எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பெரியார் மணியம்மை பல்கலைக்கழக ஊரக வளர்ச்சி உயராய்வு மய்யம், சமூகப் பணித்துறை, நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் பெரியார் மருத்துவக் குழுமம்,  திருச்சி ஹர்ஷமித்ரா புற்றுநோய் மருத்துவமனை ஆகியவை இணைந்து நடத்தும் மக்களை நாடி மருத்துவம் என்ற இலவச பொது மற்றும் புற்றுநோய் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம் ஜெயங்கொண்டம், அகர்சந்த் மருத்துவமனை, பெரியார் கல்வி வளாகத்தில் 22.7.2018 ஞாயிறு காலை 9 மணி முதல் மதியம் 1.00 மணி வரை நடைபெறுகிறது.

முக்கிய மருத்துவர்கள் பங்கேற்று

மருத்துவ ஆலோசனை வழங்க உள்ளார்கள்

இலவச மருத்துவ முகாமில் பெண்கள், குழந்தைகள் மற்றும் அனைத்து பொது மக்களும் தவறாது கலந்து கொண்டு பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

-மருத்துவர் இரா. கவுதமன்

இயக்குநர், பெரியார் மருத்துவக்குழுமம்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner