முன்பு அடுத்து Page:

பெரியார் பேசுகிறார்... தொடர் 50-ஆவது சிறப்புக்கூட்டம்

நாள்: 19.10.2018 வெள்ளி, மாலை 5 மணி முதல் 8.30 மணி வரை இடம்: பெசன்ட் அரங்கம், தஞ்சாவூர் வரவேற்புரை: ச.அழகிரி (மாவட்டச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) தலைமை: மா.அழகிரிசாமி (மாநில தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) முன்னிலை: சி.இரமேஷ் (மாநில பகுத்தறிவு ஆசிரியரணி அமைப்பாளர்) சி.அமர்சிங் (மாவட்டத் தலைவர், திராவிடர் கழகம்) ந.காமராசு (மாவட்டத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) அ.அருணகிரி (மாவட்டச் செயலாளர். திராவிடர் கழகம்) டாக்டர் த.அருமைக்கண்ணு ந.சங்கர் (மாவட்ட பகுத்தறிவு ஆசிரியரணி அமைப்பாளர்) தொடக்கவுரை: இரா.தமிழ்செல்வன் (மாநில பொதுச்செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) புலவர் மா.கந்தசாமி (உலகத்....... மேலும்

16 அக்டோபர் 2018 16:48:04

தமிழகம் முழுவதும் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் 140 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா

தமிழகம் முழுவதும் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் 140 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா

சென்னை, அக். 16 பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார்  அவர்களின் 140 ஆவது பிறந்த நாள் விழா தமிழகம் முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. சிவகங்கை சிவகங்கையில் தந்தை பெரியார் அவர்களின் 140ஆவது பிறந்த நாள் விழா கழகத்தலைவரின் வழிகாட்டுதலின்படி மிகுந்த எழுச்சியுடன் வீடுதோறும், வீதிதோறும் சிலை மற்றும் படங்களுக்கு மாலை அணிவிப்பு, இனிப்பு வழங்கல், கழகக் கொடியேற்றம், விடுதலை வாசகர் வட்டம் தொடக்கம் எனப் பல்வேறு நிலையில் பொதுக் குழு உறுப்பினர் தலைமைக்....... மேலும்

16 அக்டோபர் 2018 16:48:04

பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியரணி பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்

மாநில கலந்துரையாடல் கூட்டம் * நாள்: 19.10.2018 வெள்ளிக்கிழமை, காலை 10.30 மணி முதல் 1.30 மணி வரை * இடம்: வல்லம், தஞ்சாவூர் * தலைமை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (புரவலர், பகுத்தறிவாளர் கழகம்) * பொருள்: பகுத்தறிவாளர் கழக உறுப்பினர் சேர்க்கை படிவங்கள் சேகரிக்கப்பட்டவற்றை மாவட்ட பொறுப்பாளர்கள் ஒப்படைத்தல், மாடர்ன் ரேசனலிஸ்ட் சந்தா சேகரிக்கப்பட்டதை மாவட்ட பொறுப்பாளர்கள் ஒப்படைத்தல், பகுத்தறிவாளர் கழக பொன்விழா அமைப்புச் செயல்பாடுகள் இன்ன பிற * கருத்துரை: வீ.குமரேசன் (வெளியுறவு செயலாளர், திராவிடர் கழகம்) *....... மேலும்

15 அக்டோபர் 2018 17:15:05

உலகத் தலைவர் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா புதுச்சேரி மாநிலத்தில் எழுச்சியுடன் கொண்டாடப்பட்டது

உலகத் தலைவர் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா  புதுச்சேரி மாநிலத்தில் எழுச்சியுடன் கொண்டாடப்பட்டது

புதுச்சேரி, அக். 15 "தத்துவத் தலைவர்", "பகுத்தறிவு பகல வன்" தமிழர்களுக்கு தன்மானத்தை ஊட்டிய தன்னி கரில்லா தனிப்பெருந்தலைவர் உலகத் தலைவர் தந்தை பெரியார் 140ஆவது பிறந்த நாள் விழா புதுச்சேரி முழுவதும் கொண்டாடப்பட்டது. புதுச்சேரி இராஜா நகர் பெரியார் படிப்பகத்தில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு புதுச்சேரி மாநில திராவிடர் கழக தலைவர் சிவ.வீரமணி தலைமையில் புதுச்சேரி மண்டல திராவிடர் கழக தலைவர் இர.இராசு, செயலாளர் கி.அறிவழகன், புதுச்சேரி கழக....... மேலும்

15 அக்டோபர் 2018 16:56:04

பகுத்தறிவாளர் கழகம், ஆசிரியர் அணி கலந்துரையாடல் கூட்டம்

பகுத்தறிவாளர் கழகம், ஆசிரியர் அணி கலந்துரையாடல் கூட்டம்

கிருட்டினகிரி, அக். 15- 25.9.2018 அன்று கிருட்டினகிரி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம், பகுத் தறிவு ஆசிரியர் அணி கலந்து ரையாடல் கூட்டம் கிருட்டின கிரி விடுதலை வாசகர் வட்ட தலைவர் வெ.நாராயணமூர்த்தி அலுவலகத்தில் மாலை 5 மணிக்கு மாவட்ட தலைவர் ஈ.லூயிஸ்ராஜ் தலைமையில் நடைபெற்றது. கடவுள் மறுப்பு மருதாசலம் கூறினார். வந்திருந்திருந்த அனைவரையும் எல்.அய்.சி. சுப்பிரமணி வரவேற்று பேசி னார். கூட்டத்தின் நோக்கம் குறித்து மாநில ப.க. ஆசிரியர் அணி அமைப்பாளர்....... மேலும்

15 அக்டோபர் 2018 16:10:04

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில்

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில்

தந்தை பெரியார் 140ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் புதுக்கோட்டை, அக். 15- புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை வெள்ள முனி அம்மன் கோவில் அருகில் பெரியார் பெருந்தொண்டர் டி.எம்.தங்கவேல் நினைவு அரங்கத்தில் தந்தை பெரியார் அவர்களின் 140-ஆவது பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் நடை பெற்றது. இக்கூட்டத்திற்கு கந்தர்வகோட்டை ஒன்றியத் தலைவர் சு.சித்திரவேல் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலா ளர் மூ.சேகர் அனைவரையும் வரவேற் றார். திராவிடர் கழகத்தின் மண்டலத் தலைவர் பெ.இராவணன்,....... மேலும்

15 அக்டோபர் 2018 16:10:04

செய்யாறில் நாள் முழுவதும் பெரியார் கொள்கை மணம் பயிற்சிப் பட்டறை - வழக்காடு மன்றம் களை கட்டியது

செய்யாறில் நாள் முழுவதும் பெரியார் கொள்கை மணம்  பயிற்சிப் பட்டறை - வழக்காடு மன்றம் களை கட்டியது

செய்யாறு, அக்.15 பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் எந்த கொள்கைக்காக கடைசி மூச்சு அடங்கும் வரை இந்த மக்களை சூத்திர இழி ஜாதி பட்டத்தோடு விட்டுவிட்டு போகிறேனே என்று கடைசி கூட்டத்திலும் இதனை முழங்கினார். உலகத் தலைவர் பெரியாரின் 140-ஆம் ஆண்டு பிறந்தநாள் பெருவிழாவை செய்யாறு திராவிட மாணவர் கழகம் சார்பில் சிறப்பாக நடத்தப் பட்டது. பயிற்சி முகாமில் செய்யாறு நகரத் தலைவர் தி.காமராசு வரவேற்புரையாற்றினார். பயிற்சி முகாமினை திராவிட மாணவர் கழக....... மேலும்

15 அக்டோபர் 2018 15:57:03

பெரியார் நூற்றாண்டு கல்வி வளாக நிறுவனர் நாள் விழாவில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள்

பெரியார் நூற்றாண்டு கல்வி வளாக நிறுவனர் நாள் விழாவில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள்

திருச்சி பெரியார் நூற்றாண்டு கல்வி வளாக நிறுவனர் நாள் விழாவில் பங்கேற்ற மலேசியா பெரியார் பெருந்தொண்டர் முனைவர் பெரு. அ.தமிழ்மணி, கிரிதரன், எப்.காந்தராஜ் மற்றும் அமீரக தமிழர்கள் அமைப்பைச் சேர்ந்த அப்துல் லத்தீப் ஆகியோருக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார். (திருச்சி -&12.10.2018) மேலும்

14 அக்டோபர் 2018 16:10:04

அன்னை மணியம்மையார் நூற்றாண்டு விழா ஏற்பாடுகள் தொடர்பாக

அன்னை மணியம்மையார் நூற்றாண்டு விழா ஏற்பாடுகள் தொடர்பாக

திராவிடர் கழக மகளிரணி, திராவிட மகளிர் பாசறை கலந்துரையாடல் - பொறுப்பாளர்கள் - சுற்றுப்பயணம் மேலும்

14 அக்டோபர் 2018 13:57:01

பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியரணி பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் மாநில கலந்துரையாடல் கூட்டம்

* நாள்: 19.10.2018 வெள்ளிக்கிழமை, காலை 10.30 மணி முதல் 1.30 மணி வரை * இடம்: வல்லம், தஞ்சாவூர் * தலைமை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (புரவலர், பகுத்தறிவாளர் கழகம்) * பொருள்: பகுத்தறிவாளர் கழக உறுப்பினர் சேர்க்கை படிவங்கள் சேகரிக்கப்பட்டவற்றை மாவட்ட பொறுப்பாளர்கள் ஒப்படைத்தல், மாடர்ன் ரேசனலிஸ்ட் சந்தா சேகரிக்கப்பட்டதை மாவட்ட பொறுப்பாளர்கள் ஒப்படைத்தல், பகுத்தறிவாளர் கழக பொன்விழா அமைப்புச் செயல்பாடுகள் இன்ன பிற * கருத்துரை: வீ.குமரேசன் (வெளியுறவு செயலாளர், திராவிடர்....... மேலும்

13 அக்டோபர் 2018 16:37:04

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

 

புதுச்சேரி, பிப்.3, புதுச்சேரி முதலியார்பேட்டை ஓய்வுபெற்ற அரசு நில அளவையாளர் சு.இளங்கோவன் - இர.மல்லிகா ஆகியோரின் மகன் இ.அறிவுஒளி, கடலூர் மாவட்டம் சிதம்பரம், மேலமூங்கிலடி பா.அன் பழகன், அ.சரசுவதி ஆகியோரின் மகள் அ.மல்லிகா வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழா 26.1.2018 காலை 9 மணியளவில் அரியாங்குப்பம் ஏவிஆர் மகாலில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் திராவிடர் கழக பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன், புதுச்சேரி மாநில திராவிடர் கழக தலைவர் சிவ.வீரமணி, மண்டல தலைவர் இர.இராசு, புதுச்சேரி மண்டல செய லாளர் கி.அறிவழகன், ப.க.துணைத் தலைவர் மு.ந.நட ராசன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. வாழ்க்கை துணை நல ஒப்பந்த உறுதிமொழியை கூறி தமிழர் தலைவர் அவர்கள் திருமணத்தை நடத்தி வைத்து வாழ்த்துரையாற்றினார்.

நிகழ்வில் கழக தலைவரின் துணைவியார் மோகனா வீரமணி, இர.தினகரன், பிருந்தாவதி தினகரன், ச.இராஜா, இலக்கியா இராஜா, தி.இனியவன் மற்றும் மணமகன், மணமகள் குடும்பத்தினர் கலந்து கொண் டனர். அனைவருக்கும் பெரியார் பொன்மொழிகள் நூல் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.

திருமண விழாவில் புதுச்சேரி பகுத்தறிவாளர் கழக புரவலர் இரா.சடகோபன், புதுச்சேரி பகுத்தறிவாளர் கழக தலைவர் ஆடிட்டர்கு.இரஞ்சித்குமார், புதுச்சேரி திராவிடர் கழக மகளிரணி தலைவர் எழிலரசி அறிவழகன், பொதுக்குழு உறுப்பினர்கள் விலாசினி இராசு, டிஜிட்டல் லோ.பழனி, புதுச்சேரி நகராட்சி கழக தலைவர் மு.ஆறுமுகம், செயலாளர் த.கண்ணன், அமைப்பாளர் மு.குப்புசாமி, வில்லியனூர் கொம்யூன் கழக தலைவர் கரு. சி.திராவிடச்செல்வன், உழவர்கரை நகராட்சி கழக அமைப்பாளர் ஆ.சிவராசன், துணை அமைப்பாளர் கா.நா.முத்துவேல், கல்லக்குறிச்சி பெரியார் பெருந்தொண்டர் கல்லை மாவட்ட அமைப் பாளர் பெரியசாமி, புதுச்சேரி பகுத்தறிவாளர் கழக செயலாளர் கைலாச நெ.நடராசன், எஸ்.என்.எஸ்.நெடுஞ்செழியன், பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் பா.குமரன், மேனாள் பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் வீர.இளங்கோவன், மேனாள் பகுத்தறிவாளர் கழக செயலாளர் சோ.மு.தமிழ்ச்செல்வன், மேனாள் கழக செயலாளர் வே.அன்பரசன், புதுச்சேரி இளைஞரணி தலைவர் திராவிட இராசா, புதுச்சேரி மாணவரணி தலைவர் மணிபாரதி, பகுத்தறிவு ஆசிரியரணி அரியூர் கி.வ.இராசன், பொறியாளர் பெரியார் தோட்டம் சக்திவேல், பெரியார் தன்மதிப்பு கழகம் அரியங்குப்பம் தூ.சடகோபன், நியு பிலால் உணவகம் முகமது நிஜாம், வாணரப்பேட்டை பெ.ஆதிநாராயணன், வருவாய் ஆய்வாளர் பெ.பாலமுருகன், திராவிடர் தொழிலாளர் கழகம் பா.நா.இராசேந்திரன், பெரியார் பெருந்தொண்டர் காரை பெரியார் முரசு, இளைஞரணி கே.இராமன், இரா.சுந்தர், ஓய்வு பெற்ற புதுச்சேரி அரசு சார்பு செயலர் நன்னிலம் எஸ்.கிருஷ்ணசாமி, பேராசிரியர் சரவணகுமார், காரைக்கால் கழக மாவட்ட தலைவர் ஜி.கே.நாராயண சாமி, செயலாளர் பழக்கடை கு.கிருஷ்ணமூர்த்தி, பொற்கோ (எ) தொப்பி செல்வராசு, காரை மாவட்ட மாணவரணி செயலர் மு.கணபதி, காரைக்கால் செந் தமிழன், செ.இனியவன், சிறீதேவி செந்தமிழன், சுதா, பிருந்தா, தமயந்தி, புதுச்சேரி வில்லியனூர் நகர கழக தலைவர் கு.உலகநாதன், இருசாம்பாளையம் இளங் கோவன், சென்னை நீலாங்கரைஆர்.டி.வீரபத்திரன், இராயப்பேட்டை செல்வம், விடுதலை புகைப்பட கலைஞர் சிவக்குமார், பெரியார் திடல் சுரேஷ், விமல், முத்தரையர் பாளைய வெங்கடேசன், கதிர்காமம் ஆறுமுகம், கலைவாணர் நகர் களஞ்சியம் வெங்கடேசன், ஆசிரியர் யேசுராஜ், சேதராப்பட்டு ஏ.சிவக்குமார், காட்ராம்பாக்கம் கிளைக்கழக தோழர்கள் தி.க.அன்பரசன், சிவகவுரி, சிறீதர், வே.ப.மாரிமுத்து, இரா.விஜய், பெ.பிரேம்குமார், க.செல்லமணி, கோ.இராஜேஷ், புதுச்சேரி ஜீவன் சார்வாகன், தமிழர் தேசிய இயக்கம் இரா.அழகிரி, பெரியார் சிந்தனையாளர் இயக்கம் தீனா, பெரியார் பெருந்தொண்டர் பொ.தட்சிணாமூர்த்தி, அ.வீரசேகரன், கலைமாமணி வி.பி.மாணிக்கம், காந்தி நகர் மன்னாதிலிங்கம், சஞ்சய்காந்தி நகர் பீம.கிருஷ்ண மூர்த்தி, அரியாங்குப்பம் கு.பாஸ்கர், முதலியார்பேட்டை இராமதாஸ், காண்ட்ராக்டர் வெங்கடேசன், பகுத்தறி வாளர் கழக அமைப்பாளர் கோ.கிருட்டிணராசு, வெற்றிவேல், புதுச்சேரி மகளிரணி தோழர்கள் சரஸ்வதி தீனதயாளன், விமலா சிவராசன், தேவகி பழனி, பொற்செல்வி இளங்கோவன், மாலதி நெடுஞ்செழியன், சித்ராதேவி சக்திவேல், தமிழரசி சுந்தர், சுமதி குமார், திவ்யா செல்லமணி, சிவகாமி சிவக்குமார், பானுமதி கண்ணன், கிருபா, லலிதா இராசன், கலைவாணி ஆதி நாராயணன், சுலோக்சனா, பெரியார் பிஞ்சுகள் இரா.இளவரசி, இரா.காவியா, தீ.கிஷோர், தி.இரா.பிரபாகரன், தி.இரா.அன்புச்செல்வன், கு.ஈழவன், கு.இனியவன், ப.இராகப்பிரியா, ப.தமிழ்பிரியன், செ.நிலாணி, சி.இராஜ்குமார், ச.சத்தியபாரதி, ச.சித்தார்த் மற்றும் பலர் கலந்து கொண்டனர். தமிழர் தலைவரின் வருகையை ஒட்டி அரியங்குப்பம் சாலையில் கழக கொடிகள், வரவேற்பு பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன.

தமிழர் தலைவருக்கு உற்சாக வரவேற்பு

புதுச்சேரி முதலியார் பேட்டை சு.இளங்கோவன் இல்ல மணவிழாவிற்கு வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு 26.1.2018 அன்று காலை 7.30 மணியளவில் ஈ.சி.ஆர் சாலை கொக்குபார்க் அருகில் புதுச்சேரி மாநில திராவிடர் கழக தலைவர் சிவ.வீரமணி தலைமையில் கழக பொறுப்பாளர்கள் இர.இராசு, கி.அறிவழகன், புதுச்சேரி மு.ந.நடராசன், பொதுக்குழு உறுப்பினர் விலாசினி, தி.இராசா, பெரியார் நகர் சட கோபன், மு.குப்புசாமி, ஆடிட்டர் இரஞ்சித்குமார் மற்றும் தோழர்கள் பயனாடை அணிவித்து வரவேற் பளித்தனர். பிறகு தமிழர் தலைவரை புதுச்சேரி அண்ணா மலை ஓட்டலுக்கு பேரணியாக அழைத்து சென்றனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner