Banner
கூடங்குளம் அணுஉலை மிரட்டல்: 3 பேர் கைது +++ 44 குழந்தைகள் பலி: மருத்துவ அதிகாரி இடமாற்றம் +++ தூக்குத்தண்ட‌னையை நிறுத்தி வைத்த சர்தாரி +++ உலக செஸ் போட்டிகள்: 5 ஆவது சுற்று டிரா

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

உலகிலேயே உயிரினப் பன்மைக்கு பெயர் போன இந்தோனேசியாவிற்கு அருகில் உள்ள பப்புவா நியூகினியா தீவுகளில்  உலகின் சிறிய இனத் தவளை இனம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. வெறும் 7 மில்லிமீட்டர் அளவுள்ள இந்த தவளையே முள்ளந்தண்டுள்ள விலங்குகளில் சிறியது என்றும் நம்பப்படுகிறது. இந்த தவளை இனத்திற்கு பாடோஃபின் அமாவுவென்சிஸ் என உயிரியல் பெயரும் சூட்டப்பட்டுள்ளது.



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

அண்மைச் செயல்பாடுகள்

என்ன சொல்றீங்க?

திருவிழாக்களில் ஒரு வாரத்தில் 16 பேர் இறந்தனர்