முன்பு அடுத்து Page:

ஓட்டல் மேலாண்மை படிப்புக்கான நுழைவுத் தேர்வு: விண்ணப்பிக்க மார்ச் 15 கடைசி நாள்

சென்னை, ஜன.19 பி.எஸ்சி. ஓட்டல் மேலாண்மை படிப்புக்கான நுழைவுத் தேர்வில் பங்கேற்க விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. இதற்கு விண்ணப்பிக்க வரும் மார்ச் மாதம் 15-ஆம் தேதி கடைசி நாளாகும். தேசிய அளவில் நடத்தப்படும் ஜே.இ.இ.,  நெட் போன்ற நுழைவுத் தேர்வுகளை தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) நடத்தி வருகிறது. அதுபோல தேசிய ஹோட்டல் மேலாண்மை மற்றும் உணவுத் தொழில்நுட்ப கவுன்சிலின் கீழ் இயங்கி வரும் கல்வி நிறுவனங்களில் வழங்கப்படும் பி.எஸ்சி. விருந்தோம்பல் மற்றும்....... மேலும்

19 ஜனவரி 2019 17:00:05

உயர்ஜாதியினருக்கு பொருளாதார ரீதியிலான

10% இடஒதுக்கீட்டை எதிர்த்து திராவிடர் கழகத்தின் சார்பில் அனைத்துக்கட்சிக் கூட்டம் (19.1.2019) தலைமை: கி.வீரமணி, தலைவர், திராவிடர் கழகம் வரவேற்புரை:  கவிஞர் கலி.பூங்குன்றன், துணைத் தலைவர், திராவிடர் கழகம் கலந்துகொண்டவர்கள் நீதியரசர் து.அரிபரந்தாமன் ஆ.இராசா, கொள்கை பரப்புச் செயலாளர், திமுக எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன், தலைவர், விடுதலை சிறுத்தைகள் கட்சி மல்லை சத்யா, துணைப்பொதுச்செயலாளர், மதிமுக மு.வீரபாண்டியன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கே.எம்.நிஜாமுதீன், இந்திய யூனியன் முசுலீம் லீக் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா, மனித நேய மக்கள் கட்சி அச.உமர்பாரூக், பொருளாளர், எஸ்.டி.பி.அய் கட்சி ஏ.கே.கரீம், ஒருங்கிணைப்பாளர்,எஸ்.டி.பி.அய் கட்சி பேராசிரியர்....... மேலும்

19 ஜனவரி 2019 16:54:04

அணு ஆராய்ச்சி - பொறியியல் உயர்கல்வி கற்க உதவித் தொகை வழங்குகிறது ரஷ்யாவின் ரொசாட்டம் நிறுவனம்!

சென்னை, ஜன.19 தமிழ் நாட்டின் கூடங்குளம் அணுமின் உற்பத்தி நிலையத்துக்குத் தேவை யான முக்கிய உபகரணங் களையும், தொழில்நுட்ப ஆலோ சனைகளையும் வழங்கி வரும் ரஷ்ய நாட்டின் அணுசக்திக் கழக மான ரொசாட்டம்  தென்னிந்திய மாணவர்களுக்கு அணு பொறியியல் கல்வி கற்க சிறப்பு உதவித் தொகையை அறிவித்துள்ளது.  இந்தக் கல்வி உதவித் தொகை பெறுவதற்கான முதல்கட்ட விண்ணப்பங்களை வரும் பிப் ரவரி 15-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். இந்த உதவித்....... மேலும்

19 ஜனவரி 2019 16:54:04

பொருளாதார அடிப்படையில் உயர்ஜாதியினருக்கு இட ஒதுக்கீடா?

சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக வழக்கு சென்னை, ஜன.19 பொரு ளாதாரத்தில் பின்தங்கிய முன் னேறிய வகுப்பினருக்கு பொரு ளாதார அடிப்படையில் 10  சதவீத இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு கொண்டுவந்த சட்ட மசோதாவை ரத்து செய்யக் கோரி திமுக தொடர்ந்த வழக்கு விரைவில் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர்சமுதாயத்தின ருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட....... மேலும்

19 ஜனவரி 2019 16:52:04

தமிழகத்தை வஞ்சிக்கும் மோடி அரசு!

தமிழகத்தை வஞ்சிக்கும் மோடி அரசு!

8 ரயில் திட்டங்களுக்கு நிதி ஒதுக்காததால் முடக்கம்! சென்னை, ஜன. 19- தமிழகத்தில் சென்னை & கன்னியாகுமரி இடையே இரட்டை ரயில்  பாதை  அமைக்கும்  திட்டம் கடந்த  1998ஆ-ம்  ஆண்டு  தொடங்கியது. இத்திட்டத்தின்படி தற்போது மதுரை  வரையில் இரட்டை ரயில் பாதை  அமைக்கப்பட்டுள்ளது. அடுத்த  கட் டமாக மதுரை & கன்னியாகுமரி வரையில்  இரட்டை  ரயில்  பாதை அமைக்கும்  பணிகள்  நடைபெற்று வருகின்றன. கடந்த 4 ஆண்டுகளாக இரட்டை மற்றும் அகலப் பாதைகளுக்கும் ....... மேலும்

19 ஜனவரி 2019 16:21:04

ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தாததால் 30 ஆயிரம் ஆசிரியர்கள் பணியை தொடர்வதில் சிக்கல்

சிறப்பு தேர்வை நடத்த கோரிக்கை சென்னை, ஜன. 19- ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தப்படாததால் 30 ஆயிரம் ஆசிரியர்கள் பணியை தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, சிறப்பு தகுதித் தேர்வு நடத்த அரசு முன்வர வேண்டும் என்று ஆசிரியர்கள் கோரிக்கை விடுத் துள்ளனர். மத்திய அரசின் இலவச கட்டாயக்கல்வி உரிமை சட்டம் 2010 ஆகஸ்ட் 23ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. அதன்படி அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளி களில் ஆசிரியராக....... மேலும்

19 ஜனவரி 2019 15:59:03

தேர்தல் கூட்டணி; பாஜகவை தோளில் தூக்கி சுமக்க நாங்கள் பாவமா செய்தோம்?

தேர்தல் கூட்டணி; பாஜகவை தோளில்  தூக்கி சுமக்க நாங்கள் பாவமா செய்தோம்?

மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை சென்னை, ஜன. 19- அதிமுகவுடன் தேர்தல் கூட்டணி என்று குருமூர்த்தி தெரிவித்த கருத்துக்கு அமைச்சர் ஜெயக்குமாரை தொடர்ந்து மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரையும் பாஜகவை தோளில் சுமக்க நாங்கள் பாவமா செய்தோம் என, எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். 2014ஆம் ஆண்டு தேர்தலில் தேமுதிக, மதிமுக, பாமக என மெகா கூட்டணி அமைத்து போட்டியிட்ட பாஜக 2019 நாடாளுமன்றத்தில் தமிழகத்தில் கூட்டணிக்கு கட்சிகளை தேடும் நிலையில் உள்ளது. திமுக காங்கிரஸ் கூட்டணி....... மேலும்

19 ஜனவரி 2019 15:59:03

சபரிமலைக்குச் சென்ற பெண்களுக்கு 24 மணி நேரமும் பாதுகாப்பு: உச்சநீதிமன்றம் உத்தரவு

சபரிமலைக்குச் சென்ற பெண்களுக்கு 24 மணி நேரமும் பாதுகாப்பு: உச்சநீதிமன்றம் உத்தரவு

சென்னை, ஜன. 19- சபரிமலைக் குச் சென்ற 2 பெண்களுக்கும் 24 மணி நேரமும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கேரள காவல்துறையினருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எல்.என்.ராவ், தினேஷ் மகேஸ்வரி ஆகி யோர் அடங்கிய அமர்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த அந்த அமர்வு, சபரிமலைக்குச் சென்று வழிபட்ட கனகதுர்கா ....... மேலும்

19 ஜனவரி 2019 15:49:03

ஜன.31இல் இறுதி வாக்காளர் பட்டியல்: தேர்தல் துறை அதிகாரிகள் தகவல்

ஜன.31இல் இறுதி வாக்காளர் பட்டியல்: தேர்தல் துறை அதிகாரிகள் தகவல்

சென்னை, ஜன. 18- இரட்டைப் பதிவு களை நீக்கும் நடைமுறை காரணமாக, இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் வாரம் வெளியிடப்பட்டு வந்த நிலை யில், இந்த ஆண்டு வரும் 31-இல் வெளியிடப்பட உள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு செப் டம்பர் 1-ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதாவது, இந்தப் பட்டியலில் வாக்காளர்களின் பெயர்கள் இல்லா விட்டாலோ, தவறாக இருந்தாலோ திருத்தங்கள் செய்ய....... மேலும்

18 ஜனவரி 2019 15:54:03

அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஸ்மார்ட் கைப்பேசிகள் வழங்க முடிவு: தமிழக அரசு நடவடிக்கை

அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஸ்மார்ட் கைப்பேசிகள் வழங்க முடிவு:  தமிழக அரசு நடவடிக்கை

சென்னை, ஜன. 18- பயனாளிகளுக்கு திட்டங்கள் சென்றடைவதை இணையதளத் தில் கண்காணிக்க அங்கன்வாடி பணி யாளர்களுக்கு மார்ச் மாதம் இறுதிக்குள் ஸ்மார்ட் கைப்பேசிகளை வழங்க ஒருங்கிணைந்த குழந்தை கள் வளர்ச்சி திட்டத் துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். தமிழகம் முழுவதும் 54,439 அங் கன்வாடி மய்யங்கள் செயல் பட்டு வரு கின்றன. இந்த மய்யங்களை அங்கன் வாடி பணியாளர்கள் மற்றும் உதவியா ளர்கள் நிர்வகித்து வருகின்றனர். அவர் கள் 6 வயது....... மேலும்

18 ஜனவரி 2019 15:51:03

எழுத்துரு அளவு Larger Font Smaller Font


வல்லம், பிப்.7 பெரியார் மணி யம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (நிகர் நிலைப்பல்கலைக்கழகம்)தஞ்சை மாவட்ட சைல்டுலைன் நோடல் நிறுவனம் சமூகப்பணித் துறை பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனத்தில் சைல்டு லைன் பணியாளர்களுக்கு குழந் தைகளை பாதுகாக்கும் சட்டங்கள் பற்றிய பயிற்சி நடத்தப்பட்டது.

இதில் சைல்டுலைன் நோடல் நிறுவன இயக்குநரும் சமூகப் பணித்துறை தலைவருமான முனைவர் ஆனந்த ஜெரார்டு செபாஸ்டின் அவர்கள் தலைமை வகித்தார். அவர் பேசுகையில்:

‘குழந்தைகள்தான் நம் நாட் டின் எதிர்கால தலைவர்கள் என்றும் அவர்களை பாதுகாக்க வேண்டியது சமுதாயத்தில் இருக் கக்கூடிய ஒவ்வொருவரின் கட மையாகும்’ என்றார்.

அதனைத் தொடர்ந்து திருச்சி சட்டக் கல்லூரி உதவிப் பேரா சிரியர் முனைவர் ஜவஹர்லால் நேரு அவர்கள் குழந்தைகளை பாது காக்கும் சட்டங்கள் பயிற்சி அளித்தார். இதில் குழந்தை திரு மண தடைச்சட்டம் - 2006, குழந் தைகள் பாலியல் குற்றங்களிலி ருந்து பாதுகாக்கும் - 2012 மற்றும் குழந்தை தொழிலாளர் தடுப்புச் சட்டம் 1986 பற்றி பயிற்சி அளிக் கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து சமூகப் பணித்துறை, உதவிப் பேராசிரியர் முனைவர் அறிவானந்தன் வாழ்த் துரை வழங்கினார். இதில் செட் இண்டியா, சைல்டுலைன் அமைப்பு குழு உறுப்பினர்கள் மற்றும் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் சமூகப்பணித்துறை மாணவ மாணவிகளும் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

இந்தப் பயிற்சியை தஞ்சை சைல்டுலைன் மாவட்ட ஒருங்கி ணைப்பாளர் ஞானராஜ் அவர்கள் ஏற்பாடு செய்தார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner