முன்பு அடுத்து Page:

ரயில் நிலையங்களில் செல்பி எடுத்தால் ரூ.2 ஆயிரம் அபராதம்

ரயில் நிலையங்களில் செல்பி எடுத்தால் ரூ.2 ஆயிரம் அபராதம்

  மதுரை, ஜூன் 22 ரயில் நிலையங்களில் செல்பி எடுப்பவர்களிடம் ரூ.2 ஆயிரம் அபராதம் வசூலிக் கப்படும் என்று ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கை இன்று முதல் அமலுக்கு வருகிறது. தற்பேதைய நவீன தொழில்நுட்ப வளர்ச் சியில் செல்பி கலாச்சாரம் வேகமாக பரவி வருகிறது. செல்போன்களில் உள்ள கேமராக்கள் மூலம் பாலங் களில் ரயில் செல்லும் போதும், ரயில் பெட்டியின் படிக்கட்டில் நின்றவாறும் செல்பி எடுக்கின்றனர். இதனால், ரயில்வேயில் அடிக்கடி உயிரிழப்புகள்....... மேலும்

22 ஜூன் 2018 14:38:02

மாணவர்களின் பாசப்போராட்டத்தால் பள்ளி ஆசிரியரின் பணியிட மாற்றம் நிறுத்தி வைப்பு!

மாணவர்களின் பாசப்போராட்டத்தால் பள்ளி ஆசிரியரின் பணியிட மாற்றம் நிறுத்தி வைப்பு!

  திருவள்ளூர், ஜூன் 22  திருவள் ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அடுத்த வெள்ளியகரம் பகுதியில் உள்ள உயர்நிலைப்பள்ளி ஆங் கில ஆசிரியர் பணியிட மாற்றம் மாணவர்களின் பாசப்போராட் டத்தால் நிறுத்தி வைக்கப்பட்டுள் ளதாக தகவல் வெளியாகி உள் ளது. வெள்ளியகரம் அரசு உயர் நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக உள்ள பகவான் என்பவர் பணியிட மாறுதல் பெற்றுள்ளார். அவர் பணி மாறுதல் பெற்று வேறு பள்ளிக்கு செல்லக்கூடாது என நேற்று முன் தினம் மாணவர்களும்....... மேலும்

22 ஜூன் 2018 14:30:02

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் விழா

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு  தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் விழா

    குடியாத்தம், ஜூன் 22 குடியாத்தம் புவனேஸ்வரி பேட்டை லிட்டில் பிளவர் மெட்ரிகுலேசன் பள்ளியில் கடந்த ஆண்டு நடைபெற்ற  பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அனைத்து மாணவர்களும் சிறப்பாக பங்கேற்று 100 சதவிகிதம் தேர்ச்சி அடைந்தனர். பள்ளியளவில் முதல் மூன்று இடம் பிடித்த மாண வர்களுக்கு பள்ளியின் தாளாளர் வி.சடகோபன் நினைவு பரிசுகளை வழங்கி வாழ்த்துகளை தெரிவித் தார். இந்நிகழ்விற்கு பள்ளியின் செயலாளர் திருமதி.எஸ்.ரம்யா கண்ணன்,மூத்த முதல்வர்  டி.வனரோசா மற்றும் இருபால் ஆசிரியர்கள் முன்னிலை வகித்....... மேலும்

22 ஜூன் 2018 14:30:02

தூத்துக்குடி படுகொலைகள் - 30ஆம் நாள் நினைவேந்தலில், நீதியை நிறுவும் உறுதி ஏற்பு

தூத்துக்குடி படுகொலைகள் - 30ஆம் நாள் நினைவேந்தலில்,  நீதியை நிறுவும் உறுதி ஏற்பு

சென்னை, ஜூன் 21 தூத்துக்குடி படுகொலைகள் - 30ஆம் நாள் நினைவேந்தலில், நீதியை நிறுவும் உறுதி ஏற்பு நிகழ்ச்சி கவிக்கோ மன்றத்தில் நேற்று (ஜூன் 20) நடைபெற்றது. இந்நிகழ்வில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லக்கண்ணு, தி.மு.க சார்பில்  டி.கே.எஸ்.இளங்கோவன், திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர்  கலி.பூங்குன்றன்,  தமிழ்நாடு காங்கிரசு சார்பில் பீட்டர் அல்போன்ஸ்,  தாமோதரன், பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வழக்குரைஞர் பாலு, விடுதலைச் சிறுத்தைகள் தலைவர்....... மேலும்

21 ஜூன் 2018 17:11:05

டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு

டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு  சான்றிதழ் சரிபார்ப்பு

    சென்னை, ஜூன் 21 தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வா ணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு இயக்கூர்தி  பேணுதல் துறையில் தானியங்கி பொறியாளர், காவல் போக்குவரத்து பட்டறை மற்றும் பயிற்சிப் பள்ளி ஆவடி மற்றும் மண்டல காவல் போக்குவரத்து பட்டறை, திருச்சிராப்பள்ளியில் தானியங்கி பொறியாளர் பதவிக்கான எழுத்துத் தேர்வு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 20ஆம் தேதி நடத்தப்பட்டது. அதில் மொத்தம் 109 தேர்வர்கள் பங்கேற்றனர். விண்ணப்பதாரர்கள் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், இட ஒதுக்கீட்டு விதி மற்றும் அப்பதவிகளுக்கான....... மேலும்

21 ஜூன் 2018 17:11:05

ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 350 டன் கந்தக அமிலம் வெளியேற்றம்

ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து  350 டன் கந்தக அமிலம் வெளியேற்றம்

    தூத்துக்குடி  ஜூன் 21  தூத்துக் குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து இதுவரை 350 டன் கந்தக அமிலம் வெளியேற்றப்பட் டுள்ளது. மக்களின் போராட்டத்துக்குப் பிறகு, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட உத்தரவிட்டு கடந்த மாதம் 28 -ஆம் தேதி தமிழக அரசு அர சாணை வெளியிட்டது. இதையடுத்து, அன்றைய தினமே ஆலைக்கு சீல் வைக் கப்பட்டது. ஆலை முழுவதுமாக செயல் படாத நிலையில், ஆலையில் உள்ள கந்தக அமில சேமிப்பு கிடங்கில் இருந்து....... மேலும்

21 ஜூன் 2018 16:01:04

தூத்துக்குடி போராட்டம்: 65 பேரின் பிணையை ரத்து செய்ய மறுப்பு

  தூத்துக்குடி போராட்டம்:  65 பேரின் பிணையை ரத்து செய்ய மறுப்பு

    மதுரை, ஜூன் 21  தூத்துக்குடி போராட்டத்தின்போது கைது செய்யப்பட்ட 65 பேரின் பிணையை ரத்து செய்ய மறுத்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை உத்தரவிட்டது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட் டத்தின் போது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் பலர் மீது வழக்குப்பதிவு செய்தனர். 65 பேர் கைது: இந்த வழக்கில் தூத்துக்குடி மாவட் டம் புதுக்கோட்டை காவல் நிலைய....... மேலும்

21 ஜூன் 2018 16:01:04

அரிய நூல்களுடன் செயல்படும் சிறப்பு நூலகம் தொடக்கம்

   அரிய நூல்களுடன் செயல்படும் சிறப்பு நூலகம் தொடக்கம்

சென்னை, ஜூன் 21   போட்டித் தேர்வுகள், தமிழ் ஆர்வலர்களுக்கான சிறப்பு நூலகம் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஅய் வளாகத்தில் தொடங்கப் பட்டுள்ளது. இந்தச் சிறப்பு நூலகத்தில் பொருளா தாரம், வரலாறு, அறிவியல், மருத்துவம் எனப் பல துறைகள் சார்ந்த 2,000-க்கும் மேற்பட்ட நூல்கள் இடம்பெற்றுள்ளன. தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் பணிகள் நிறுவனம் சார்பில் டிபிஅய் வளாகத்தில் உள்ள ஈவிகே சம்பத் மாளிகை கட்டடத்தின் தரைதளத்தில் புதிதாக அமைக்கப்பட்ட இந்த நூலகம் தினமும் காலை....... மேலும்

21 ஜூன் 2018 16:01:04

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு 2532 இடங்களுக்கு 44 ஆயிரம் விண்ணப்பங்கள்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்பு  2532 இடங்களுக்கு 44 ஆயிரம் விண்ணப்பங்கள்

ஜூலை 1ஆம் தேதி கலந்தாய்வுசென்னை, ஜூன் 21  எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 43,925 விண்ணப்பங்கள் சமர்ப்பிக் கப்பட்டது. வரும் ஜூலை 1ஆம் தேதி கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. தமிழகத்தில் 23 அரசு மருத்துவ கல்லூரிகளில் மாநில அரசு ஒதுக்கீட்டின்கீழ் 2,447 எம்பிபிஎஸ் இடங்கள், 85 பிடிஎஸ் இடங்கள் உள்ளன. இந்த கல் லூரிகளுக்கான மருத்துவ மாண வர் சேர்க்கைக்கு விண்ணப்பம் விநியோகம் கடந்த 11ஆம் தேதி தொடங்கியது. 23 அரசு மருத்துவக்கல்லூரி களிலும்....... மேலும்

21 ஜூன் 2018 16:01:04

பசுமை சாலை சர்வே பணியை நிறுத்தக்கோரி ஆட்சியர் அலுவலகம் முன்பு திமுக ஆர்ப்பாட்டம்

சென்னை, ஜூன் 21- தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:- சேலம் எட்டு வழி பசு மைச் சாலை திட்டம் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விவ சாய நிலங்களை அழித்தும், பசுமை நிறைந்த மலைகளை உடைத்தும் அமைக்கப்படு வதை எதிர்த்து விவசாயிகள், பொது மக்கள் மற்றும் சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். ஜனநாயக ரீதியில் போரா டும் அப்பாவி மக்களை கைது செய்தால் போராட்டம் நடத்தப்படும் என்று....... மேலும்

21 ஜூன் 2018 15:04:03

எழுத்துரு அளவு Larger Font Smaller Font


சென்னை, டிச.6 தென் கிழக்கு வங்கக் கடலில் மய்யம் கொண் டுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவடைந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறவுள்ள தால், ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் உடனடியாக கரை திரும்ப வேண்டும் என்று வானிலை ஆய்வு மய்யம் செவ் வாய்க்கிழமை எச்சரிக்கை விடுத் துள்ளது.

இதுகுறித்து சென்னை வானி லை ஆய்வு மய்ய இயக்குநர் எஸ்.பாலச்சந்திரன் செவ்வாய்க் கிழமை கூறியதாவது:

தென்கிழக்கு வங்கக் கடலில் மய்யம் கொண்டுள்ள வலுவான காற்றழுத்த தாழ்வு பகுதி தொடர்ந்து அதே இடத்தில் நீடிக்கிறது. இது அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறுகிறது. இதைத்தொடர்ந்து தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு உள்ளது.

எனவே, தமிழகம் மற்றும் புதுச் சேரியைச் சேர்ந்த மீன வர்கள், வரும் 5ஆம் தேதி முதல் வரும் 8ஆம் தேதி வரை ஆழ்கடல் பகுதியில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம். மேலும், ஆழ்கடல் பகுதியில் தற்போது மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்ப வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

ஏன் தாமதம்?: தென் மாவட் டங்களை மிரட்டிய ‘ஒக்கி’ புயல் திங்கள்கிழமை மிகத் தீவிர புயலாக மத்திய கிழக்கு அரபிக் கடலில் மய்யம் கொண்டிருந்தது. தொடர்ந்து இது மும்பையில் இருந்து மேற்கு மற்றும் தென் மேற்கில் 230 கி.மீ. தூரத்தில் நிலை கொண்டி ருந்தது. இது வடக்கு மற்றும் வடகிழக்கு நோக்கி நகர்கிறது. இது மேலும் வலுவிழந்து தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வுள்ளது. இந்த புயல் முற்றிலும் வலுவிழந்த பிறகே, தென்கிழக்கு வங்கக் கடலில் நீடிக்கும் காற்ற ழுத்த தாழ்வு பகுதி வலுவடையும் என்றும், ‘ஒக்கி’ புயல் காரண மாகவே இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner