Banner
கூடங்குளம் அணுஉலை மிரட்டல்: 3 பேர் கைது +++ 44 குழந்தைகள் பலி: மருத்துவ அதிகாரி இடமாற்றம் +++ தூக்குத்தண்ட‌னையை நிறுத்தி வைத்த சர்தாரி +++ உலக செஸ் போட்டிகள்: 5 ஆவது சுற்று டிரா

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, பிப். 4- தை 1 திராவிடர் திருநாள் தமிழ்ப்புத்தாண்டு பொங்கல் விழா ஓசூரில் மிகச் சிறப்பாக கொண் டாடப்பட்டது. பெ.செல்லதுரை பணிமனையில் பொங் கல் வைத்து அனைவ ருக்கும் வழங்கப்பட் டது. ஓசூர் நகரில் பல்வேறு இடங்களில் கழகத்தின் சார்பில் தமிழ்ப்புத்தாண்டு பொங்கல் வாழ்த்துகள் தெரிவித்து விளம்பர பதாகை வைக்கப்பட் டிருந்தது.

இந்நிகழ்ச்சியில் மு.துக்காராம், பொதுக் குழு உறுப்பினர், சு.வன வேந்தன், பெ.செல்ல துரை, வாகினி செல்ல துரை, கல்யாணி துக்கா ராம், செந்தமிழ், வெற்றி சோஸ்வரா சித்தாந்தன், மதிவாணன், தமிழ் வாணன், கிருஷ்ஜிராவ், சின்ராசு, பார்த்திபன், பாக்கியலட்சுமி, ரமேஷ் வரி, ராசசேகர் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

அண்மைச் செயல்பாடுகள்

என்ன சொல்றீங்க?

திருவிழாக்களில் ஒரு வாரத்தில் 16 பேர் இறந்தனர்