முன்பு அடுத்து Page:

முத்தமிழ் நகரில் எழுச்சியுடன் நடந்த கழகத் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம்

சென்னை, ஜன.21 தந்தை பெரியார் 45ஆம் ஆண்டு நினைவு நாள் & டாக்டர் அம்பேத்கர் 62ஆம் ஆண்டு நினைவு நாள் & திராவிடர் கழக தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் 10.1.2019 அன்று மாலை 7 மணிக்கு கொடுங் கையூர் முத்தமிழ் நகர் 2ஆவது முதன்மை சாலையில் எழுச்சியுடன் நடைபெற்றது. வடசென்னை மாவட்டம், கொடுங்கையூர் பகுதி கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு முத்தமிழ் நகர் அமைப்பாளர் வி.பிரபாகரன் தலைமை வகித்தார். தங்க.தனலட்சுமி, கண்ணதாசன் நகர்....... மேலும்

21 ஜனவரி 2019 17:14:05

நந்தீஸ்(சுவாதி) குடும்பத்தினருக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் ரூ. ஒரு லட்சம் உதவி

நந்தீஸ்(சுவாதி) குடும்பத்தினருக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் ரூ. ஒரு லட்சம் உதவி

ஆணவப் படுகொலைக்கு ஆளான சூடேகொண்டப்பள்ளி நந்தீஸ்(-சுவாதி) --குடும்பத்தினருக்கு திராவிடர் கழக சார்பில் ஒரு லட்சம் ரூபாயை கழகப் பொதுச் செயலாளர்  வீ. அன்புராஜ்  வழங்கி ஆறுதல் கூறினார். நந்தீஸ் தந்தையார் நாராயணன், தாயார் திம்மக்கா, சகோதரி அகிலா, சகோதரர் சங்கர் ஆகியோர் தமிழர் தலைவருக்கும், திராவிடர் கழகத்துக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டனர். (ஓசூர் & 20.1.2019) மேலும்

21 ஜனவரி 2019 16:52:04

படத்திறப்பு விழா

திருச்சிராப்பள்ளி வழக்குரைஞர் சங்கம் முன்னாள் முதல்வர்கள் உருவப் படத்திறப்பு விழா * நாள்: 23.1.2019 மாலை 4.30 மணி * இடம்: வழக்குரைஞர் சங்க கூட்ட அரங்கம், திருச்சிராப்பள்ளி * டாக்டர் எம்.ஜி.ஆர், முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் ஆகியோரது உருவப்படங்களை திறந்து வைத்து சிறப்புரை: ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) கே.பன்னீர்செல்வன் (தலைவர்), ஜெ.கே.ஜெயசீலன் (செயலாளர்) எம்.கமால்தீன் (துணைத் தலைவர்), டி.சதீஸ்குமார் (இணைச் செயலாளர்) மேலும்

21 ஜனவரி 2019 16:43:04

திராவிடர் கழக வழக்குரைஞரணி கலந்துரையாடல் கூட்டம்

நாள்: 26.01.2019 சனி காலை 10 மணி இடம்: பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகம், சுந்தர் நகர் கே.கே.நகர், திருச்சி -21 பொருள்: வழக்குரைஞரணி அமைப்புகள் - செயல்திட்டங்கள் உருவாக்குதல் தலைமை: தமிழர் தலைவர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) வருகை விழையும்: த.வீரசேகரன் (மாநில வழக்குரைஞரணி தலைவர்) மு.சித்தார்த்தன் (மாநில வழக்குரைஞரணி செயலாளர்) வீரமர்த்தினி (மாநில வழக்குரைஞரணி அமைப்பாளர்) இராஜசேகரன் (மாநில வழக்குரைஞரணி துணைத் தலைவர்) மாநில வழக்குரைஞரணி துணை செயலாளர்கள் ஆ.பாண்டியன், நா.கணேசன்                                       மேலும்

21 ஜனவரி 2019 16:41:04

ஆசிரியர் அவர்களுடன் தொல்.திருமாவளவன் சந்திப்பு

ஆசிரியர் அவர்களுடன் தொல்.திருமாவளவன் சந்திப்பு

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன்  திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களைச் சந்தித்து பயனாடை அணிவித்து திருச்சியில் நடைபெற இருக்கும் "தேசம் காப்போம்" மாநாட்டு அழைப்பிழை வழங்கினார். உடன் பொதுச் செயலாளர் ரவிக்குமார் உள்ளார் (சென்னை, 20.1.2019). மேலும்

21 ஜனவரி 2019 16:27:04

தமிழர் தலைவர் அவர்களுடன் சமூக நீதி ஆர்வலர் டில்லி பி.எஸ்.கிருஷ்ணன் அய்.ஏ.ஸ். சந்திப்பு

தமிழர் தலைவர் அவர்களுடன் சமூக நீதி ஆர்வலர் டில்லி பி.எஸ்.கிருஷ்ணன் அய்.ஏ.ஸ். சந்திப்பு

சென்னை பெரியார் திடலுக்கு வருகை தந்த மத்திய அரசின் மேனாள் துறை செயலரும், சமூக நீதி ஆர்வலருமான பி.எஸ்.கிருஷ்ணன் அவர்களை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் வரவேற்று சிறப்புச் செய்தார். உடன் அகில இந்திய பிற்படுத்தப்பட்ட ஊழியர் நலச் சங்கக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் கோ.கருணாநிதி, திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் மற்றும் பொருளாளர் வீ.குமரேசன் ஆகியோர் உள்ளனர். (21.1.2019) மேலும்

21 ஜனவரி 2019 16:26:04

மணமக்கள் ஆஃப்ரீன் இர்ஃபானா - பி.எம். ஷாஹுல்ஹமீது ஆகியோருக்கு தமிழர் தலைவர், தி.மு.க. தலைவர் வாழ்த்து

மணமக்கள் ஆஃப்ரீன் இர்ஃபானா - பி.எம். ஷாஹுல்ஹமீது ஆகியோருக்கு தமிழர் தலைவர், தி.மு.க. தலைவர் வாழ்த்து

சென்னை கிழக்கு மாவட்டம், கொளத்தூர் கிழக்குப் பகுதி துணைச் செயலாளர் வழக்குரைஞர் எம். தாவூத் பீ இல்ல மணவிழாவிற்கு  திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி, தி.மு.க. தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின் ஆகியோர் வருகை தந்து மணமக்கள் மருத்துவர்கள் கே. ஆஃப்ரீன் இர்ஃபானா & பி.எம். ஷாஹுல்ஹமீது ஆகியோருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.  உடன்: மேனாள் மத்திய அமைச்சர் ஆ. இராசா, சட்டமன்ற உறுப்பினர் பி.கே. சேகர்பாபு மற்றும்....... மேலும்

20 ஜனவரி 2019 19:10:07

எருமைபுரியாய் எழுச்சி பெற்ற தருமபுரி

 எருமைபுரியாய் எழுச்சி பெற்ற தருமபுரி

மாரவாடி, ஜன. 20 திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அறிவிப்புக்கிணங்க மாட்டுப்பொங்கல் நாளான 16.1.2019 அன்று, தருமபுரி மாவட்டம், மாரவாடி கிராமத்தில், எருமை மாட்டு ஊர்வலம், மாரவாடி திராவிடர் கழக கிளை சார்பாக நடத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு திராவிடர் கழக மாவட்டத் தலைவர் இளைய மாதன் தலைமை தாங்கி னார். மண்டல தலைவர் வீ.சிவாஜி, மண்டல இளைஞரணி செயலாளர் வண்டி ஆறுமுகம், எம்ஆர்ஆர்சி தலைவர் கே.சின்னராஜ், ப.க.மாவட்ட தலைவர்....... மேலும்

20 ஜனவரி 2019 18:22:06

வடலூர் - கருங்குழியில் எருமை மாட்டுக்கு சிறப்பு

வடலூர் - கருங்குழியில்  எருமை மாட்டுக்கு சிறப்பு

வடலூர், ஜன.20 கழகத் தலைவர் தமிழர் தலைவரின் அறிவிப்பிற்கிணங்க மாட்டுக்கும் சமத்துவம் வேண்டி இந்த ஆண்டின் பொங்கல் விழா அமைய வேண்டும் என்ற கருத்தினையொட்டி 16.1.2019 அன்று மாலை 6 மணியளவில் வடலூர் & கருங்குழி கிராமத்தில் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு எருமை மாட்டுக்கு மாலையிட்டு ஊர்வலமாக அழைத்துச் சென்று மனித சமத்துவத்துக்கு போராடும் திராவிடர் கழகம் மாட்டுக்கும் சமத்துவம் கோரிடும் வகையில் மக்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. கழகப் பொதுச்செயலாளர் முனைவர்....... மேலும்

20 ஜனவரி 2019 18:22:06

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நாகர்கோவில், ஜன. 12 கன்னியாகுமரி மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம், நாகர்கோவில் ஒழுகினசேரி பெரியார் மய்யத்தில் நடை பெற்றது.

மாவட்ட துணைத் தலைவர் சோ.பன்னீர்செல்வம் தலைமை தாங்கி உரையாற்றினார். நெல்லை மண்டல செயலாளர் கோ.வெற்றிவேந்தன், குமரி மாவட்ட செயலாளர் சி.கிருஷ் ணேஸ்வரி, பொதுக்குழு உறுப் பினர் ம.தயாளன், பகுத்தறிவா ளர் கழக தலைவர் உ.சிவதாணு ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர்.

 

மாவட்ட கழக அமைப்பாளர் ஞா.பிரான்சிஸ், விடுதலை வாச கர் வட்ட செயலாளர் ச.பழனி சங்கர நாராயணன், கழக இலக்கிய அணி செயலாளர் பா.பொன்னிராசன், தொழிலா ளர் அணி செயலாளர் ச.ச.கரு ணாநிதி, நகர கழக செயலாளர் செ.ஆனந்தன், நகர கழக அமைப்பாளர் ச.நல்லபெருமாள், நகர கழகத் துணைத் தலைவர் கவிஞர் எச்.செய்க் முகமது, பகுத்தறிவாளர் கழக செயலாளர் பெரியார் தாஸ், மகளிர் பாசறை செயலாளர் சுதா, மேலராமன் புதூர் கிளை கழக செயலாளர் பி.கென்னடி, திராவிடர் கழகத் தோழர்கள் செ.அய்சக் நியூட்டன், அ.பாலகிருஷ்ணன், அ.கோஸ் குமார், சி.விஜய், அரவிந்த், எஸ்.குமாரதாஸ், மஞ்சுகுமார், அ.கோவிந்தராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

1) இரங்கல் தீர்மானம்: திராவிடர் கழக மாநில பொரு ளாளர் மருத்துவர் பிறைநுதல் செல்வி, மண்டல தலைவர் மா.பால்ராசேந்திரம் வாழ்வி ணையர் ஆசிரியை கஸ்தூரிபாய், திராவிடர் கழக தோழர் வடி வீசுவரம் பாஸ்கரன் (89), எழுத் தாளர்கள் பிரபஞ்சன், கப.அறவாணன் ஆகியோர் மறை வுக்கு இக்கூட்டம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள் கிறது.

2) பழுதடைந்த குமரி மாவட்ட சாலைகளை உடன டியாக சீரமைக்க அதிகாரிகளைக் இக்கூட்டம் கேட்டுக் கொள் கிறது.

3) திராவிடர் கழக பிரச்சார கூட்டங்களை தொடர்ந்து நடத்துவதாக இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner