முன்பு அடுத்து Page:

தான்சானியா படகு விபத்து: பலி எண்ணிக்கை 209-ஆக உயர்வு

தான்சானியா படகு விபத்து:  பலி எண்ணிக்கை 209-ஆக உயர்வு

தான்சானியா, செப். 25- தான் சானியாவில் வியாழக்கிழமை ஏற்பட்ட படகு விபத்தில் உயி ரிழந்தவர்களின் எண்ணிக்கை 209-ஆக அதிகரித்துள்ளது. இதுகுறித்து போக்குவரத்து துறை அமைச்சர் அய்சக் காம் வெல்வே கூறியுள்ளதாவது: விக்டோரியா ஏரியில் வியா ழக்கிழமை பயணிகளை ஏற் றிச் சென்ற படகு தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பலியானவர்களின் எண்ணிக்கை 209-ஆக அதிகரித்துள்ளது. இதில், 172 பேரின் சடலங் கள் உறவினர்களால் அடையா ளம் காணப்பட்டுள்ளன. மீட்பு குழுவினர் தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டுள் ளனர்........ மேலும்

25 செப்டம்பர் 2018 15:39:03

விண்கல் மீது ஆளில்லா ரோவர்களை தரையிறக்கி ஜப்பான் சாதனை

விண்கல் மீது ஆளில்லா ரோவர்களை தரையிறக்கி ஜப்பான் சாதனை

டோக்கியோ, செப். 25-  ஜப்பானின் விண்வெளி ஆராய்ச்சி நிறு வனமான ஜாக்சா கடந்த 2014 ஆண்டு,  பூமிக்கு அருகே உள்ள ர்யுகு என்னும் விண்கல்லின் மாதிரிகளை சேகரிப்பதற்காக,  ஹயபுசா 2 என்னும் ஆளில்லா விண்கலத்தை விண்ணிற்கு அனுப்பியது. இந்த விண்கலம் கடந்த ஜூன் மாதம் 27ஆம் தேதி ர்யுகுவைச் சென்றடைந்தது. இந்நிலையில்,  ஹயபுசா வில் பொருத்தபட்டிருந்த விமிழிணிஸிக்ஷிகி-மிமி 1 என்று  அழைக்கப்படும் 2 ஆளில்லா ரோவர் வின்கல் மீது கடந்த சனிக்கிழமை....... மேலும்

25 செப்டம்பர் 2018 15:33:03

48 நாட்கள் நடுக்கடலில் தத்தளித்த இளைஞர் மீட்பு

48 நாட்கள் நடுக்கடலில் தத்தளித்த இளைஞர் மீட்பு

ஜகார்தா, செப். 25- இந்தோனே சியாவில் 48 நாட்கள் நடுக் கடலில் தத்தளித்த இளைஞர் ஒருவர் இறுதியில் சரக்கு கப் பல் ஒன்றின் மூலம் மீட்கப் பட்ட கதை நிகழ்ந்துள்ளது. இந்தோனேசியாவின் வடக்கு சுலவெசி கடற்கரை பகுதியில் உள்ள ஒரி என்ற ஊரைச் சேர்ந்தவர் அல்டி நாவல் அடிலங் (19). மீனவ ரான இவர் மீன்பிடி கப்பல்க ளுக்கான மரத்தாலான நடுக் கடல் ‘மிதவை மீன்பிடிக் கூண்டு’ பராமரிப்பு பணியில் ஈடுபட்டு....... மேலும்

25 செப்டம்பர் 2018 15:18:03

ஈரானில் நடந்த தாக்குதலில் தொடர்பில்லை: அமெரிக்கா

ஈரானில் நடந்த தாக்குதலில் தொடர்பில்லை: அமெரிக்கா

வாசிங்டன், செப். 25- ஈரானில் நடந்த பயங்கரவாத தாக்குத லுக்கும் அமெரிக்காவிற்கும் எந்த தொடர்பும் இல்லை என தூதர் தெரிவித்துள்ளார். ஈரானின் குசேஸ்தான் மாகாணத்தில் உள்ள ஆவாஸ் நகரில் 2 நாட்களுக்கு முன்பு நடந்த ராணுவ அணிவகுப்பில் பயங்கரவாதிகள் கண்மூடித் தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 25 பேர் பலியாகினர். இந்த தாக்குதலுக்கு அய்.எஸ். பொறுப்பேற்றுள்ளது. இந்நிலையில், இந்தத் தாக்குதலை அரபு நாடுகளுடன் துணையுடன் அமெரிக்கா நடத்தியதாக ஈரான் அதிபர் ரஹானி....... மேலும்

25 செப்டம்பர் 2018 15:18:03

கொரியா ஓபன் டென்னிஸ் போட்டி அஜ்லா டொம்ல்ஜானோவிச்சை வீழ்த்தி கிகி பெர்ட்டென்ஸ் வாகை சூடினார்

கொரியா ஓபன் டென்னிஸ் போட்டி  அஜ்லா டொம்ல்ஜானோவிச்சை வீழ்த்தி  கிகி பெர்ட்டென்ஸ் வாகை சூடினார்

சியோல், செப். 24- கொரியா ஓபன் டென்னிஸ் தொடர் தென்கொரியாவில் உள்ள சியோலில் கடந்த 15-ஆம் தேதி தொடங்கியது. பெண்களுக் கான இந்த தொடரின் இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் 2-ஆம் நிலை வீராங்கனை யான நெதர்லாந்தின் கிகி பெர்ட் டென்ஸ், தரநிலை பெறாத குரோசியாவின் அஜ்லா டொம்ல் ஜானோவிச்சை எதிர்கொண்டார். 2ஆ-ம் நிலை வீராங்கனை யான கிகி பெர்ட்டேன்ஸ்க்கு குரோசியா வீராங்கனை கடும் நெருக்கடி கொடுத்தார். இத னால்....... மேலும்

24 செப்டம்பர் 2018 16:30:04

ஈரான் ராணுவ அணிவகுப்பில் தாக்குதல்: அரபு பிரிவினைவாதிகளே காரணம்-அதிபர் குற்றச்சாட்டு

ஈரான் ராணுவ அணிவகுப்பில் தாக்குதல்: அரபு பிரிவினைவாதிகளே காரணம்-அதிபர் குற்றச்சாட்டு

நியூயார்க், செப். 24- ஈரான் ராணுவ அணி வகுப்பில் தாக்குதல் நடத்தப்பட்டதற்கு அரபு பிரிவினைவாதிகளே காரணம் என அதிபர் ஹசன் ரவுஹானி தெரிவித்துள்ளார். நியூயார்க்கில் உள்ள அய்.நா. பொதுச் சபை கூட்டத்தில் பங்கேற்க புறப்படுதவதற்கு சற்று நேரத்துக்கு முன்பு ரவுஹானி ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: ஈரான் அணிவகுப்பில் தாக்குதல் நடத்தியவர்கள் யார் என்பது குறித்து எங்களுக்குத் தெளிவாகத் தெரியும். எந்த குழு இதை செய்தது, அதற்கு உடந்தையாக இருந்தவர்கள் யார் என்ப தும் ரகசியமான....... மேலும்

24 செப்டம்பர் 2018 15:56:03

செய்தி வாசிப்பாளர் பணியில் முதல் பெண் பெண்கள் அமைப்புகள் வரவேற்பு

செய்தி வாசிப்பாளர் பணியில் முதல் பெண்  பெண்கள் அமைப்புகள் வரவேற்பு

ஜெட்டா, செப். 24- சவுதி அரேபியாவில் இளவரசர் முகம்மது பின் சல்மான் பொறுப்புக்கு வந்த பின்னர், பல்வேறு பழைமைவாத செயல்பாடுகள் தூக்கி எறியப்பட்டன. பெண்களுக்கு கார் ஓட்ட அனுமதி, திரையரங்குகள் செல்ல அனுமதி என பாராட்டத்தக்க வண்ணம் பல அறிவிப்புகள் வரவேற்ப்பை பெற்றன. இந்நிலையில், அல் சவுதியா தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக வீம் அல் தஹீல் என்ற பெண் நியமிக்கப் பட்டுள்ளார். மாலை நேரத்தில் மட்டும் இவர் ஆண் வாசிப்பாள ருடன்....... மேலும்

24 செப்டம்பர் 2018 15:56:03

கிரீன் கார்டு வழங்குவதை நிறுத்தி வைக்க அமெரிக்கா திட்டம்

கிரீன் கார்டு வழங்குவதை நிறுத்தி வைக்க அமெரிக்கா திட்டம்

வாசிங்டன், செப். 24- அமெரிக் காவில் வெளிநாட்டவர்களுக்கு கிரீன் கார்டு அங்கீகாரம் அளிக்கும் நடைமுறைகளை நிறுத்தி வைக்க அந்நாட்டு அரசு திட்ட மிட்டுள்ளது. இதற்கான பரிந் துரைகளை அமெரிக்க உள் துறை அமைச்சகம் அந்நாட்டு அரசிடம் அளித்துள்ளது. அத்தகைய கட்டுப்பாடுகள் அமலாகினால், அங்கு வசிக் கும் லட்சக்கணக்கான இந்தியர் கள் பாதிக்கப்பட வாய்ப்புள் ளது. இந்தத் திட்டத்துக்கு பல் வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. அமெரிக்காவில் எச் 4 விசா....... மேலும்

24 செப்டம்பர் 2018 15:48:03

அதிபர் தேர்தல்: எதிர்கட்சியை சேர்ந்த இப்ராகிம் முகமது வெற்றி பெற்றதாக ஊடகங்களில் தகவல்

அதிபர் தேர்தல்: எதிர்கட்சியை சேர்ந்த இப்ராகிம் முகமது  வெற்றி பெற்றதாக ஊடகங்களில் தகவல்

மாலி, செப். 24- 1192 குட்டித் தீவுகளை கொண்ட மாலத் தீவில் சமீப காலமாக அரசியல் நிலைத்தன்மையற்ற சூழல் உள்ளது. அங்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு உள்ள முன்னாள் அதிபர் முகமது நசீத் உள்ளிட்ட 9 அரசியல் தலைவர்களை விடுதலை செய்ய அந்த நாட்டின் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் இந்த தீர்ப்பை அதிபர் யாமீன் அப்துல் கயூம் ஏற்கவில்லை. இது அங்கு அரசியல் குழப்பங்களுக்கு காரணமாக அமைந்தது. அதிபர் நிலைப்பாட்டுக்கு எதிராக....... மேலும்

24 செப்டம்பர் 2018 15:48:03

உலகெங்கும் மனித உரிமை நிலை நாட்டப்பட்ட வெள்ளை மாளிகை முன் திராவிடர் கழகத்தின் மனித உரிமை பணிகள் விளக…

உலகெங்கும் மனித உரிமை நிலை நாட்டப்பட்ட வெள்ளை மாளிகை முன் திராவிடர் கழகத்தின் மனித உரிமை பணிகள் விளக்கம்!

வாசிங்டன், செப். 23,  வட அமெரிக்கத் தலைநகர் வாசிங்டன் டி.சி.வெள்ளைமாளிகை முன் பல்லாண்டு காலமாக மனித உரிமையை வலியுறுத்தியும், போரற்ற உலகே தேவை என்றும், உலக அமைதிக்காகவும் பிச்சி யாட்டோ என்ற அம்மையார் பல பத்தாண்டுகளுக்கு முன் தனது போராட்டத்தைத் தொடங்கினார். வெள்ளை மாளிகை முன்பு கூடாரம் அமைத்துக்கொண்டு பல்வேறு விளம்பர பதாகை களுடன் மனித நேய அறிக்கை களுடன் தங்கள் விடுதலைக்காக ஜனநாயகத்துக்காக போராடிவரும் பல நாட்டு மக்களுக்கு ஆதரவாக....... மேலும்

24 செப்டம்பர் 2018 11:15:11

நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 16 ஆக உயர்வு

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

டோக்கியோ, செப். 9- ஜப்பான் நாட்டில் கடந்த 4-ஆம் தேதி ஜெபி புயல் தாக்கியது. இந்தப் புயல் காரணமாக கனமழை பெய்தது. கடந்த 25 ஆண்டு களில் இல்லாத அளவுக்கு பலத்த சேதம் ஏற்பட்டது. புயல், மழையில் சிக்கி 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பல்வேறு நகரங்கள் வெள்ளத்தின் பிடியில் சிக்கின. விமானங்கள், கப்பல்கள், ரயில் சேவைகள் ரத்தாகி போக் குவரத்து முடங்கியது. மின் சாரம் துண்டிக்கப்பட்டு லட்சக் கணக்கான வீடுகள் இருளில் மூழ்கின. புயலால் ஏற்பட்ட பாதிப்பு மறைவதற்குள் நேற்று அதி காலை  3.08 மணிக்கு ஹொக் கைடோ தீவில் பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோ லில் 6.7 புள்ளிகளாக பதிவா னது. இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து பல முறை அதிர்வு கள் ஏற்பட்டன.

அட்சுமா உள்ளிட்ட பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற் பட்டன. இதில் கட்டடங்கள் தரைமட்டமாகின. பாலங்கள் பிளவுபட்டன. சாலைகள் பெருத்த சேதம் அடைந்தன. மரங்கள் வேரோடு சாய்ந்தன.  தகவல் தொடர்பு சேவை பாதிக்கப்பட்டது. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் சுமார் 30 லட்சம் வீடுகள் இருளில் மூழ்கின. விமான சேவைகள், ரயில் சேவைகள், புல்லட் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன. நியூ சிட்டோஸ் விமான நிலை யம் மூடப்பட்டது.

இந்நிலையில், இன்றைய நிலவரப்படி புதையுண்ட வீடு களில் சிக்கி இறந்தவர்கள் எண் ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ள தாக ஜப்பான் பிரதமர் சின்சோ அபே தெரிவித்துள்ளார். 26 பேர் காணாமல் போனதாக ஊடகங் கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner