எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தென் மாவட்ட தோழர்களுக்கு  ஒரு மகிழ்ச்சியான செய்தி! மக்களை நாடி மருத்துவம் பொது மருத்துவம், புற்றுநோய் கண்டறியும் மருத்துவ முகாம்!

* இடம்: குற்றாலம் றீநாள்: 3.8.2018. (பெரியாரியல் பயிற்சிப்பட்டறை-இரண்டாம் நாள்

* காலை 10 மணி முதல் பிற்பகல் 1.00 வரை நடைபெறும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறோம்.

* தென் மாவட்ட தோழர்களின் ஒத்துழைப்பையும், பங்களிப்பையும் நன்றியுடன் எதிர் நோக்கும்: மரு.கவுதமன், இயக்குநர், பெரியார் மருத்துவக் குழுமம்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner