முன்பு அடுத்து Page:

பிரகாஷ் ராஜ் பேசிய மேடையை பசு கோமியத்தால் சுத்தமாக்கியதாம் பா.ஜ.க.

பிரகாஷ் ராஜ் பேசிய மேடையை பசு கோமியத்தால் சுத்தமாக்கியதாம் பா.ஜ.க.

நான் செல்லும் இடமெல்லாம் சுத்தம் செய்வீர்களா? பிரகாஷ்ராஜ்   பெங்களூரு, ஜன.18 கருநாடக மாநிலம், சிர்சி நகரில் உள்ள ராகவேந்திரா மடத்தில், நடிகர் பிரகாஷ் ராஜ் பங்கேற்று பேசிய மேடை, நிகழ்ச்சி முடிந்த பின், பசுவின் கோமியத்தால் கழுவி சுத்தம் செய்யப்பட்டதாம். தமிழ், கன்னட திரைப்படங் களில் நடித்து வரும், நடிகர் பிரகாஷ் ராஜ், பா.ஜ.,விற்கு எதிராக கருத்துகளை கூறி வரு கிறார். காங்கிரசைச் சேர்ந்த, சித்தராமையா முதல்வராக உள்ள கருநாடகாவில், சிர்சி நகரில்....... மேலும்

18 ஜனவரி 2018 14:00:02

பாஸ்போர்ட்டிலும் காவி!

 பாஸ்போர்ட்டிலும் காவி!

திருவனந்தபுரம், ஜன. 18- மத்திய அரசு விநியோகிக்க திட்டமிட் டுள்ள ஆரஞ்சு நிறத்திலான பாஸ்போர்ட்டுகள், குடிமக்களி டையே பாரபட்சத்தை உரு வாக்கும் என்று கேரள முன் னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான உம்மன் சாண்டி தெரிவித்தார். மேலும், இந்த நடவடிக்கை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என் றும் அவர் வலியுறுத்தியுள்ளார். குடிமக்களுக்கு வழங்கப் படும் பாஸ்போர்ட் முறையில் சில மாற்றங்களைக் கொண்டு வருவதற்கான அறிவிப்பை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம்....... மேலும்

18 ஜனவரி 2018 13:49:01

கார்ட்டோசாட்-2 எடுத்த முதல் படத்தை இஸ்ரோ வெளியிட்டது

கார்ட்டோசாட்-2 எடுத்த  முதல் படத்தை இஸ்ரோ வெளியிட்டது

கார்ட்டோசாட்-2 எடுத்த முதல் படத்தை இஸ்ரோ வெளியிட்டது புதுடில்லி, ஜன.18- இந்தியாவின் 100- ஆவது செயற்கைக்கோளான கார்ட்டோசாட்-2எடுத்தமுதல் படத்தை இஸ்ரோ வெளியிட் டுள்ளது. கார்ட்டோசாட்-2 செயற் கைக்கோள், கடந்த ஜனவரி 12-ஆம் தேதி பி.எஸ்.எல்.வி.சி-40 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டு, பூமியிலிருந்து சுமார் 510 கி.மீ. உயரத்தில் புவியின்சுற்றுவட்டப்பாதை யில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது.இஸ்ரோ வர லாற்றில் இது புதிய சாதனை யாகவும், புதிய மைல் கல் லாகவும் பார்க்கப்படுகிறது.இயற்கை....... மேலும்

18 ஜனவரி 2018 13:49:01

தெலங்கானாவில் பிரஜா நாத்திக சமாஜத்தின் சார்பில் தந்தை பெரியார் நினைவு நாள் கருத்தரங்கம்

தெலங்கானாவில் பிரஜா நாத்திக சமாஜத்தின் சார்பில் தந்தை பெரியார் நினைவு நாள் கருத்தரங்கம்

கரீம்நகர், ஜன.18 பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 44ஆவது ஆண்டு நினைவு நாள் தெலுங்கானா மாநிலம் கரீம்நகரில் பிரஜா நாத்திக சமாஜத்தின் சார்பில் ஜி.டி.சாரய்யா அவர்கள் தலைமையில் நடைபெற்றது. சந்திரன் உரை இக்கூட்டத்தில் நெல்லூர் ஆந்திர பிரதேசம் முற்போக்கு மக்கள் இயக்கத்தின் சார்பில் பெரியாரின் கருத்து பரப்பு ரையாளர் சந்திரன் கலந்து கொண்டு உரையாற்றுகையில், பெரியாரின் கருத்துக்கள் காலம், மொழி, பிராந்தியங்களை கடந்து உலகம் முழுவதும் பொதுவானவை என்றும், பெரியார் காலத்தின் கட்டாயம் என்றும்....... மேலும்

18 ஜனவரி 2018 13:47:01

நாட்டில் ஜாதி மோதல்களை தூண்டுகிறது பாஜக! ராகுல்காந்தி குற்றச்சாட்டு

நாட்டில் ஜாதி மோதல்களை தூண்டுகிறது பாஜக!  ராகுல்காந்தி குற்றச்சாட்டு

ரேபரேலி, ஜன. 17 -பாஜக-வானது, நாட்டில் ஜாதிய மோதல்களை தூண்டுவதாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் தலை வராக பதவி ஏற்ற பின்னர், ராகுல்காந்தி முதன்முறையாக உத்தரப்பிரதேச மாநிலம் ரேப ரேலி மற்றும் அமேதிக்கு பய ணம் மேற்கொண்டு உள்ளார். இந்தப் பயணத்தின்போது பல் வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற் றுப் பேசிய ராகுல் காந்தி, மத்தியிலுள்ள பாஜக அரசா னது, நாட்டில் குழப்பம் மற்றும் ஜாதிய....... மேலும்

17 ஜனவரி 2018 15:01:03

வாக்குச் சீட்டு முறையைக் கண்டு பாஜக அஞ்சுவது ஏன்? பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கேள்வி

வாக்குச் சீட்டு முறையைக் கண்டு பாஜக அஞ்சுவது ஏன்?  பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கேள்வி

லக்னோ, ஜன.16 தேர்தலை வாக்குச் சீட்டு முறையைக் கொண்டு நடத்த பாஜக அஞ்சு வது ஏன்? என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கேள்வி எழுப்பியுள்ளார். லக்னோவில் திங்கள்கிழமை தனது 62-ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு செய்தியாளர்களைச் சந்தித்த அவர் மேலும் கூறிய தாவது: உத்தரப் பிரதேசம், உத்தர கண்டில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் முறை கேடு செய்துதான் பாஜக வெற்றி பெற்றுள்ளது. குஜராத்தில் கூட அக்கட்சி நூலிழை வித்தியாசத்....... மேலும்

16 ஜனவரி 2018 15:22:03

மராட்டிய மாநிலம் - ராஜ் தாக்கரே தலைமையிலான அரசியல் கட்சியின் மாநிலச் செயலாளர் தமிழர் தலைவரைச் சந்தி…

மராட்டிய மாநிலம் - ராஜ் தாக்கரே தலைமையிலான  அரசியல் கட்சியின் மாநிலச் செயலாளர் தமிழர் தலைவரைச் சந்தித்தார்

மராட்டிய மாநிலம் ராஜ் தாக்கரே தலைமையிலான அரசியல் கட்சி - மகாராஷ்டிரா நவநிர்மான் சேனாவின் மராட்டிய மாநிலச் செயலாளர் பிரமோத் பாட்டீல் சென்னை - பெரியார் திடலுக்கு 10.1.2018 அன்று வருகை தந்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களைச் சந்தித்து உரையாடினார். மராட்டிய மாநிலத்தில் சிவசேனா கட்சிக்கு இணையான மாநிலக் கட்சியான மகாராஷ்டிரா நவநிர்மான் சேனாவினை பால் தாக்கரே அவர்களின் சகோதரன் மகன் ராஜ் தாக்கரே வழிநடத்தி....... மேலும்

16 ஜனவரி 2018 15:03:03

நாப்கின்களுக்கு 10 விழுக்காடு ஜிஎஸ்டி வரிவிதிப்பு எதிரொலி! மோடிக்கு நாப்கின்கள் அனுப்பும் போராட்டம்

நாப்கின்களுக்கு 10 விழுக்காடு ஜிஎஸ்டி வரிவிதிப்பு எதிரொலி! மோடிக்கு நாப்கின்கள் அனுப்பும் போராட்டம்

குவாலியர், ஜன. 16- மத்தியப்பிரதேச மாநிலம் குவாலியர் பகுதியில் உள்ள மாணவியர், ஒன்றிணைந்து மோடி யின் சரக்கு சேவை வரிவிதிப்பைக் கண்டித்து, மோடிக்கு ஆயிரம் நாப் கின்களை அனுப்பி வைக்கும் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். ஏசி நியெல்சன் நிறுவனத்தின் 2011 ஆம் ஆண்டின் புள்ளிவிவரத்தின்படி, இந்தியா முழுவதும் மாதவிலக்கின் போது நாப்கின்களை 12 விழுக் காட்டினர் மட்டுமே பயன்படுத்து கிறார்கள். இன்னமும்கூட பெண் களில் பலர் மாதவிலக்கின்போது துணியைப் பயன்படுத்தி வருகி றார்கள்........ மேலும்

16 ஜனவரி 2018 14:26:02

காங்கிரசு கட்சித் தலைவர்களின் தொலைப்பேசி அழைப்புகளை ஒட்டுக்கேட்கிறது மத்திய பாஜக அரசுமீது கருநாடக …

  காங்கிரசு கட்சித் தலைவர்களின் தொலைப்பேசி அழைப்புகளை ஒட்டுக்கேட்கிறது மத்திய பாஜக அரசுமீது கருநாடக உள்துறை அமைச்சர் சாடல்

பெங்களூரு, ஜன. 16- மத்திய பாஜக அரசு காங்கிரசு கட்சித் தலைவர்களின் தொலைபேசி அழைப்புகளை ஒட்டுக் கேட்ப தாக கருநாடக மாநில உள் துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி குறிப்பிட்டுள்ளார். கருநாடக மாநில உள்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி கூறியதாவது: “காங்கிரசு கட்சித் தலைவர் களின் தொலைபேசி உரை யாடல்களை பாஜக தலைமையிலான மத்திய அரசு பதிவு செய்து ஒட் டுக்கேட்டு வருகிறது. இதை நீண்ட காலமாகவே நான் கூறிவரு கிறேன். சிலரின்....... மேலும்

16 ஜனவரி 2018 14:26:02

ஏழை எளியோருக்கு கல்வி கிட்ட செய்ய வேண்டும் யுஜிசி தலைவர் பேராசிரியர் தீரேந்திரா பால்சிங் கருத்து

ஏழை எளியோருக்கு கல்வி கிட்ட செய்ய வேண்டும்  யுஜிசி தலைவர் பேராசிரியர் தீரேந்திரா பால்சிங் கருத்து

கிராமப்புற, தொலைதூர பழங்குடியினருக்கும் கல்வி சென்றடைய வேண்டும் ஏழை எளியோருக்கு கல்வி கிட்ட செய்ய வேண்டும் யுஜிசி தலைவர் பேராசிரியர் தீரேந்திரா பால்சிங் கருத்து டில்லி, ஜன.13 மத்திய பல்கலைக்கழக மானியக் குழு வுக்கு (யுஜிசி) தலைவராக  பேராசிரியர் தீரேந்திரா பால் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். கல்வித்துறையில் பல்வேறு அறைகூவல்கள் உள்ளன. தொலைதூர கிராமப்புற, பழங்குடி வகுப்பினர் மற்றும் ஏழை எளியோருக்கும் கல்வி கிடைத்திடச் செய்ய தனியார் நிறுவனங்கள் முன்வர வேண்டும் என்று....... மேலும்

13 ஜனவரி 2018 14:48:02

அதிநவீன ஆகாஷ் ஏவுகணை சோதனை வெற்றி

எழுத்துரு அளவு Larger Font Smaller Font


ஒடிசா, டிச.6 எதிரிகளின் இலக் குகளை துல்லியமாகத் தாக்கி அழிக்க வல்ல அதிவேக ஆகாஷ் ஏவுகணையானது ஒடிசாவில் செவ்வாய்க்கிழமை வெற்றி கரமாக சோதிக்கப்பட்டது.

முழுக்க, முழுக்க உள் நாட் டில் தயாரிக்கப்பட்ட அந்த ஏவுகணையானது ராணுவத்தில் ஏற்கெனவே பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

சுமார் 720 கிலோ எடை கொண்ட ஆகாஷ் ஏவுகணை, 25 கிலோ மீட்டர் தொலைவு வரை உள்ள இலக்குகளை அழிக்கும் திறன் கொண்டது. மொத்தமாக 55 கிலோ எடை வரையிலான வெடி பொருள்களை சுமந்து திறனும் உடையது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பால் (டிஆர்டிஓ) வடி வமைக்கப்பட்ட ஆகாஷ் ஏவு கணையை தரையில் இருந்து இயக்கி விண்ணில் உள்ள இலக்குகளைத் தாக்க முடியும். குறிப்பாக எதிரிகளின் போர் விமானங்கள், ஏவுகணைகள் உள்ளிட்டவற்றை துல்லியமாக அழிக்க இயலும்.

இந்த நிலையில், ஒடிசா மாநிலம், சந்திப்பூரில் அமைந் துள்ள பாதுகாப்புப் படை சோத னை தளத்தில் ஆகாஷ் ஏவுகணை செவ்வாய்க்கிழமை சோதனைக் குட்படுத்தப்பட்டது.

அதன் செயல்பாடுகள் அனைத்தும் ரேடார், தொலை யுணர் கருவிகள் வாயிலாக கண்காணிக்கப்பட்டன.
முடிவில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை ஆகாஷ் ஏவுகணை மிகச் சரியாகத் தாக்கி அழித்தது. இதையடுத்து சோதனை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner