முன்பு அடுத்து Page:

ஏமன் பிரதமர் நீக்கம்: அதிபர் நடவடிக்கை

ஏமன் பிரதமர் நீக்கம்: அதிபர் நடவடிக்கை

சனா, அக். 17- ஏமன் நாட்டின் பிரதமராக இருந்த காலித் பஹா-வை கடந்த 2016-ஆம் ஆண்டு நீக்கி அஹமத் ஒபைட் பின் டக்ர்-அய் புதிய பிரதமராக்கினார் அதிபர் அபட் ரப்போ மன்சூர் ஹாதி. கடந்த 2016இ-ல் இருந்து அஹமத் ஒபைட் பின்டக்ர் பிரதமராக செயலாற்றி வந்தார். ஏமன் நாட்டில் பொருளாதார சூழ்நிலை மிகவும் சீரழிந்து வருவதாக பெரும்பாலான மாகாணங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. போராட்டக்காரர்கள் அரசு உடனடியாக பதவி விலக வேண்....... மேலும்

17 அக்டோபர் 2018 17:26:05

எச்1பி விசா கட்டுப்பாட்டுக்கு எதிராக அய்.டி. நிறுவனங்கள் வழக்கு

எச்1பி விசா கட்டுப்பாட்டுக்கு எதிராக  அய்.டி. நிறுவனங்கள் வழக்கு

வாசிங்டன், அக். 17- அமெரிக்க அரசு எச்-1பி விசா வழங்குகிறது. இந்த ‘விசா’ மூலம் அங்கு வெளிநாட்டினர் நிரந்தரமாக குடியேற முடியாது. அமெரிக்க கம்பெனிகளில் வெளிநாட்டி னர் பணிபுரிவதற்கான ‘விசா’ வாகும். அதன்மூலம் வெளிநாட்டு ஊழியர்கள் அமெரிக்காவில் 3 ஆண்டுகள் மட்டுமே தங்கி பணிபுரிய முடியும். டொனால்டு டிரம்ப் அதிபராக பதவி ஏற்ற வுடன் அதற்கான எச்-1பி விசா வுக்கான கட்டுப்பாடுகளை அதிகப்படுத்தினார்........ மேலும்

17 அக்டோபர் 2018 17:26:05

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நவம்பர் 3ஆம் தேதி சீனா பயணம்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்  நவம்பர் 3ஆம் தேதி சீனா பயணம்

இசுலாமாபாத், அக். 17- பாகிஸ் தானில் குவாடார் உள்ளிட்ட துறைமுகங்களின் மேம்பாடு, உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைய நிதியு தவி மற்றும் தொழில்நுட்ப உதவிகளை சீனா செய்து வரு கிறது. தற்போது கடன் சுமை மற் றும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தான் அரசு சர்வதேச நிதியத்தின் உதவியை நாடியுள்ளது. அங்குள்ள நிலை மைகளை ஆய்வு செய்வதற்காக  சர்வதேச நிதியத்தின் அதிகாரி கள் அடுத்த மாதம்....... மேலும்

17 அக்டோபர் 2018 17:25:05

வர்த்தக பேச்சுவார்த்தை: அமெரிக்கா மீது சீனா குற்றச்சாட்டு

வர்த்தக பேச்சுவார்த்தை: அமெரிக்கா மீது சீனா குற்றச்சாட்டு

  பெய்ஜிங், அக். 16- வர்த்தகப் பதற்றத்தை தணிப்பதற்கான பேச்சுவார்த்தைகளில் அமெ ரிக்கா முன்னுக்குப் பின் முர ணமான நிலைப்பாடுகளை வெளிப்படுத்தி வருவதாக சீனா குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து அமெரிக்கா வின் "ஃபாக்ஸ்' தொலைக் காட்சிக்கு அந்த நாட்டுக்கான சீனத் தூதர் குய் தியான்காய் அளித்த பேட்டியில் தெரிவித்த தாவது: வர்த்தகப் பேச்சுவார்த்தை யைப் பொருத்தவரை அமெரிக் காவிடமிருந்து முன்னுக்குப் பின் முரணான நிலைப்பாடுகள் வெளிப்படுகின்றன. இந்த விவகாரத்தில் அந்த நாட்டின் சார்பில் முடிவுகளை நிர்ணயிப்பது....... மேலும்

16 அக்டோபர் 2018 16:12:04

செய்தியாளர் காணாமல் போன விவகாரம்: சவூதி மன்னர், துருக்கி அதிபர் தீவிர ஆலோசனை

செய்தியாளர் காணாமல் போன விவகாரம்: சவூதி மன்னர், துருக்கி அதிபர் தீவிர ஆலோசனை

அங்காரா, அக். 16- செய்தியாளர் ஜமால் கசோகி காணாமல் போன விவகாரம் குறித்து சவூதி அரேபிய மன்னர் சல்மா னுடன் துருக்கி அதிபர் எர்டோகன் முதல் முறையாக தீவிர ஆலோசனை நடத்தியுள்ளார். இதுகுறித்து துருக்கி அதிபர் மாளிகை வட்டாரங்கள் திங்கள்கிழமை தெரிவித்ததாவது: சவூதி மன்னர் சல்மானுடன் அதிபர் எர்டோகன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, துருக்கியிலுள்ள சவூதி அரேபிய தூதகரகம் சென்ற செய்தியாளர் ஜமால் கசோகி காணாமல் போன விவ காரம் குறித்து....... மேலும்

16 அக்டோபர் 2018 16:12:04

மலேசியா: எம்.பி.யாக பதவியேற்றார் அன்வர்

மலேசியா: எம்.பி.யாக பதவியேற்றார் அன்வர்

கோலாலம்பூர், அக். 16- மலேசியாவில் சனிக்கிழமை நடை பெற்ற நாடாளுமன்ற இடைத் தேர்தலில் வெற்றி பெற்ற முன்னாள் துணை பிரதமர் அன்வர் இப்ராஹிம், எம்.பி.யாக திங்கள்கிழமை பதவியேற்றுக் கொண்டார். மலேசியாவின் போர்ட் டிக்ஸன் நாடாளுமன்றத் தொகுதி யில் சனிக்கிழமை நடத்தப்பட்ட இடைத் தேர்தலில் முன் னாள் துணை பிரதமர் அன்வர் இப்ராஹிம் உள்பட ஏழுபேர் போட்டியிட்டனர். மொத்தம் பதிவான வாக்குகளில், 31,016 வாக்குகள் அன்வருக்கு கிடைத்ததையடுத்து அவர் பெரும் பான்மையான வாக்குகள்....... மேலும்

16 அக்டோபர் 2018 16:06:04

உலக பட்டினிக் குறியீடு: 119 நாடுகள் பட்டியலில் இந்தியா 103ஆவது இடத்தில் பின்தங்கியுள்ளது

உலக பட்டினிக் குறியீடு: 119 நாடுகள் பட்டியலில்  இந்தியா 103ஆவது இடத்தில் பின்தங்கியுள்ளது

நியூயார்க், அக். 16- உலக பட்டினிக் குறியீட்டில் 119 நாடுகளில் இந்தியாவின் நிலை மிகவும் மோசமாகி 103ஆவது இடத்தில் பின்தங்கியுள்ளது, நாட்டில் 21 சதவீத குழந்தைகள் குறைந்த எடை கொண்டவர்கள் என்றும் உலக பட்டினிக் குறியீடு அறிக்கையில் தெரியவந்துள்ளது. அதாவது நாட்டில் 5 குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு சரிவிகித சத்தான உணவு இல்லை, அந்தக் குழந்தையும் தனது உய ரத்துக்கு ஏற்ற எடைகொண்டதாக இல்லை என்று 2018-ஆம் ஆண்டுக்கான உலக பட்....... மேலும்

16 அக்டோபர் 2018 15:55:03

முகநூலில் மூன்று கோடி நபர்களின் தகவல்கள் திருட்டு

முகநூலில் மூன்று கோடி  நபர்களின் தகவல்கள் திருட்டு

நியூயார்க், அக். 15- முகநூல் சமூக வலைதளத்திலுள்ள 3 கோடி நபர்களின் தகவல்களை ஊடுருவல்காரர்கள் திருடியுள்ள தாக அந்நிறுவனம் தெரிவித்து உள்ளது. இது குறித்து, அந்நிறுவனத் தின் நிர்வாக அதிகாரிகளுள் ஒருவரான கெய் ரோசன் தெரிவித்ததாவது: கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் கடந்த செப்டம்பர் மாதம் வரையிலான காலகட் டத்தில், முகநூலிலுள்ள 3 கோடி பேரின் தகவல்களை ஊடுருவல்காரர்கள் திருடியுள் ளனர். அவற்றுள், 1.5 கோடி நபர்களின் பெயர், கைப்பேசி எண்,....... மேலும்

15 அக்டோபர் 2018 15:24:03

தேர்தல் ஆணைய அதிகாரிகள் இலங்கை தப்பியோட்டம்

தேர்தல் ஆணைய அதிகாரிகள் இலங்கை தப்பியோட்டம்

கொழும்பு, அக். 15- மாலத்தீவில் கடந்த மாதம் நடைபெற்ற தேர் தலில் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ள அதிபர் அப்துல்லா யாமீனால் தங்களது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட் டுள்ளதாகக் கூறி, அந்த நாட் டுத் தேர்தல் ஆணையக் குழுவைச் சேர்ந்த 4 அதிகாரிகள் இலங் கைக்கு தப்பிச் சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து, 5 உறுப்பினர் களைக் கொண்ட மாலத்தீவின் தேர்தல் ஆணையக் குழுவில் தற்போது ஒருவர் மட்டுமே எஞ்சியுள்ளார். இலங்கை சென்றுள்ள 4 அதிகாரிகளில்....... மேலும்

15 அக்டோபர் 2018 15:18:03

அமெரிக்கா: பல்கலைக்கழக கட்டடத்துக்கு இந்திய இணையர் பெயர்

ஹூஸ்டன், அக்.14 அமெ ரிக்காவில் பல்கலைக்கழக கட்டடத்துக்கு இந்திய இணை யரின் பெயர் சூட்டப்பட உள்ளது. அமெரிக்காவில் உள்ள ஹூஸ்டன் பல்கலைக்கழகம், புகழ் பெற்ற பல்கலைக்கழகம் ஆகும். இந்தப் பல்கலைக்  கழகத்தின் ஆசிரியர்கள், மாண வர்கள் மற்றும் ஆராய்ச்சிக்காக இந்திய தம்பதியரான துர்கா அகர்வால், சுசிலா அகர்வால் தம்பதியர் பெரும் நிதி உதவி செய்துள்ளனர். இந்த நிதி உதவியை அங்கீ கரிக்கும் வகையில் அந்தப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் ஆராய்ச்சி கட்டிடத்துக்கு துர்கா....... மேலும்

14 அக்டோபர் 2018 15:13:03

ஆப்பிரிக்க நாட்டவர்களுக்கு விசா சலுகை கென்யா அதிபர் அறிவிப்பு

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

நைரோபி, நவ. 29- ஆப்பிரிக்க நாடான கென்யாவில் அதிபர் ஊகுரு கென்யட்டாவின் பதவிக் காலம் முடிவடைந்ததை அடுத்து கடந்த ஆகஸ்டு மாதம் 8ஆம் தேதி அதிபர் தேர்தல் நடந்தது. தேர்தலில் அவருக்கு எதிராக எதிர்க்கட்சி சார்பில் ரைலா ஓடிங்கா போட்டியிட் டார். ஆனால், இந்த தேர்தலில் மறுபடியும் ஊகுரு கென்யட்டா வெற்றி பெற்றதாக அறிவிக் கப்பட்டது.

ஆனால், தேர்தலில் பல் வேறு முறைகேடுகள் நடந்து இருப்பதாக எதிர்க்கட்சிகள் சார்பில் வழக்கு தொடரப்பட் டது. முறைகேடுகள் நடந்ததற் கான ஆதாரங்களும் தாக்கல் செய்யப்பட்டன. இதனால் தேர்தலை ரத்து செய்து கடந்த ஆகஸ்ட் மாதம் உச்ச நீதிமன் றம் உத்தரவிட்டது.

அதன்பின்னர் அக்டோபர் 26ஆம் தேதி மறுதேர்தல் நடந் தது. தங்கள் கோரிக்கை நிரா கரிக்கப்பட்டதாலும், வழக்கில் தீர்ப்பு வெளியிடப்படாத நிலை யில் தேர்தலை நடத்தியதாலும், எதிர்க்கட்சி இந்த தேர்தலை புறக்கணித்தது. இதனால் வெறும் 39 சதவீத வாக்குகளே பதிவானது. இதில் 98 சதவீத வாக்குகளைப் பெற்று கென் யட்டா வெற்றி பெற்றார்.

இந்த தேர்தல் செல்லாது என அறிவிக்கக்கோரி உச்ச நீதி மன்றத்தில் இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீது விசாரணை நடத்திய நீதிமன்றம், இந்த மனுக்கள் விசாரணைக்கு உகந் தது அல்ல என்று கூறி தள்ளு படி செய்தது. அதிபர் தேர்தலில் உகுரு கென்யட்டா வெற்றி பெற்றது செல்லும் என்றும் தீர்ப்பளித்தது.

இந்நிலையில், இரண்டா வது முறையாக ஊகுரு கென் யட்டா அதிபராக நேற்று பதவி யேற்றுக்கொண்டார். தலைநகர் நைரோபியில் கோலாகலமாக நடந்த பதவியேற்பு விழாவில் கென்யாவுக்கு வருகை தரும் ஆப்ரிக்க நாட்டவர்கள் கென் யாவுக்குள் வந்த பின்னர் விசா எடுத்துக்கொள்ளலாம் என ஊகுரு கென்யட்டா அறிவித் தார்.

கென்யட்டா பதவி ஏற்ப தற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க் கட்சிகள் நடத்திய போராட்டம் கலவரமாக மாறிய நிலையில், காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இருவர் பலியானார்கள்.

ஊகுரு கென்யட்டா பதவி யேற்றதை ஜீரணித்துக்கொள்ள முடியாத ரைலா ஓடிங்கா, கென்யட்டா வெற்றி பெற்றது எந்த வகையிலும் செல்லாது, கென்யாவின் அதிபராக அடுத்த மாதம் நான் பதவிப்பிரமாணம் எடுப்பேன் என்று அறிவித்து உள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner