முன்பு அடுத்து Page:

மோடியின் பொய் வாக்குறுதியை அம்பலப்படுத்தும் ஒடிசா இளைஞர்! 1350 கி.மீ. தூரம் நடைபயணம் செய்து பிரச…

   மோடியின் பொய் வாக்குறுதியை அம்பலப்படுத்தும் ஒடிசா இளைஞர்!  1350 கி.மீ. தூரம் நடைபயணம் செய்து பிரச்சாரம்

ஆக்ரா, ஜூன் 17 -ஒடிசா மாநிலத்திற்கு அளித்த வாக்குறுதிகளை மோடி இன்னும் நிறை வேற்றவில்லை என்பதை அவருக்கு நினைவுபடுத்தும் விதமாக, இளைஞர் ஒருவர் 1350 கி.மீ. தூர நடைபயணம் மேற்கொண்டு கவனம் ஈர்த்துள்ளார். ஒடிசா மாநிலம் ரூர்கேலா பகுதியைச் சேர்ந்தவர் முக்திகண்ட். 30 வயது இளைஞரான இவர்தான், தனிநபராக மோடியின் பொய்களை அம்பலப்படுத்தும் பிரச்சாரத்தை நடத்தி யுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2015-ஆம் ஆண்டு ஒடிசா மாநிலத்திற்கு வருகை தந்தார்;....... மேலும்

17 ஜூன் 2018 14:04:02

மதத்தைக் காப்பாற்ற ஒருவரை கொலை செய்யக் கூறினார்கள், கொலை செய்தேன் கவுரிலங்கேஷ் கொலையாளி வாக்குமூலம்

மதத்தைக் காப்பாற்ற ஒருவரை கொலை செய்யக் கூறினார்கள், கொலை செய்தேன்  கவுரிலங்கேஷ் கொலையாளி வாக்குமூலம்

பெங்களூரு, ஜூன் 17 மூத்த பத்திரி கையாளர் கவுரி லங்கேஷ் கொலை தொடர் பாக இந்துத்துவா தீவிரவாதி பரசுராம் அளித்துள்ள வாக்குமூலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கவுரி லங்கேஷ் கடந்த ஆண்டு மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழு வினர் நடத்திய விசாரணையில் இந்துத்துவா தீவிரவாதிகள் அடுத்தடுத்து சிக்கினர். இந்த நிலையில் பரசுராம் வாக்மாரே என்ற தீவிரவாதியை விஜயபுரா மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்புப் புலனாய்வுப் பிரிவு....... மேலும்

17 ஜூன் 2018 14:04:02

பாஜக முதல்வருக்கு எதிராக போராட்டம் நடத்திய இளம் பெண்கள் சிறையில் மோசமாக நடத்தியதாக குற்றச்சாட்டு

பாஜக முதல்வருக்கு எதிராக போராட்டம் நடத்திய இளம் பெண்கள்  சிறையில் மோசமாக நடத்தியதாக குற்றச்சாட்டு

போபால், ஜூன் 17- -மத்தியப்பிர தேச பாஜக முதல்வர் சிவராஜ் சிங் சவுகானுக்கு எதிராக போராட் டம் நடத்திய இளம்பெண் களை, சிறையில் அடைத்த காவல்துறையினர், அவர்களை மிகமோசமான முறையில் நடத் தியதாக குற்றச்சாட்டு எழுந்துள் ளது. மத்தியப்பிரதேச காவலர் தேர்வில், பெண்களுக்கான உய ரத்தைக் குறைக்க வேண்டும் என்று தேர்வுக்கு விண்ணப்பித்த இளம்பெண்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில், முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் நிகழ்ச்சி....... மேலும்

17 ஜூன் 2018 12:58:12

பா.ஜ.க. பரிந்துரைத்த பாதுகாப்பு ஆலோசகர் நியமனம்

டிஜிபி எதிர்ப்பால் மேகாலயா அரசு பின்வாங்கியது ஷில்லாங், ஜூன் 16 -டிஜிபி ஸ்வராஜ் சிங்-கின் கடும் எதிர்ப்பு காரணமாக, மேகாலயா பாதுகாப்பு ஆலோசகராக குல்பீர் கிருஷனை நியமிக்கும் முடிவிலிருந்து அம்மாநில அரசு பின்வாங்கியுள்ளது. இது பாஜக-வுக்கு அவமானமாக மாறியிருக்கிறது. மேகாலயாவில் தேசிய மக்கள் கட்சிதலைமையில்- பாஜக வும் பங்கு பெற்றுள்ள கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இதைப் பயன்படுத்தி, பாஜக தனக்கு வேண்டியவர்களை அரசின் முக்கிய பதவிகளில் அமர்த்தி வருகிறது. அந்த....... மேலும்

16 ஜூன் 2018 15:50:03

வெளிநாடுவாழ் இந்தியர்களின் திருமணம் 7 நாள்களுக்குள் பதிவு செய்ய வேண்டும்

மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் தகவல் புதுடில்லி, ஜூன் 16 இந் தியாவில் திருமணம் செய்து கொள்ளும் வெளிநாடுவாழ் இந்தியர்கள், தங்களது திரு மணத்தை 7 நாள்களுக்குள்ளாக பதிவு செய்ய வேண்டும் என்று மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அவ்வாறு பதிவு செய்யப் படாத பட்சத்தில், நுழைவு இசைவு மற்றும் கடவுச் சீட்டுகள் விநியோகிக்கப்பட மாட் டாது என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது. கடந்த வாரம், வெளி நாடுவாழ் இந்தியர்களின் திரு....... மேலும்

16 ஜூன் 2018 15:50:03

அய்.நா. அறிக்கை - இந்தியா நிராகரிப்பு

ஜம்மு காஷ்மீரில் மனித உரிமை விவகாரம்: மத்திய அரசின் நிலைப்பாட்டுக்கு காங்கிரஸ் ஆதரவாம்! புதுடில்லி, ஜூன் 16 ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மனித உரிமை மீறல்கள் புகார் தொடர்பாக அய்.நா. அறிக்கை அளித் துள்ள விவகாரத்தில், மத்திய அரசின் நிலைப்பாட்டுக்கு காங் கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீ ரிலும் மனித உரிமைகள் மீறப் படுவதாக அய்.நா. அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில், இந் தியா அதை நிராகரித்து....... மேலும்

16 ஜூன் 2018 15:50:03

இந்தியாவில் தண்ணீர் பஞ்சம் எச்சரிக்கை நிதி ஆயோக் அறிக்கையில் தகவல்

இந்தியாவில் தண்ணீர் பஞ்சம் எச்சரிக்கை  நிதி ஆயோக் அறிக்கையில் தகவல்

புதுடில்லி, ஜூன் 16  இந்தியா கடுமையான தண்ணீர் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக நிதி ஆயோக் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற நிதி ஆயோக் ஆலோசனைக் கூட்டத்தில் நீர் மேலாண்மை குறித்த ஆய்வறிக்கையை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நீர் வளத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார், நிதி ஆயோக் சிஇஓ அமிதாப் காந்த் உள்ளிட்டோர் வெளியிட்டனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது: எதிர்வரும் 2030-ஆம் ஆண்டில் இரண்டு....... மேலும்

16 ஜூன் 2018 15:19:03

விஎச்பியும், பஜ்ரங் தளமும் மத வன்முறை அமைப்புகளே!

அமெரிக்காவின் சிஅய்ஏ அறிவிப்பு புதுடில்லி, ஜூன் 16 இந்தியாவில் செயல்படும் இந்துத்துவ அமைப்புகளான விசுவ இந்து பரிஷத், பஜ்ரங் தள் ஆகியவை மத அடிப் படையிலான ஆயுதக் குழுக்கள் என்று அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ உளவு அமைப்பான சிஅய்ஏ அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் பல்வேறு நாடு களில் நடக்கும் அரசியல், சமூக, பொரு ளாதார நிகழ்வுகளை உளவு பார்க்கும் சிஅய்ஏ, அது தொடர்பாக ஆண்டுதோறும் அமெரிக்க அரசுக்கு அறிக்கை அளிக்கும். இந்த அறிக்கைக்கு உலக....... மேலும்

16 ஜூன் 2018 14:52:02

குஜராத்தில் வெறியாட்டம்

புதிய உடை உடுத்தியதற்காக தாழ்த்தப்பட்ட இளைஞர் தாக்குதல் காந்திநகர், ஜூன் 16 மகாராஷ்டிர மாநிலத்தில் கிணற்றில் குளித்த தாழ்த்தப்பட்ட சிறுவர்கள் தாக்கப்பட்டதைப் போல, குஜராத்தில் புத்தாடை அணிந்ததற்காகவும் தாழ்த்தப்பட்ட இளைஞர் ஒருவர் ஜாதி வெறியர்களால் தாக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. குஜராத் மாநிலம் பெச்ராஜி என்றஊரின் கடைவீதியில், மகேஷ் ரத்தோடு என்ற தாழ்த்தப்பட்ட இளைஞர் நின்று கொண்டு இருந்துள்ளார். அவர் புத்தாடை அணிந்து இருந்துள்ளார். அப்போது அங்கிருந்த....... மேலும்

16 ஜூன் 2018 14:52:02

தாழ்த்தப்பட்ட சிறுவர்களை நிர்வாணமாக்கி தாக்குதல்

ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வுக்கு ராகுல் கண்டனம் புதுடில்லி, ஜூன் 16 மராட்டிய மாநிலத்தில் மற்றொரு ஜாதியி னருக்குச் சொந்தமான கிணற்றில் குளித்த தாழ்த்தப்பட்ட சிறுவர்கள் மீது உயர்ஜாதி வகுப்பினர் நடத்திய தாக்குதல் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய கொடூர செயல்களில் ஈடுபட்ட அந்த மனித மிருகங்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் குரல் கொடுத்து வருகின்றனர். இந்தநிலையில் காங்கிரசு தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது:- மராட்டிய மாநிலம்....... மேலும்

16 ஜூன் 2018 14:52:02

தமிழ் நாட்டில் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டதற்கு பீகார் மாநில ஆளும் கட்சி கண்டனம்

எழுத்துரு அளவு Larger Font Smaller Font


பாட்னா, மார்ச் 8 பீகார் மாநில சட்டமன்ற ஆளும் கட்சியின் துணைத் தலைவர் ரஜாக், தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்தில் தந்தை பெரியாரின் சிலை சேதப்படுத்தப்பட்டதற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.

தனது கண்டன அறிக்கையில் குறிப்பிட்டதாவது:

தற்பொழுதுள்ள அரசியல் சூழலில் அதிகாரம் பெற்று வரும் மனுவாதிகளை எதிர்த்து ஒடுக்கப்பட்ட மக்கள் போராட முன்வர வேண்டும். ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவர்களை இழிவுபடுத்திட வேண்டும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகள் தட்டிப் பறிக்கப்பட வேண்டும் என மனுவாதிகள் சதிச் செயலில் ஈடுபட்டு வருகிறார்கள்.

தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்தில் பெரியார் சிலை தேசப்படுத்தப்பட்டதற்கும், பல்வேறு இடங்களில் அம்பேத்கர் சிலைகள் சேதப்படுத்தப்பட்டு வருவதற்கும் இத்தகைய சதிச் செயல்களே அடிப்படையாகும்.

ஏற்றத் தாழ்வினை காப்பாற்றப் போராடிவரும் மனுவாதிகளின் செயல் அண்மைக் காலமாக அதிகரித்து வருகிறது. இத்தகைய செயல்களால் நம்மை அச்சுறுத்தி பணிய வைத்து விட முடியாது. மாறாக பெரியார் சிலையினை சேதப்படுத்திடும் செயல்கள் நமது உரிமைக்காக நமது இறுதி மூச்சு உள்ளவரை போராடும் வலிமையினை நமக்குத் தரும்.

இவ்வாறு பீகார் மாநில ஆளும் கட்சியான ஜனதளம் சட்டமன்ற கட்சியின் துணைத் தலைவர் ரஜாக் செய்தி விடுத்துள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner