நவம்பர் 2018 15:24:03

கழகக் களத்தில்...!

18.11.2018 ஞாயிற்றுக்கிழமை மாநில பகுத்தறிவாளர் கழகம் நடத்தும் இராவணகாவிய சொற்பொழிவு   புதுச்சேரி: மாலை 5 மணி முதல் - இரவு 8 மணி வரை இடம்: தமிழ்ச் சங்கம், வெங்கட்டா நகர், புதுச்சேரி தலைமை: புதுவை மு.ந.நடராசன் (மாநிலத் துணை தலைவர், ப.க. புதுவை உள்ளிட்ட தமிழ்நாடு) ஒருங்கிணைப்பாளர்: நெ.நடராசன் (செயலாளர், ப.க, புதுவை உள்ளிட்ட தமிழ்நாடு) வெள்ளையனை எதிர்த்து கப்பலோட்டிய தமிழன், ஒட்டப்பிடாரம் வ.உ.சிதம்பரம் - அவர்களின் நினைவுநாள் படத்திறப்பு: இரா.சிவா (திராவிட முன்னேற்ற கழக புதுச்சேரி....... மேலும்

17 நவம்பர் 2018 15:24:03

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மன்னையில் நடைபெற்ற அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை - வெற்றி விழா பொதுக் கூட்டத்தில் பங்கேற்றோர் (8.9.2018)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner