முன்பு அடுத்து Page:

திருப்பூரில் பாரதீய ஜனதா கட்சி துண்டறிக்கையில் மாவட்ட ஆட்சியர் பெயரைப் போட்டு பித்தலாட்டம்

திருப்பூரில் பாரதீய ஜனதா கட்சி துண்டறிக்கையில்  மாவட்ட ஆட்சியர் பெயரைப் போட்டு பித்தலாட்டம்

  திருப்பூரில் மாவட்ட ஆட்சித் தலைவர் கே.எஸ்.பழனிசாமி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பெயரை தனது சொந்தக் கட்சியின் துண்டறிக்கையில் பிர சுரித்து அற்பத்தனமான பித்தலாட்ட அரசியலில் ஈடுபட்டுள்ளது பாரதீய ஜனதா கட்சி. தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையத்தின் துணைத் தலைவராக இருக்கும் எல்.முருகன் தாழ்த்தப்பட்ட மக்களைச் சந்தித்து மனுக்கள் பெறும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை (16.2.2018) நடத்தப்படுகிறது. திருப்பூர் கே.வி.ஆர்.நகர் பள்ளி, நல்லூர் சமுதாய நலக்கூடத்துடன், பாரதீய ஜனதா கட்சியின் மக்கள் சேவை மய்யத்திலும்....... மேலும்

17 பிப்ரவரி 2018 16:30:04

பத்தாம் வகுப்பு: தனித்தேர்வர்களுக்கு செய்முறை தேர்வு

 பத்தாம் வகுப்பு: தனித்தேர்வர்களுக்கு செய்முறை தேர்வு

சென்னை, பிப். 17- ‘பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத வுள்ள தனித் தேர்வர்களுக்கு, வரும், 20இல், செய்முறை தேர்வு துவங்கும்‘ என, தேர்வுத் துறை அறிவித்துள்ளது. அரசு தேர்வுத்துறை இயக்குநர், வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு பின்வருமாறு: பத்தாம் வகுப்புக்கு, மார்ச் சில் பொதுத்தேர்வு நடக்க உள் ளது. இந்த தேர்வுக்கு விண்ணப் பித்துள்ள தனித்தேர்வர்களுக்கு, அறிவியல் பாட செய்முறை தேர்வு, வரும், 20 முதல், 28ஆம் தேதி வரை நடக்கும். தனித்....... மேலும்

17 பிப்ரவரி 2018 16:01:04

பொதுத்தேர்வு குறித்த மன அழுத்தம்: சமூக வலைதளங்கள் மூலம் ஆலோசனை

 பொதுத்தேர்வு குறித்த மன அழுத்தம்: சமூக வலைதளங்கள் மூலம் ஆலோசனை

  சென்னை, பிப்.16 பொதுத்தேர்வு குறித்த மன அழுத்தத்தைப் போக்க சமூக வலைதளங்கள் மூலமாக மாணவர்கள், பெற் றோருக்கு ஆலோசனை வழங்கும் திட்ட குறித்து பள்ளிக் கல்வித் துறை புதன்கிழமை வெளியிட் டுள்ள செய்தி: அரசுப் பொதுத்தேர்வு எழுத வுள்ள மாணவர்களின் மன அழுத்தம், கவலை, பயம் ஆகிய வற்றைக் களையும் நோக்கில், கல்வித்துறையும், ‘தி லெட்’ அமைப்பும் ஒருங்கிணைந்து தமிழகம் முழுவதும் விழிப் புணர்வு பிரச்சாரத்தைத் தொடங்க வுள்ளது. இந்தத் திட்டத்தை அமைச்சர்....... மேலும்

16 பிப்ரவரி 2018 14:21:02

மார்ச் 1-ஆம் தேதி முதல் ரயில் பெட்டிகளில் முன்பதிவு பட்டியல்

  மார்ச் 1-ஆம் தேதி முதல் ரயில் பெட்டிகளில் முன்பதிவு பட்டியல்

ஒட்டும் முறை கைவிடப்படும் : ரயில்வே துறை அறிவிப்பு சென்னை, பிப்.16  ரயில்வே துறையில் காகிதத்தின் பயன்பாட்டையும், அதனால் ஏற்படும் செலவை வெகுவாக குறைக்கும் நோக்கிலும் ஒரு புதிய திட்டம் கொண்டு வரப்பட்டது. இதற்கான சோதனை முயற்சி சென்னை சென்டிரல், டில்லி, நிஜாமுதீன், மும்பை சென்டிரல், அவுரா, சீல்தா உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களில் கடந்த 3 மாதங்களாக மேற்கொள்ளப்பட்டது. இந்த 3 மாதங்களில் மேற்கண்ட ரயில் நிலையங்களில் இயக்கப்பட்ட பயணிகள் மற்றும் விரைவு....... மேலும்

16 பிப்ரவரி 2018 14:08:02

சங்க கால மக்கள் வாழ்விடம் கண்டுபிடிப்பு

 சங்க கால மக்கள் வாழ்விடம்  கண்டுபிடிப்பு

சென்னை, பிப்.16   விழுப் புரம் மாவட்டம், ரிசிவந்தியம் பகுதியில், சங்க கால மக்கள் வாழ்ந்ததற்கான அடையாள பொருட்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. தென்னக தொல்லியல் வர லாற்று ஆய்வு நடுவத் தலை வர், பிரியா கிருஷ்ணன், தொல் லியல் ஆர்வலர்கள், பழனி சாமி, கோவிந்தன், மாணவர் சுபாஷ் ஆகியோர், ரிசிவந்தியம் பகுதியில் கள ஆய்வு நடத் தினர். அப்போது, சங்க காலம், பெருங்கற்காலத்தில் வாழ்ந்த மக்கள் பயன்படுத்திய, அடை யாளப் பொருட்களை கண்டு....... மேலும்

16 பிப்ரவரி 2018 14:08:02

ஏப். 10 முதல் ராணுவ ஆள் சேர்ப்பு முகாம்

 ஏப். 10 முதல் ராணுவ ஆள் சேர்ப்பு முகாம்

பெரம்பலூர், பிப்.15  தமிழ கத்தில் 15 மாவட்டங்களுக்கான ராணுவ ஆள் சேர்ப்பு முகாம் பெரம்பலூர் ஆட்சியரக விளை யாட்டு மைதானத்தில் ஏப். 10 முதல் நடைபெற உள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா. இதுகுறித்து ஆட்சியரகக் கூட்டரங்கில் அவர் மேலும் கூறியது: திருச்சி, பெரம்பலூர், அரிய லூர், தஞ்சாவூர், கரூர், புதுக் கோட்டை, திருவாரூர், நாகப் பட்டினம், கன்னியாகுமரி , ராம நாதபுரம், சிவகங்கை, தூத்துக் குடி, திருநெல்வேலி, விருது....... மேலும்

15 பிப்ரவரி 2018 15:55:03

தமிழகத்தில் எய்ம்ஸ் அமையும் இடம் காலதாமதத்துக் காரணம் என்ன? மத்திய அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத…

 தமிழகத்தில் எய்ம்ஸ் அமையும் இடம் காலதாமதத்துக் காரணம் என்ன? மத்திய அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

  மதுரை, பிப்.15 தமிழகத்தில் எய்ம்ஸ் அமையவுள்ள இடத்தை அறிவிக்க காலதாமதம் ஆவ தற்கான காரணம் குறித்து மத்திய அரசு பதில் மனு தாக் கல் செய்ய சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை உத்தரவிட்டது. தமிழகத்தில் மூவாயிரம் நோயாளிகளுக்கு ஒரு மருத் துவர் என்ற நிலை உள்ளது. இதனால் ஏழைகள் தரமான சிகிச்சை பெற முடியாத நிலை நீடிக்கிறது. இதற்குத் தீர்வாக அனைத்து வசதிகளுடன் கூடிய எய்ம்ஸ் மருத்துவமனையை தமிழகத்தில்....... மேலும்

15 பிப்ரவரி 2018 15:41:03

சிவபெருமான் உடுக்கின் ஒரு பக்கத்திலிருந்து தமிழும் - இன்னொரு பக்கத்திலிருந்து சமஸ்கிருதமும் பிறந்த…

  சிவபெருமான் உடுக்கின் ஒரு பக்கத்திலிருந்து தமிழும் - இன்னொரு பக்கத்திலிருந்து சமஸ்கிருதமும் பிறந்தது என்று நம்புவோர்

தமிழை இழிமொழியாகக் கருதுவது ஏன்?கவிப்பேரரசு வைரமுத்து எழுப்பும் இனமானக் கேள்வி சென்னை, பிப்.14 சிவபெருமான் அடித்த உடுக்கின் ஒரு பக்கத்திலிருந்து தமிழும், இன்னொரு பக்கத்திலிருந்து சமஸ்கிருதமும் பிறந்தது என்று நம்புவோர் தமிழை இழிவாகக் கருதுவது ஏன்? என்ற வினாவை எழுப்பினார் கவிப்பேரரசு வைரமுத்து. தமிழாற்றுப்படை வரிசையில் மறைமலையடிகள் குறித்த கட்டுரையை சென்னை காமராசர் அரங்கத்தில் நேற்று (13.2.2018) அரங்கேற்றினார் கவிஞர் வைரமுத்து. உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி நாகமுத்து விழாவுக்குத் தலைமை தாங்கினார். துணைவேந்தர்....... மேலும்

14 பிப்ரவரி 2018 16:20:04

காவல்துறை, தீயணைப்புத்துறை பணி மார்ச் 11இல் எழுத்து தேர்வு

 காவல்துறை, தீயணைப்புத்துறை பணி மார்ச் 11இல் எழுத்து தேர்வு

சிவகங்கை, பிப்.14 தமிழக காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்பு துறையில் காலி யாக உள்ள 6,140 பணியிடங் களுக்கு மூன்று லட்சத்து 20 ஆயிரம் பேர் விண்ணப்பித் துள்ளனர். மார்ச் 11இல் எழுத்துத்தேர்வு நடக்க உள்ளது. ஆயுதப் படை யில் 5,538, சிறைத்துறையில் 340 இரண்டாம் நிலை காவலர்கள் மற்றும் தீய ணைப்பு துறையில் 216 காலி பணியிடங்கள், 46 பின்னடைவு பணியிடங்கள் என மொத்தம் 6,140 பணியிடங்களை நிரப்ப கடந்த டிசம்பரில்,....... மேலும்

14 பிப்ரவரி 2018 16:12:04

10ஆம் வகுப்பு செய்முறை தேர்வு நடத்த உத்தரவு

  10ஆம் வகுப்பு செய்முறை தேர்வு நடத்த உத்தரவு

சென்னை, பிப்.14  பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, வரும், 20 முதல், செய்முறை தேர்வை நடத்த, பள்ளிகளுக்கு உத்தர விடப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, மார்ச், 16இல் பொது தேர்வு துவங்கி, ஏப்., 20இல் முடிகிறது. இந்த தேர்வில், 10 லட்சம் மாணவ, மாணவியர் பங்கேற்கின்றனர். பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, அறிவியல் பாடத்தில், செய்முறை தேர்வு நடத்தப்படுகிறது. இதன்படி, வரும், 20 முதல், 28ஆம் தேதிக்குள் செய்முறை தேர்வை நடத்தி முடிக்க, பள்ளி தலைமை....... மேலும்

14 பிப்ரவரி 2018 16:02:04

எழுத்துரு அளவு Larger Font Smaller Font


சென்னை, பிப். 6- கடந்த 16 ஆண் டுகளில், அமெரிக்கா சென்று படிக்கும் இந்திய மாணவர்க ளின் எண்ணிக்கை இரு மடங்கு அதிகரித்துள்ளதாக சென்னை யில் உள்ள அமெரிக்க துணை தூதர் ராபர்ட் பர்ஜெஸ் தெரிவித்தார்.

சென்னை தேனாம்பேட்டை யில் நேற்று தொடங்கிய உண வகத்தில் 2 நாள் கல்விக் கண் காட்சியை அமெரிக்க துணை தூதர் ராபர்ட் பர்ஜெஸ் தொடங்கி வைத்து பேசியதாவது:

அமெரிக்காவில் பல்வேறு மாகாணங்களில் ஒரு லட்சத்து 80 ஆயிரம் இந்திய மாணவ, மாணவிகள் கல்வி பயில்கின் றனர். அவர்களில் பெரும்பா லானோர் இளங்கலை பட்டப் படிப்பு படிப்பவர்கள். கடந்த 16 ஆண்டுகளில், அமெரிக்கா சென்று படிக்கும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை இரு மடங்கு அதிகரித்துள்ளது. அமெரிக்காவிலோ, வேறு நாடு களிலோ படிக்கும் போது மாணவர்களின் தலைமைப் பண்பு வளரும். அதோடு புது மையான அனுபவங்களை யும் பெறலாம். தற்போதைய சூழ லில், உலகமே ஒரு கிராமமாக ஆகிவிட்ட நிலையில், வெளி நாட்டு அனுபவம் மாணவர்க ளுக்குப் பெரிதும் உதவும்.

திடீரென வேறொரு நாட் டுக்குச் சென்று படிப்பது சற்று கடினமாக தோன்றலாம். ஆனால், புதிய கலாச்சாரம், புதிய கல்விச் சூழல் என அதனால் கிடைக்கும் பயன்கள் அதிகம். பல்வேறு கலாச்சா ரங்களை தெரிந்துகொள்வது புதிய வாய்ப்புகளை ஏற்படுத் தித் தரும். அமெரிக்காவில் படிக்க விரும்பும் வெளிநாட்டு மாணவர்களுக்கு தேவையான அனைத்து தகவல்களையும் வாய்ப்புகளையும் வழங்கி வருகிறோம். தற்போது, உயர் கல்வி வளர்ச்சிக்கு அமெரிக்கா அதிக முக்கியத்துவம் அளித்து வருவதால் இந்திய - அமெரிக்க உறவுகளை மேலும் வலுப் படுத்த இதுவே சரியான நேரம். இவ்வாறு அவர் பேசினார்.



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner