முன்பு அடுத்து Page:

நகரத்தார்களும், வாணிய செட்டியார்களும் பூணூல் அணிந்திட தகுதி உண்டு என்று பிரிவியூ கவுன்சில்வரை சென்று…

நகரத்தார்களும், வாணிய செட்டியார்களும் பூணூல் அணிந்திட தகுதி உண்டு என்று பிரிவியூ கவுன்சில்வரை சென்று தோற்றது தெரியுமா?

மனுதர்மம்பற்றிய ஆய்வுக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் வெளியிட்ட அரிய தகவல் சென்னை, நவ.14- நகரத்தார்களும், வாணிய செட்டி யார்களும் பூணூல் அணிந்திட தகுதி உண்டு என்று பிரிவியூ கவுன்சில்வரை சென்று தோற்றது தெரியுமா? என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். 5.10.2018 அன்று சென்னை பெரியார் திடல் நடிக வேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் நடைபெற்ற மனுதர்ம ஆராய்ச்சி தொடர் ஆய்வுச் சொற்பொழிவுகள் (3.10.2018 முதல் 5.10.2018) ....... மேலும்

14 நவம்பர் 2018 17:03:05

கிருஷ்ணகிரி மாவட்ட திராவிடர் கழகக் கலந்துரையாடல் கூட்டம்

கிருஷ்ணகிரி மாவட்ட திராவிடர் கழகக் கலந்துரையாடல் கூட்டம்

கிருஷ்ணகிரி, நவ.14 கிருஷ்ணகிரி மாவட்ட திராவிடர்கழக கலந்துரையாடல் கூட்டம் 11.11.2018 அன்று மாலை ஆறுமணிக்கு மாவட்டத்தலைவர் பெ.மதிமணியன் தலை மையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழர் தலைவர் அவர் களின் 86ஆவது பிறந்தநாள் பரிசாக வழங்கப் படும் விடுதலை சந்தாவிற்கு பகுத்தறிவாளர் கழக மாநில துணைத் தலைவர் அண்ணா சரவணன் ஓராண்டு சந்தா வழங்கினார். மாவட்ட செயலாளர் கா.மாணிக்கம் மகள்பெரியார்பிஞ்சு கயல்விழி ஓராண்டு சந்தா வழங்கினார் பொதுக்குழு....... மேலும்

14 நவம்பர் 2018 17:03:05

விடுதலை' சந்தா சேர்க்கும் தோழர்களுக்கு...

கவனியுங்கள்! கட்சி ஜெயிக்கவில்லை என்று கவலைப் படாதீர்கள். தோல்வியை நன்மையாக்கிக் கொண்டு இரட்டை வெற்றி அடையப் போகிறோம். ஆனால், நீங்கள் (தமிழ் மக்கள்) ஒவ் வொருவரும் ஒரு குடிஅரசு'', விடுதலை'' வாங்கிப் படியுங்கள்! குடிஅரசு வருஷ சந்தா 3-0-0 பகுத்தறிவு வருஷ சந்தா 1-0-0 மேற்படி இரண்டும் சேர்த்து வரவழைப்பவர்க்கு 3-8-0 விடுதலை'' வாரம் இருமுறைக்கு வருஷம் 1-க்கு  3-10-0 இந்தப்படி நடந்தாலும், 5000, 5000 பத்திரி கைகளாவது வெளியாகி, 5000-த்திற்கும் முழு சந்தா வசூலானால்தான் நட்டமில்லாமல் நடத்தக்கூடும்.'' - ஈ.வெ.ரா. விடுதலை', 12.4.1932,....... மேலும்

14 நவம்பர் 2018 15:21:03

தமிழில் பெயர் பலகை: ஆய்வுக்கு உத்தரவு

தமிழில் பெயர் பலகை: ஆய்வுக்கு உத்தரவு

திண்டுக்கல், நவ. 13- 'தமிழக கடைகள், உணவகங்கள், வணிகநிறுவனங்களின் பெயர் பலகைகள் தமிழில் உள்ளதா...' என, ஆய்வு செய்து, அறிக்கை அனுப்ப அலுவலர்களுக்கு தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. தமிழக கடைகள், உணவ கங்கள் மற்றும் வணிக நிறுவ னங்களின் பெயர் பலகைகள் தமிழில் இருக்க வேண்டும். மேலும், 5:3:2 விகிதாச்சார அடிப்படையில் தமிழ், ஆங்கி லம் மற்றும் பிற மொழிகளில் பெயர் இடம் பெற வேண்டும். இவை அனைத்தும்,....... மேலும்

13 நவம்பர் 2018 16:38:04

சிவகங்கையில் நடைபெற்ற மகளிர் அணி - மகளிர் பாசறை - கலந்துரையாடல் கூட்டம்

சிவகங்கையில் நடைபெற்ற மகளிர் அணி - மகளிர் பாசறை - கலந்துரையாடல் கூட்டம்

சிவகங்கை, நவ. 13 தஞ்சை பொதுக் குழுவில் எடுக்கப்பட்ட முடிவுக்கு இணங்க அன்னை மணியம்மையார் அவர்களின் நூற்றாண்டு விழா தொடர்பான, சிவகங்கை, காரைக்குடி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங் களை உள்ளடக்கிய சிவகங்கை மண்டல திராவிடர் கழக மகளிர் அணி மற்றும் மகளிர் பாசறை கலந் துரையாடல் கூட்டம் சிவகங்கை நகர திராவிடர் கழகத் தலைவர் இரா. புகழேந்தி இல்லத்தில் 10.11.2018 அன்று காலை....... மேலும்

13 நவம்பர் 2018 16:15:04

"1957 - ஜாதி ஒழிப்பு போராட்டம் ஏன்?" கருத்தரங்கம்

வடக்குத்து, நவ. 13 தந்தை பெரியார் படிப்பகம் தமிழர் தலைவர் டாக்டர் கி.வீரமணி நூலகம் சார்பில் பெரியார் படிப்பகத்தில் 49ஆவது தொடர் சொற்பொழிவு கூட்டம் 11.11.2018 அன்று மாலை வடக்குத்து அண்ணாகிராமம் பெரியார் படிப்பகத்தின் சார்பில் மாதாந் திர கூட்டம் "1957 & ஜாதி ஒழிப்பு போராட்டம் ஏன்?" என்ற தலைப்பில் நடைபெற்றது. பெரியார் வீரவிளையாட்டுக் கழக மாவட்ட தலைவர் மாணிக்கவேல் வரவேற்புரை ஆற்ற, மாவட்ட அமைப்பாளர் சி.மணிவேல் தலைமை....... மேலும்

13 நவம்பர் 2018 16:15:04

'விடுதலை' சந்தா தொகை அளித்தல்

'விடுதலை' சந்தா தொகை அளித்தல்

உரத்தநாடு இரா. குணசேகரன் மூலம் பெறப்பட்ட விடுதலை சந்தா தொகை ரூ.44,740அய் தமிழர் தலைவரிடம் வழங்கினார். உடன்: வி. பன்னீர்செல்வம், செந்தூரப்பாண்டியன், பர்தின். (சென்னை -& 9.11.2018) மேலும்

13 நவம்பர் 2018 15:55:03

'ஈ.வெ.ரா. மணியம்மை' பவுண்டேஷன்' நிதி

'ஈ.வெ.ரா. மணியம்மை' பவுண்டேஷன்' நிதி

கோ. ஒளிவண்ணன் & நல்லினி ஆகியோர் தங்களது மகன் இனியனுக்கும்  & கீதாஞ்சலிக்கும் வாழ்க்கை இணைநல ஒப்பந்த விழாவினை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் நடத்தி வைத்ததன் மகிழ்வாக 'ஈ.வெ.ரா. மணியம்மை பவுண்டேஷன்' நிதியாக ரூ.25,000/-& (காசோலை) தமிழர் தலைவரிடம் வழங்கினர். (சென்னை & 12.11.2018). மேலும்

13 நவம்பர் 2018 15:55:03

டாக்டர் ஜெகத்ரட்சகன் அக்காள் ஜி. நாராயணி அம்மாள் மறைவிற்கு கழகத் தலைவர் நேரில் இரங்கல்

டாக்டர் ஜெகத்ரட்சகன் அக்காள்  ஜி. நாராயணி அம்மாள் மறைவிற்கு  கழகத் தலைவர் நேரில் இரங்கல்

சென்னை, நவ.13 முன்னாள் மத்திய அமைச்சர் (தி.மு.க.) எஸ். ஜெகத்ரட்சகன் அவர்களின் சகோதரியும், ஜி. காமராஜ்  அவர்களின் தாயாரும், பாரத் பல்கலைக் கழக அறங்காவல ருமான திருமதி.  ஜி.நாராயணி அம்மாள் (வயது 78) அவர்கள்  உடல் நலக் குறைவால் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் நேற்று (12.11.2018) சென்னையில் காலமானார். அவரின் மறைவுத் தகவல் அறிந்ததும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் இன்று (13.11.2018) காலை சென்னை....... மேலும்

13 நவம்பர் 2018 15:55:03

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுச்சேரி, செப்.10 புதுச்சேரி விடுதலை வாசகர் வட்டத்தின் சார்பில் குடந்தையில் நடைபெற்ற திரா விடர் கழக மாணவர் கழக மாநாட்டில் சிறப்பாக பங்கேற்ற புதுச்சேரி மாநில மாணவர் கழக தோழர்களுக்கு பாராட்டு விழா மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சி புதுச்சேரி தமிழ்ச் சங்கத்தில் 1.9.2018 அன்று மாலை 6 மணியளவில் நடைபெற்றது.

கி.பார்த்திபன் அவர்கள் வர வேற்புரையாற்றினார். புதுச்சேரி விடுதலை வாசகர் வட்டத்தின் தலைவர் இரா.சடகோபன் தலைமை தாங்கி உரையாற்றினார். புதுச்சேரி மாநில திராவிடர் கழக தலைவர் சிவ.வீரமணி, புதுவை உள்ளிட்ட தமிழக பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் புதுவை மு.ந.நடராசன், புதுச்சேரி மண்டல கழக தலைவர் இர.இராசு, மண்டல செயலாளர் கி.அறிவழகன், இளை ஞரணி தலைவர் திராவிட இராசா, புதுச்சேரி பகுத்தறிவாளர் கழக தலைவர் ஆடிட்டர் கு.இரஞ்சித் குமார், செயலாளர் நெ.நடராசன், புதுச்சேரி பகுத்தறிவு ஆசிரியரணி தலைவர் பெரியார் பெருந்தொண்டர் கி.வ.இராசன், புதுச்சேரி பொதுக் குழு உறுப்பினர் விலாசினி இராசு, உழவர்கரை நகராட்சி கழக தலை வர் சு.துளசிராமன், புதுச்சேரி நக ராட்சி கழக தலைவர் மு.ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவர் கழக தோழர்களுக்கு புதுச்சேரி முதலமைச்சரின் நாடா ளுமன்ற செயலாளர் புதுவை சட்ட பேரவை உறுப்பினர் க.லட்சுமி நாராயணன் அவர்கள் பரிசளித்து பாராட்டுரையாற்றினார். இறுதியாக திராவிடர் கழக தலைமைக் கழகச் சொற்பொழிவாளர் தஞ்சை இரா.பெரியார் செல்வன், புதுச்சேரி மாநில மாணவர் கழகத்தின் சார்பில் மாநாட்டில் சிறப்பாக கலந்து கொண்டவர்களை பாராட்டியும், மாணவர் கழகம் தோன்றியதன் வரலாறு குறித்தும், தத்துவ தலைவர் தந்தை பெரியாரின் பெரும் பணிகளை பட்டியலிட்டும், இன்றைய சூழலில் நம்முடைய திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவரின் அணுகுமுறைகள் அவரின் பெரும்பணியால் 69 சத விகித இடஒதுக்கீடு, அதற்கு முன்பு எம்.ஜி.ஆருக்கே சிம்ம சொப்பனமாக இருந்து போராடி பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 50% இடஒதுக்கீடு பெற்றது முதல் அன்னை மணியம்மையாருக்கு பின் கழகத்தை வெற்றிகரமாக வழி நடத்தி செல்லும் பாங்கு, நீட் தேர்வை தொடக்கம் முதல் எதிர்த்து போராடிவரும் ஆசிரியரின் வழிமுறை களை, நீட் தேர்வால் உயி ரிழந்த அரியலூர் மாணவி "வீராங்கனை" அனிதாவின் வரலாற்றையும் எடுத்துக் கூறி சிறப்பான உரையை ஆய்வுரையாக ஆற்றினார். முடிவில் புதுச்சேரி திரா விடர் மாணவர் கழக தலை வர் சு.மணிபாரதி நன்றி கூறினார்.

நிகழ்வில் புதுச்சேரி கழக பொதுக்குழு உறுப்பி னர் லோ.பழனி, பெரியார் பெருந்தொண்டர் காரை. பெரியார் முரசு, புதுச்சேரி நகராட்சி அமைப்பாளர் மு.குப்புசாமி, புதுச்சேரி காவல்துறையின் ஓய்வு பெற்ற காவல் துணை ஆய்வாளர் தேசிங்கு, முத் தியால்பேட்டை சம்பந்தம், புதுச்சேரி தன்னுரிமை இயக்க தலைவர் தூ.சட கோபன், மு.ந.ந.பாஸ்கர், பெரியார் பெருந்தொண்டர் இருசாம்பாளையம் செ. இளங்கோவன், புதுச்சேரி பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் கோ.கிருட்டினராசு, பொறியாளர் த.சக்திவேல், வா.இளங் கோவன், பெரியார் சிந்த னையாளர் இயக்க புதுச்சேரி ஒருங்கிணைப்பாளர் தோழர் தீனா (எ) தீன தயாளன், அரியாங்குப்பம் கொம்யூன் கழக தலைவர் இரா.ஆதிநாராயணன், உப்பளம் பெ.ஆதிநாராய ணன், தூய தமிழ் ஆசிரியர் "கலைமாமணி" க.தமிழ்மல் லன், ச.பாலமுருகன், புதுச் சேரி நகராட்சி கழக செய லாளர் த.கண்ணன், உழவர் கரை நகராட்சி கழக அமைப்பாளர் ஆ.சிவரா சன், வி.துரைக்கண்ணு, அ. அமர்நாத், பி.மகாதேவன், ஆ.பத்மநாபன், இரத்தின குகராஜ், வி.கிருஷ்ணசாமி, மு.ந.ந.நல்லய்யன், திராவி டர் கழக மகளிரணி தோழர் கள் கிருபாசினி இராசா, தேவகி பழனி, கல்பனா துளசிராமன், சுமதி நல்லய் யன், சித்ராதேவி சக்திவேல், மாணவர் கழக தோழர்கள் கோ.சூரிய நாராயணன், ப.தமிழ்பிரியன், கு.ஈழவன், கு.இனியவன், ஆ.இள வரசி, ஆ.காவியா, ப.இராகப்பிரியா, வை. தமி ழரசன், வி.விவேக், எஸ்.ஜெயராஜ், ஜி.காளிதாசன், ஆ.செழியன், தி.சிவக் குமார், வி.தங்கபிரகாசம், எஸ்.செல்வராஜ், ந.கதிர் செல்வன், ம.ஷரண், இரா.தூயவன், பெரியார் பிஞ்சு கள் ச.சித்தார், ச.சத்திய பாரதி, கி.இரா.பிரபாகரன், கி.இரா.அன்புச்செல்வன், ப.இரா.யாழினி, பெ.பகுத் தறிவு, அ.லெனின் மற்றும் புதுச்சேரி அரசின் கலை மாமணி விருதாளர் வி.பி. மாணிக்கம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இறுதி வரை தோழர்கள் பொறுமை யாக இருந்து சிறப்புரை யாளரின் பேச்சினை செவி மடுத்தனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner