முன்பு அடுத்து Page:

நவ.20இல் சென்னையில் நீதிக்கட்சி 102ஆம் ஆண்டு விழா

நவ.20இல் சென்னையில்  நீதிக்கட்சி 102ஆம் ஆண்டு விழா

தமிழர் தலைவர் ஆசிரியர், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்கிறார்கள் சென்னை, நவ.17 திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் சார்பில் நீதிக்கட்சி 102ஆம் ஆண்டு விழா சிறப்புக்கூட்டம் 20.11.2018 செவ்வாய்க்கிழமை மாலை 6.30 மணி முதல் இரவு 8.30 மணிவரை சென்னை பெரியார் திடல் நடிக வேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் நடைபெறுகிறது. திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத் தலைவர், அழகப்பா பல்கலைக்கழக மேனாள் துணை வேந்தர் முனைவர் அ.இராமசாமி தலைமையில் செயலாளர் பேரா சிரியர்....... மேலும்

17 நவம்பர் 2018 16:34:04

விடுதலை சந்தா இலக்கை முடிப்போம் கழகத் தோழர்கள் உறுதி

விடுதலை சந்தா இலக்கை முடிப்போம் கழகத் தோழர்கள் உறுதி

செத்தும் கொடுத்தவர்கள் இந்த இயக்கத்தவர்கள்! கோவை மண்டல கழக கலந்துரையாடல் கூட்டத்தில் தமிழர் தலைவர் நெகிழ்ச்சியுரை! கோவை, நவ.17- செத்தும் கொடுத்தவர்கள் இந்த இயக்கத்தவர்களென்று கோவை மண்டல கழக கலந் துரையாடல் கூட்டத்தில் தமிழர் தலைவர் நெகிழ்ச்சியாக உரையாற்றினார்.  கலந்துரையாடல் கூட்டம் கோவை மண்டலத்திற்குட்பட்ட நீலமலை, மேட்டுப் பாளையம் (கழக மாவட்டம்), கோவை, திருப்பூர், தாராபுரம் (கழக மாவட்டம்) ஆகிய மாவட்டங்கள் அடங்கிய கோவை மண்டல திராவிடர் கழகக் கலந்....... மேலும்

17 நவம்பர் 2018 15:48:03

திருமணமான பெண்ணுடன் முதல் இரவைக் கழிக்கும் உரிமை நம்பூதிரிப் பார்ப்பனர்களுக்கு இருந்த கொடுமையை அறிவ…

திருமணமான பெண்ணுடன் முதல் இரவைக் கழிக்கும் உரிமை  நம்பூதிரிப் பார்ப்பனர்களுக்கு இருந்த கொடுமையை அறிவீர்களா?

மனுதர்ம ஆய்வுச் சொற்பொழிவில் தமிழர் தலைவர் ஆற்றிய வரலாற்று உரை சென்னை, நவ.17  திருமணமான பெண்ணுடன் முதல் இரவைக்  கழிக்கும் உரிமை நம்பூதிரிப் பார்ப்பனர்களுக்கு இருந்த கொடுமையை அறிவீர்களா? என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். 5.10.2018 அன்று சென்னை பெரியார் திடல் நடிக வேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் நடைபெற்ற மனுதர்ம ஆராய்ச்சி தொடர் ஆய்வுச் சொற்பொழிவுகள் (3.10.2018 முதல் 5.10.2018)  மூன்றாம் நாளன்று ‘‘மனுநீதி  ஒரு....... மேலும்

17 நவம்பர் 2018 15:24:03

திராவிடர் கழக சென்னை மணடல இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம்

  * நாள்: 18/11/2018  ஞாயிற்றுக்கிழமை * நேரம் : காலை 11.30 மணி முதல் * வரவேற்புரை: இர.சிவசாமி சென்னை மண்டல இளைஞரணிச் செயலாளர் * முன்னிலை: வெ.கார்வேந்தன்- இளைஞரணி தலைவர், ஆவடி மாவட்டம், தளபதி பாண்டியன் - இளைஞரணி தலைவர், வடசென்னை மாவட்டம், கெ.விஜயகுமார் - இளைஞரணி தலைவர், தாம்பரம் மாவட்டம், ச.மகேந்திரன் -  இளைஞரணி தலைவர், தென்சென்னை மாவட்டம், சு.நாகராஜ் - இளைஞரணி தலைவர், கும்மிடிப்பூண்டி மாவட்டம், இரா.சதீசு - இளைஞரணி தலைவர், திருவொற்றியூர்....... மேலும்

17 நவம்பர் 2018 15:24:03

கழகக் களத்தில்...!

18.11.2018 ஞாயிற்றுக்கிழமை மாநில பகுத்தறிவாளர் கழகம் நடத்தும் இராவணகாவிய சொற்பொழிவு   புதுச்சேரி: மாலை 5 மணி முதல் - இரவு 8 மணி வரை இடம்: தமிழ்ச் சங்கம், வெங்கட்டா நகர், புதுச்சேரி தலைமை: புதுவை மு.ந.நடராசன் (மாநிலத் துணை தலைவர், ப.க. புதுவை உள்ளிட்ட தமிழ்நாடு) ஒருங்கிணைப்பாளர்: நெ.நடராசன் (செயலாளர், ப.க, புதுவை உள்ளிட்ட தமிழ்நாடு) வெள்ளையனை எதிர்த்து கப்பலோட்டிய தமிழன், ஒட்டப்பிடாரம் வ.உ.சிதம்பரம் - அவர்களின் நினைவுநாள் படத்திறப்பு: இரா.சிவா (திராவிட முன்னேற்ற கழக புதுச்சேரி....... மேலும்

17 நவம்பர் 2018 15:24:03

அமைப்புச் செயலாளர்கள் - மண்டல , மாவட்டக் கழகப் பொறுப்பாளர்களே

அமைப்புச் செயலாளர்கள் - மண்டல , மாவட்டக் கழகப் பொறுப்பாளர்களே

உங்கள்  கவனத்துக்கு! கவனத்துக்கு!! தஞ்சை மண்டலம், கோவை மண்டல திராவிடர் கழகக் கலந்துரையாடல் கூட்டம் கழகத் தலைவர் தலைமையில் எழுச்சியுடன் நடந்துள்ளது. நாளை திருச்சியில் நடைபெற உள்ளது. டிசம்பர் 2 - தமிழர் தலைவர் பிறந்த நாளான சுயமரியாதை நாளில் ‘விடுதலை' சந்தா இலக்கை முடித்துத் தருவதாக ஆர்வமுடன்  உறுதி கூறினார்கள் என்பது மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாகும். மற்ற மண்டலங்களின் செயல்பாடுகள் என்ன? அமைப்புச் செயலாளர்களே, மண்டல, மாவட்டக் கழகப் பொறுப்பாளர்களே, சம்பந்தப்பட்ட மாவட்டங்களின்....... மேலும்

17 நவம்பர் 2018 14:26:02

தந்தை பெரியார் 140 ஆம் ஆண்டு பிறந்தநாள் பிரச்சாரப் பொதுக்கூட்டம்

17.11.2018 சனிக்கிழமை தந்தை பெரியார் 140 ஆம் ஆண்டு பிறந்தநாள் பிரச்சாரப் பொதுக்கூட்டம் - மதுரவாயல் மதுரவாயல்: மாலை 5 மணி * இடம்: மின்சார வாரிய அலுவலகம் - மதுரவாயல் * தலைமை: சு. வேல்சாமி (மதுரவாயல் பகுதித் தலைவர்) * வரவேற்பு: சு.நாகராஜ் (மதுரவாயல் பகுதிச் செயலாளர்) * முன்னிலை: ச.இன்பக்கனி (தலைமை செயற்குழு உறுப்பனர்), தி.இரா.இரத்தினசாமி (மண்டலத் தலைவர்), தே.செ.கோபால் (மண்டலச் செயலாளர்), பா.தென்னரசு (ஆவடி மாவட்டத்....... மேலும்

16 நவம்பர் 2018 14:40:02

சூத்திரன் என்றால் ஆத்திரம் கொண்டடி என்று சொன்னது இந்த இயக்கம்! மனுதர்மம்பற்றிய ஆய்வுக் கூட்டத்தில் …

சூத்திரன் என்றால் ஆத்திரம் கொண்டடி என்று சொன்னது இந்த இயக்கம்!  மனுதர்மம்பற்றிய ஆய்வுக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரை

சென்னை, நவ.16-  சூத்திரன் என்றால், ஆத்திரங் கொண்டு அடி என்று சொன்ன இயக்கம் இந்த இயக்கம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். 5.10.2018 அன்று சென்னை பெரியார் திடல் நடிக வேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் நடைபெற்ற மனுதர்ம ஆராய்ச்சி தொடர் ஆய்வுச் சொற்பொழிவுகள் (3.10.2018 முதல் 5.10.2018)  மூன்றாம் நாளன்று மனுநீதி  ஒரு குலத்துக்கொரு நீதி என்ற தலைப்பில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர்....... மேலும்

16 நவம்பர் 2018 13:17:01

கோவை மண்டல திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்

* நாள்: 16.11.2018 வெள்ளி, மாலை 4.00 மணி * இடம் : தமிழ்நாடு உணவக அரங்கம், கோவை. * தலைமை:தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர் திராவிடர் கழகம்) * முன்னிலை:மருத்துவர் பிறைநுதல்செல்வி (பொருளாளர், திராவிடர் கழகம்) இரா.ஜெயக்குமார் (பொதுச்செயலாளர், திராவிடர் கழகம் மருத்துவர் இரா.கவுதமன் (தலைவர், பெரியார் மருத்துவக்குழுமம்) த.சண்முகம் (அமைப்பு செயலாளர்) ஆ.பாண்டியன் (வழக்குரைஞர் அணி மாநில துணை செயலாளர்) * பொருள்: பிப்ரவரியில் தஞ்சையில் நடைபெறவுள்ள மாநில மாநாடு, அன்னை மணியம்மையார் அவர்களின் நூற்றாண்டு விழா, விடுதலை சந்தா சேர்ப்பு இயக்க பணிகள் *....... மேலும்

15 நவம்பர் 2018 17:24:05

2019 பிப்ரவரி 2, 3இல் திராவிடர் கழக மாநில மாநாடு - சமூகநீதி மாநாடு

2019 பிப்ரவரி 2, 3இல் திராவிடர் கழக மாநில மாநாடு - சமூகநீதி மாநாடு

தஞ்சையில் எழுச்சியுடன் நடத்திட ஏற்பாட்டுக் குழுக்கள் அமைப்பு  - தஞ்சை மண்டல கலந்துரையாடலில் முடிவு தஞ்சாவூர், நவ. 15- தஞ்சாவூர் மண்டல திராவிடர் கழகக் கலந்துரையாடல் கூட்டம் 14.11.2018 அன்று மாலை 6 மணியள வில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் வல்லத்தில் நடைபெற்றது. மண்டல திராவிடர் கழக செயலாளர் மு.அய்யனார் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். அவர் தனது உரையில், தஞ்சையில் நடைபெற்ற மாநாடுகளை பட்டிய லிட்டு அவற்றையெல்லாம் மிஞ்சுகிற....... மேலும்

15 நவம்பர் 2018 17:24:05

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கீழ்க்கண்ட விவரப்படி நடைபெறும் இந்த கூட்டங்களில் மாநில கழகப் பொறுப்பாளர்கள் கலந்து கொள்ள உள்ளார்கள்.

கூட்டத்தின் நோக்கம்:

1) பகுத்தறிவாளர் கழக உறுப்பினர் படிவங்கள் பெறுதல்

2) மாடர்ன் ரேசனலிஸ்ட் சந்தா பெறுதல் 3) பகுத்தறிவு ஆசிரியரணி புதிய உறுப்பினர்களை சேர்த்தல்

மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுத்தறிவாளர் கழகத் தோழர்களுக்கும், பகுத்தறிவு ஆசிரியர்களுக்கும் விரிவாக தகவல் அளித்து கூட்டங்களை சிறப்பாக அதிக எண்ணிக்கையில் ப.க.தோழர்கள் கலந்துகொள்ள ஏற்பாடு செய்யுமாறு மாவட்ட பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியரணி பொறுப்பாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

- தலைமை நிலையம்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner