எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வானொலியில் நேரடி ஒலிபரப்பு

திருச்சி மாவட்ட ஒருங்கிணைந்த சித்த மருத்துவ அலுவலர் Dr. எஸ்.காமராஜ், (B.S.MS., Dip Yoga)  அவர்கள் 26.07.2018 அன்று காலை 10 மணியளவில் பாரம்பரிய மருத்துவ முறைகளே நலவாழ்விற்கான திறவுகோல் என்ற தலைப்பில் பெரியார் மருந்தியல் கல்லூரி மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார். இதில் பாரம்பரிய உணவு முறைகள் மற்றும் ஆயுர்வேத, சித்த மருத்துவ முறைகள் குறித்து கருத்துரையாடுவதுடன் மாணவர்களின் கேள்விகளுக்கும் பதிலளிக்கிறார்.