முன்பு அடுத்து Page:

தேர்தல் பிரச்சாரத் துண்டறிக்கைகள் தயார்!

மதவாத பிஜேபி ஆட்சியை ஏன் வீழ்த்தவேண்டும்? சட்டமன்ற தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளைத் தோற்கடித்து - திமுக அணியை ஏன் ஆதரிக்க வேண்டும் என்பதற்கான காரணங்களை விளக்கும் துண்டறிக்கை தலைமைக் கழகத்தில் தயார். 1000 துண்டறிக்கைகள் நன்கொடை ரூ.200/- பயன்படுத்திக் கொள்வீர். - தலைமை நிலையம், திராவிடர் கழகம் மேலும்

24 மார்ச் 2019 16:20:04

17ஆவது விடுதலை வாசகர் வட்ட கூட்ட நிகழ்ச்சி அறிக்கை

17ஆவது விடுதலை வாசகர் வட்ட கூட்ட நிகழ்ச்சி அறிக்கை

பெரம்பலூர், மார்ச் 24 பெரம் பலூர் மாவட்டத்தில் 17ஆவது விடுதலை வாசகர் வட்டம் கூட்ட நிகழ்ச்சி அறிக்கை 16.3.2019 அன்று மாலை  5 மணியளவில் குணகோமதி மருத்துவமனையில் நடைபெற்றது. பகுத்தறிவாளர் கழக தலைவர் பெ.நடராசன் வரவேற்புரையாற்ற டாக்டர் கு.குணகோமதி தலை மையிலும் முனைவர் த.ஜெயக் குமார் சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் கள்ளக்குறிச்சி, மாவட்டத் தலைவர் ம.சுப்பராயன் கவுதமன் நீல்ராஜ், ரா.சின்னசாமி, அ.சீத் ....... மேலும்

24 மார்ச் 2019 15:47:03

கோத்ரேஜ் திராவிடர் தொழிலாளர் நலச் சங்க கூட்டம்

கோத்ரேஜ் திராவிடர் தொழிலாளர் நலச் சங்க கூட்டம்

மறைமலைநகர், மார்ச் 24  17.2. 2-019 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணி அளவில் கோத்ரேஜ் திராவிடர் தொழிலாளர் நலச் சங்க துணைச் செயலாளர் கோ. கணேஷ் அவர்கள் 41 ஆண்டுகள் பணியாற்றி 23.2.2019இல் பணி ஓய்வு பெறுவதையொட்டி  கோத் ரேஜ் திராவிடர் தொழிலாளர் நலச் சங்கம் சார்பில் சங்கத் தலைவர் த.ரமேஷ் தலைமையிலும் செய லாளர் செ.ர. பார்த்தசாரதி முன் னிலையிலும் மறைமலை....... மேலும்

24 மார்ச் 2019 15:47:03

அர்த்த சாஸ்திரத்தில் வர்ணாசிரம தர்மம் வாசகர் வட்டத்தில் உரை வீச்சு

அர்த்த சாஸ்திரத்தில் வர்ணாசிரம தர்மம் வாசகர் வட்டத்தில் உரை வீச்சு

மதுரை, மார்ச் 24 09.03.2019  அன்றுமாலை 6.30 மணிக்கு மதுரை  விடுதலை வாசகர் வட்டத்தின் 75ஆவது நிகழ்ச்சி செய்தியாளர் அரங்கத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு விடுதலை வாசகர் வட்டத்தலைவர் பொ. நடராசன்  நீதிபதி (பணி நிறைவு)தலைமை தாங்கினார். விடுதலை வாசகர் வட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் மா. பவுன் ராசா (மதுரை மண்டல  தலை வர்) வரவேற்புரை ஆற்றினார். முதல் நாள் மகளிர்....... மேலும்

24 மார்ச் 2019 15:47:03

பெரியார் சிலைக்கு வேட்பாளர் மாலை

பெரியார் சிலைக்கு வேட்பாளர் மாலை

மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் செ.ராம லிங்கம்  22.3.2019 அன்று காலை மயிலாடுதுறையில் தந்தை பெரியார் அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவித்து திமுக தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தார். திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளர் நிவேதா முருகன், மாநில தேர்தல் பணிக்குழு செயலாளர் பி.கல்யாணம் திமுக மற்றும் கூட்டணி கட்சி....... மேலும்

24 மார்ச் 2019 15:47:03

'பொள்ளாச்சி அவலமும் பார்ப்பனர்களின் விஷமத்தனமும்' சிறப்புக்கூட்டம்

'பொள்ளாச்சி அவலமும் பார்ப்பனர்களின் விஷமத்தனமும்' சிறப்புக்கூட்டம்

தமிழர் தலைவர் உரைகேட்க பெருந்திரளானவர்கள் பங்கேற்பு சென்னை, மார்ச் 24  சென்னை வேப்பேரி பெரியார் திடலில் நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் 22.3.2019 அன்று மாலை  திராவிடர் கழகத்தின் சார்பில் அவசர சிறப்புக்கூட்டமாக அறிவிக்கப்பட்டு, பொள்ளாச்சி அவலமும், பொறுப் பற்ற பார்ப்பனர்களின் விஷமும் எனும் தலைப்பில் சிறப்புக்கூட்டம் நடைபெற்றது. திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் இணைப்புரை வழங்கினார். கழகப் பொருளாளர் வீ.குமரேசன் வரவேற்புரை ஆற்றினார். கழகப் பிரச்சாரச் செயலாளர்....... மேலும்

24 மார்ச் 2019 15:17:03

திராவிடர் கழகத்தின் சார்பில் மாபெரும் பிரச்சார பொதுக்கூட்டம்

தமிழர் தலைவர் பங்கேற்கும் தேர்தல் பிரச்சார கூட்டம் நாகை நாடாளுமன்றத் தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றி வேட்பாளர் எம்.செல்வராஜ் அவர்களை ஆதரித்து * நாள்: 26.3.2019 செவ்வாய்கிழமை மாலை 4 மணி * இடம்: அவுரித்திடல், நாகப்பட்டினம் * வரவேற்புரை: ஜெ.புபேஸ் குப்தா (நாகை மாவட்ட செயலாளர்) * தலைமை: வி.எஸ்.டி.ஏ.நெப்போலியன் (நாகை மாவட்ட தலைவர்) * முன்னிலையாளர்கள்: இல.மேகநாதன் (மாநில துணைத் தலைவர், ப.க, த.செ.குழு.உ (திமுக) கி.முருகையன் (மாவட்ட தலைவர் திருத்துறைப்பூண்டி) இராச.முருகையன் (மாவட்ட அமைப்பாளர் திராவிடர் கழகம்) * வெ.இராஜேந்திரன்....... மேலும்

24 மார்ச் 2019 14:41:02

பெரம்பலூரில் அன்னை மணியம்மையார் நூற்றாண்டு தொடக்க விழா

பெரம்பலூரில் அன்னை மணியம்மையார் நூற்றாண்டு தொடக்க விழா

பெரம்பலூர், மார்ச் 24  10.03.2019 அன்று மாலை 5 மணியளவில் பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகில் மாவட்ட திராவிடர் கழக, பகுத்தறிவாளர் கழக சார்பில் அன்னை மணியம் மையார் நூற்றாண்டு தொடக்க விழா நடைபெற்றது. ஓவியச் செம்மல் திமுக பொதுக்குழு உறுப்பினர் கி.முகுந்தன் அவர்கள் நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்றார். ம.தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆ.வந்தியத்தேவன் அவர்கள் அன்னை மணியம்மையார் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து சிறப்புரை ஆற்றினார். ம.தி.மு.க. அரசியல்....... மேலும்

24 மார்ச் 2019 14:41:02

தஞ்சையில் நடைபெற்ற திராவிடர் கழக மாநாட்டிற்கு உழைத்த தோழர்களோடு

தஞ்சையில் நடைபெற்ற திராவிடர் கழக மாநாட்டிற்கு உழைத்த  தோழர்களோடு

  தஞ்சையில் நடைபெற்ற திராவிடர் கழக மாநாட்டிற்கு உழைத்த திருச்சி மாவட்ட கழக தோழர்களுக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து பாராட்டுகளை தெரிவித்தார். மாவட்ட தலைவர் ஆரோக்கியராஜ், ஆசிரியர் நற்குணம், மாவட்ட செயலாளர் மோகன்தாஸ், கிரேசி ஜோசப், அ. அம்பிகா கணேசன், ரெஜினா பால்ராஜ், சங்கீதா தமிழ்மணி, சாந்தி சுரேஷ், வசந்தி சேவியர், ரூபி மற்றும் தோழர்கள் உள்ளனர். (திருச்சி, 21.3.2019) திருச்சிராப்பள்ளி மாவட்ட பெரியார் பாரம் சுமக்கும் தொழிலாளர் மற்றும் அமைப்புச்....... மேலும்

23 மார்ச் 2019 16:41:04

இலட்சியத்தை மட்டுமே கட்டிக்கொண்ட இரு துறவிகள் பெரியாரும் - மணியம்மையாரும்!

இலட்சியத்தை மட்டுமே கட்டிக்கொண்ட இரு துறவிகள் பெரியாரும் - மணியம்மையாரும்!

ஆசிரியர் விரும்பும் காலம் வரை வாழவேண்டும் தஞ்சை மாநாட்டில் கவிப்பேரரசு வைரமுத்துவின் கணீர் உரை! தஞ்சாவூர், மார்ச் 23 தந்தை பெரியாரும், அன்னை மணியம்மை யாரும் இலட்சியத்தை மட்டுமே கட்டிக்கொண்ட இருபெரும் துறவிகள் என்றார்  கவிப்பேரரசு வைரமுத்து  அவர்கள். 23.2.2019 அன்று தஞ்சை திலகர் திடலில் நடைபெற்ற திராவிடர் கழக மாநில மாநாட்டு நிறைவு அரங்கில் கவிப்பேரரசு வைரமுத்து  அவர்கள் உரையாற்றினார். அவரது உரை வருமாறு: நிர்வாணமாகக் கிடந்த தமிழ் இனத்திற்கே பயனாடை அணிவித்தவர்....... மேலும்

23 மார்ச் 2019 16:02:04

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தருமபுரி, ஜன. 12 தருமபுரி மாவட்டம் காமலாபுரம் அருகே உள்ள வரகூர் பெரியார் பெருந்தொண்டர், சுயமரியாதை சுடரொளி வி.பி.முனுசாமி அவர்களின் படத்தை திராவிடர் கழக சொற்பொழி வாளர் தஞ்சை இரா.பெரியார் செல்வம் திறந்து வைத்து புகழுரையாற்றினார்.

திராவிடர் கழக விவசாய அணியின் மாவட்ட தலைவர் மு.சிசுபாலன், மு. மேகநாதன் ஆகியோரின் தந்தையுமான வரகூர் வி.பி.முனுசாமி அவர்கள் கடந்த 16.12.2018இல் இயற்கை எய்தினார்.

அவருடைய படத்திறப்பு 6.1.2019 அன்று 12 மணியளவில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட திராவிடர் கழக தலைவர் இ.மாதன் தலைமை வகித்தார். மாவட்ட விவசாய அணி தலைவர் மு.சிசுபாலன் வரவேற்புரையாற்றினார்.

திராவிடர் கழக மண்டல தலைவர் பெ.மதிமணியன், தருமபுரி மாவட்ட செயலாளர் அ.தமிழ்ச்செல்வன், கிருஷ் ணகிரி மாவட்ட செயலாளர் கா.மாணிக் கம், மண்டல தலைவர் வீ.சிவாஜி, மண்டல செயலாளர் கோ.திராவிடமணி, பொதுக்குழு உறுப்பினர்கள் அ.தீர்த்தகிரி, இரா.வேட்ராயன், கிருஷ்ணகிரி மாவட்ட அமைப்பாளர் தி.கதிரவன், பொதுக்குழு உறுப்பினர் த.சுப்பிரமணியம், கிருஷ்ண கிரி மாவட்ட துணை தலைவர் த.அறிவரசன் ஆகியோர் முன்னிலையேற்று பேசினர்.

மாநில அமைப்புச் செயலாளர்கள் ஊமை.ஜெயராமன், ஈரோடு த.சண்முகம் ஆகியோர் நினைவுரையாற்றினர்.

இறுதியாக திராவிடர் கழக சொற் பொழிவாளர் தஞ்சை இரா.பெரியார் செல்வம், பெரியார் பெருந்தொண்டர் வி.பி.முனுசாமி அவர்களின் படத்தை திறந்து வைத்து புகழுரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் மாநில மகளிர் அணி, மகளிர் பாசறையின் அமைப்பாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, மாநில பகுத்தறி வாளர் கழக துணைத் தலைவர் அண்ணா.சரவணன், மண்டல இளைஞரணி தலைவர் வண்டி.ஆறுமுகம், மாவட்ட துணைத் தலைவர் க.கதிர், துணைச் செயலாளர் கு.சரவணன், மாவட்ட ப.க.தலைவர் கதிர்செந்தில், மா.ப.க. ஆசிரியரணி தலைவர் இரா.கிருஷ் ணமூர்த்தி, வழக்குரைஞர் பீம.தமிழ் பிரபாகரன் ஆகியோர் கருத்துரையாற் றினர்.

கலந்து கொண்டோர்

கழக நிர்வாகிகள் க.சின்னராசு, சா.துரைசாமி, பெ.கோவிந்தராஜ், ஈ.லூயிஸ்ராஜ், மா.செல்லதுரை, சி.பகத் சிங், இரா.பரிமளம், மா.சுந்தரம், எல்அய்சி கிருஷ்ணன், கடகத்தூர் அர்ச்சுனன், பாலக்கோடு கோவிந்தராஜ், வேடியப்பன், இலா.ஆறுமுகம், க.இராமச்சந்திரன், வே.புகழேந்தி, செ.ப.மூர்த்தி, காமலாபுரம் தோழர்கள் சின்னசாமி, இராமசாமி, இராஜா முரு கன், கோவிந்தசாமி, பிரகாசம், பெரி யண்ணன், பெ.மாணிக்கம், சி.அறி வழகன், பூ.மாணிக்கம், அருணாசலம், சிவனாந்தன் மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner