முன்பு அடுத்து Page:

பிரதமர் பதவிக்கு போட்டியிடும் விவகாரம்: மன்னிப்பு கேட்டார் தாய்லாந்து இளவரசி

பிரதமர் பதவிக்கு போட்டியிடும் விவகாரம்: மன்னிப்பு கேட்டார் தாய்லாந்து இளவரசி

பாங்காக், பிப். 15- தாய்லாந்து பிரதமர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட முயன்றதற்காக, அந்நாட்டு இளவரசி உபோல் ரத்தனா மன்னிப்பு கேட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,  தாய்லாந்து மக்களுக்காக பணியாற்ற வேண் டும், உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடனே பிரதமர் பதவிக்கான தேர்தலில் போட் டியிட முயன்றேன். ஆனால் அது பிரச்சினையை உருவாக் கும் என்று நான் எண்ணவில்லை. அதற்காக அனைவரிடத்திலும் மன்னிப்பு கேட்டுக் கொள்கி றேன் என்று....... மேலும்

15 பிப்ரவரி 2019 15:27:03

பிளாஸ்டிக் குப்பைகள் எரிப்பு: களமிறங்கிய கிராம மக்கள்

பிளாஸ்டிக் குப்பைகள் எரிப்பு: களமிறங்கிய கிராம மக்கள்

கோலாலம்பூர், பிப். 15- மலேசியாவின் பல்வேறு பகுதிகளிலும் பிளாஸ்டிக் குப்பைகள் குவிக்கப்பட்டு எரிக்கப்படு கின்றன. இவை அனைத்தும் தொழிற் சாலைகளின் கழிவுகள் ஆகும். மேலும் பல நாடுகளில் இருந்தும் பிளாஸ்டிக் கழிவுகள் மலேசியாவிற்கு வந்து குவிந்துள்ளன. இவற்றை அகற்றும் முயற்சியில் ஜெஞ்ரோம் பகுதியைச் சேர்ந்த டேனி யல் டாய், டன் சிங் ஹின் ஈடுபட்டு உள்ளனர். மேலும் இப்பகுதியைச் சேர்ந்த பலரும் இவர்களுடன் இயற்கை சமூக ஆர்வலர்களாக இணைந்துள்ளனர். இவர்கள் அனைவரும்....... மேலும்

15 பிப்ரவரி 2019 15:24:03

12 நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்க ஆஸ்திரேலியா ஒப்பந்தம்

பாரிஸ், பிப். 15- ராணுவ வலி மையை மேலும் பலப்படுத்தும் நோக்கில், பிரான்சு நாட்டு நிறுவனத்திடம் இருந்து 12 நீர்மூழ்கிக் கப்பல்களை வாங் குவதற்கான ஒப்பந்தத்தில் ஆஸ்திரேலியா கையெழுத்திட் டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு ரூ.3.5 லட்சம் கோடியாகும். இந்தியப் பெருங்கடல் பகுதியில் ஆதிக்கம் செலுத்த சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் போட்டிபோட்டு வரு கின்றன. இந்நிலையில், தனது ராணுவ வலிமையை மேலும் அதிகரிக்கும் நோக்கில், பிரான்சு நாட்டின் நிறுவனத்திடம் ஆஸ் திரேலியா....... மேலும்

15 பிப்ரவரி 2019 15:08:03

நைஜீரியா அதிபரின் பிரச்சார பேரணியில் கூட்ட நெரிசலில் சிக்கி 14 பேர் பலி

நைஜீரியா அதிபரின் பிரச்சார பேரணியில்  கூட்ட நெரிசலில் சிக்கி 14 பேர் பலி

அபுஜா, பிப். 15- நைஜீரியா அதிபராக பதவி வகித்து வரும் முகமது புகாரியின் 4 ஆண்டு பதவிக்காலம் முடிவடைவதை யொட்டி, நைஜீரியாவுக்கு வருகிற சனிக்கிழமை பொதுத் தேர்தல் நடத்தப்படுகிறது. இதில் புகாரி மீண்டும் அதிபர் பதவிக்கு போட்டியிடு கிறார். அவருக்கு எதிராக முக்கிய போட்டியாளராக மக்கள் ஜனநாயக கட்சி சார்பில், நைஜீரியா முன்னாள் துணை அதி பர் அட்டிக்கு அபுபக்கர் களமிறங்குகிறார். இந்த நிலையில், தேர்தலை முன்னிட்டு அதிபர் முகமது புகாரி தலைமையில்....... மேலும்

15 பிப்ரவரி 2019 15:08:03

சர்வதேச உதவிகளை வெனிசுலா ராணுவம் தடுப்பது மனிதகுலத்துக்கு எதிரானது: குவாய்டோ

சர்வதேச உதவிகளை  வெனிசுலா ராணுவம் தடுப்பது  மனிதகுலத்துக்கு எதிரானது: குவாய்டோ

கராகஸ், பிப். 13- அண்டை நாடு களின் மனிதாபிமான உதவிகள் மக்களை சென்றடையாமல் வெனிசுலா ராணுவம் தடுப்பது மனிதகுலத்துக்கு எதிரான செயல் என அந்த நாட்டின் இடைக்கால அதிபராக அறி வித்துக் கொண்ட சுவான் குவாய்டோ தெரிவித்துள்ளார். வெனிசுலாவின் எதிர்க்கட்சி தலைவரான இவரை அந்த நாட்டின் இடைக்கால அதிப ராக அமெரிக்கா உள்ளிட்ட 50 நாடுகள் அங்கீகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே இவருக்கும் அங்கு அதிபராக இருக்கும் நிகோலஸ் மடூரோவுக்கும் இடையேயான மோதல் வலுத்து....... மேலும்

14 பிப்ரவரி 2019 15:36:03

ஆப்கன் முன்னாள் அதிபர் முஜாதிதி காலமானார்

ஆப்கன் முன்னாள் அதிபர்  முஜாதிதி காலமானார்

ஆப்கன், பிப். 14- ஆப்கானிஸ் தானில் இருந்து சோவியத் ரசியா ராணுவம் திரும்பிச் சென்ற பிறகு 1992-ஆம் ஆண்டு முதலாவதாக அந்நாட்டின் அதிபராகப் பதவி யேற்ற சிப்ஹத்துல்லா முஜாதிதி (93) திங்கள்கிழமை காலமானார். கம்யூனிச எதிர்ப்பு கொரில்லா தலைவரான அவர், அமெரிக்கா வின் ஆதரவுடன் ஆப்கானிஸ்தா னில் ரசியாவின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டுவரப் போராடி அதில் வெற்றி பெற்றார். ஆப்கானிஸ்தான் தேசிய விடுதலை முன்னணி என்ற படையை அவர் உருவாக்கினார். அந்த காலகட்டத்தில்....... மேலும்

14 பிப்ரவரி 2019 15:29:03

அரசுத் துறைகள் மீண்டும் முடக்கப்படுவதை தவிர்க்க அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒப்பந்தம்

அரசுத் துறைகள் மீண்டும் முடக்கப்படுவதை தவிர்க்க  அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒப்பந்தம்

வாசிங்டன், பிப். 14- அமெரிக்க அரசுத் துறைகள் மீண்டும் முடக்கப்படுவதைத் தவிர்க்கும் வகையில், நிதி ஒதுக்கீட்டு மசோதாக்களை நாடாளுமன் றத்தில் நிறைவேற்ற ஆளும் குடியரசுக் கட்சியினருக்கும், எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியினருக்கும் இடையே ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்க ளிடம் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த செனட் சபை உறுப்பி னர் ரிச்சர்ட் ஷெல்பி கூறியதாவது: அரசுத் துறைகள் முடக்கம் தொடர்பாக ஜனநாயகக் கட்சி எம்.பி.க்களுடன் நடத்திய பேச்சு வார்த்தை மிக நல்லபடியாக அமைந்திருந்தது. எல்லைகளைப் பாதுகாப்ப....... மேலும்

14 பிப்ரவரி 2019 15:04:03

பிரிட்டன்: வரி இரட்டிப்புக்கு இந்திய மருத்துவர்கள் எதிர்ப்பு

பிரிட்டன்: வரி இரட்டிப்புக்கு இந்திய மருத்துவர்கள் எதிர்ப்பு

லண்டன், பிப். 13- பிரிட்டனில் வெளி நாடுகளைச் சேர்ந்தவர்களிடம் வசூலிக் கப்படும் சுகாதார வரி இரட்டிப்பாக் கப்பட்டுள்ளது நியாயமற்றது எனக் கூறி, அங்கு பணியாற்றி வரும் இந்திய மருத்துவர்களும், சுகாதாரத் துறை ஊழி யர்களும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். பிரிட்டனில், வேலை, கல்வி உள்ளிட்ட நுழைவு இசைவின் (விசா) அடிப்படையில் 6 மாதங்களுக்கு மேலாக வசித்து வருவோர் மற்றும் பணியாற்றி வருவோரிடம் கடந்த 2015 ஏப்ரல் முதல் ஆண்டுதோறும் "குடி....... மேலும்

13 பிப்ரவரி 2019 15:23:03

தென் சீனக் கடலில் சர்ச்சைக்குரிய இடத்தில் இரு அமெரிக்க போர்க் கப்பல்கள்

தென் சீனக் கடலில் சர்ச்சைக்குரிய இடத்தில் இரு அமெரிக்க போர்க் கப்பல்கள்

பீஜிங், பிப். 13- தென் சீனக் கடலில், சர்ச்சைக்குரிய தீவுக் கூட்டங்கள் பகுதி யில் இரு அமெரிக்க போர்க் கப்பல்கள் திங்கள்கிழமை பயணித்ததாக ஊடகத் தகவல் தெரிவிக்கிறது. அமெரிக்காவின் இந்த செயல், சீனாவுடனான அதன் உறவில் மேலும் பதற்றத்தை ஏற் படுத்தும் எனத் தெரிகிறது. அமெரிக்க செய்தி நிறுவனமான சிஎன்என் வெளியிட்டுள்ள செய்தியின் படி, அமெரிக்க கடற்படையைச் சேர்ந்த ஏவுகணைத் தடுப்பு போர்க் கப்பல் களான யுஎஸ்எஸ் ஸ்ப்ருவன்ஸ் மற்றும் யுஎஸ்எஸ்....... மேலும்

13 பிப்ரவரி 2019 15:20:03

குழந்தைகள் பிறப்பை அதிகரிக்கும் நடவடிக்கை நான்கு குழந்தைகள் பெற்றால் வருமான வரி செலுத்த தேவையில்லை

குழந்தைகள் பிறப்பை அதிகரிக்கும் நடவடிக்கை  நான்கு குழந்தைகள் பெற்றால்  வருமான வரி செலுத்த தேவையில்லை

புடாபெஸ்ட், பிப். 13- அய்ரோப் பிய நாடுகளில் ஒன்றான ஹங் கேரியில் குழந்தை பிறப்பு விகிதம் வெகுவாக குறைந்து வருகிறது. இதனால் மக்கள் தொகை எண்ணிக்கை பெரும் பின்னடைவை சந்திக்கிறது. அங்கு ஆண்டுக்கு 32,000 என்ற அளவுக்கு மக்கள்தொகையில் வீழ்ச்சி ஏற்படுகிறது. இதனால் நாட்டில் குழந் தைகள் பிறப்பை அதிகரிக்கும் வகையில் பிரதமர் விக்டர் ஆர் பன் தலைமையிலான அரசு பல்வேறு அதிரடி திட்டங்களை அதிகரித்து வருகிறது. அந்த வகையில் 4....... மேலும்

13 பிப்ரவரி 2019 15:17:03

ஏவுகணைகள் இல்லாமல் ராணுவ அணிவகுப்பை நடத்திய கிம் ஜாங் அன் பாராட்டி நன்றி தெரிவித்த டொனால்டு டிரம்ப்

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வாசிங்டன், செப். 11- வடகொரி யாவில் கம்யூனிஸ்டு ஆட்சி மலர்ந்ததின் ஆண்டு விழா ஒவ்வொரு ஆண்டும் செப்டம் பர் 9-ஆம் தேதி பிரமாண்டமாக நடைபெறும். அதையொட்டி நடக்கிற ராணுவ அணிவகுப்பு, உலக நாடுகளுக்கு சவால் விடும் வகையில் அமையும். ராணுவ அணிவகுப்பில் கண் டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் முக்கிய இடம் பிடிக்கும்.

இந்த ஆண்டு, 70ஆ-வது ஆண்டு விழா, வடகொரியா வில் எப்படி அமையப்போகி றது என்ற கேள்வி எழுந்தது. இதற்கு காரணம், கடந்த ஜூன் மாதம் 12-ஆம் தேதி சிங்கப்பூரில் நடந்த உச்சி மாநாட்டில், அமெரிக்க அதிபர் டிரம்பும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் சந்தித்துப் பேசி யபோது, கொரிய தீபகற்ப பகு தியை அணு ஆயுதமற்ற பிரதே சமாக மாற்ற வடகொரியா ஒப் புக்கொண்டது. இதையொட்டி இரு தரப்பினரும் ஒரு ஒப்பந் தம் ஏற்படுத்தினர்.

அந்த ஒப்பந்தத்தில் அணு ஆயுதங்களை வடகொரியா கைவிடுவது தொடர்பாக கூடுத லான தகவல்கள் இல்லை. இருப்பினும், அதன் பின்னர் வடகொரியா இதுவரையில் அணுகுண்டு வெடிக்கவும் இல்லை, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளை நடத்தவும் இல்லை.

நேற்று காலை உள்ளூர் நேரப்படி 10 மணிக்கு விழா தொடங்கியது. ராணுவ வீரர் கள், வீராங்கனைகள் அணி வகுப்பில் கலந்து கொண்டு வீர நடை போட்டனர். அதே நேரத்தில் அணிவகுப்பில் கண் டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் இடம்பெற வில்லை. பிற பாரம்பரிய ஆயு தங்கள், தளவாடங்கள் மட் டுமே இடம் பெற்று இருந்தன.

இந்நிலையில், ஏவுகணை கள் இல்லாமல் ராணுவ அணி வகுப்பை நடத்திய கிம் ஜாங் அன்னை பாராட்டி டிரம்ப் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் டிவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது :-

வடகொரியாவின் 70-ஆவது ஆண்டு விழாவில் அணு ஆயுத ஏவுகணைகள் இடம் பெறாமல் ராணுவ அணி வகுப்பு நடத்திய தற்கு எனது பாராட்டுகள். இது வடகொரியாவின் மிகப்பெரிய நேர்மறையான நடவடிக்கை யாகும். நன்றி கிம் ஜாங் அன். எங்களுக்குள் மோதல் வெடிக் கும் என எதிர்பார்த்தவர்களுக்கு அவர்களின் எண்ணம் தவறா னது என நாங்கள் இருவரும் சேர்ந்து நிரூபிப்போம் என டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner