முன்பு அடுத்து Page:

இந்த ஆண்டு 1, 6, 9, 11 வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டத்தின் படி கற்றல் பணிகள் தொடங்கும்

 இந்த ஆண்டு 1, 6, 9, 11 வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டத்தின் படி கற்றல் பணிகள் தொடங்கும்

சென்னை, பிப்.21 தமிழகத்தில் 1, 6, 9, 11 ஆகிய வகுப்பு மாண வர்களுக்குப் புதிய பாடத் திட்டத்துக்கான பாடநூல்கள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் ஒன்று முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்பு களுக்கு புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதையடுத்து இந்தப் பாடத் திட்டத்தை மாற்றியமைப்பதற் காக வல்லுநர்கள் கொண்ட குழுக்கள் அரசின் சார்பில் அமைக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து புதிய வரைவுப் பாடத் திட்டத்தை....... மேலும்

21 பிப்ரவரி 2018 15:24:03

நீட் நுழைவுத்தேர்வை கண்டித்து பிரச்சாரம்

 நீட் நுழைவுத்தேர்வை கண்டித்து பிரச்சாரம்

தருமபுரி, பிப்.21 அனைத்து மாணவ அமைப்புகள் சார்பில் தருமபுரியில் பள்ளி கல்லூரிகளில் தீவிர பரப்புரை செய்யப்பட்டது. 19-.2.20-18 அன்று காலை 8:45 மணியளவில் தருமபுரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நீட் துண்டறிக்கைகள் வழங்கப்பட்டன.மாலை 12:15 மணியளவில் தரும புரி அரசு கலைக்கல்லூரியில் ‘நீட்’ என்னும் உரிமை பறிப்பு தேர்வின் நோக்கங்களை மாணவர்களிடையே பரப்புரை செய்து, துண்டறிக்கைகள் வழங்கப்பட்டன.  தருமபுரி திராவிடர் கழக மாவட்ட தலைவர் இளைய மாதன் தலைமை தாங்கினார்.  ....... மேலும்

21 பிப்ரவரி 2018 14:57:02

காவிரிப் பிரச்சினை: தமிழக அரசு கூட்டும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் திமுக பங்கேற்கும் திமுக செயல…

  காவிரிப் பிரச்சினை: தமிழக அரசு கூட்டும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் திமுக பங்கேற்கும் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை, பிப்.20 “காவிரி நீர் தொடர்பாக  அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பை வரவேற்பதோடு  திமுகழகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டம் ரத்து செய்யப்படும் என்றும், தமிழக அரசின் சார்பில் நடைபெறும் கூட்டத் தில் தி.மு.க. பங்கேற்று ஆக்கப்பூர்வமான ஆலோசனை கள் தெரிவிக்கப்படும் என்றும்,  திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் விடுத்துள்ள அறிக் கையில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத் துள்ள அறிக்கை வருமாறு: -காவிரி நதி....... மேலும்

20 பிப்ரவரி 2018 16:12:04

மின்னணு அட்டை இல்லாவிட்டாலும் ரேசனில் பொருள்கள் வழங்கப்படும் அமைச்சர் அறிவிப்பு

 மின்னணு அட்டை இல்லாவிட்டாலும் ரேசனில் பொருள்கள் வழங்கப்படும் அமைச்சர் அறிவிப்பு

சென்னை, பிப்.20 மின்னணு குடும்ப அட்டை இல்லா விட்டாலும், நியாய விலைக் கடைகளில் பொருள்கள் நிச்சய மாக வழங்கப்படும் என உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்தார். சென்னை சேப்பாக்கம் எழில கத்தில் அமைச்சர் ஆர்.காமராஜ் தலைமையில் உணவுத் துறை அதிகாரிகள், அலுவலர் களுடன் கலந்தாய்வுக் கூட்டம்  நடை பெற்றது. கூட்டத்துக்குப் பிறகு செய்தி யாளர்களிடம் அமைச்சர் ஆர்.காம ராஜ் கூறியதாவது: 1.93 கோடி குடும்ப அட் டைகள் மின்னணு குடும்ப அட் டைகளாக....... மேலும்

20 பிப்ரவரி 2018 15:54:03

சென்னை கடற்கரை-தாம்பரம் 3ஆம் கட்ட ரயில் சேவை

சென்னை கடற்கரை-தாம்பரம் 3ஆம் கட்ட ரயில் சேவை

சென்னை, பிப்.20 சென்னை கடற்கரை - தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு இடையே 3ஆம் கட்ட மின்சார ரயில் சேவை செவ்வாய்க்கிழமை (பிப்.20) தொடங்குகிறது. இதில், சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையே 6 மின்சார ரயில் சேவைகளும், சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே 3 மின்சார ரயில் சேவைகளும் வழங்கப்பட உள்ளன. முதல் சேவையாக தாம்பரத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை காலை 8.10 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் காலை 9.15 மணிக்கு செங்கல்பட்டை சென்றடையும். 12 பெட்டிகள்....... மேலும்

20 பிப்ரவரி 2018 15:39:03

பிறப்பு, இறப்பு சான்றிதழ் பெற கட்டணம் பன்மடங்கு உயர்வாம்!

 பிறப்பு, இறப்பு சான்றிதழ் பெற கட்டணம் பன்மடங்கு உயர்வாம்!

தாம்பரம், பிப்.20  தமிழகம் முழுவதும் பொது சுகாதார பிரிவின் கீழ் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் மாநக ராட்சி, நகராட்சி, பேரூராட்சி, போன்ற உள்ளாட்சி அமைப்பு களில் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 12-10-2017 அன்று சுகா தாரம் மற்றும் குடும்ப நலத்துறை வெளியிட்ட அரசாணை (நிலை) எண் 360-இன் படி, பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களை பெறு வதற்கான கட்டணம் பலமடங்கு உயர்த்தப்பட்டது. அதன்படி பிறப்பு மற்றும் இறப்பு குறித்து கால தாமத....... மேலும்

20 பிப்ரவரி 2018 15:39:03

அரிய வகை பாறை ஓவியங்கள் : திண்டுக்கல் ‘ஓவா’ மலையில் கண்டுபிடிப்பு

அரிய வகை பாறை ஓவியங்கள் : திண்டுக்கல் ‘ஓவா’ மலையில் கண்டுபிடிப்பு

  போடி, பிப்.19 தேனிமாவட்டம் போடி சி.பி.ஏ., கல்லூரி தொல்பொருள் ஆராய்ச்சி பேராசி ரியர்கள் மூலம் திண்டுக்கல் அருகே ஓவா மலைப்பகுதியில் பழைமையான அரிய வகை பாறை ஓவியங்கள் கண்டுபிடிக் கப்பட்டுள்ளன. கல்லூரி வரலாற்றுத்துறை உதவி பேராசிரியர் மாணிக்கராஜ் கூறியதாவது: தொல்பொருள் மற்றும் விழிப்புணர்வு மய்யத் தின் மூலம் தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பகுதிகளில் பழமையான கல்வெட்டுகள், கற்கள், மண்ணில் புதைந்துள்ள....... மேலும்

19 பிப்ரவரி 2018 17:25:05

ஆளுநருக்கு திமுகவினர் கருப்புக்கொடி

ஆளுநருக்கு திமுகவினர் கருப்புக்கொடி

  நாகை, பிப்.19 நாகையில் வளர்ச்சி பணிகளை பார்வையிட வந்த ஆளுநருக்கு திமுகவினர் நேற்று கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், செல்லும் இடமெல்லாம் அரசு பணிகளை  ஆய்வு செய்து, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இதற்கு திமுக உள்ளிட்ட  எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், ஆளுநர் பன்வாரி லால் புரோகித் நேற்று முன்தினம் இரவு நாகை வந்தார். விருந்தினர் மாளிகையில் இரவு....... மேலும்

19 பிப்ரவரி 2018 16:01:04

திருச்சியில் வரும் 22 ஆம் தேதி நீட் தேர்வுக்கு எதிராக நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்திற்கு திரளான மாணவர…

  திருச்சியில் வரும் 22 ஆம் தேதி நீட் தேர்வுக்கு எதிராக நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்திற்கு  திரளான மாணவர்கள்  பங்கேற்க ஆயத்தம்

திருச்சி, பிப். 18-   பிப்.22 இல்  நீட் தேர்வுக்கு எதிரான அறப்போராட்டத்தில் மாண வர்களை திரளாக பங்கேற்க செய்ய வேண்டுமென திருச்சி யில் நடந்த சமூக நீதி பாது காப்பு பேரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. சென்னை பெரியார் திட லில் பிப்.11 ஆம் தேதி திரா விடர் கழக தலைவர் கி.வீரமணி  அவர்கள் தலைமை யில் அனைத்து மாணவர் அமைப் பின் கூட்டமைப்பு (சமூக நீதி பாதுகாப்பு பேரவை) சார்பில் ....... மேலும்

18 பிப்ரவரி 2018 15:23:03

அறிவுக்கரசு இரஞ்சிதம் அறக்கட்டளைப் பெருவிழா

  அறிவுக்கரசு இரஞ்சிதம் அறக்கட்டளைப் பெருவிழா

சென்னை, பிப்.18 16.02.2018, முற்பகல், தமிழ்த்தாய் பெரு விழா 70-அய் முன்னிட்டு சு.அறி வுக்கரசு அவர்களால் உலகத் தமிழாராய்ச்சி நிறுவ னத்தில் 2015-இல் தொடங்கப்பட்ட அறிவுக் கரசு இரஞ்சிதம் அறக்கட்டளை யின் சார்பாக பெரியார் வாழ் வியலில் கருத்துப்போர் (புலவர் ஆ.நெடுஞ்சேரலாதன்), பெரியா ரின் இதழ்களில் பெண் விடுதலை (முனைவர் சு.இராசலட்சுமி) என்னும் நூல்களின் வரிசையில் பேராசிரியர் அறிவரசன் அவர்களின் இவர்தாம் பெரியார் எனும் பொருண்மையிலானச் சொற்பொழிவும் நூல் வெளியீடும் நடைபெற்றன. நிகழ்விற்கு....... மேலும்

18 பிப்ரவரி 2018 15:17:03

எழுத்துரு அளவு Larger Font Smaller Font


ராமநாதபுரம், பிப்.8 கச்சத்தீவு அருகே எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக ராமேஷ்வரம் மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படையினர் இன்று காலை கைது செய்துள்ளனர்.

ராமநாதபுரத்தை சேர்ந்த மீனவர்கள் 500க்கும் மேற்பட்ட மீன்பிடி படகுகளுடன் நேற்று இரவு மீன் பிடிக்க சென்றனர். கச்சத்தீவு பகுதியில் நள்ளிரவில்  இலங்கை கடற்படையினர் ரோந்து பணிக்கு வந்துள் ளனர்.

அப்போது  அங்குள்ள மீனவர்களை மீன் பிடிக்க விடாமல் விரட்டி அடித் துள்ளனர். மேலும் படகுகளை சேதப்படுத் தியும், வலைகளை வீசி எரிந்தது மட்டுமல்லாமல் அவர்கள் மீது கற்கள், பாட்டில்கள் வீசி எரிந்து இலங்கை கடற் படையினர் அட்டூழியம் செய்துள்ளனர்.

இதனையடுத்து அங்குள்ள 7 தமிழக மீனவர்களை எல்லைத் தாண்டி மீன்பிடித் துள்ளதாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

சட்ட விரோதமாக மீன் பிடித்ததாக அவர்கள் மீது வழக்குப்பதிவும் செய்துள் ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்களை மன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில், இலங்கை கடற்படையினர் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனையடுத்து 200க்கும் மேற்பட்ட படகுகளில் இருந்த மீன்பிடிச் சாதனங்களை இலங்கை கடற்படையினர் சேதப்படுத்தி யுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்..இதனால் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதம் அடைந்திருப்பதாக ,மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு, விரட்டியடிப்பு போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் மீனவர்கள் மத்தியில் பதற்றம் நிலவி வரு கிறது.

மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகளுக்கு மீன வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner