முன்பு அடுத்து Page:

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் கூடுதலாக 20 சதவிகித இடங்கள் அதிகரிப்பு

சென்னை, ஜூன் 23- அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் கூடுத லாக 20 சதவீத இடங்களை அதிகரித்து தமிழக அரசு உத் தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து தமிழக அரசின் உயர் கல்வித்துறை முதன்மை செய லாளர் சுனில் பாலீவால் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: அரசு கலை மற்றும் அறி வியல் கல்லூரிகளுக்கு அருகில் உள்ள, சுற்றியுள்ள பெரும்பா லான கிராமங்களிலிருந்தும், நகராட்சியிலிருந்தும் மற்றும் பிற்படுத்தப்பட்ட பழங்குடியின மாணவ, மாணவிகள் அரசு....... மேலும்

23 ஜூன் 2018 15:02:03

திருவள்ளூர் அருகே அகழ்வாராய்ச்சியில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பொருள்கள் கண்டெடுப்பு

திருவள்ளூர் அருகே அகழ்வாராய்ச்சியில்  பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பொருள்கள் கண்டெடுப்பு

  சென்னை, ஜூன் 23 திருவள்ளூர் அருகே பட்டரைபெரும்புதூர் கிராமத்தில் கடந்த 20 நாள்களாக நடந்து வந்த 2-ஆம் கட்ட அகழ்வாராய்ச்சியின் மூலம் 351 பழங்காலப் பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வும், இவை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையவை என்று கண்டறியப்பட்டுள்ள தாகவும் தமிழ் ஆட்சி மொழி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் க.பாண்டி யராஜன் தெரிவித்தார். திருவள்ளூர் அருகே பட்டரை பெரும்புதூரில் தொல்பொருள் துறை சார்பில் அகழ்வாராய்ச்சிப் பணிகள் கடந்த 20 நாள்களாக....... மேலும்

23 ஜூன் 2018 14:49:02

ஆளுநர் மாளிகையை நோக்கி கறுப்புக்கொடியுடன் சென்ற

ஆளுநர் மாளிகையை நோக்கி கறுப்புக்கொடியுடன் சென்ற

மு.க.ஸ்டாலின்-திமுகவினர் கைது சென்னை, ஜூன் 23 மாநில சுயாட்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஆளுநர் புரோகித் தொடர்ந்து ஈடுபடுகிறார்'' என எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நேற்று (22.6.2018) நாமக்கல்லில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது வழக்கம்போல ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க தரப்பு கறுப்புக்கொடி காட்டியது. அந்தநேரத்தில் யாரும் எதிர்பாராத விதமாக ஆளுநரின் கார்மீது கறுப்புக்கொடி வீசியதாகத் தி.மு.க-வினர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதனையடுத்து நாமக்கல்....... மேலும்

23 ஜூன் 2018 13:40:01

ரயில் நிலையங்களில் செல்பி எடுத்தால் ரூ.2 ஆயிரம் அபராதம்

ரயில் நிலையங்களில் செல்பி எடுத்தால் ரூ.2 ஆயிரம் அபராதம்

  மதுரை, ஜூன் 22 ரயில் நிலையங்களில் செல்பி எடுப்பவர்களிடம் ரூ.2 ஆயிரம் அபராதம் வசூலிக் கப்படும் என்று ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கை இன்று முதல் அமலுக்கு வருகிறது. தற்பேதைய நவீன தொழில்நுட்ப வளர்ச் சியில் செல்பி கலாச்சாரம் வேகமாக பரவி வருகிறது. செல்போன்களில் உள்ள கேமராக்கள் மூலம் பாலங் களில் ரயில் செல்லும் போதும், ரயில் பெட்டியின் படிக்கட்டில் நின்றவாறும் செல்பி எடுக்கின்றனர். இதனால், ரயில்வேயில் அடிக்கடி உயிரிழப்புகள்....... மேலும்

22 ஜூன் 2018 14:38:02

மாணவர்களின் பாசப்போராட்டத்தால் பள்ளி ஆசிரியரின் பணியிட மாற்றம் நிறுத்தி வைப்பு!

மாணவர்களின் பாசப்போராட்டத்தால் பள்ளி ஆசிரியரின் பணியிட மாற்றம் நிறுத்தி வைப்பு!

  திருவள்ளூர், ஜூன் 22  திருவள் ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அடுத்த வெள்ளியகரம் பகுதியில் உள்ள உயர்நிலைப்பள்ளி ஆங் கில ஆசிரியர் பணியிட மாற்றம் மாணவர்களின் பாசப்போராட் டத்தால் நிறுத்தி வைக்கப்பட்டுள் ளதாக தகவல் வெளியாகி உள் ளது. வெள்ளியகரம் அரசு உயர் நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக உள்ள பகவான் என்பவர் பணியிட மாறுதல் பெற்றுள்ளார். அவர் பணி மாறுதல் பெற்று வேறு பள்ளிக்கு செல்லக்கூடாது என நேற்று முன் தினம் மாணவர்களும்....... மேலும்

22 ஜூன் 2018 14:30:02

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் விழா

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு  தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் விழா

    குடியாத்தம், ஜூன் 22 குடியாத்தம் புவனேஸ்வரி பேட்டை லிட்டில் பிளவர் மெட்ரிகுலேசன் பள்ளியில் கடந்த ஆண்டு நடைபெற்ற  பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அனைத்து மாணவர்களும் சிறப்பாக பங்கேற்று 100 சதவிகிதம் தேர்ச்சி அடைந்தனர். பள்ளியளவில் முதல் மூன்று இடம் பிடித்த மாண வர்களுக்கு பள்ளியின் தாளாளர் வி.சடகோபன் நினைவு பரிசுகளை வழங்கி வாழ்த்துகளை தெரிவித் தார். இந்நிகழ்விற்கு பள்ளியின் செயலாளர் திருமதி.எஸ்.ரம்யா கண்ணன்,மூத்த முதல்வர்  டி.வனரோசா மற்றும் இருபால் ஆசிரியர்கள் முன்னிலை வகித்....... மேலும்

22 ஜூன் 2018 14:30:02

தூத்துக்குடி படுகொலைகள் - 30ஆம் நாள் நினைவேந்தலில், நீதியை நிறுவும் உறுதி ஏற்பு

தூத்துக்குடி படுகொலைகள் - 30ஆம் நாள் நினைவேந்தலில்,  நீதியை நிறுவும் உறுதி ஏற்பு

சென்னை, ஜூன் 21 தூத்துக்குடி படுகொலைகள் - 30ஆம் நாள் நினைவேந்தலில், நீதியை நிறுவும் உறுதி ஏற்பு நிகழ்ச்சி கவிக்கோ மன்றத்தில் நேற்று (ஜூன் 20) நடைபெற்றது. இந்நிகழ்வில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லக்கண்ணு, தி.மு.க சார்பில்  டி.கே.எஸ்.இளங்கோவன், திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர்  கலி.பூங்குன்றன்,  தமிழ்நாடு காங்கிரசு சார்பில் பீட்டர் அல்போன்ஸ்,  தாமோதரன், பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வழக்குரைஞர் பாலு, விடுதலைச் சிறுத்தைகள் தலைவர்....... மேலும்

21 ஜூன் 2018 17:11:05

டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு

டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு  சான்றிதழ் சரிபார்ப்பு

    சென்னை, ஜூன் 21 தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வா ணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு இயக்கூர்தி  பேணுதல் துறையில் தானியங்கி பொறியாளர், காவல் போக்குவரத்து பட்டறை மற்றும் பயிற்சிப் பள்ளி ஆவடி மற்றும் மண்டல காவல் போக்குவரத்து பட்டறை, திருச்சிராப்பள்ளியில் தானியங்கி பொறியாளர் பதவிக்கான எழுத்துத் தேர்வு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 20ஆம் தேதி நடத்தப்பட்டது. அதில் மொத்தம் 109 தேர்வர்கள் பங்கேற்றனர். விண்ணப்பதாரர்கள் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், இட ஒதுக்கீட்டு விதி மற்றும் அப்பதவிகளுக்கான....... மேலும்

21 ஜூன் 2018 17:11:05

ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 350 டன் கந்தக அமிலம் வெளியேற்றம்

ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து  350 டன் கந்தக அமிலம் வெளியேற்றம்

    தூத்துக்குடி  ஜூன் 21  தூத்துக் குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து இதுவரை 350 டன் கந்தக அமிலம் வெளியேற்றப்பட் டுள்ளது. மக்களின் போராட்டத்துக்குப் பிறகு, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட உத்தரவிட்டு கடந்த மாதம் 28 -ஆம் தேதி தமிழக அரசு அர சாணை வெளியிட்டது. இதையடுத்து, அன்றைய தினமே ஆலைக்கு சீல் வைக் கப்பட்டது. ஆலை முழுவதுமாக செயல் படாத நிலையில், ஆலையில் உள்ள கந்தக அமில சேமிப்பு கிடங்கில் இருந்து....... மேலும்

21 ஜூன் 2018 16:01:04

தூத்துக்குடி போராட்டம்: 65 பேரின் பிணையை ரத்து செய்ய மறுப்பு

  தூத்துக்குடி போராட்டம்:  65 பேரின் பிணையை ரத்து செய்ய மறுப்பு

    மதுரை, ஜூன் 21  தூத்துக்குடி போராட்டத்தின்போது கைது செய்யப்பட்ட 65 பேரின் பிணையை ரத்து செய்ய மறுத்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை உத்தரவிட்டது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட் டத்தின் போது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் பலர் மீது வழக்குப்பதிவு செய்தனர். 65 பேர் கைது: இந்த வழக்கில் தூத்துக்குடி மாவட் டம் புதுக்கோட்டை காவல் நிலைய....... மேலும்

21 ஜூன் 2018 16:01:04

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

காரைக்குடிக்கு வரும் எச்.ராஜாவைக் கண்டித்து தி..க. தி.மு.க. வி.சி.க. மமக, சி.பி.அய்., காமராஜ் மக்கள் பேரவை, தொ.மு.ச. ஆகிய தோழர்கள் கைகளில் கழகக் கொடிகளுடன் நின்று  எதிர்ப்பு தெரிவித்தனர். ‘‘ஊதாரி எச்.ராஜவே ஊருக்குள் நுழையாதே!’’ ‘‘நாடோடி ராஜாவே ஊருக்குள் நுழையாதே!’’ ‘‘பெரியாரை அவமதித்த எச்.ராஜவே திரும்பிப் போ! திரும்பிப் போ!’’ ‘‘கைது செய்! கைது செய்! ராஜவை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்!’’ என்று  தோழர்கள் முழக்கமிட்டனர். முழக்கமிட்ட தோழர்களை காவல்துறையினர் கைது செய்தனர் (காரைக்குடி, 8.3.2018)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner