Banner
கூடங்குளம் அணுஉலை மிரட்டல்: 3 பேர் கைது +++ 44 குழந்தைகள் பலி: மருத்துவ அதிகாரி இடமாற்றம் +++ தூக்குத்தண்ட‌னையை நிறுத்தி வைத்த சர்தாரி +++ உலக செஸ் போட்டிகள்: 5 ஆவது சுற்று டிரா

ஒபாமாவை சந்திக்கிறார் இஸ்ரேல் அதிபர்

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வாஷிங்டன், பிப். 22- ஈரான் அணு குண்டு தயாரிப்பதாக அமெ ரிக்கா, இஸ்ரேல் நாடு கள் குற்றம்சாட்டி வரு கின்றன. இதை ஆய்வு செய்ய அய்.நா. நிபுணர் குழு டெக்ரான் சென்று உள்ளது. இருந்த போதி லும் இந்த பிரச்சினை யில் ஈரான், இஸ்ரேல் நாடுகளிடையே பதற்ற மான சூழ்நிலை ஏற் பட்டுள்ளது. ஈரான் அணு உலை இருக்கும் பகுதியில் விமான பாதுகாப்பு படை ஒத்திகை நடத்த தயா ராகி வருகிறது. அது போல இஸ்ரேல் வான்வெளி தாக்குதல் நடத்துவதற் கான வாய்ப்புகள் குறித்து தீவிரமாக ஆய்வு செய் வதாகவும், அதற்கு 100 போர் விமானங்கள் தேவைப்படும் என கணித்து இருப்பதாக வும் தகவல்கள் வெளி வருகின்றன.

இந்நிலையில் அமெ ரிக்காவில் அடுத்த மாதம் (மார்ச்) முதல் வாரத்தில் நடைபெறும் மாநாடு ஒன்றில் இஸ்ரேல் அதி பர் பெஞ்சமின் நெதான் யாகு கலந்து கொள் கிறார். இதற்காக அமெ ரிக்கா செல்லும் அவர் மார்ச் 5ஆம் தேதி அதி பர் ஒபாமாவை சந்தித்து பேசுகிறார். இந்த தகவலை நேற்று வெள்ளை மாளிகை அதி காரபூர்வமாக அறிவித் தது. அப்போது இஸ்ரே லின் பாதுகாப்பு மற்றும் ஈரான், சிரியா பிரச்சி னைகள் முக்கிய விவாத மாக எடுத்து கொள்ளப் படும் என தெரிகிறது.



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

அண்மைச் செயல்பாடுகள்

என்ன சொல்றீங்க?

திருவிழாக்களில் ஒரு வாரத்தில் 16 பேர் இறந்தனர்