முன்பு அடுத்து Page:

தந்தை பெரியார் 140ஆவது பிறந்தநாள் கருத்தரங்கம்

தந்தை பெரியார் 140ஆவது பிறந்தநாள் கருத்தரங்கம்

கன்னியாகுமரி மாவட்ட திராவிட மாணவர் கழகம் மற்றும் திராவிடர் கழக இளைஞரணி சார்பில் நடைபெற்ற நாகர்கோவில், செப்.24கன்னியா குமரி மாவட்ட திராவிட மாண வர் கழகம் மற்றும் திராவிடர் கழக இளைஞரணி சார்பில் நடைபெற்ற தந்தைபெரியார் 140ஆவது பிறந்தநாள் விழா சிறப்பு கருத்தரங்கில் பங்கேற்று  அகில இந்திய முற்போக்கு எழுத் தாளர் சங்க தலைவர் எழுத்தாளர்  பொன்னீலன்  அவர்கள்  விழா சிறப்புரையாற்றினார். தந்தை பெரியாரின் 140ஆவது பிறந்தநாள் விழா சிறப்பு கருத் தரங்கம்....... மேலும்

24 செப்டம்பர் 2018 17:05:05

பெட்ரோல், டீசல் விலை உயர்வு வாகன ஓட்டிகள் அவதி

பெட்ரோல், டீசல் விலை உயர்வு  வாகன ஓட்டிகள் அவதி

சென்னை, செப். 24- கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தின சரி மாற்றிவருகிறது. சர்வதேச கச்சா எண்ணெய் விலை, டால ரின் மதிப்பு ஆகியவற்றுக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலை யில் மாற்றம் செய்யப்படுகிறது. ஆரம்ப நாட்களில் பெட்ரோல், டீசல் விலை சற்று குறைந்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால், அதைத்தொடர்ந்து சிறுக, சிறுக விலை உயர்ந்து வாகன ஓட்டிக ளுக்கு....... மேலும்

24 செப்டம்பர் 2018 15:39:03

கடைமடைக்கு நீர் வராததால் பயிர்கள் கருகியதைக் கண்டு விவசாயி தற்கொலை

கடைமடைக்கு நீர் வராததால்  பயிர்கள் கருகியதைக் கண்டு  விவசாயி தற்கொலை

நாகை, செப். 24- நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றியம் தலையாமலை மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ராமமூர்த்தி (49). விவசாயி. இவர் இரண்டரை ஏக்கர் நிலத்தை  குத்தகைக்கு எடுத்து சாகுபடி செய்தார். இந்த ஆண்டு மேட்டூர் அணையில் போதிய தண்ணீர் இருந்ததால் கூடுதலாக நிலம் குத்தகைக்கு பிடித்து, 6 ஏக்கர் நிலத்தில் சம்பா  சாகுபடி செய் தார். நேரடி நெல் விதைப்பு செய்யப்பட்ட நிலையில் 35 நாள் வயதுடைய பயிராக உள்....... மேலும்

24 செப்டம்பர் 2018 15:39:03

ஸ்டெர்லைட் ஆலைக்கு மக்கள் எதிர்ப்பு: ஆய்வு மேற்கொண்ட நீதிபதி பேட்டி

ஸ்டெர்லைட் ஆலைக்கு மக்கள் எதிர்ப்பு: ஆய்வு மேற்கொண்ட நீதிபதி பேட்டி

தூத்துக்குடி, செப். 24- தூத்துக் குடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கருத்துக் கேட்புக் கூட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து பெரும்பான்மையான மக்கள் மனு அளித்துள்ளதாக, இது குறித்து நேரில் ஆய்வு மேற் கொண்ட ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால் கூறினார். ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக தேசிய பசுமைத் தீர்ப்பாயம் நியமித்த ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர் வால் தலைமையிலான குழு வினர் தூத்துக்குடியில் இரண் டாவது நாளாக ஞாயிற்றுக்....... மேலும்

24 செப்டம்பர் 2018 15:24:03

‘சதி’ நடுகல் கண்டெடுப்பு

‘சதி’ நடுகல் கண்டெடுப்பு

திருப்பத்தூர் அருகே சுந்தரம்பள்ளி யில் 12ஆம் நூற்றாண்டு காலத்தைச் சேர்ந்த சதி நடுகல் கண்டெடுக்கப்பட்டு உள்ளது. திருப்பத்தூர், தூயநெஞ்சக் கல்லூரி யின் தமிழ்த் துறைப் பேராசிரியர்கள் க.மோகன் காந்தி, வீரராகவன், காணிநிலம் மு.முனிசாமி, ஜானகிராமன் ஆகியோர் மேற்கொண்ட ‘கள’ ஆய்வின்போது, நடுகல் கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து பேராசிரியர் க.மோகன் காந்தி கூறியதாவது: திருப்பத்தூரில் இருந்து 15 கி.மீ. தொலைவிலுள்ள சுந்தரம்பள்ளி கிராமத் தில் கி.பி. 12-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நாயக்கர் கால வரலாற்று ஆவணமான சதி....... மேலும்

22 செப்டம்பர் 2018 16:56:04

நீரிழிவு நோயுடன் ஆரோக்கியமான வாழ்க்கை நடத்தி வருபவர்களுக்கு விருது

நீரிழிவு நோயுடன் ஆரோக்கியமான  வாழ்க்கை நடத்தி வருபவர்களுக்கு விருது

சென்னை, செப்.22 நீரிழிவு நோயுடன் ஆரோக்கியமான வாழ்க்கை நடத்தி வரும் 90 வயதிற்கு மேற்பட்ட இந்தியர்களை ஊக்குவித்து கொண்டாடும் முயற்சியில் நீரிழிவின் மீது வெற்றி விருது என்ற இதன் வகையில் முதல்முறையாக வழங்கப்படும் விருதுவை டாக்டர். மோகன்ஸ் டயாபட்டிஸ் ஸ்பெஷாலிட்டிஸ் சென்டர் தொடங்கி வைத்துள்ளது. இந்த விருது வழங்கு நிகழ்ச்சியில் குறிப்பிடத்தக்கவர்களில் நீரிழிவு நோயுடன் சமச்சீரான வாழ்க்கைமுறை மூலம் ஒரு மகிழ்ச்சிகரமான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை 90 வயதுக்கும் கூடுதலாக நடத்தி....... மேலும்

22 செப்டம்பர் 2018 16:13:04

10, 11, 12ஆம் வகுப்புகளுக்கான செப்டம்பர் மாத துணைத்தேர்வு ரத்து - அரசாணை வெளியீடு

10, 11, 12ஆம் வகுப்புகளுக்கான செப்டம்பர் மாத துணைத்தேர்வு ரத்து - அரசாணை வெளியீடு

சென்னை, செப்.22 கடந்த 1911ஆ-ம் ஆண்டு முதல் 10-ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. 1952-ஆம் ஆண்டு முதல் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி அடையும் மாணவர்களுக்கு செப்டம்பர் மாதம் துணைத்தேர்வு நடத்தப்பட்டது. 1978-ஆம் ஆண்டு மேல்நிலை பாடப் பிரிவுகள் தொடங்கப்பட்டன. 1980-ஆம் ஆண்டு முதல் 12-ஆம் வகுப்புக்கு மார்ச் மாதத்தில் பொதுத்தேர்வும், செப்டம்பர் மாதத்தில் துணைத் தேர்வும் நடத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில், கடந்த 2012ஆ-ம் ஆண்டு முதல் மார்ச், ஏப்ரல்....... மேலும்

22 செப்டம்பர் 2018 16:06:04

பாஜக, அதிமுக அரசுகளுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவர் : பிரகாஷ்காரத்

பாஜக, அதிமுக அரசுகளுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவர் : பிரகாஷ்காரத்

சென்னை, செப்.22 வரும் 2019 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக, அதிமுக அரசுகளுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவர் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் கூறினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக் குழு சார்பில் கருத்து ரிமை- ஜனநாயக உரிமை பாதுகாப்பு' பொதுக்கூட்டம், சென்னை புரசைவாக் கத்தில் நேற்று (21.9.2018) நடைபெற்றது. இதில் பிரகாஷ் காரத் பேசியதாவது: இன்றைக்கு மத்திய பாஜக அரசும், பாஜக....... மேலும்

22 செப்டம்பர் 2018 15:12:03

தேர்தல் வாக்குறுதிகளை பிரதமர் மோடி நிறைவேற்றவில்லை : நாராயணசாமி

தேர்தல் வாக்குறுதிகளை பிரதமர் மோடி நிறைவேற்றவில்லை : நாராயணசாமி

கடலூர், செப்.22 கடலூர் மாவட்ட உலகத்திருக்குறள் பேரவை சார்பில் முப்பெரும் விழா கடலூரில் நேற்று (21.9.2018) இரவு நடைபெற்றது. நிகழ்ச்சியில் பங்கேற்ற புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- இன்று நாட்டின் பொருளா தாரம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தனது 2014ஆம் ஆண்டு தேர்தல் வாக்குறுதியில் ஒன் றைக் கூட நிறைவேற்றவில்லை. வெளிநாட்டில் பதுக்கப்பட்டி ருக்கும் கருப்புப் பணம் மீட் கப்பட்டு ஒவ்வொருவரது....... மேலும்

22 செப்டம்பர் 2018 15:00:03

பள்ளிக் கல்வி, மருத்துவம் முழுவதும் அரசின் வசம் கொண்டுவரப்பட வேண்டும்: நீதிபதி அரி பரந்தாமன்

பள்ளிக் கல்வி, மருத்துவம் முழுவதும் அரசின்  வசம் கொண்டுவரப்பட வேண்டும்:  நீதிபதி அரி பரந்தாமன்

சென்னை, செப்.22  பள்ளிக் கல்வி, மருத்துவம் இரண்டும் முழுமையாக அரசின் வசம் கொண்டுவரப்பட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அரி பரந்தாமன் வலியுறுத்தினார். சமகல்வி இயக்கத்தின் நம்ம ஊர், நம்ம பள்ளி: அரசு பள்ளிகளைப் பாதுகாப்போம்' என்ற மாநிலம் தழுவிய பரப்புரை குறித்த செய்தியாளர் சந்திப்பு சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் நீதிபதி அரி பரந்தாமன் கூறியது:  பெரும்பாலான வெளிநாடுகளில் பள்ளிக் கல்வி என்பது முழுவதும் அரசு சார்பில்தான்....... மேலும்

22 செப்டம்பர் 2018 14:34:02

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, செப்.10 பி.எஸ்சி. நர்சிங் உள்ளிட்ட துணை மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் திங்கள்கிழமை (செப்.10) தொடங்க உள்ளது.

பி.எஸ்சி. நர்சிங், பி.பார்ம், பிபிடி (இயன்முறை மருத் துவம்), பிஓடி உள்ளிட்ட 15 படிப்புகளுக்கு அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் 12,000-த்துக்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்வு நடத்தி இந்தப் படிப்புக்கான மாணவர்கள் சேர்க்கை நடை பெறும்.

இந்தப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான விண் ணப்ப விநியோகம் 22 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் செப்டம்பர் 10-ஆம் தேதி (திங்கள் கிழமை) முதல் நடைபெற உள்ளது.

ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாள்கள் தவிர்த்து அலுவலக வேலை நாள்களில் விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

இது தவிர,  இணையதங்களில் இருந்தும் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்யலாம். விண் ணப்பங்களைப் பெறுவதற்கு செப்டம்பர் 19-ஆம் தேதி கடைசியாகும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண் ணப்பங்கள் மருத்துவக் கல்வி தேர்வுக்குழு அலுவலகத்துக்கு செப்டம்பர் 20-ஆம் தேதிக்குள் சென்று சேர வேண்டும்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner