முன்பு அடுத்து Page:

வங்கி, சிறப்பு அதிகாரிகள் பதவி தேர்வுக்கு பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்டோருக்கு இலவச பயிற்சி

வங்கி, சிறப்பு அதிகாரிகள் பதவி தேர்வுக்கு பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்டோருக்கு இலவச பயிற்சி

சென்னை, நவ.20 அரசு வங்கிகளில் சிறப்பு அதிகாரிகள் பதவிக்கு தேர்வு எழுதும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோருக்கு பத்து நாட்கள் இலவச பயிற்சி வகுப்புகள் அளிக்கப்படும் என யூனியன் வங்கி ஆப் இந்தியா பிற்படுத்தப்பட்ட வகுப்பு பணியாளர் நலச் சங்கத்தின் தலைவர் கோ.கருணாநிதி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று (19.11.2018) விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அரசு வங்கிகளில், சிறப்பு அதிகாரிகள் (தகவல்....... மேலும்

20 நவம்பர் 2018 15:39:03

கஜா புயல் மீட்பு பணிகளுக்கு அரசு அலுவலர்கள் ஒருநாள் ஊதியம்

கஜா புயல் மீட்பு பணிகளுக்கு  அரசு அலுவலர்கள் ஒருநாள் ஊதியம்

சென்னை, நவ. 20- கஜா புயல் மீட்பு பணிகளுக்கு தமிழகத்தில் பணிபுரியும் அரசு அலுவலர்கள் ஒருநாள் ஊதியத்தை வழங்க முடிவு செய்துள்ளதாக தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளது. இதுகுறித்து முதல்வருக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் ‘கஜா’ புயலினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் துரித மீட்பு நடவடிக்கைகளில் தமிழக அரசின் பல்வேறு துறையை சேர்ந்த அரசு அலுவலர்கள் முனைப்புடன் ஈடுபட்டு வருகிறார்கள். தமிழகத்தில் இதுபோன்று ஏற்பட்ட பல்வேறு இயற்கை....... மேலும்

20 நவம்பர் 2018 14:52:02

கஜா புயல் பாதிப்பு: நிவாரணத்துக்கு ரூ.1000 கோடி முதல்வர் அறிவிப்பு

சென்னை, நவ. 20- கஜா புயல் பாதித்த பகுதிகளில் நிவாரண பணிகளை செய்ய ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். விவசாயிகள், மீனவர்கள் மற் றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளையும் அவர் அறிவித்துள்ளார். கஜா புயல் பாதிப்பு குறித்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், அதிகா ரிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சென்னை தலை மைச் செயலகத்தில் நேற்று ஆலோசனை நடத்தினார். பின்னர்....... மேலும்

20 நவம்பர் 2018 14:52:02

கஜா புயல் பாதிப்பு: நிவாரண பணிகள் நடக்காததால் மக்கள் சாலை மறியல் பால், குடிநீர், காய்கறிகள் கிடைக்கா…

கஜா புயல் பாதிப்பு: நிவாரண பணிகள் நடக்காததால் மக்கள் சாலை மறியல் பால், குடிநீர், காய்கறிகள் கிடைக்காமல் தவிப்பு

திருச்சி, நவ. 20- கஜா புயல் தாக்கி 4 நாட்களாகியும் டெல்டாவில் நிவாரணப் பணிகள் நடக்காததால் தீராத துயரத்தில் மக்கள் கதறுகின்றனர். அரசு நிர்வாகம் முற்றிலும் முடங்கிப்போயுள்ளது. பால், குடிநீர், காய்கறிகள், மண்ணெண் ணெய் கிடைக்காமல் மக்கள் அவதிப் படுகின்றனர். இதனால் அவ்வழியாக வரும் வாகனங்களை பொதுமக்கள் மறித்து உணவு கேட்கும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கஜா புயல் 15ஆம் தேதி  நள்ளிரவு நாகைக்கும் வேதாரண் யத்திற்கும் இடையே கரையை கடந்....... மேலும்

20 நவம்பர் 2018 14:52:02

புயல் நிவாரண நடவடிக்கைகளில் தீவிரம் காட்ட வேண்டும்: தமிழக அரசுக்கு வைகோ கோரிக்கை

புயல் நிவாரண நடவடிக்கைகளில் தீவிரம் காட்ட வேண்டும்: தமிழக அரசுக்கு வைகோ கோரிக்கை

மதுரை, நவ. 20- மதுரை விமான நிலையத்தில் ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ செய்தியா ளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது சுனாமிக்கு அடுத்து அதிர்ச்சி தரத்தக்க சேதத்தை கஜா புயல் 8 மாவட்டங்களில் தந்துள்ளது. குறிப்பாக நாகை மாவட்டத்தில் திருமறைக்காடு பகுதியில் அதிக சேதம் ஏற்பட்டுள்ளது. ஏராள மான கால்நடைகள் இறந்துள்ளன. அவற்றை அப்புறப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு தொற்று நோய் வந்துவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. விவசாயிகள்....... மேலும்

20 நவம்பர் 2018 14:47:02

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அஞ்செட்டி புதிய வட்டம் உதயம்

கிருஷ்ணகிரி, நவ. 20- -கிருஷ்ண கிரி மாவட்டம் தேன் கனிக் கோட்டை வட்டத்தில் சுமார் 20 கிலோ மீ ட்டர் தொலைவில் மலை, காடு சார்ந்த பகுதி அஞ் செட்டி. தேன்கனிக்கோட்டை வட்டத்தில் ஒன்றாக இருந்தது. இதை இரண்டாக பிரிக்க வேண்டும் என்று அந்த மாவட்ட மக்களும், அரசியல் கட்சிகளும் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். இதனையேற்ற மாநில அரசும் முதலமைச்சரும் அஞ்செட்டி பகுதியை பிரித்து தனி வட்டமாக உருவாக்கப்படும் என்று அறிவித்திருந்தார்........ மேலும்

20 நவம்பர் 2018 14:33:02

கஜா புயல் நிவாரணப் பணிக்கு திமுக சார்பில் ரூ.1 கோடி நிதி: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை, நவ.19 கஜா புயலால் ஏற்பட்ட சேதங்களில் இருந்து மக்களை மீட்டெடுக்க உதவிடும் வகையில், திமுக அறக்கட்டளையில் இருந்து ரூ.1 கோடி நிதியுதவி அளிக்கப்படுவதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கஜா புயல் மற்றும் கனமழையால் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து விவசாயிகள், மீனவர், வணிகர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களும் பெருந்துயரத்திற்கும், மிகக் கடுமையான....... மேலும்

19 நவம்பர் 2018 15:48:03

ஜாதி ஆணவப் படுகொலை: நவ.20இல் விசிக ஆர்ப்பாட்டம்

ஜாதி ஆணவப் படுகொலை:  நவ.20இல் விசிக ஆர்ப்பாட்டம்

சென்னை, நவ.19- ஓசூரில் நடந்துள்ள ஆணவப் படு கொலைகளைக் கண்டித்து நவ.20 அன்று காலை 10 மணிக்கு தொல். திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. ஓசூருக்கு அருகே சூட கொண்ட பள்ளியைச் சேர்ந்த நதீஷ்-சுவாதி ஆகிய இருவரும் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் காதல் திருமணம் செய்து கொண்டுள்ளனர். ஆதி திராவிட சமூகத்தைச் சார்ந்த இளைஞரை திருமணம் செய்து கொண்டதற்கு சுவாதியின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனிடையே நந்தீஷ் -சுவாதி ஆகியோரின்....... மேலும்

19 நவம்பர் 2018 15:48:03

கஜா புயலால் பாதிக்கப்பட்ட 8 மாவட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை உடனே அனுப்ப வேண்டும்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட 8 மாவட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை உடனே அனுப்ப வேண்டும்

மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் சென்னை, நவ.19  கஜா புயலால்  பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களின் மக்கள் வாழ்வாதாரத்திற்கு தேவையான நிவாரணப் பொருள்களை திமுக உறுப் பினர்கள் திருச்சி-கலைஞர் அறிவாலயம் முகவரிக்கு உடனடியாக அனுப்பி வைத் திட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கஜா புயல் மற்றும் கன மழையால் தஞ்சாவூர், திருவாரூர், நாகப் பட்டினம், புதுக்கோட்டை உள்ளிட்ட எட்டு மாவட்ட  மக்கள் மிகக் கடுமை யாகப் பாதிக்கப்பட்டு, 50க்கும் மேற்பட்....... மேலும்

19 நவம்பர் 2018 15:48:03

ஜாதி ஆணவப் படுகொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்!

ஜாதி ஆணவப் படுகொலையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்!

ஓசூர் அருகே உள்ள சூடுகொண்டபள்ளி பகுதியை சார்ந்த நந்திஷ்-சுவாதி ஆகியோர் ஜாதி ஆணவப் படுகொலை செய்யப்பட் டதைக் கண்டித்து ஓசூர் ராம்நகர் அண்ணா சிலை அருகில் நேற்று (18.11.2018) திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி, காங்கிரசு, மக்கள் அதிகாரம், ஜெய்பீம், தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம், தமிழ்தேச குடியரசு இயக்கம் மற்றும் பல்வேறு அமைப்புகள் கலந்து கொண்டு தங்களது கண்டனங்களைத் ....... மேலும்

19 நவம்பர் 2018 15:07:03

எழுத்துரு அளவு Larger Font Smaller Font


சென்னை, பிப்.9 தமிழக ஆளுநர் மாளிகையான ராஜ்பவனை பொதுமக்கள், மாண வர்கள் இன்று(9.2.2018)முதல் பார்வையிடலாம் என்று அறி விக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்ட அறிவிப்பு:

பொதுமக்கள் மற்றும் மாண வர்களை ஊக்கப் படுத்தும் வகையில் ஆளுநர் மாளிகையை பார்வையிட அனுமதி அளிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, பிப்ரவரி 9ஆம் தேதி முதல் வாரத்தின் அனைத்து நாள்களிலும் மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரை ஆளுநர் மாளிகையை பொதுமக்கள் பார்வையிடலாம்.

பிப்ரவரி மாதம் முழுவதும் ஆளுநர் மாளிகையைப் பார்வையிடலாம்.

பேட்டரியால் இயங்கும் வாகனத்தின் மூலம் பொதுமக்கள் மாளிகையைச் சுற்றிப் பார்க்க அழைத்துச் செல்லப்படுவர். பதவியேற்பு விழாக்கள் நடை பெறும் தர்பார் அரங்கம், குடியரசுத் தலைவர் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் தங்கும் விருந்தினர் மாளிகை, மான்கள் நடமாடும் புல்வெளி, தமிழக ஆளுநரின் இல்லம் மற்றும் அலுவலகம் அமைந்துள்ள பிர தான கட்டடம், போலோ விளை யாட்டு மைதானம் ஆகிய இடங் களைப் பொதுமக்கள் பார்வையிடலாம். சுற்றுச்சூழலைப் பாது காக்கும் வகையில் பேட்டரி யால் இயங்கும் வாகனங்களின் மூலம் பொதுமக்கள் ராஜ்பவனை ஒரு மணி நேரம் சுற்றிப் பார்க்க வசதி செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பான கூடுதல் விவரங்கள் மற்றும் ஆளுநர் மாளிகையைச் சுற்றிப் பார்க்க விரும்புவோர் தங்கள் பெயரைப் பதிவு செய்ய  இணையதளத்தைப் பார்வையிடலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner