முன்பு அடுத்து Page:

புல்லட் ரயில் திட்டத்துக்கு நிலம் தர வேண்டுமானால் மருத்துவ வசதியை செய்து தாருங்கள்: பால்கர் கிராம மக…

புல்லட் ரயில் திட்டத்துக்கு நிலம் தர வேண்டுமானால் மருத்துவ வசதியை செய்து தாருங்கள்: பால்கர் கிராம மக்கள் கோரிக்கை

புதுடில்லி, ஜூன் 18- புல்லட் ரயில் திட்டத்துக்கு நிலம் வழங்க வேண்டுமென்றால் தங்களுக்கு மருத்துவ வசதி, ஆம்புலன்ஸ், சோலார் தெரு விளக்குகள்  அமைத்து தர வேண்டும் என்று பால்கர் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மும்பை--அகமதாபாத் இடையே புல்லட் ரயில் சேவையை வருகிற 2022ஆம் ஆண்டுக்குள் முடிக்க வேண் டும் என்று அரசு திட்டமிட்டு உள்ளது. இந்த திட்டம்  நிறை வேற்றப்பட்டால் மும்பையில் இருந்து அகமதாபாத் செல்வதற் கான பயண நேரமானது....... மேலும்

18 ஜூன் 2018 15:44:03

ஓராண்டில் டீசல் ரூ.13, பெட்ரோல் ரூ.10 உயர்வு

ஓராண்டில் டீசல் ரூ.13, பெட்ரோல் ரூ.10 உயர்வு

கொச்சி, ஜுன் 18- தினசரி விலை நிர்ணயம் செய்யும் நடைமுறை தொடங்கிய முதல் ஓராண்டில் டீசலுக்கு ரூ.13, பெட்ரோலுக்கு ரூ.10 உயர்ந்துள்ளது. 2017 ஜுன் 16 முதல் டீசல், பெட்ரோலுக்கு தினமும் விலை மாற்றம் மத்திய பாஜக அரசால் அமல்படுத்தப்பட்டது. அன்று ஒரு லிட்டர் டீசலின் விலை ரூ.58.32 எனவும், பெட் ரோல் விலை ரூ.68.13 எனவும் இருந்தது. ஓராண்டுக்குப் பிறகு சனியன்று டீசல் விலை ரூ. 71.25, பெட்ரோல் விலை....... மேலும்

18 ஜூன் 2018 14:28:02

பிரதமர் இல்லம் நோக்கி ஆம் ஆத்மி கட்சியினர் பேரணி

புதுடில்லி, ஜூன் 18 டில்லி ஆளுநர் அலுவலகத்தில் முதல் அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 6 நாட்களாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். அவருடன் 3 டில்லி அமைச்சர்களும் உள்ளனர். இந்த விவகாரத்தில் பிரதமர் தலையிட வேண்டும் என சில அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதற்கிடையில், இவ்விவகாரத்தில் பிரதமரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அவரது இல்லம் நோக்கி பேரணியாக புறப்பட்டு செல்வோம் என ஆம் ஆத்மி தேசிய....... மேலும்

18 ஜூன் 2018 14:28:02

காப்பீட்டு நிறுவனங்களுக்கு அபராதம்: மத்திய அரசு திட்டம்

புதுடில்லி, ஜூன் 18- ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சை அளித்த மருத்துவமனைகளுக்கு செலவுத்தொகையை தருவ தற்கு தாமதிக்கும் காப்பீட்டு நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மத்திய அரசின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் தொடர் பான வரைவு அறிக்கை கடந்த சில தினங்களுக்கு முன் வெளியிடப்பட்டது. அதில், காப்பீட் டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சை அளித்த மருத்துவமனைகளுக் கான செலவுத்தொகையை தரு வதற்கு தாமதிக்கும் காப்பீட்டு....... மேலும்

18 ஜூன் 2018 14:28:02

அமெரிக்காவிற்கு எதிராக கிளர்ச்சி செய்வார்களாம் இந்துத்துவ அமைப்புகள் மிரட்டல்

அமெரிக்காவிற்கு எதிராக கிளர்ச்சி செய்வார்களாம் இந்துத்துவ அமைப்புகள்  மிரட்டல்

பெங்களூரு, ஜூலை 18 ஆர்.எஸ்.எஸ். பஜ்ரங்தள், வி.எச்.பி. போன்ற அமைப்பு களை அமெரிக்க உளவுத்துறை இந்து பயங்ரவாத அமைப்புகள் என்று அறிக்கை கொடுத் திருந்தது. இதனை அடுத்து அமெரிக்காவிற்கு எதிராக கிளர்ச்சி செய்வோம் என்று இந்துத்துவ அமைப்புகள் மிரட்டல் விடுத்துள்ளன. அமெரிக்காவின் உளவு அமைப்பான மத்திய புல னாய்வு அமைப்பு உலக அள வில் பயங்கரவாத செயல்களில் இயங்கும் அமைப்புகள் குறித்து "பேட்புக்" (மோசமான அமைப்புகளின் விவரங்கள் குறித்த தகவல்) ....... மேலும்

18 ஜூன் 2018 14:28:02

என்னே ஞானோதயம்!'

முஸ்லிம்களுள் புதிய தலைமுறையினர் பா.ஜ.க. அரசின் செயல்பாடுகளை நடுநிலையோடு மதிப்பிடுகின்றனர். (அப்படியா?) முஸ்லிம்களின் நம்பிக்கையைப் பெற பிரதமர் மோடி அரசு மேலும் பல நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம் (இங்கேதான் இடிக்கிறது!) - முக்தர் அப்பாஸ் நக்வி, மத்திய அமைச்சர் மேலும்

18 ஜூன் 2018 13:40:01

மோடியின் பொய் வாக்குறுதியை அம்பலப்படுத்தும் ஒடிசா இளைஞர்! 1350 கி.மீ. தூரம் நடைபயணம் செய்து பிரச…

   மோடியின் பொய் வாக்குறுதியை அம்பலப்படுத்தும் ஒடிசா இளைஞர்!  1350 கி.மீ. தூரம் நடைபயணம் செய்து பிரச்சாரம்

ஆக்ரா, ஜூன் 17 -ஒடிசா மாநிலத்திற்கு அளித்த வாக்குறுதிகளை மோடி இன்னும் நிறை வேற்றவில்லை என்பதை அவருக்கு நினைவுபடுத்தும் விதமாக, இளைஞர் ஒருவர் 1350 கி.மீ. தூர நடைபயணம் மேற்கொண்டு கவனம் ஈர்த்துள்ளார். ஒடிசா மாநிலம் ரூர்கேலா பகுதியைச் சேர்ந்தவர் முக்திகண்ட். 30 வயது இளைஞரான இவர்தான், தனிநபராக மோடியின் பொய்களை அம்பலப்படுத்தும் பிரச்சாரத்தை நடத்தி யுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2015-ஆம் ஆண்டு ஒடிசா மாநிலத்திற்கு வருகை தந்தார்;....... மேலும்

17 ஜூன் 2018 14:04:02

மதத்தைக் காப்பாற்ற ஒருவரை கொலை செய்யக் கூறினார்கள், கொலை செய்தேன் கவுரிலங்கேஷ் கொலையாளி வாக்குமூலம்

மதத்தைக் காப்பாற்ற ஒருவரை கொலை செய்யக் கூறினார்கள், கொலை செய்தேன்  கவுரிலங்கேஷ் கொலையாளி வாக்குமூலம்

பெங்களூரு, ஜூன் 17 மூத்த பத்திரி கையாளர் கவுரி லங்கேஷ் கொலை தொடர் பாக இந்துத்துவா தீவிரவாதி பரசுராம் அளித்துள்ள வாக்குமூலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கவுரி லங்கேஷ் கடந்த ஆண்டு மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழு வினர் நடத்திய விசாரணையில் இந்துத்துவா தீவிரவாதிகள் அடுத்தடுத்து சிக்கினர். இந்த நிலையில் பரசுராம் வாக்மாரே என்ற தீவிரவாதியை விஜயபுரா மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்புப் புலனாய்வுப் பிரிவு....... மேலும்

17 ஜூன் 2018 14:04:02

பாஜக முதல்வருக்கு எதிராக போராட்டம் நடத்திய இளம் பெண்கள் சிறையில் மோசமாக நடத்தியதாக குற்றச்சாட்டு

பாஜக முதல்வருக்கு எதிராக போராட்டம் நடத்திய இளம் பெண்கள்  சிறையில் மோசமாக நடத்தியதாக குற்றச்சாட்டு

போபால், ஜூன் 17- -மத்தியப்பிர தேச பாஜக முதல்வர் சிவராஜ் சிங் சவுகானுக்கு எதிராக போராட் டம் நடத்திய இளம்பெண் களை, சிறையில் அடைத்த காவல்துறையினர், அவர்களை மிகமோசமான முறையில் நடத் தியதாக குற்றச்சாட்டு எழுந்துள் ளது. மத்தியப்பிரதேச காவலர் தேர்வில், பெண்களுக்கான உய ரத்தைக் குறைக்க வேண்டும் என்று தேர்வுக்கு விண்ணப்பித்த இளம்பெண்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில், முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் நிகழ்ச்சி....... மேலும்

17 ஜூன் 2018 12:58:12

பா.ஜ.க. பரிந்துரைத்த பாதுகாப்பு ஆலோசகர் நியமனம்

டிஜிபி எதிர்ப்பால் மேகாலயா அரசு பின்வாங்கியது ஷில்லாங், ஜூன் 16 -டிஜிபி ஸ்வராஜ் சிங்-கின் கடும் எதிர்ப்பு காரணமாக, மேகாலயா பாதுகாப்பு ஆலோசகராக குல்பீர் கிருஷனை நியமிக்கும் முடிவிலிருந்து அம்மாநில அரசு பின்வாங்கியுள்ளது. இது பாஜக-வுக்கு அவமானமாக மாறியிருக்கிறது. மேகாலயாவில் தேசிய மக்கள் கட்சிதலைமையில்- பாஜக வும் பங்கு பெற்றுள்ள கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இதைப் பயன்படுத்தி, பாஜக தனக்கு வேண்டியவர்களை அரசின் முக்கிய பதவிகளில் அமர்த்தி வருகிறது. அந்த....... மேலும்

16 ஜூன் 2018 15:50:03

ராமராஜ்ஜியம் அமைந்திடவே என்கவுன்ட்டர் கொலைகளாம்!

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பூனைக்குட்டி வெளியில் வந்தது

ராமராஜ்ஜியம் அமைந்திடவே என்கவுன்ட்டர் கொலைகளாம்!

உ.பி.துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா ஆணவம்

அலகாபாத், மார்ச் 5 உத்தரப்பிரதேச மாநிலத்தில்சாமியார் ஆதித்ய நாத் தலைமையில் பாஜக அரசுஅமைந்தபிறகுஅம் மாநிலம் முழுவதும் இந்துத் துவாவன்முறைகள்,தாழ்த் தப்பட்டமக்களுக்குஎதிரான வன்கொடுமைகள், தாக்குதல் கள் பெருகியவண்ணம் உள் ளன. மேலும் அம்மாநிலத்தில் என்கவுன்ட்டர் கொலைகள் அதிகரித்து வருகின்றன.

கடந்தஆண்டுமார்ச் மாதத்தில் பாஜக ஆட்சிப் பொறுப்பு ஏற்றதிலிருந்து இது வரை 1,240 என்கவுன்ட்டர் கொலைகள் நடந்துள்ளன. 40 கிரிமினல் குற்றவாளிகள் கொல்லப்பட்டனர், 305 பேர் படுகாயமடைந்தனர்.

அம்மாநில துணை முதல் வர் கேசவ் பிரசாத் மவுரியா இதனை ஒப்புக்கொண்டு கூறியதாவது:

“இதுபோன்ற என்கவுன்ட் டர்கொலைகள்மூலம்கிரி மினல்குற்றவாளிகள்ஒழிக்கப் பட வேண்டும். அதன்மூலம் ராமராஜ்ஜியம் அமையும். உத்தரப்பிரதேச மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை உறுதிப் படுத்த தேவையான நடவ டிக்கைகள் தீவிரமாக எடுக் கப்பட்டு வருகின்றன.

கிரிமினல் குற்றவாளிகளை சாகடிப்பதுஎங்களின்முதல் நோக்கமல்ல.ஆனாலும், ஆயுதமேந்தி காவல்துறை யினரைத் தாக்கும்போது, காவல்துறையினர் அவர்களை நோக்கி சுடுகிறார்கள். தீமையை அகற்றிவிட்டு, அமைதியான சூழலை உருவாக்க வேண்டும் என்பதுதான் நோக்கமாகும் என்று மவுரியா கூறினார்.

உத்தரப்பிரதேசமாநிலத் தில் விசுவ இந்து பரிஷத், பா.ஜ.க. மாணவர் அமைப் பான ஏ.பி.வி.பி. இணைந்து குடியரசுதினத்தைமுன்னிட்டு கஸ்கஞ்ச் நகரில் நடத்திய பேரணியைத் தொடர்ந்து கல வரம் வெடித்தது. கலவரத்தில் ஒருவர் உயிரிழந்தார். கடை கள் பேருந்துகளுக்குத் தீ வைக்கப்பட்டதையடுத்து அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் நிலை ஏற் பட்டது.

Comments  

 
#1 Ajathasathru 2018-03-12 14:13
ராமனே சூத்திர சம்பூகனை என்கவுண்டர் செய்தவன்தானே?
இக்கருத்துக்கு உங்கள் கருத்து .?
 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner