முன்பு அடுத்து Page:

பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி

பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக்.  மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி

    திருச்சி,  ஜூலை 22 பெரியார் நூற்றாண்டு வளாகத்தில் அமைந்துள்ள நாகம்மையார் ஆசிரியர் பயிற்சி நிறுவன அரங்கில் பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் ஒன்று முதல் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான “அறிவியல் கண்காட்சி” மிக பிரம்மாண்டமாக 19.7.2018 அன்று காலை 10 மணியளவில் பள்ளியின் முதல்வர் டாக்டர் வனிதா தொடங்கி வைக்க பெரியார் கல்விக் குழுமங்களின் இயக்குநர் இராதாகிருஷ்ணன் முன் னிலை வகித்தார். இக்கண்காட்சியில் 400 மாணவர்களின் படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு....... மேலும்

22 ஜூலை 2018 15:55:03

பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடுமூளை செயலாக்கப் பயிற்சி

   பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில்  நடுமூளை செயலாக்கப் பயிற்சி

    திருச்சி, ஜூலை 22 திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பயிற்சி பட்டறை வகுப்பு ஒன்பதாம் வகுப்பைச் சேர்ந்த 32 மாணவர்களுக்கு “நடு மூளை செயலாக்கம்“  (விவீபீ ஙிக்ஷீணீவீஸீ கிநீtவீஸ்வீtஹ்) என்ற தலைப்பில் 18.07.2018, 19.7.2018 இரு தினங்களும் ‘த ஸ்மார்ட் கிட்ஸ் அகாடமி” ன் நிர்வாக இயக்குநர்களான சி.சுரேஷ், சிறீஜெயந்தி சுரேஷ் இருவரும் இவ்வகுப்பை நடத்தினர். பள்ளியின் முதல்வர் கே.வனிதா  தொடங்கி வைக்க பெரியார் பள்ளிக் குழுமங்களின் இயக்குநர்....... மேலும்

22 ஜூலை 2018 15:55:03

தமிழ் மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்குவதற்கு உச்சநீதிமன்றத்தின் தடை, ஏமாற்றம் அளிக்கிறது: டி.…

தமிழ் மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்குவதற்கு உச்சநீதிமன்றத்தின் தடை, ஏமாற்றம் அளிக்கிறது: டி.கே.ரங்கராஜன் எம்.பி

சென்னை, ஜூலை 22-- தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்க ளுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்குவதற்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித் துள்ளது ஏமாற்றம் அளிக்கிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் கூறினார். மருத்துவப்படிப்பு சேர்க் கைக்கான நீட் தேர்வில் தமிழ் வினாத்தாளில் கேட்கப்பட்டி ருந்த 49 வினாக்களின் மொழி பெயர்ப்பு தவறாக இருந்ததால், தேர்வெழுதிய அனைத்து மாணவர்களுக்கும் தலா 196 கருணை மதிப்பெண்கள் வழங்க....... மேலும்

22 ஜூலை 2018 15:55:03

எம்.பி.ஏ., எம்.சி.ஏ. தரவரிசை பட்டியல் வெளியீடு

   எம்.பி.ஏ., எம்.சி.ஏ. தரவரிசை  பட்டியல் வெளியீடு

கோவை, ஜூலை 22  எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்பு களுக்கு அரசு இடஒதுக்கீட்டு கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியல் நேற்று  கோவையில் வெளியிடப்பட்டது. மாநில அளவிலான கலந் தாய்வு கோவை அரசு பொறியியல் கல்லூரியில் வரும் 25ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை நடக்கிறது. தமிழகத்தில் எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளை நடத்தி வரும் பல்கலை மற்றும் கல் லூரிகளில் நடப்பு கல்வியாண் டில் அரசு இட ஒதுக்கீட்டில் சேர்ந்து படிக்க விரும்புபவர்கள் சென்னை....... மேலும்

22 ஜூலை 2018 15:54:03

பிளாஸ்டிக் பொருள்களுக்கு மாற்றாக கரும்புச் சக்கை, சோளத் தட்டை

பிளாஸ்டிக் பொருள்களுக்கு மாற்றாக  கரும்புச் சக்கை, சோளத் தட்டை

    மதுரை, ஜூலை 22- ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ் டிக் பொருள்களுக்கு தமிழகம் முழுவதும் விரைவில் தடை வரவுள்ள நிலையில், அதற்கு மாற்றான பொருள்கள் அதிக முக்கியத்துவம் பெற்று வரு கின்றன. சிறிய கடை முதல் பெரிய வணிக வளாகம் வரை ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ் டிக் பொருள்கள் தவிர்க்க முடி யாததாக இருந்து வருகிறது. ஆனால், இவற்றினால் ஏற் படக்கூடிய சுற்றுச்சூழல் கேடு கள் ஏராளம். இதைக் கருத்தில்கொண்டு ஒரு....... மேலும்

22 ஜூலை 2018 15:38:03

நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்காகவே வருமான வரி சோதனை மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்காகவே  வருமான வரி சோதனை  மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

சென்னை, ஜூலை 22- மக்கள வையில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை அதிமுகவினர் எதிர்த்து வாக்களிக்க வேண்டும் என்பதற்காகவே தமிழகத்தில் வருமான வரித் துறை சோதனை நடத்தப்பட்டது என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட் டியுள்ளார். இதுதொடர்பாக சனிக்கிழமை (21.7.2018) அவர் வெளியிட்ட அறிக்கை வருமாறு: தமிழகத்தின் நலன்களை ஒட்டு மொத்தமாகப் புறக்க ணித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத் திய பாஜக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லாத் தீர்மா னத்தை....... மேலும்

22 ஜூலை 2018 15:38:03

சங்கராபுரத்தில் ரா.அன்புமணி பணிநிறைவு பாராட்டு விழா - நன்கொடை வழங்கல்

   சங்கராபுரத்தில் ரா.அன்புமணி பணிநிறைவு பாராட்டு விழா - நன்கொடை வழங்கல்

சங்கராபுரம், ஜூலை 22 கல்லக்குறிச்சி கழக மாவட்டத் தலைவர் ம.சுப்பராயன் அவர்களின் வாழ்விணையர் ரா.அன்பு மணி 30.6.2018 அன்று பணிநிறைவு பெற்றார். அன்னாரின் பணிநிறைவு பாராட்டுவிழா சங்கராபுரம் சிறீ அங் காளபரமேஸ்வரி திருமண மண்டபத்தில் 1.7.2018 அன்று நடந்தது. பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் பெரியர் சிந்தனைஉயராய்வு மய்யப் பேராசிரியர் முனைவர் த.ஜெயக்குமார் தலைமையேற்று நடத்தி வைத்தார். பணிநிறைவு பெற்ற அன்புமணியும், ஏற்கனவே 4 ஆண்டுகளுக்கு முன் பணி....... மேலும்

22 ஜூலை 2018 15:38:03

புதை சாக்கடை அடைப்புகளை எடுக்க தானியங்கி இயந்திரம் அறிமுகம்

   புதை சாக்கடை அடைப்புகளை எடுக்க  தானியங்கி இயந்திரம் அறிமுகம்

தஞ்சாவூர், ஜூலை 22- கும்பகோ ணம் நகராட்சியில் புதை சாக் கடை அடைப்புகளை எடுக்க தானியங்கி இயந்திரம் (ரோபோ) சனிக்கிழமை முதல் பயன்பாட் டுக்கு கொண்டு வரப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் நகராட்சியில் 2008--20-09ஆம் ஆண்டு முதல் புதை சாக்கடைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகி றது. இதில் 5,309 மேன்ஹோல் எனப்படும் ஆளிறங்கும் குழாய்கள், 125 கி.மீ. நீளத்திற்கு பதிக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் வழியே 19,421 வீட்டு இணைப்புகள் கொடுக் கப்பட்டுள்ளன. இவற்றில் ஏற்படும்....... மேலும்

22 ஜூலை 2018 15:38:03

கல்லணையில் காவிரி நீர் திறப்பு

   கல்லணையில் காவிரி நீர் திறப்பு

திருச்சி, ஜூலை 22- காவிரி டெல்டா மாவட்டங்களில் பாசனத்துக் காக திறக்கப்பட்ட தண்ணீர் திருச்சி வந்தடைந்தது. மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்காக ஜூலை 19-ஆம் தேதி வினாடிக்கு 20,000 கனஅடி வீதம் தண்ணீரை தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி திறந்து வைத் தார். இந்த தண்ணீர் வெள்ளிக் கிழமை நள்ளிரவு 12 மணிக்கு கரூர் மாவட்டம், மாயனூர் தடுப்பணைப் பகுதிக்கு வந்த டைந்தது. தொடக்கத்தில் குறைந்தளவில் வந்த தண்ணீர் படிப்படியாக அதிகரித்து 18,000....... மேலும்

22 ஜூலை 2018 15:38:03

கீழடி அகழ்வாராய்ச்சியில் உள்ள விவரங்கள் மறைக்கப்படுகின்றன சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கர…

கீழடி அகழ்வாராய்ச்சியில் உள்ள விவரங்கள் மறைக்கப்படுகின்றன  சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கருத்து

    திருவண்ணாமலை, ஜூலை 22  திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவமும், தொல்லியல் கழகமும் இணைந்து நேற்று (21.7.2018)  திருவண்ணா மலையில் கருத்தரங்கு மற்றும் ஆவணம்-29 இதழ் வெளியீட்டு விழாவை நடத்தின. விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபா கரன், அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், ஓய்வுபெற்ற முன்னாள் செயலர் த.பிச் சாண்டி ஆகியோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் நீதிபதி கிருபாகரன் பேசியதாவது:- தமிழகத்தில் உள்ள பெரும்பாலானோ ருக்கும் நமது மாநிலத்தின் பெருமைகள் தெரியாது........ மேலும்

22 ஜூலை 2018 15:09:03

எழுத்துரு அளவு Larger Font Smaller Font


மியான்மா, டிச. 7- மியான்மாவில் ரோஹிங்கயா முசுலிம்களுக்கு எதிராக நடைபெறும் ‘இன அழிப்பு’ நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்து, அமெ ரிக்க நாடாளுமன்றம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

இதுகுறித்து அந்த நாட்டு நாடாளுமன்றத்தின் கீழவை யில் செவ்வாய்க்கிழமை நிறை வேற்றப்பட்ட தீர்மானத்தில், மியான்மாவின் ராக்கைன் மாகாணத்தில் சிறுபான்மை இனத்தவரான ரோஹிங்கயா முசுலிம்களுக்கு எதிரான தாக் குதல்களை நிறுத்தும்படி அந்த நாட்டு அரசிடம் வலியுறுத்தப் பட்டுள்ளது.

இந்தத் தீர்மானத்துக்கு முந் தைய விவாதத்தின்போது, ராக் கைன் மாகாணத்தில் பயங்கர வாதத்துக்கு எதிரான நடவடிக் கைகளை மட்டுமே ராணுவம் எடுத்து வருவதாக மியான்மா அரசு கூறி வருவதற்கு எம். பி.க்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். பயங்கரவாதத் தடுப்பு என்ற பெயரில் ராணுவமும், உள்ளூர் குழுக்களும் அப்பட் டமான இன அழிப்பில் ஈடு படுவதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.

மேலும், மியான்மாவின் தலைமைப் பொறுப்பை ஏற்றி ருக்கும் ஆங் சான் சூகி, அந்தப் பதவியின் மாண்மைக் காக்கும் வகையில் ரோஹிங்கயாக்க ளுக்கு எதிரான வன்முறையைத் தடுக்க முன்வர வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

வங்கதேசத்தில் உள்ள மியான்மா அகதிகள் முகாம்க ளுக்கு நேரடியாகச் சென்று விசாரணை நடத்திய எம்.பி.க் கள் குழுவும் தீர்மானத்தை ஆதரித்துப் பேசியது. அதைய டுத்து, மியான்மா அரசுக்கு எதி ரான கண்டனத் தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேற் றப்பட்டது.

ராக்கைன் மாகாணத்தில் உள்ள ராணுவ முகாமை ரோஹிங் கயா பயங்கரவாதிகள் கடந்த ஆகஸ்ட் மாதம் தாக்கினர். இதையடுத்து, அந்த மாகாணத் தில் ரோஹிங்கயாக்கள் வசித்து வந்த பகுதியில் ராணுவத்தினர் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது நிகழ்ந்த வன்முறை, தீவைப்பு உள்ளிட்ட சம்பவங் களைத் தொடர்ந்து, முசுலிம்க ளான ரோஹிங்கயாக்கள் கூட் டம் கூட்டமாக வெளியேறி அண்டை நாடான வங்கதேசத் தில் அடைக்கலம் புகுந்தனர். கடந்த ஆகஸ்ட் மாத இறுதியி லிருந்து 6 லட்சத்துக்கும் மேற் பட்ட ரோஹிங்கயா அகதிகள் வங்கதேசத்தில் குவிந்தது, சர்வ தேச அளவில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.


தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner