முன்பு அடுத்து Page:

ஒழுங்கு நடவடிக்கை

கடலூர் மண்டல இளைஞரணி செயலாளராக இருந்து வந்த திராவிடன் என்பவர் கழகக் கொள்கைக்கு விரோதமாகவும், கழக நிலைப்பாட்டினைப் புரியாமலும் சமூக வலைதளங்களில் தான் தோன்றித்தனமாக பதிவு செய்து வருவதால் கழகத்தின் கட்டுப்பாடு கருதி அவர் கழகத்திலிருந்து நீக்கப்படுகிறார். கடலூர் மண்டல இளைஞரணி செயலாளராக தோழர் நா. பஞ்சமூர்த்தி நியமிக்கப்படுகிறார். - கலி. பூங்குன்றன் துணைத் தலைவர், திராவிடர் கழகம் முகவரி:  நா. பஞ்சமூர்த்தி, வேகாக்கொல்லை, குறிஞ்சிப்பாடி வழி - 607302 கைப்பேசி: 9367631024 மேலும்

19 பிப்ரவரி 2019 16:17:04

சென்னை பல்கலைக் கழகத்தில் சமுகநீதி கருத்தரங்கம்

நாள்:  20.2.2019, புதன்கிழமை நேரம்:  மாலை 4.30 மணி இடம்: எப்.7 மாநாட்டு அரங்கம் சென்னை பல்கலைக் கழகம் தலைப்பு: "இடஒதுக்கீட்டு கொள்கையில் நடைபெறும் மாற்றங்களும் அறைகூவல்களும்" தலைமை உரைவீச்சு: ஆசிரியர் டாக்டர் கி. வீரமணி தலைவர், திராவிடர் கழகம் ஏற்பாடு: அரசியல் & பொது நிர்வாகத் துறை சென்னை பல்கலைக் கழகம்   அனைவரும் வருக! மேலும்

19 பிப்ரவரி 2019 16:12:04

புதுச்சேரியில் சுயமரியாதை நாள் விழா பொதுக்கூட்டம்

புதுச்சேரியில் சுயமரியாதை நாள் விழா பொதுக்கூட்டம்

புதுச்சேரி, பிப். 19 புதுச்சேரி மண்டல திராவிடர் கழக இளைஞரணி சார்பில் தமிழர்  தலைவர் ஆசிரியர் அவர்களின் 86ஆவது பிறந்தநாள் சுயமரியாதை நாள் விழா பொதுக்கூட்டம் 29.1.2019 அன்று மாலை 6 மணி அளவில் முத்தியால்பேட்டை மார்க்கெட் அருகில் நடைபெற்றது புதுச்சேரி மண்டல இளைஞர் அணி தலைவர் திராவிட.இராசு தலைமை தாங்கினார். மண்டல இளைஞரணி அமைப்பாளர் ச.முகேஷ் வரவேற்புரை யாற்றினார். புதுச்சேரி மாநிலத் தலைவர் சிவ.வீரமணி, புதுவை உள்ளிட்ட தமிழக பகுத்தறிவாளர்....... மேலும்

19 பிப்ரவரி 2019 16:11:04

அறிவியல் மனப்பான்மையை வளர்க்க பரப்புரை பொதுக்கூட்டம்

அறிவியல் மனப்பான்மையை வளர்க்க பரப்புரை பொதுக்கூட்டம்

அரும்பாக்கம், பிப். 19 தென் சென்னை மாவட்டம் அரும்பாக்கம் பகுதி பெருமாள் கோயில் தெருவில் 8.2.2019 அன்று மாலை 7 மணி அளவில் திராவிட மாணவர் கழகம் மற்றும் பகுத்தறிவாளர் கழகம்  சார்பில் தென்சென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் மு.இரா.மாணிக்கம் தலைமையில் தென் சென்னை மாவட்ட மாணவர் கழக அமைப்பாளர் கு.பா.அறிவழகன் மற்றும் எஸ்.அருட்செல்வன்....... மேலும்

19 பிப்ரவரி 2019 16:11:04

"இந்து மத சடங்கு முறையும் - பார்ப்பனப் புரட்டும்'' கருத்தரங்கம்

புதுச்சேரி, பிப். 19 புதுச்சேரி மாநில பெரியார் சிந்தனையாளர் இயக்கத்தின் சார்பில் இயக்க ஒருங்கிணைப்பாளர் ப.சந்திரன் தந்தையார் இரா.பழனி (எ) பச்சையின் 3ஆம் ஆண்டு நினை வேந்தல் படத்திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்து மத சடங்கு முறையும், பார்ப்பனப் புரட்டும் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடை பெற்றது. பெ.சி.இ.துணை அமைப்பாளர் தோழர் இரா. தூயவன் தலைமை தாங்கினார். அய்யா பச்சை அவர்களின் படத் தினை புதுச்சேரி மாநில திரா விடர் கழகத்....... மேலும்

19 பிப்ரவரி 2019 15:52:03

திக்கெட்டும் பாய்வோம்! திராவிடத்தைக் காப்போம்!! இளைஞர் எழுச்சி மாநாடு (சிறீவில்லிபுத்தூர் - 17.2.201…

திக்கெட்டும் பாய்வோம்! திராவிடத்தைக் காப்போம்!! இளைஞர் எழுச்சி மாநாடு (சிறீவில்லிபுத்தூர் - 17.2.2019)

விருதுநகர் மாவட்ட இளைஞரணி தலைவர் கோவிந்தன், அவரது வாழ்விணையர் கார்த்திகை மயில் குழந்தைகள் சித்ரா, இராவணன் ஆகியோர் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து வரவேற்றனர். இளைஞர் எழுச்சி மாநாட்டிற்கு நீதிமன்றத்தின் மூலம் அனுமதி பெற்று மாநாட்டை சிறப்பாக நடத்திய மாவட்ட தலைவர் இல. திருப்பதி, மாவட்ட இளைஞரணி தலைவர் கோவிந்தன் ஆகியோருக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார். இளைஞர் எழுச்சி மாநாட்டில் தமிழர் தலைவர் உரை கேட்க திரண்டிருந்தோர் மேலும்

18 பிப்ரவரி 2019 16:44:04

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஈரோட்டில் அண்ணா சிலைக்கு

தமிழர் தலைவர் மாலை அணிவிப்பு

அறிஞர் அண்ணாவின் 110 ஆம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு 15.9.2018 சனிக்கிழமை காலை 9 மணியளவில் ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவிலுள்ள அறிஞர் அண்ணா சிலைக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மலர் மாலை அணிவிக்கிறார்கள். ஈரோடு தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சு.முத்துசாமி முன்னிலை வகிப்பார்.

இந்நிகழ்ச்சியில் திராவிட முன்னேற்றக் கழக, திராவிடர் கழக மாநில, மாவட்ட, வட்ட பொறுப்பாளர்கள் பெருந்திரளாகக் கலந்துகொள்கிறார்கள்.

- ஈரோடு த.சண்முகம்,

அமைப்புச் செயலாளர், திராவிடர் கழகம்.

குறிப்பு: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் 15.9.2018 அன்று ஈரோட்டில் நடத்தும் முப்பெரும் விழா மாநில மாநாட்டில் முற்பகல் நிகழ்ச்சியில் தமிழர் தலைவர் பங்கேற்கிறார்.

 


சென்னையில் அறிஞர் அண்ணா சிலைக்கு

திராவிடர் கழகத்தின் சார்பில் மாலை அணிவிப்பு

அறிஞர் அண்ணாவின் 110 ஆவது  பிறந்த நாளான செப்டம்பர் 15ஆம் தேதி (சனிக்கிழமை) காலை 10.30 மணியளவில், சென்னை அண்ணா சாலையில் உள்ள அறிஞர் அண்ணா சிலைக்கு, திராவிடர் கழகம் சார்பில் கழகத் துணைத் தலைவரும், தோழர்களும் மாலை அணிவிப்பர். கழகத் தோழர்கள் திரண்டு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

- தலைமை நிலையம்

திராவிடர் கழகம்.

 

 

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner