முன்பு அடுத்து Page:

கொடநாடு விவகாரம்

முதல்வர் பதவி விலக வலியுறுத்தி ஆளுநர் மாளிகை முன்பு ஜன. 24இல் திமுக கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை, ஜன. 23- கொடநாடு விவகாரத்தில் முதல்வர் எடப் பாடி பழனிசாமியை பதவி விலக வலியுறுத்தி, ஆளுநர் மாளிகை முன்பு திமுக சார்பில் வியாழக்கிழமை (ஜன.24) ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தி.மு.க. தலைவர் தள பதி மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார். இது தொடர்பாக செவ் வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை வருமாறு: கொடநாடு விவகாரத்தில் ஒரு கொலை....... மேலும்

23 ஜனவரி 2019 16:38:04

சாலைகளை ஆக்கிரமிக்கும் கோயில்கள்: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சாலைகளை ஆக்கிரமிக்கும் கோயில்கள்: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சென்னை, ஜன.23 பொதுச் சாலைகளை ஆக்கிர மித்து கோயில்கள்  கட்டுவதால் வாகன போக்குவரத்துக்கு பெரும் இடையூறு ஏற் படுகிறது. எந்த  சூழ்நிலையிலும் ஆக் கிரமிப்புகளை அனுமதிக்க முடியாது. தெய்வங்களாக  இருந்தாலும் கூட ஆக்கிரமிப்பு செய்ய உரிமை இல்லை என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் கூறியுள்ளார். கோவை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அனுமதியின்றி கட்டப்பட் டுள்ள விநாயகர் கோயிலை அகற்ற கோரியும், அரசு நிலங்கள், பொதுச் சாலைகளை ஆக்கிரமித்து வழிபாட்டுத் தலங்களை....... மேலும்

23 ஜனவரி 2019 16:05:04

தமிழக காவல் துறையில் முதல் முறையாக மாணவர் காவல் படை தொடக்கம்

தமிழக காவல் துறையில் முதல் முறையாக மாணவர் காவல் படை தொடக்கம்

சென்னை, ஜன. 23- தமிழக காவல் துறையில் முதல் முறை யாக சென்னையில் மாணவர் காவல் படை என்ற புதிய அமைப்பை சென்னை காவல் துறை ஆணையர் ஏ.கே.விஸ் வநாதன் நேற்று தொடங்கி வைத்தார். தமிழக காவல் துறை, வரு வாய்துறை மற்றும் பள்ளி கல் வித்துறை இணைந்து மாணவர் காவல் படை என்ற புதிய மாணவர் படை உருவாக்கப்பட் டுள்ளது. இதன் தொடக்க விழா சென்னை காவல்துறை ஆணையர்அலுவலகத்தில் நேற்று....... மேலும்

23 ஜனவரி 2019 15:31:03

கஜா புயல் நிவாரணத் தொகை விவரங்களை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவு

சென்னை, ஜன. 23- கஜா புயல் நிவாரணமாக இதுவரை பெற் றுள்ள தொகை, மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள நிவாரணத் தொகை, எந்த அடிப்படையில் ஒவ்வொரு பாதிப்புக்கும் நிவா ரணம் நிர்ணயிக்கப்படுகிறது என்பன போன்ற விவரங்க ளைத் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. கஜா புயல் பாதிப்புகளை சீரமைக்க துரித நடவடிக்கை, இழப்பீடுகளை உயர்த்தி வழங் கல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ராமநாதபுரத்தைச் சேர்ந்த திருமுருகன், திருச்சியைச் சேர்ந்த....... மேலும்

23 ஜனவரி 2019 15:31:03

இலங்கைக் கடற்படை அட்டூழியம் மீனவர்கள் மீண்டும் விரட்டியடிப்பு

இராமேசுவரம், ஜன. 23- தமிழக மீனவர்களின் வலைகளை வெட்டி கடலில் வீசி, இலங்கை கடற்படையினர் விரட்டியடித்துள்ளனர். இதனால், இராமேசுவரம் மீனவர்கள் அவசர அவசரமாக கரை திரும்பினர். இராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம் 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு சென்ற னர். அன்று மாலை மீன் பிடித்து கொண்டிருந்தபோது ரோந்து வந்த இலங்கை கடற் படையினர், மீனவர்களின் வலைகளை பறித்து வெட்டி கடலில் வீசினர். மேலும் இங்கு மீன் பிடிக்....... மேலும்

23 ஜனவரி 2019 15:31:03

ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர், ஆசிரியர் வேலைநிறுத்தம்: அலுவலக பணிகள் முடங்கின

ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி  அரசு ஊழியர், ஆசிரியர் வேலைநிறுத்தம்: அலுவலக பணிகள் முடங்கின

சென்னை, ஜன. 23- புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்துசெய்வது, 21 மாத நிலு வைத்தொகையை வழங்குவது உள் ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலி யுறுத்தி ஜாக்டோ ஜியோ சார்பில் அறிவிக்கப்பட்டிருந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நேற்று தொடங் கியது. இதில் 8 லட்சம் பேர் பங்கேற் றுள்ளதாக ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். போராட்டம் காரண மாக அரசு அலுவலகங்கள், அரசுப் பள்ளிகளில்....... மேலும்

23 ஜனவரி 2019 15:28:03

18 தொகுதிகளுக்கு ஏப். 24க்குள் இடைத்தேர்தல் உயர்நீதிமன்றக் கிளையில் தேர்தல் ஆணையம் உறுதி

மதுரை, ஜன. 23- தகுதி நீக்கத் தால் காலியான 18 தொகுதிக ளுக்கு ஏப்ரல் 24க்குள் இடைத் தேர்தல் நடத்துவது குறித்து தகுந்த நேரத்தில் முடிவு செய் யப்படும் என உயர்நீதிமன்றக் கிளையில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மதுரை மாவட்டம், திரு மங்கலம் வீரப்பட்டியை சேர்ந்த வேதா (எ) தாமோதரன், உயர்நீதிமன்ற மதுரை கிளை யில் தாக்கல் செய்த மனுவில், அரசியலமைப்புச் சட்டப்படி சட்டமன்றத்திற்கு தேர்வு செய் யப்பட்டவர் இறந்தாலோ, தகுதி நீக்கம்....... மேலும்

23 ஜனவரி 2019 15:27:03

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரிப்பு

சென்னை, ஜன.22 சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கு தகுந்தாற்போல் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை தினசரி ஏற்ற இறக்கத்துடன் விற்பனை செய்து வருகின்றன.  இந்த நிலையில், கடந்த ஒருவாரத்திற்கும் மேலாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து விலை ஏற்றத்தை சந்தித்து வருகின்றன. எண்ணைய் நிறுவனங்கள் இன்று வெளியிட்ட அறிவிப்பின் படி, பெட்ரோல் லிட்டருக்கு 14 காசுகள் அதிகரித்து ரூ.73.99-ஆகவும், டீசல் ....... மேலும்

22 ஜனவரி 2019 16:07:04

வனக்காப்பாளர் பணி: இணையவழித் தேர்வு முடிவுகள் வெளியீடு

சென்னை, ஜன.22  வனக்காப்பாளர் பணியிடங்களுக்காக நடத்தப்பட்ட இணையவழித் தேர்வில் தேர்ச்சியடைந்தவர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இடஒதுக்கீட்டின்படி பிரிவு வாரியாக அந்த தகவல்கள் வெளியாகியிருப்பதாகவும், விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டு முடிவுகள் மட்டும் அடுத்த சில நாள்களில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக் கப்பட்டுள்ளது. வனக்காப்பாளர் மற்றும் ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக் காப்பாளர் பணியிடங்களுக்கு கடந்த மாதத்தில் இணையவழியே தேர்வு நடைபெற்றது. அதற்கான முடிவுகளும், அடுத்தகட்ட தேர்வு பற்றிய தகவல்களும் இணையதளத்தில் இடம்பெற்றுள்ளன. இணையவழி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான....... மேலும்

22 ஜனவரி 2019 15:26:03

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வேலூர், செப். 11- வேலூர் நகரை சுற்றி மட்டும் 500 செங்கல் சூளைகள் இயங்கி வருகின்றன. இந்த சூளைகளில் மட்டும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வேலை செய்து வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் மட்டும் நாள் ஒன்றுக்கு 70 லட்சம்  செங்கல் உற்பத்தி செய்யப்படு கின்றன.

இதில் உள்ளூர் தேவை 10 லட்சம் செங்கல் மட்டுமே. மீதி அனைத்தும் சென் னைக்கும், சென்னை புறநகர் பகுதிகளுக்கும் செல் கின்றன. இதனால் உள்ளூரில் மட்டுமே செங்கல் ஒன்றின்  விலை சூளையில் ரூ.4.70 ஆக வும், டெலிவரியுடன் சேர்த்து ரூ.7.50 வரையும் ஆகிறது. இந்த நிலை கடந்த ஓராண்டில் ஏற்பட்ட மாற்றம் என்கிறார் செங்கல் உற்பத்தியாளர் ஒருவர்.   அத்துடன், இன்று செங்கல் உற்பத்திக்கு மூலப்பொரு ளான களிமண் மற்றும் செம் மண் போன்றவற்றை அனுமதி பெற்ற தனியார் நிலங்களில் இருந்து வெட்டி எடுக்கப்படும் இடங்களில் விலை கொடுத்து வாங்குவதே இந்த  விலை யேற்றத்துக்கு முக்கிய கார ணம். ஒரு காலத்தில் ஏரிகளி லேயே களிமண் அல்லது செம் மண்ணை பெருமளவு பெற்று வந்தோம். அல்லது தனியார் நிலங்களை குத்தகைக்கு எடுத்து அங்கேயே மண் எடுத்து செங் கல் உற்பத்தி  செய்து வந்தோம்.

மணல் தட்டுப்பாடு மட்டு மின்றி, சிமென்ட், கம்பி விலை உயர்வு, கட்டுமான தொழிலா ளர் கூலி உயர்வு என்று பல காரணங்களால் கட்டுமான பணிகள் 60 சதவீதத்துக்கும் மேல் முடங்கியுள்ளன. இதன் காரணமாக செங்கல்  உற்பத்தி யும் தொடர்ந்து சரிந்து வருவது டன், பலர் இத்தொழிலை விட்டு விலகி சென்று கொண்டு உள்ளனர் என செங்கல்  உற் பத்தியாளர்கள் கூறுகின்றனர்.

.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner