முன்பு அடுத்து Page:

திராவிடர் கழக மாநில மாநாடு மற்றும் சமுகநீதி மாநாடு

திராவிடர் கழக மாநில மாநாடு மற்றும் சமுகநீதி மாநாடு

பிப்ரவரி 23: திராவிடர் கழக மாநில மாநாடு பேரணி 1. விளம்பர வண்டி 2. தப்பாட்டக் குழு 3.காவடியாட்டக் குழு 4. தீச்சட்டி குழு 5. பெரியார் பிஞ்சுகள் 6. சடையார்கோயில் கோலாட்டக் குழு 7.  மகளிரணி 8. பெரியார் சமூக காப்பணி 9. இளைஞரணி அணிவகுப்பு 10.  திராவிடர் தொழிலாளரணி 11. வழக்குரைஞரணி 12. திராவிடர் இயக்க சாதனை விளக்க ஊர்திகள் 13. மாவட்ட வாரியாக கழக தோழர்கள் ஊர்வலத்தில் ஒலிமுழக்கம் எழுப்புவோர் 1. சு. சிங்காரவேல் (தலைமை கழக பேச்சாளர்) 2.  பா. மணியம்மை (மாநில மாணவரணி இணைச் செயலாளர்) 3. கோவை. சிற்றரசு (கோவை....... மேலும்

21 பிப்ரவரி 2019 15:27:03

தஞ்சை மாநாட்டில் அரியலூர் மாவட்ட 100 இளைஞர்கள் சீருடை அணிவகுப்பு!

தஞ்சை மாநாட்டில் அரியலூர் மாவட்ட 100 இளைஞர்கள் சீருடை அணிவகுப்பு!

கலந்துரையாடலில் தீர்மானம் அரியலூர், பிப்.21 அரியலூர் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 3.2.2019 அன்று மாலை 6 மணிக்கு தொடங்கி சிறப்பாக நடைபெற்றது. அரியலூர் சி.சிவக்கொழுந்து இல்லத்தில் நடைபெற்ற கலந்து ரையாடல் கூட்டத்திற்கு கழகப்பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் தலைமையேற்க,மாநில இளைஞரணி செய லாளர் த.சீ.இளந்திரையன்,மண்டல தலைவர் சி.காமராஜ், மண்டல செயலாளர் சு.மணிவண்ணன், மாவட்ட செயலாளர் க.சிந்தனைச் செல்வன் ஆகியோர் முன்னிலை ....... மேலும்

21 பிப்ரவரி 2019 15:27:03

தந்தை பெரியார் கூறுகிறார்

தந்தை பெரியார் கூறுகிறார்

தஞ்சை ஜில்லா சுயமரியாதை ஜில்லா என்னும் - மாடல் ஜில்லா! கழகப் பெரு மக்களே, சுயமரியாதை வீரர்களே, பகுத்தறிவாளர்களே, முற்போக்கு வாணர்களே, நீங்கள் எந்தக் கட்சியில் இருந்தாலும், எந்த அமைப்பில் இருந்தாலும், தமிழ்நாட்டின் எந்த மூலையில் குடியிருந்தாலும் நீங்கள் வரும் சனி, ஞாயிறுகளில் (பிப்ரவரி 23, 24) குடும்பம் குடும்பமாக வந்து கூட வேண்டிய - சங்கமிக்க வேண்டிய இடம் தஞ்சைத் திலகர் திடல்தான். கடல் இல்லாத தஞ்சையின் திலகர் திடல் மக்கள்....... மேலும்

21 பிப்ரவரி 2019 15:14:03

ஜெர்மனி பல்கலைக்கழக மாணவர்களுடன் தமிழர் தலைவர் உரையாடல்

ஜெர்மனி பல்கலைக்கழக மாணவர்களுடன் தமிழர் தலைவர் உரையாடல்

ஜெர்மனி  பான் பல்கலைக்கழக ஆய்வு மாணவர்கள்  சென்னை பெரியார் திடலினை பார்வையிட்டு தமிழர் தலைவரை நேரில் சந்தித்து உரையாடினர். பெரியார் சுயமரியாதைத் தத்துவம் பற்றிய கருத்து விளக்கத்தினை தமிழர் தலைவர்  ஆய்வு மாணவர்களுக்கு வழங்கினார்.  (சென்னை, 21.2.2019) மேலும்

21 பிப்ரவரி 2019 15:14:03

மணமக்களுக்கு தமிழர் தலைவர் வாழ்த்து

மணமக்களுக்கு தமிழர் தலைவர்  வாழ்த்து

சென்னையில் 18.2.2019 அன்று நடைபெற்ற சென்னை ஏர்லேண்ட் டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ் உரிமையாளர் சி.கே.ராஜா - ஜெயந்தி இணையரின் மகன் ஆர்.அருண்பிரசாத் (எ) வெங்கடேஷ், லேகபிரகாஷ் - எல்.சுஜாதா இணையரின் மகள் மோனிஷா ஆகியோரின் இணையேற்பு விழாவில் தமிழர் தலைவர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். மேலும்

21 பிப்ரவரி 2019 15:14:03

சமூக அநீதி கூட்டத்தை வீழ்த்திட...

சமூக அநீதி கூட்டத்தை வீழ்த்திட...

சமூக நீதி காவலர்-தமிழர் தலைவர் அழைக்கிறார்... அழைக்கிறார்... கழகத் தோழர்களே... வருகிற பிப் 23, 24ஆம் தேதிகளில் நம் இயக்கத்தின் கொள்கை பாசறையாம் தஞ்சையிலே திலகர் திடலிலே நடைபெறவிருக்கும் நம் இயக்கத் திருவிழாவாம் "திராவிடர் கழக மாநில மாநாடு" மற்றும் ஒட்டு மொத்த இனத்தையே அழித்துக் கொண்டிருக்கும் சமூக அநீதி கூட்டமாம் மத்திய, மாநில அரசுகளை வீழ்த்தும் வகையில் சமூக நீதிக் கொடியை, என்றும் தன்னை பெரியாரின் தொண்டன் என அடையாளப்படுத்திக்....... மேலும்

21 பிப்ரவரி 2019 15:07:03

தஞ்சையில் கழக பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் செய்தியாளர்கள் சந்திப்பு

தஞ்சையில் கழக பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் செய்தியாளர்கள் சந்திப்பு

தஞ்சாவூர், பிப்.20 தஞ்சாவூரில் இன்று (20.02.2019) காலை 10.30 மணியளவில் தஞ்சை திலகர் திடலில் வரும் பிப்ரவரி 23, 24 ஆகிய நாட்களில் தஞ்சையில் நடைபெறும் திராவிடர் கழக மாநில மாநாடு மற்றும் சமூகநீதி மாநாடுகளை முன்னிறுத்தி திராவிடர் கழக பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ்   திலகர் திடலில் உள்ள பந்தலில் செய்தியாளர்களை சந்தித்து, மாநாட்டு நிகழ்வுகள் குறித்தும் தற்போது எதிர்நோக்கும் சவால்கள் குறித்தும் செய்திகளை பகிர்ந்து கொண்டார். இந்த சந்திப்பில் பொதுச் செயலாளர்....... மேலும்

20 பிப்ரவரி 2019 17:15:05

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டு அழைப்பிதழை தமிழர் தலைவரிடம் முத்தரசன் வழங்கினார்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டு அழைப்பிதழை  தமிழர் தலைவரிடம் முத்தரசன் வழங்கினார்

கோவையில் நடைபெறவிருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டின் அழைப்பிதழை திராவிடர் கழக தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் அவர்கள் வழங்கினார். உடன் திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன்,  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில துணைச் செயலாளர் மு.வீரபாண்டியன். (20.2.2019, பெரியார் திடல்) மேலும்

20 பிப்ரவரி 2019 17:08:05

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner