முன்பு அடுத்து Page:

திருவாரூர் பகுதியில் பெருந்திரளானோரிடையே திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி த…

திருவாரூர் பகுதியில்  பெருந்திரளானோரிடையே திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி  தேர்தல் பரப்புரை தொடங்கினார்

திருவாரூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் பூண்டி கலைவாணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நாகை மக்களவைத்  தொகுதி வேட்பாளர் செல்வராஜ் ஆகியோரை ஆதரித்து, பழையவலம், சோழங்கநல்லூர் பகுதிகளில் இன்று காலை திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தேர்தல் பரப்புரை தொடங்கினார். பாசிச பாஜக ஆட்சி மீண்டும் வரக்கூடாது ஏன்? திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கே வாக்களிக்க வேண்டும் ஏன்? எனும் கழக வெளியீடான புத்தகம் வெளியிடப்பட்டது........ மேலும்

26 மார்ச் 2019 16:53:04

எந்த சனாதனத்தை எதிர்த்து காலம் எல்லாம் போராடினோமோ அந்த சனாதனம் வடக்கிலிருந்து வருகிறது - தொடர்ந்து ம…

எந்த சனாதனத்தை எதிர்த்து காலம் எல்லாம் போராடினோமோ அந்த சனாதனம் வடக்கிலிருந்து வருகிறது - தொடர்ந்து முறியடிப்போம் வாரீர்!

தஞ்சை திராவிடர் கழக மாநில மாநாட்டில் திராவிட இயக்கப் போர்வாள் வைகோ முழக்கம் தஞ்சை, மார்ச் 26 எந்த சனாதனத்தை, ஆரியத்தை எதிர்த்து காலமெல்லாம் போராடினோமோ அந்த சனா தனம், ஆரியம் நம்மை ஆதிக்கம் செய்ய வடக்கே இருந்து வருகிறது. இந்த ஆபத்தை முறியடிப்போம் என்றார்  மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் திராவிட இயக்கப் போர்வாள் வைகோ  அவர்கள். 23.2.2019 அன்று தஞ்சை திலகர் திடலில் நடை பெற்ற திராவிடர் கழக....... மேலும்

26 மார்ச் 2019 15:08:03

தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியினரை ஆதரித்து தமிழர் தலைவர் பங்கேற்கும் பிரச்ச…

27.03.2019 - புதன்கிழமை தஞ்சை நாடாளுமன்றத் தொகுதி   எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் நேரம்: மாலை 5 மணி இடம்: பந்தலடி, மன்னார்குடி * வரவேற்புரை: மு.இராமதாசு (மன்னை நகரச் செயலாளர்) * தலைமை: ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன் (மாவட்டச் செயலாளர்) * முன்னிலை: இரா.கோபால் (மாநில விவசாய அணி செயலாளர்) பெ.வீரையன் (மாவட்டச் செயலாளர்) மு.தமிழ்ச்செல்வம் (மன்னை ஒன்றியத் தலைவர்) கா.செல்வராசு (மன்னை ஒன்றியச் செயலாளர்) * தொடக்கவுரை: சு.அறிவுக்கரசு (செயலவைத் தலைவர், திராவிடர்கழகம்) முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * சிறப்புரை: தமிழர் தலைவர்....... மேலும்

26 மார்ச் 2019 15:08:03

திராவிடர் கழக மாநில மாநாட்டில் முதன்முதலாக பேசும் வாய்ப்பை எனக்கு அளித்த அண்ணன் வீரமணிக்கு நன்றி!

திராவிடர் கழக மாநில மாநாட்டில் முதன்முதலாக பேசும் வாய்ப்பை எனக்கு அளித்த அண்ணன் வீரமணிக்கு நன்றி!

ஏச்சு வரும், தண்டனை வரும் என்று தெரிந்தே சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கினார் தந்தை பெரியார் தஞ்சை திராவிடர் கழக மாநில மாநாட்டில் திராவிட இயக்கப் போர்வாள் வைகோ சூட்டிய புகழாரம் தஞ்சை, மார்ச் 25 தந்தை பெரியார் மாலையும், வரவேற்பும் கிடைக்கும் என்று எதிர்பார்த்து பொதுத் தொண்டை மேற்கொள்ளவில்லை; எதிர்ப்பும், ஏளன மும், சிறைவாசமும் கிடைக்கும் என்று தெரிந்தே பொதுத் தொண்டை மேற்கொண்டார் என்றார்  மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர்....... மேலும்

25 மார்ச் 2019 16:49:04

தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியினரை ஆதரித்து தமிழர் தலைவர் பங்கேற்கும் பிரச்ச…

சாத்தூர் சட்டமன்ற வேட்பாளர் எஸ்.வி.சீனிவாசன், விருதுநகர் நாடாளுமன்ற வேட்பாளர் ப.மாணிக்கம்தாகூர் நாள்: 29.03.2019 வெள்ளிக்கிழமை மாலை 4.00 மணி இடம்: வடக்கு ரத வீதி, சாத்தூர். தலைமை: விடுதலை தி.ஆதவன் (மாவட்ட செயலாளர்) வரவேற்புரை:  இல.திருப்பதி (மாவட்டதலைவர்) முன்னிலை: வானவில். வ.மணி (பொதுக்குழு உறுப்பினர்) தொடக்கவுரை: சட்டமன்ற உறுப்பினர் கே,கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர். (தெற்கு மாவட்ட செயலாளர்- திமுக) சட்டமன்ற உறுப்பினர் தங்கம் தென்னரசு (வடக்கு மாவட்ட செயலாளர் - திமுக) சிறப்புரை: முனைவர் சு.அறிவுக்கரசு (செயலவைத் தலைவர், திராவிடர் கழகம்) முனைவர்....... மேலும்

25 மார்ச் 2019 16:17:04

தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியினரை ஆதரித்து தமிழர் தலைவர் பங்கேற்கும் பிரச்ச…

திருவாரூர் சட்டமன்ற தொகுதி பூண்டி கே.கலைவாணன் நாகை நாடாளுமன்ற தொகுதி எம்.செல்வராஜ் நாள்: 26.3.2019 செவ்வாய்கிழமை மாலை 6 மணி இடம்: பனகல் சாலை, திருவாரூர் வரவேற்புரை: வீர.கோவிந்தராஜ் (மாவட்ட செயலாளர்) தலைமை: வீ.மோகன் (மாவட்ட தலைவர்) முன்னிலை: இரா.கோபால் (மாநில விவசாய தொழிலாளரணி செயலாளர்)) சு.கிருஷ்ணமூர்த்தி (மண்டல செயலாளர்) எஸ்.எஸ்.எம்.கே.அருண்காந்தி (மாவட்ட துணை தலைவர்) தொடக்க உரை: சு.அறிவுக்கரசு (செயலவைத் தலைவர் திராவிடர் கழகம்) முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர் திராவிடர் கழகம்) சிறப்புரைரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி....... மேலும்

25 மார்ச் 2019 16:17:04

தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியினரை ஆதரித்து தமிழர் தலைவர் பங்கேற்கும் பிரச்ச…

தென்காசி நாடாளுமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் தனுஷ் எம்.குமார் நாள்: 29.03.2019 வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணி இடம்: மதுரை ராசா கடைத் தெரு, இராசபாளையம் தலைமை: இல.திருப்பதி (மாவட்ட தலைவர்) வரவேற்புரை: பூ.சிவக்குமார் (நகரத்தலைவர்) முன்னிலை: டேவிட் செல்லத்துரை (தென்மாவட்ட பிரச்சாரக் குழு செயலாளர்) விடுதலை தி.ஆதவன் (மாவட்ட செயலாளர்) வழக்குரைஞர் த.வீரன் (தென்காசி மாவட்ட தலைவர்) தொடக்கவுரை: சட்டமன்ற உறுப்பினர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர். (தெற்கு மாவட்ட செயலாளர்- திமுக) சட்டமன்ற உறுப்பினர்  தங்கம் தென்னரசு (வடக்கு மாவட்ட அசெயலாளர் - திமுக) சட்டமன்ற....... மேலும்

25 மார்ச் 2019 16:17:04

பெரியார் குடும்பம் என்னும் ஒரு பல்கலைக் கழகத்தில் பெருமைக்குரிய நினைவேந்தல் நிகழ்ச்சி!

பெரியார் குடும்பம் என்னும் ஒரு பல்கலைக் கழகத்தில்  பெருமைக்குரிய நினைவேந்தல் நிகழ்ச்சி!

பகுத்தறிவாளர் கழகத்தின் மேனாள் பொதுச் செயலாளர் "பெரியார் தொண்டறச் செம்மல்" கல்வியாளர் மானமிகு கோ. அரங்கசாமி அவர்கள் நினைவேந்தல் நிகழ்ச்சி சென்னைப் பெரியார் திடலில், அன்னை மணியம்மையார் அரங்கில் 23.3.2019 மாலை கொள்கை சார்ந்து வாழ்ந்த ஒருவரின் போற்றுதலுக்குரிய பண்பு நலன்களைச் சீர்தூக்கும் நல் விழாவாக அமைந்திருந்தது. நிகழ்ச்சி தொடங்கப்படுவதற்கு முன்பு இரண்டாண்டு களுக்கு முன் அவருடன் திராவிடர் கழகத் துணைத்தலைவர் கலி. பூங்குன்றன் எடுத்த செவ்வியின்  காணொலிக் காட்சி திரையிடப்பட்டது. படத்திறப்புக்கு....... மேலும்

25 மார்ச் 2019 16:02:04

மாநாட்டு நன்கொடை வசூல்: தோழர்களுக்கு நன்றி!

பிப்ரவரி மாதம் 23, 24 ஆகிய நாள்களில் தஞ்சையில் நடைபெற்ற  திராவிடர் கழக மாநில மாநாடு - சமுகநீதி மாநாடுகளில் கிடைத்த நன்கொடைகளில், மாநாட்டுச் செலவுகள் போக மீதித் தொகை ரூ.15,70,382 (ரூபாய் பதினைந்து லட்சத்து எழுபதாயிரத்து முந்நூற்று எண்பத்தி இரண்டு மட்டும்)  என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். குறுகிய காலத்தில் உழைத்த தோழர்களுக்கும், கடைவீதிகளிலும், வீடுகளிலும் வசூல் செய்து கொடுத்த மகளிரணி, இளைஞரணி ....... மேலும்

25 மார்ச் 2019 15:07:03

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தஞ்சை, ஜன.11 கீழவாசல், 29.12.2018 அன்று மாலை 6 மணி யளவில் தஞ்சாவூர் கீழவாசல், காமராஜர் சிலை அருகில் தஞ்சை மாநகர திராவிடர் கழகத்தின் சார்பில் தந்தை பெரியர் 145ஆவது நினைவு நாள் மற்றும் பெரியார் பெருந்தொண்டர் பூண்டி இரா. கோபால்சாமி 19ஆவது நினைவு நாள் தெருமுனைக்கூட்டம் நடை பெற்றது.

தஞ்சை மண்டல திராவிடர் கழக இளைஞரணி செயலாளர் இரா.வெற்றிக்குமார் அனைவரையும் வரவேற்றும், நிகழ்வினை ஒருங்கிணைத்தும் உரையாற்றினார். தஞ்சை மாநகர கழகத் தலைவர் பா.நரேந்திரன் தலைமை யேற்று உரையாற்றினார். தஞ்சை மாவட்ட கழக தலைவர் வழக் குரைஞர் சி.அமர்சிங், மாநில மகளிரணி செயலாளர் அ.கலைச் செல்வி, மாநில கலைத்துறை செயலாளர் ச.சித்தார்த்தன், மாநில ப.க. துணைத் தலைவர் கோபு.பழனிவேல், மாநகர கழக அமைப்பாளர் வெ.ரவிக்குமார் ஆகியோர் முன்னிலையேற்று உரையாற்றினர். தஞ்சை மாவட்ட இளைஞரணி செயலாளர் வே. இராஜவேல், அன்னை வேளாங் கண்ணி கலை கல்லூரி மாணவர்  கழக தோழர் யோவான் குமார் ஆகியோர் கலந்து கொண்டு கருத்துரையாற்றினர்.

இக்கூட்டத் தில் திராவிடர் கழக தலைமை கழக பேச்சாளர் இரா.பெரியார் செல்வன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். நிகழ்வின் தொடக்கத்தில் மாநில ப.க. துணைத் தலைவர் கோபு.பழனிவேல் கழக பாடல்களை பாடி சிறப்பித்தார். மாநகர கழக செயலாளர் கரந்தை சு.முருகேசன் அவர்கள் நன்றியுரையாற்றினார்.

பங்கேற்றோர்

தஞ்சை மாவட்ட திராவிடர் கழக அமைப்பாளர் ப.தேசிங்கு, மாவட்ட ப.க. அமைப்பாளர் பொ.ராஜீ, தஞ்சை மாநகர துணை தலைவர் கரந்தை டேவிட், கரந்தை பகுதி செயலாளர் தன பால், புதிய பேருந்து நிலையம் பகுதி செயலாளர் அ.இராமலிங் கம், பகுத்தறிவாளர் கழகம் எழி லரசன், பெரியார் பெருந்தொண் டர்கள் தண்டாயுதபாணி, என். ராமையன், விசிறி சாமியார் முருகன், அருள்மொழிப்பேட்டை பெரியார் கண்ணன், தஞ்சை மாநகர இளைஞரணி துணைத் தலைவர் அ.பெரியார்செல்வம் மற்றும் கழக தோழர்கள், பொது மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner