முன்பு அடுத்து Page:

தருமபுரி மாவட்ட கழக தோழர்கள் 106 விடுதலை சந்தாவை வழங்கினர்

தருமபுரி மாவட்ட கழக தோழர்கள் 106 விடுதலை சந்தாவை வழங்கினர்

தருமபுரி, செப். 22 தருமபுரி மாவட்ட கழகம் சார்பில் விடுதலை சந்தா அளிப்பு நிகழ்வு. 15.9.2018  அன்று  2 மணியளவில் திராவிடர் கழக மாநில அமைப் பாளர் உரத்தநாடு இரா. குணசேக ரன் தலைமையில் மாநில அமைப்பு செயலாளர் ஊமை. ஜெயராமன் ஒருங்கிணைப்போடு நடை பெற்றது. விடுதலை சந்தா புத்தகங்களை வழங்கிய அதே நாளில் 35 (ஆண்டு) சந்தாக்களை வழங்கிய நிலையில் செப்டம்பர் 15ஆம் நாள் மேலும் 71 சந்தாக்கள் வழங்....... மேலும்

22 செப்டம்பர் 2018 15:08:03

பெரியார் சிலை அவமதிக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்ட பிரச்சினை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கழகத் தோழர்…

பெரியார் சிலை அவமதிக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்ட பிரச்சினை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கழகத் தோழர்கள் மனு

திருப்பூர், செப். 22- தாராபுரம் தீவுத்திடலிலுள்ள தந்தை பெரி யார் சிலை அவமதிக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்ட பிரச்சினை தொடர்பாக கைது செய்யப்பட் டுள்ள குற்றவாளி மீது  உரிய பிரிவுகளின் கீழ் முதல் தகவலறிக்கை பதிவு செய்யப்படாத தால் முதல் தகவலறிக்கையில் விடுபட்டுள்ள குற்றப்பிரிவுகள் சேர்க்கப்படவேண்டும். மேலும் இந்த குற்றச்செயல் தனிப்பட்ட நபர் செய்திருக்க முடியாது இதன் பின்னணியி லுள்ள கூட்டுச்சதியில் தொடர் புடைய நபர்களை கண்டறியும் வகையில் இப்பிரச்சனை தொடர் புடைய வழக்கை....... மேலும்

22 செப்டம்பர் 2018 14:49:02

தந்தைபெரியார் 140ஆம் பிறந்த நாள் பெருவிழாவில் தொண்டற செம்மல்களுக்கு பாராட்டு - மகளிர் கருத்தரங்கம்

தந்தைபெரியார் 140ஆம் பிறந்த நாள் பெருவிழாவில் தொண்டற செம்மல்களுக்கு பாராட்டு - மகளிர் கருத்தரங்கம்

சென்னை, செப். 22 தந்தை பெரியார் பிறந்த நாள் பெருவிழா 17.9.2018 அன்று சென்னை பெரியார் திடலில் கொள்கைக் குடும்பத்தவரின் விழாவாக எழுச்சியுடன் நடைபெற்றது. தமிழினத்தின் மானமீட்பர் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா கட்சிகள் பேதமின்றி பல்வேறு தளங்களிலிருந்தும் நன்றித்திருவிழாவாக தமிழகம் மட்டு மல்லாமல், இந்தியாவின் பல மாநிலங் களிலும், பன்னாட்டளவில் உள்ள தமி ழர்கள் ஒன்றிணைந்து கொண்டாடினார்கள். சுயமரியாதை, பகுத்தறிவு, சமூக நீதி, சமத்துவம்,  மனித நேயக் கொள்கைகளை வகுத்துத்....... மேலும்

22 செப்டம்பர் 2018 14:49:02

பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் சார்பில் மரியாதை

பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் சார்பில் மரியாதை

அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் சார்பில், தந்தை பெரியாரின் 140-ஆம் ஆண்டு பிறந்த நாளில் சென்னையில் பெரியார் திடலில் தந்தை பெரியாரின் சிலைக்கு மாலை வைத்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களைச் சந்தித்து நமது வாழ்த்தினைத் தெரிவித்தார்கள். கூட்டமைப்பின் செயல் தலைவர் ஜே.பார்த்தசாரதி, பொதுச் செயலாளர் கோ.கருணாநிதி, பொருளாளர் எம்.இளங்கோவன், செயலாளர்கள் ஏ.ராஜசேகரன் (இந்தியன் ஓவர்சீஸ் வங்கி), எஸ்.அன்புகுமார் (அய்.சி.எப்), எஸ்.பிரபாகரன் (நியூ....... மேலும்

22 செப்டம்பர் 2018 14:49:02

தந்தை பெரியார் 140ஆவது ஆண்டு பிறந்த நாள் விழா

தந்தை பெரியார் 140ஆவது ஆண்டு பிறந்த நாள் விழா

நெஞ்சங்கள் நெகிழ்ந்த விழா - நெஞ்சங்கள் நிறைந்த விழா முனைவர் பேராசிரியர்ந.க.மங்களமுருகேசன் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் மறைந்து 45 ஆண்டுகள் ஓடிவிட்டன. பிறந்த நாள் விழாக்கள் ஆண்டுகள் 140அய் அடைந்து விட்டன. அய்யா பெரியார் காலத்திலேயே 60, 70, 75, 80, 90 என்று பிறந்த நாள் விழாக்களை நன்றி மறவாத் திராவிடர்கள் கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார்கள். பிறந்த நாள் விழாக்களில் வெள்ளி சிம்மாசனம், வெள்ளி வீரவாள், வெள்ளிக் கைத்தடி, எடைக்கு எடை வெங்காயம்,....... மேலும்

22 செப்டம்பர் 2018 13:56:01

பொதுக் கூட்டம்

பொதுக் கூட்டம்

மேலும்

21 செப்டம்பர் 2018 17:01:05

விஜயவாடா - நாத்திகர் மய்யத்தின் சென்னபடி வித்யா மறைவுற்றார்

விஜயவாடா - நாத்திகர் மய்யத்தின் சென்னபடி வித்யா மறைவுற்றார்

கழகத் தலைவர் இரங்கல் ஆந்திர மாநிலம், விஜயவாடா-நாத்திகர் மய்யத்தின் சென்னபடி வித்யா (வயது 84) சென்ற மாதம்  ஆகஸ்டு 18ஆம் நாளன்று மறைவுற்றார்.  ஆந்திர நாத்திக அறிஞர் கோராவின் மூன்றாவது புதல்வியான சென்னபடி வித்யா, நாத்திகர் மய்யத்தின் செயல்பாடுகளோடு தன்னை ஈடுபடுத்திக் கொண்டு அதன் காப்பாளர்களுள் ஒருவராக விளங்கி வந்தார். நாத்திகர் மய்யத்தின் மகளிர் நல அறப் பணிகளில், தாழ்த்தப்பட்டோர் மேம்பாட்டுப் பணிகளில் மிகுந்த அக்கறை காட்டி வந்தார். தொடக்க காலத்தில்....... மேலும்

21 செப்டம்பர் 2018 16:54:04

தந்தை பெரியார் 140ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா

 தந்தை பெரியார் 140ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா

பெரியார் மணியம்மை அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தில் (நிகர்நிலை பல்கலைக்கழகம்)  தந்தை பெரியார் 140ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா   வல்லம், செப்.21 பெரியார் மணியம்மை அறிவியல் தொழில்நுட்ப நிறுவன நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் இயங்கிவரும் பெரியார் சிந்தனை உயராய்வு மய்யத்தின் சார்பில் தந்தை பெரியார் அவர்களின் 140 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவும். பேராசிரியர் கு.வெ.கி.ஆசான் நினைவு அறக்கட்டளைச் சொற்பொழிவும், 18.09.2018 செவ்வாய் காலை 10.30 மணி முதல் 12.45 வரை பல்வேறு....... மேலும்

21 செப்டம்பர் 2018 16:34:04

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வடசேரி, பிப். 25- தஞ்சை மாவட் டம் உரத்தநாடு ஒன்றியம் வடசேரி கிராமத்தில் திராவிடர் கழக தோழர் மு.புண்ணியகோடி (வயது 71) கிளை கழக விவ சாய அணி அமைப்பாளராக இருந்து பணியாற்றியவர்.

கடந்த 26.1.2018 அன்று காலை 11 மணி நினைவு நாள் படத்திறப்பு நிகழ்ச்சி தோழர் குஞ்சிதபாதம் கலை அரங்கத் தில் நடைபெற்றது. கிளைச் செயலர் ராமசாமி வரவேற்பு ரையாற்றினார். தஞ்சை மாவட்ட தலைவர் சி.அமர்சிங் தலைமையில் மாநில திரா விடர் கழக அமைப்புச் செய லாளர் இரா.குணசேகரன் படத் தினை திறந்து வைத்தார். கழக பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார் இரங்கல் உரை ஆற்றினார். இந்நிகழ்விற்கு மாநில ப.க.துணைத் தலைவர் வடசேரி இளங்கோவன், தஞ்சை மாவட்ட செயலாளர் அ.அருணகிரி, பட்டுக்கோட்டை மாவட்ட கழக செயலாளர் அத்திவெட்டி பெ.வீரையன், மாவட்ட துணைத் தலைவர் முத்து.இராசேந்திரன், மாவட்ட இணைச் செயலாளர் வ.ஞான சிகாமணி, உரத்தநாடு ஒன்றிய தலைவர் மா.இராசப்பன் ஒன் றிய செயலாளர் அ.உத்திராபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இறுதியில் மாநில ப.க. பொதுச் செயலாளர் மா.அழ கிரிசாமி தலைமை கழக சொற் பொழிவாளர்கள் இரா.பெரி யார் செல்வன், இராம.அன்ப ழகன் ஆகியோர் மூடநம்பிக்கை கேடுகளை விளக்கி சுமார் 1 மணி நேரம் உரையாற்றினர். புண்ணியகோடி அவர்களது மகன் பு.சின்னதுரை நன்றியுரை கூறினார்.

இந்நிகழ்ச்சியில் த. செகநாதன், நா.இராமகிருட் டினன் (வீரவிளையாட்டு கழக செயலாளர்), பூவை.இராம சாமி, முக்கரை செல்வராசு, உள்ளிக்கோட்டை குமாரசாமி, நல்லிகோட்டை நல்லதம்பி, சென்னை சைதை மு.நெடுங் கிள்ளி, பொதுக்குழு உறுப் பினர் வடசேரி இ.அல்லிராணி, ப.ஜெயந்தி, ப.தமிழருவி, தொண்டராம்பட்டு வீரமணி, ஒக்கநாடு இராசப்பா, மாநல் பரமசிவம் (ஒன்றிய அமைப் பாளர்), ஞா.ராணி, கே.பி.இரா மையன் மற்றும் ஊர் பொதுமக் கள், உறவினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண் டனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner