முன்பு அடுத்து Page:

நாடு முழுவதும் ஒரே அவசர உதவி எண் 112 20 மாநிலங்களில் அமல்

புதுடில்லி, ஏப்.20 நாடு முழுவதும் அவசர உதவிக்கு ஒரே எண்ணை(112) அழைக்கும் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு, கேரளம் உள்பட 20 மாநிலங்கள் மற்றும் 5 யூனியன் பிரதேசங்கள் இணைந் துள்ளதாக உள்துறை அமைச்சக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர். காவல் துறை(100), ஆம்புலன்ஸ்(108), தீயணைப்புத் துறை(101) என்று ஒவ்வொரு அவசர உதவிக்கும் ஒரு எண்ணை பயன்படுத் துவதற்கு பதிலாக,....... மேலும்

20 ஏப்ரல் 2019 15:23:03

மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்புடைய சாத்வி பிரக்யாசிங் தேர்தலில் போட்டியிட தடைகோரி வழக்கு

மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்புடைய சாத்வி பிரக்யாசிங் தேர்தலில் போட்டியிட தடைகோரி வழக்கு

மும்பை, ஏப்.20, கடந்த 2008ஆம் ஆண்டில் மகாராட்டிர மாநிலம், மாலேகானில் நடந்த குண்டு வெடிப்பில் 6 பேர் பலியாகினர். மேலும் 100க்கும் மேற்பட்ட மக்கள் காயமடைந் தனர். குண்டு வெடிப்பு வழக்கில் சாத்வி பிரக்யா சிங் தாக்குர் கைது செய்யப்பட்டார். மும்பையில் உள்ள தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத் தில் சுமார் 7 ஆண்டுகளாக நடைபெற்றுவந்த இவ்வழக் கில் குற்றம்சாட்டப்பட்ட சியாம் சாகு,....... மேலும்

20 ஏப்ரல் 2019 15:23:03

மனைவியை விபச்சாரி என்று அழைத்த கணவரை கொன்றது கொலைக் குற்றம் ஆகாது - உச்சநீதிமன்றம்

மனைவியை விபச்சாரி என்று அழைத்த கணவரை கொன்றது கொலைக் குற்றம் ஆகாது - உச்சநீதிமன்றம்

மனைவியை விபச்சாரி என்று அழைத்த கணவரை கொன்றது கொலைக் குற்றம் ஆகாது என்று கூறியுள்ள உச்சநீதிமன்றம் மனைவியின் தண்டனையை 10 ஆண்டு களாக குறைத்து உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் சில ஆண்டுகளுக்கு முன்பு பரபரப்பான கொலை சம்பவம் ஒன்று நடந்தது. கணவரை அவரது மனைவியும், கள்ளக்காத லனும் சேர்ந்து கொலை செய்தனர். பின்னர் அவரது உடலை காரில் எடுத்து சென்று காட் டுக்குள் வைத்து எரித்தனர். 40 நாட்களுக்கு பிறகு அந்த கொலை....... மேலும்

20 ஏப்ரல் 2019 12:26:12

தமிழகத்தில் ஒரு புதிய ரயில்பாதை திட்டத்தைக் கூட முடிக்காத மோடி அரசு

தமிழகத்தில் ஒரு புதிய ரயில்பாதை திட்டத்தைக் கூட முடிக்காத மோடி அரசு

தமிழகத்தில் 8 புதிய ரயில்பாதைத்திட்டங்கள் காங்கிரஸ் தலைமையிலான முந்தைய அய்க்கிய முற்போக்கு கூட்டணி அரசால் திட்டமிடப்பட்டு நிதி நிலை அறிக்கையில் சேர்க்கப்பட்டன. ஒரு திட்டம் மட்டும் 2016-17இல் மோடி அரசால் சேர்க்கப்பட்டது. இந்த எட்டு திட்டங்களுக்கும் அய்ந்தாண்டுகளையும் சேர்த்து மோடி அரசு செய்த செலவு வெறும் ரூ.211.48 கோடிதான். மொத்த தேவை எவ்வளவு தெரியுமா? ரூ.11,400 கோடியாகும். இன்னும் ரூ.11,188 கோடி செலவு செய்தால் தான் 8 திட்டங்களும் நிறைவேறும்........ மேலும்

20 ஏப்ரல் 2019 12:26:12

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளை சிறையில் தள்ள மாட்டோம்: ராகுல் உறுதி

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளை சிறையில் தள்ள மாட்டோம்: ராகுல் உறுதி

பதான், ஏப்.19- & ‘‘காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், வங்கி கடன் செலுத்த முடியாத விவசாயிகள் சிறை யில் தள்ளப்பட மாட்டார்கள்,’’ என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உறுதி அளித்துள்ளார். உத்தரப் பிர தேச மாநிலம், ஆன்லா மக்களவை தொகுதிக்கு உட்பட்ட டேடாகஞ்ச் பகுதியில் நேற்று நடந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலை வர் ராகுல் காந்தி பங்கேற்று பேசிய தாவது: கோடிக்கணக்கில் கடன் வாங்கி கட்டாத தொழிலதிபர்களை பிடித்து சிறையில்....... மேலும்

19 ஏப்ரல் 2019 16:44:04

மோடி ஹெலிகாப்டரில் சோதனை நடத்திய அய்.ஏ.எஸ். அதிகாரி பணியிடை நீக்கமாம்!

பெங்களூரு,ஏப்.19 & பிரதமர் நரேந்திர மோடியின் ஹெலிகாப்டரில் சோதனை நடத்திய கருநாடகாவை சேர்ந்த அய்ஏஎஸ் அதிகாரி  இடைக் கால பணிநீக்கம் செய்யப்பட்டார். மக்களவை தேர்தலில் போட்டி யிடும் பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து,  பிரதமர் மோடி நாடு முழுவதும் சூறாவளி  பிரச்சாரம் செய்து வருகிறார். இதற்காக அவர் விமானம், ஹெலி காப்டர்களை பயன்படுத்துகிறார். ஒடிசா  மாநிலத்தில் நேற்று முன்தினம் பிரதமர் நரேந்திர மோடி பிரச்சாரம் செய்ய சென்றபோது, அவர் பயணம் செய்த ....... மேலும்

19 ஏப்ரல் 2019 16:44:04

கருநாடகாவில் 75 சதவீதம் சிறீநகரில் 15 சதவீதம் வாக்குப்பதிவு

பெங்களூரு, ஏப். 19- கருநாடக மாநிலத்தில் முதல்  கட்டமாக உடுப்பி-சிக்கமகளூரு, ஹாசன், தென்கனரா, சித்ரதுர்கா, தும கூரு, பெங்களூரு ஊரகம், பெங் களூரு மத்திய, பெங்களூரு தெற்கு, பெங்களூரு வடக்கு,  சிக்கபள்ளாபுரா, கோலார், மைசூரு, சாம்ராஜ்நகர், மண் டியா ஆகிய 14  தொகுதிகளுக்கு நேற்று தேர்தல் நடந்தது.  சிறுசிறு பிரச்சினைகள் தவிர்த்து வாக்குப்பதிவு அமை தியாக....... மேலும்

19 ஏப்ரல் 2019 16:42:04

95 மக்களவை தொகுதிகளுக்கு நடந்த 2ஆம் கட்ட தேர்தலில் 66 சதவீதம் வாக்குப்பதிவு

புதுடில்லி, ஏப். 19- நாட்டின் 17ஆவது மக்களவை தேர்தலின் 2ஆம் கட்ட வாக்குப்பதிவு விறு விறுப்பாக நேற்று நடந்தது. தமிழகம், புதுச்சேரி உட்பட 11 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள 95 தொகுதிகளில் நடந்த தேர்தலில் 66 சதவீத வாக்குகள் பதிவாகின.  நாடு முழுவதும் 543 தொகு திகளுக்கான மக்களவை தேர் தல் 7 கட்டமாக நடக்கிறது. 91 தொகுதிகளுக்கான முதல் கட் டத் தேர்தல் கடந்த 11ஆம்....... மேலும்

19 ஏப்ரல் 2019 16:42:04

மோடிக்கு முழுப்பெரும்பான்மை கிடைக்காது பொருளாதார நிபுணர் ராகேஷ் ஜுன் ஜுன்வாலா

மும்பை ஏப் 19 பிரபல முதலீட்டாளரான ராகேஷ் ஜுன் ஜுன்வாலா நடைபெற்று வரும் மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு முழு பெரும்பான்மை கிடைக்காது என கூறி உள்ளார். இந்திய பங்குவர்த்தக சந்தையில் மிகவும் புகழ்பெற்ற முதலீட்டாளரான ராகேஷ் ஜுன்ஜுன்வாலா பொருளாதாரம் மற்றும் அரசியல் உலகிலும் புகழ் பெற்றவராவார். இவருடைய கணிப்புக்களுக்கு அனைத்து துறையிலும் ஒரு தனி எதிர்பார்ப்பு உள்ளது. அவர் ஏற்கனவே இந்த தேர்தலில் மும்முனை தாக்குதல் இருக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்தது போலவே....... மேலும்

19 ஏப்ரல் 2019 15:31:03

மன நோயாளிகளின் மரண தண்டனையை ரத்து செய்யலாம்

மன நோயாளிகளின் மரண தண்டனையை ரத்து செய்யலாம்

உச்சநீதிமன்றம் தீர்ப்பு சென்னை, ஏப்.19 மரண தண்டனை விதிக்கப்பட்ட பிறகு மன நோயால் பாதிக்கப் படும் கைதிகளுக்கு, அந்த தண்டனையை ரத்து செய்ய லாம் என்று உச்சநீதிமன்றம் வரலாற்றுத் தீர்ப்பளித்துள்ளது. கொலைக் குற்றச்சாட்டுக் குள்ளானவர்கள் மன நலம் பாதிக்கப்பட்டவர்களாக இருந் தால், அவர்களுக்கு மரண தண்டனையிலிருந்து விலக்கு அளிக்க தற்போது இந்திய குற்றவியல் சட்டத்தில் இடம் உண்டு. எனினும், மன நலத்துடன் இருக்கும்போது இழைத்த குற்றத்துக்காக மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள், பிறகு சிறையில் இருக்கும்போது....... மேலும்

19 ஏப்ரல் 2019 14:57:02

சட்டமன்ற உறுப்பினர் கொலை வழக்கு பா.ஜ.க. தலைவர் குற்றவாளியாக சேர்ப்பு

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கொல்கத்தா, பிப். 12- மேற்கு வங் காளம் மாநிலத்தின் நாடியா மாவட்டத்தில் உள்ளது கிருஷ் ணகஞ்ச் சட்டசபை தொகுதி. இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் சத்ய ஜித் பிஸ்வாஸ். இவர் திரிணா முல் காங்கிரஸ் கட்சியை சேர்ந் தவர். இந்நிலையில், சட்ட மன்ற உறுப்பினராக சத்யஜித் பிஸ்வாஸ் வங்காளதேசம் நாட்டின் எல்லைப்பகுதியான நாடியா மாவட்டம், புல்வாரி யில் உள்ள தனது வீட்டின் அரு கில் நடந்த சரஸ்வதி பூஜையில் நேற்று பங்கேற்றார்.

அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர் கள் சத்யஜித் பிஸ்வாசை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட் டனர். இதில் படுகாயம் அடைந்த அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த மருத்து வர்கள், வரும் வழியில் சத்ய ஜித் பிஸ்வாஸ் இறந்து விட்ட தாக தெரிவித்தனர்.

மேற்கு வங்காளத்தில் ஆளும் கட்சி சட்டப் பேரவை உறுப்பினர் சுட்டுக்கொல்லப் பட்டது அதிர்ச்சியை ஏற்படுத் தியுள்ளது. இந்நிலையில்,  சத் யஜித் பிஸ்வாஸ் கொல்லப் பட்ட வழக்கில் முன்னர் மம் தாவின் ஆதாரவாளராக இருந்து கடந்த ஆண்டு பா.ஜ.க.வுக்கு தாவிய முன்னாள் எம்.பி. முகுல் ராய் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்த கொலை வழக்கில் இவருடன் மேலும் மூன்றுபேர் மீது வழக்குப்பதிவு செய்யப் பட்டு இவர்களில் இருவர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை யினர் தெரிவித்துள்ளனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner