முன்பு அடுத்து Page:

ராம ரதயாத்திரையை தடை செய்ய தமிழக அரசு மறுப்பு ஆளும்-எதிர்க் கட்சி கூட்டணி எம்எல்ஏக்கள் 4 பேர் வெளிந…

ராம ரதயாத்திரையை தடை செய்ய தமிழக அரசு மறுப்பு  ஆளும்-எதிர்க் கட்சி கூட்டணி எம்எல்ஏக்கள் 4 பேர் வெளிநடப்பு

  சென்னை, மார்ச் 20- விசுவ இந்து பரிஷத்தின் ரத யாத்திரையை, தமிழ கத்தில் அனுமதிக்கக்கூடாது என வலியுறுத்தி, 4 சட்டமன்ற உறுப்பி னர்கள் தமிழக சட்டப்பேரவையி லிருந்து வெளிநடப்பு செய்தனர். பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை யுடன் விசுவ இந்து பரிஷத் அமைப்பினர் ராமராஜ்ய ரதயாத்திரை மேற் கொண்டு வருகிறார்கள். இந்த அமைப் பினர் கேரளாவில் ரத யாத்திரை யை முடித்து விட்டு....... மேலும்

20 மார்ச் 2018 17:22:05

சிறுமியின் வயிற்றிலிருந்து 2 கிலோ தலைமுடி கட்டி அகற்றம்

சிறுமியின் வயிற்றிலிருந்து  2 கிலோ தலைமுடி கட்டி அகற்றம்

வேலூர், மார்ச் 20 அரிதான வகையில் சிறுமியின் இரைப் பையிலிருந்து சிறுகுடல் வரை நீண்டிருந்த 2 கிலோ எடை யுள்ள தலைமுடிக் கட்டியை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி, வேலூர் அரசு மருத் துவக் கல்லூரி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். வேலூர் மாவட்டம், ஆற் காடு பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி அய்யப்பன்- அமுதா தம்பதியின் 7 வயது மகள் ஜனனி. இவர், தொடர்ந்து ஓராண்டு காலமாக கடுமை யான வயிற்றுவலி,....... மேலும்

20 மார்ச் 2018 17:20:05

மொழி, இனப் போராளி தோழர் ம. நடராசனுக்கு நமது வீர வணக்கம்!

மொழி, இனப் போராளி தோழர் ம. நடராசனுக்கு  நமது வீர வணக்கம்!

சுயமரியாதை வீரர், இன, மொழிப் போராளி தோழர் ம. நடராசன் மறைந்தாரே! அண்ணாமலைப் பல்கலைக் கழக மாணவராக இருந்த காலந்தொட்டே, தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் ஆகியோரிடம் மிகுந்த ஈடுபாடு கொண்ட தோழர் ம. நடராசன் வாழ்நாள் இறுதி வரை ஒரு மொழிப் போராளியாகவும், இனப் போராளியாகவும், சீரிய சுயமரியாதைக் காரராகவும், பகுத்தறிவாளராகவும் திகழ்ந்தவர். திராவிட உணர்வின் மாறாத அடையாளமாகவும் திகழ்ந்தவர். அரசியலில் அவரின் நிலைப்பாட்டிற்கும் அவர் சிற்சில நேரங்களில்....... மேலும்

20 மார்ச் 2018 16:48:04

சாலை மறியலில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கைது

சாலை மறியலில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கைது

தமிழக சட்டப் பேரவையில் திமுக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் ரதயாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி கொடுத்ததற்கு கண்டனம் பேரவைத் தலைவர் இருக்கை முற்றுகை - அமளி - வெளியேற்றம் சென்னை, மார்ச் 20- ராம ராஜ்ஜிய ரதயாத் திரைக்கு எதிராக தமிழக சட்டப் பேரவையில் இன்று திமுக செயல் தலைவர் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து ரதயாத் திரைக்கு தமிழக அரசு அனுமதி கொடுத்த தற்கு கண்டனம் தெரிவித்தார். இதையடுத்து....... மேலும்

20 மார்ச் 2018 16:22:04

தந்தை பெரியார் சிலை உடைப்பா! "விலை போகாதே விலை போகாதே!!

தந்தை பெரியார் சிலை உடைப்பா!

அமைதிப் பூங்காவை அமளிக் காடாக்காதே!" எங்கெங்கும் மூண்டது போராட்டப் பெருந்‘தீ’ சென்னை, மார்ச் 20 புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டை விடுதியில் தந்தை பெரியார் சிலையின் தலை தூண்டிக்கப்பட்டதையொட்டி நாடெங்கும் ஆர்ப் பாட்டம் வெடித்துக் கிளம்பின. சென்னையில் எழுந்தனர். சென்னை அண்ணாசாலை சிம்சன் அருகே உள்ள தந்தை பெரியார் சிலை அருகே இளைஞர்கள் கூடி கண் டன ஆர்ப்பாட்டம் காலை 11 மணியளவில் நடத்தினர். "விலை போகாதே! விலை போகாதே!! அதிமுக விலை போகாதே! பா.ஜ.க.வுக்கு அடி....... மேலும்

20 மார்ச் 2018 16:16:04

காவிரி பிரச்சினையில் தமிழ்நாட்டுக்கு நியாயம் கிட்டாவிடின், இங்கு மத்திய அரசு அலுவலகங்கள் இயங்க வேண்ட…

காவிரி பிரச்சினையில் தமிழ்நாட்டுக்கு நியாயம் கிட்டாவிடின், இங்கு மத்திய அரசு அலுவலகங்கள் இயங்க வேண்டுமா? என்ற கேள்வி எழும்

தமிழர் தலைவர் எச்சரிக்கை மதுரை, மார்ச் 19 திராவிடர் கழத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் நேற்று (18.3.2018) மாலை மதுரையில் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்களிடம் கூறியதாவது: செய்தியாளர்: காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் தாமதாகிவருகின்ற நிலைகள்பற்றி...? தமிழர் தலைவர்: காவிரி நதிநீர் மேலாண்மை வாரியத்தை அமைக்கவேண்டும் என்று உச்சநீதிமன்றம் மிகத்தெளிவாகவே  ஆறு வாரங்களுக்குள் அமைக்க வேண்டும் என்பதை உறுதியாக தெளிவுபடுத்தி யிருக்கிறது. அதுமட்டுமல்லாமல், காவிரி மேலாண்மை....... மேலும்

19 மார்ச் 2018 16:21:04

தமிழ்ப்புலிகள் கட்சி - கரும்புலி குயிலி பேரவையின் மகளிர் மாநாட்டுத் தீர்மானம் கோவிலில் அனைத்து ஜா…

  தமிழ்ப்புலிகள் கட்சி -  கரும்புலி குயிலி பேரவையின் மகளிர் மாநாட்டுத் தீர்மானம் கோவிலில் அனைத்து ஜாதி பெண்களையும் அர்ச்சகராக்க வேண்டும் பஞ்சாயத்து முதல் நாடாளுமன்றம் வரை பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு

மதுரை, மார்ச் 19 மதுரை இராஜா முத்தையா மன்றத்தில் நேற்று (18.3.2018)  தமிழ்ப் புலிகள் கட்சி கரும்புலி குயிலி பேரவை நடத்திய பெண்கள் விடுதலை மாநாட்டில் முதல் நிகழ்ச்சியாக பறை இசை கலை நிகழ்ச்சி நடைபெற்றது. கரும்புலி குயிலி பேரவையின் மாநில செயலாளர் மு. வடிவு நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். மாநில நிதிச் செயலாளர் செ. துர்கா முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் சத்யா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். மாவட்ட செயலாளர்....... மேலும்

19 மார்ச் 2018 16:21:04

முதுநிலை மருத்துவம்: 25இல் அகில இந்தியக் கலந்தாய்வு

 முதுநிலை மருத்துவம்: 25இல் அகில இந்தியக் கலந்தாய்வு

சென்னை, மார்ச் 19 முதுநிலை மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய இடங்களுக்கான கலந் தாய்வு மார்ச் 25-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த கலந் தாய்வை மத்திய சுகாதாரத் துறையின் சுகாதார சேவைகள் இயக்ககம் நடத்த உள்ளது. அதன்படி, கலந்தாய்வுக்கு விண் ணப்பிப்பதற்கான நடை முறைகள் சனிக்கிழமை தொடங் கியுள்ளன. முதுநிலை மருத்துவப் படிப் பில் எம்.டி.. எம்.எஸ், முது நிலை பல் மருத்துவப் படிப் பான எம்.டி.எஸ்., முதுநிலை டிப்ளமோ....... மேலும்

19 மார்ச் 2018 16:11:04

பிளஸ் 1 பொதுத்தேர்வு அகமதிப்பீடு

சென்னை, மார்ச் 19 பிளஸ் 1 வகுப்பு பொதுத்தேர்வு அகமதிப் பீடு மதிப்பெண்ணை இணைய தளத்தில் பதிவேற்றும்போது கூடுதல் விவரங்களைச் சேர்ப் பது குறித்து பள்ளி தலைமை யாசிரியர்களுக்கு அரசுத் தேர்வு இயக்ககம் சில அறிவுறுத்தல் களை வழங்கியுள்ளது. இது குறித்து தேர்வுத்துறை இயக்குநர் தண்.வசுந்தராதேவி மாவட்டக் கல்வி அலுவலர் களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக் கையில் கூறியிருப்பதாவது: பிளஸ் 1 பயிலும் மாணவர் களுக்கு வழங்கப்பட்ட அக மதிப்பீட்டு மதிப்பெண்களை இணையதளம் மூலம்....... மேலும்

19 மார்ச் 2018 16:11:04

சென்னை புத்தகச் சங்கமத்தின் சார்பில் அரக்கோணம் அரசுப் பள்ளிகளுக்கு புத்தகங்கள் அன்பளிப்பு!

 சென்னை புத்தகச் சங்கமத்தின் சார்பில் அரக்கோணம் அரசுப் பள்ளிகளுக்கு புத்தகங்கள் அன்பளிப்பு!

அரக்கோணம், மார்ச் 19 பாடப் புத்தகங்களைத் தாண்டி சமூகத் தையும், அறிவியல் மனப்பான் மையையும் கற்கும் வாய்ப்பும், அதன் மூலம் பரந்துவிரிந்த அறிவு அரசுப்பள்ளி மாணவர்கள் பெறவேண்டும் என்ற நோக் கத்தில் அரக்கோணத்திலுள்ள சம்பத்ராயன் பேட்டை, பனப் பாக்கம் அரசு உயர்நிலைப்பள்ளி களுக்கு புத்தகங்கள் அன்பளிப் பாக அளிக்கப்பட்டன. சென்னை புத்தகச் சங்கமம் சார்பில் கிராமங்களிலுள்ள அரசுப் பள்ளிகளுக்கு புத்தகங்களை நன் கொடையாக அளிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக....... மேலும்

19 மார்ச் 2018 15:55:03

எழுத்துரு அளவு Larger Font Smaller Font


சென்னை, மார்ச் 6  முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை யில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகையின் முன்பு இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இது தொடர்பாக தமிழ்நாடு மருத்துவ அலுவலர் சங்க செய லாளர் டாக்டர் கதிர்வேல் கூறு கையில், ''முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில் 50 சத வீத இட ஒதுக்கீடு வழங்கப் படும் என்ற வாக்குறுதியோடு தான் இளம் மருத்துவர்கள் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணி யமர்த்தப்பட்டனர். குறைந்த ஊதியம், கூடுதல் பணிச்சுமை, மாற்றுப்பணி, விடுப்பின்றி பணி என பல்வேறு இன்னல் களைச் சந்தித்து பணியாற்றி வரும் மருத்துவர்களுக்கு முது நிலை மருத்துவ இடங்களுக் கான வாய்ப்பு இருட்டடிக்கப் பட்டுவிட்டது. எனவே, ஏற் கெனவே வழங்கப்பட்டு வந்த 50 சதவீத இடஒதுக்கீட்டை மீண்டும் வழங்க வேண்டும்'' என்றார்.

கண்களில் கருப்புத் துணி: சென்னை எழும்பூர் குழந்தை கள் நல மருத்துவமனையில் தமிழ்நாடு அரசு மருத்துவர் மற்றும் பட்டமேற்படிப்பு மாண வர்கள் கண்களில் கருப்புத்துணி அணிந்து போராட்டத்தில் ஈடு பட்டனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner