முன்பு அடுத்து Page:

ஆசிரியர்களுக்கு மாதந்தோறும் குறைதீர் முகாம் நடத்த வேண்டும்

ஆசிரியர்களுக்கு மாதந்தோறும் குறைதீர் முகாம் நடத்த வேண்டும்

முதன்மை கல்வி அலுவலர்களுக்கு கல்வி இயக்குநர் உத்தரவு சென்னை, நவ.18 ஆசிரியர்களின் குறைகளைக் கேட்டறிந்து அவற்றுக்கு தீர்வு காணும் வகையில் மாதந்தோறும் முதல் சனிக்கிழமை ஆசிரியர்களுக்கான குறைதீர் முகாம் நடத்தப்பட வேண்டும் என முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்குநர் வி.சி. ராமேஸ்வரமுருகன் உத்தரவிட்டுள்ளார். பள்ளிக் கல்வித் துறை மீதான நீதிமன்ற வழக்குகள், நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. பணப் பலன் மற்றும் பதவி உயர்வில் முரண்பாடு, ஓய்வூதிய பலன்கள் குறித்த....... மேலும்

18 நவம்பர் 2018 16:43:04

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் கல்வெட்டியல் ஓராண்டு பட்டயப் படிப்பு

சென்னை, நவ.18 சென்னை தரமணியில் உள்ள உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தில் வரும் ஜனவரி முதல் தொடங்கவுள்ள கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் பட்டயப்படிப்பு படிக்க ஆர்வமுள்ளவர்கள் டிசம்பர் 20-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி: கல்வெட்டு, தொல்லியல், அகழாய்வு ஆகியவற்றில் (2019 - -2020) ஓராண்டு கால பட்டயப் படிப்பு வரும் ஜனவரி மாதம் முதல் சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தொடங்கப்படவுள்ளது. இந்தப் பயிற்சியில் கல்வெட்டியல்,....... மேலும்

18 நவம்பர் 2018 16:43:04

கஜா புயல்: குடிநீர், உணவு, மின்சாரம் இல்லாமல் மக்கள் அவதி

கஜா  புயல்: குடிநீர், உணவு, மின்சாரம் இல்லாமல் மக்கள் அவதி

நாகப்பட்டினம், நவ.18 வங்கக் கடலில் உருவான கஜா புயல் நேற்றுமுன்தினம் அதிகாலை நாகைக்கும் வேதாரண் யத்துக்கும் இடையை கரையை கடந்தது. கஜா புயல் 120 கிலோ மீட்டர் பலத்த காற்றுடன் வீசியதால் டெல்டா மாவட்டங்களை புரட்டி போட்டு சென்றது. குறிப்பாக நாகை, வேதாரண்யம், திருவாரூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி, அதிராம்பட்டினம் ஆகிய இடங்களில் பெரும் சேதம் ஏற்பட்டது. டெல்டா மாவட்டங்களில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்கள் சாலைகளிலும், தெருக்களிலும் ஆங்காங்கே முறிந்து விழுந்தன........ மேலும்

18 நவம்பர் 2018 16:21:04

மதம், ஜாதியின் பெயரால் மக்களை பிரித்தாளும் சூழ்ச்சி

மதம், ஜாதியின் பெயரால் மக்களை பிரித்தாளும் சூழ்ச்சி

கனிமொழி குற்றச்சாட்டு நாகர்கோவில், நவ.18 மதம் மற்றும் ஜாதியின் பெயரால் மக்களை பிரித்தாளும் சூழ்ச் சியை ஆளுங்கட்சிகள் செய்து வருகின்றன என்றார் திமுக மகளிர் அணிச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பின ருமான கனிமொழி. நாகர்கோவிலில் உள்ள குமரி கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் மாற்றுக் கட்சியைச் சேர்ந்த பெண்கள் திமுகவில் இணையும் நிகழ்ச்சி நேற்று (17.11.2018) நடைபெற் றது. இதில் கனிமொழி பேசி யது: ஒக்கி புயலால் குமரி மாவட்டத்தில் ஏற்பட்ட இழப் புகளுக்கு....... மேலும்

18 நவம்பர் 2018 16:21:04

கஜா புயலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீட்டுத் தொகையை அதிகரித்து வழங்க வேண்டும்!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் தரங்கம்பாடி, நவ.18 நேற்று (17-.11.-2018) திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலை வரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலை வருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங் களுக்குச் சென்று, நேரில் பார்வையிட் டார். தரங்கம்பாடி பகுதியில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி, நாகை மாவட்ட புயல் பாதித்த பகுதிகளை தொடர்ந்து பார்வையிட்டு வருகிறார். அப்போது, திமுகழகத் தலைவர் அவர்கள் செய்தி யாளர்களிடத்தில் பேசிய....... மேலும்

18 நவம்பர் 2018 16:11:04

கடவுள் சக்தியைப் பாரீர்!

சிவன் கோவிலில் அய்ம்பொன் சிலைகள், கோபுரக் கலசங்கள் கொள்ளை ஆரணி, நவ.18 ஆரணி அருகே வெள்ளேரி கிராமத்தில் ஏரிக்கரை அருகே பழமை வாய்ந்த குங்கும நாயகி உடனுறை சோமநாதீஸ்வரர் என்ற சிவன் கோவில் உள்ளது. இந்து சமய அற நிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் தினமும் பூஜைகள் நடந்து வருகிறது. விசேச நாட்களில் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள். கடந்த 2009ஆம் ஆண்டு இந்த கோவிலில் நடந்தது. அப்போது....... மேலும்

18 நவம்பர் 2018 15:49:03

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி

சென்னை, நவ. 17- தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (நவ.18) குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகக் கூடும். இது, வரும் 19, 20 தேதிகளில் மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மய்ய இயக்குநர் எஸ். பாலச்சந்திரன் வெள்ளிக் கிழமை தெரிவித்தார். இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை (நவ.18) தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிக்கும், திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை (நவ.19, 20)....... மேலும்

17 நவம்பர் 2018 15:25:03

பாலியல் வன்முறைகளைத் தடுக்கக் கோரி நவ.22 -இல் மாநில அளவில் ஆர்ப்பாட்டம்

ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை சங்கம் அறிவிப்பு சென்னை, நவ.17 பெண்கள், பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகளைத் தடுக்க உரிய நடவடிக்கை களை எடுக்க வலியுறுத்தி, வரும் 22-ஆம் தேதி மாநில அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வு ரிமை இயக்கம் அறிவித்து உள்ளது. இதுதொடர்பாக அந்த இயக்கத்தின் மாநிலச் செயலர் மு.வீரபாண்டியன் வெளியிட்ட அறிக்கை வருமாறு: தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பெண்கள், பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகள்....... மேலும்

17 நவம்பர் 2018 15:25:03

புயலால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம்: முதல்வர் அறிவிப்பு

சென்னை, நவ. 17- கஜா புயலால் உயிரிழந்த குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என முதல் வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியது: கஜா புயலால் உயிரிழந்த குடும்பங்களுக்கு முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.10 லட்சம் ஒதுக்கப்படும். படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும், சிறு காயம் அடைந்தவர்களுக்கு ரூ. 25 ஆயிரமும் வழங்கப்படும். பாதிக்கப்பட்டவர்களை கணக் கிடும் பணி மேற்கொள்ளப் பட்டு வருகிறது........ மேலும்

17 நவம்பர் 2018 15:09:03

கஜா புயல் - 6 மாவட்டங்களில் கடும் பாதிப்பு: 49 பேர் உயிரிழப்பு

கஜா புயல் - 6 மாவட்டங்களில்  கடும் பாதிப்பு: 49 பேர் உயிரிழப்பு

சென்னை, நவ. 17- தமிழகத்தில் வெள்ளிக் கிழமை கரையைக் கடந்த கஜா புயல் 6 மாவட்டங்களில் பெருத்த சேதத்தை விளைவித்துள்ளது. புயலால் 49 பேர் உயிரிழந்துள்ளனர். புயலால் கடுமையாகப் பாதிக்கப்பட் டுள்ள கடலூர், நாகப்பட்டினம், ராம நாதபுரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர் மாவட்டங்களில் வருவாய், வேளாண்மை, கால்நடை, மீன்வளம் உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறையினர் களம் இறங்கி சேதமதிப்பைக் கணக் கிடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கஜா புயல் வெள்ளிக்கிழமை அதி காலை 12.20....... மேலும்

17 நவம்பர் 2018 15:09:03

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நல்லாம்பாளையம், செப். 10- பள்ளிக் கல்வித்துறை சார்பில் உடையார்பாளையம் கல்வி மாவட்ட அளவிலான எறிப் பந்து போட்டி நல்லாம்பாளை யம் அரசு உயர்நிலைப்பள்ளியில் 06.09.2018 அன்று நடைபெற்றது.

போட்டிகள் 14 வயதிற்குட் பட்ட, 17 வயதிற்குட்பட்ட, 19 வயதிற்குட்பட்ட பிரிவுகளில் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் ஜெயங் கொண்டம் பெரியார் பள்ளி மாணவர்கள் 14 வயதிற் குட்பட்ட, 17 வயதிற்குட்பட்ட, ஆகிய இரண்டு பிரிவுகளிலும் இரண்டாம் இடத்தை பிடித்த னர். போட்டியில் வென்ற வீரர்கள் மற்றும் பயிற்றுவித்த உடற்கல்வி ஆசிரியர்கள் ராஜேஷ், ரவிசங்கர் ஆகியோர்களை பள்ளி தாளாளர், முதல்வர், இருபால் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் உட்பட பலர் வாழ்த்தினர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner