எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தென் மாவட்ட தோழர் களுக்கு  ஒரு மகிழ்ச்சியான செய்தி! மக்களை நாடி மருத்துவம் பொது மருத்துவம்,புற்றுநோய் கண்டறியும் மருத்துவ முகாம்!

* இடம்:குற்றாலம்.

* நாள்: 3.8.2018. (பெரியாரியல் பயிற்சிப் பட்டறை-இரண்டாம் நாள் * காலை 10 மணி முதல் பிற்பகல் 1.00 வரை நடை பெறும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம்.

* தென் மாவட்ட தோழர் களின் ஒத்துழைப்பையும், பங் களிப்பையும் நன்றியுடன் எதிர் நோக்கும்: மரு.கவுதமன், இயக் குநர், பெரியார் மருத்துவக் குழுமம்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner