முன்பு அடுத்து Page:

அமெரிக்க தலைநகர் வாசிங்டனில் தந்தை பெரியார் 140ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா

அமெரிக்க தலைநகர் வாசிங்டனில் தந்தை பெரியார் 140ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா

வாசிங்டன், செப்.20 அமெரிக்க தலைநகர் வாசிங்டனில் தந்தை பெரியார் 140ஆவது பிறந்த நாள் விழா 16.9.2018 மேரிலாண்டில் கோலாகலமாக நடந்தது. இதில் பேராசிரியர் அரசு செல்லையா தலைமையில் டாக்டர் சஞ்சீவ் கே. சிறீராம், பேராசிரியர் யூரேமுன், பேராசிரியர் கென்னத்மார் செலக், காவியாகுமரன், வடஅமெரிக்க தமிழ்ச் சங்க தலைவர் சுந்தர்குப்புசாமி, வாசிங்டன் தமிழ்சங்கத் தலைவர் இராசாராம், முன்னாள் பெட்னா தலைவர் நாஞ்சில் பீட்டர், வாசிங்டன் தமிழ்ச் சங்க முன்னாள் தலைவர்கள் சிவா,....... மேலும்

20 செப்டம்பர் 2018 16:46:04

கொரிய மாநாடு: ஏவுகணை சோதனை தளத்தை மூட வட கொரியா ஒப்புதல்

கொரிய மாநாடு: ஏவுகணை சோதனை தளத்தை மூட வட கொரியா ஒப்புதல்

சியோல், செப். 20- வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன் மற்றும் தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன் ஆகியோரிடையே புதன்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த் தையில், சர்ச்சைக்குரிய தனது ஏவு கணை சோதனை தளத்தை சர்வதேச பார்வையாளர்கள் முன்னிலையில் மூட வட கொரியா ஒப்புக்கொண்டது. மேலும், தென் கொரியத் தலைநகர் சியோலில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுப் பயணம் மேற்கொள் ளவும் வட கொரிய அதிபர் கிம் ஜோங் -உன் சம்மதம்....... மேலும்

20 செப்டம்பர் 2018 15:04:03

நாடெங்கும் நாளை தந்தை பெரியார் 140ஆம் ஆண்டு பிறந்த நாள் பெருவிழா

நாடெங்கும் நாளை தந்தை பெரியார் 140ஆம் ஆண்டு பிறந்த நாள் பெருவிழா

* சென்னையில் 90 வயதைக்கடந்த தொண்டறச் செம்மல்களுக்கு பாராட்டு * மகளிர் கருத்தரங்கம் சென்னை, செப்.16 பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் 140ஆவது பிறந்த நாள் விழா சென்னை பெரியார் திடலில் 17.9.2018 அன்று காலை 9மணிக்கு எழுச்சியுடன் நடைபெறுகிறது. நினைவிடத்தில் மரியாதை சென்னை பெரியார் திடலில் அமைந்துள்ள 21 அடி உயர பெரியார் சிலைக்கு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். கழகத்....... மேலும்

16 செப்டம்பர் 2018 16:15:04

அமெரிக்காவில் 70 இடங்களில் எரிவாயு குழாய் வெடித்து தீ விபத்து- ஒருவர் பலி

அமெரிக்காவில் 70 இடங்களில் எரிவாயு குழாய் வெடித்து தீ விபத்து- ஒருவர் பலி

பாஸ்டன், செப். 15- அமெரிக்கா வில் மசாசூசெட்ஸ் மாகாணத் தில் அட்லாண்டிக் கடலின் கிழக்கு கடற்கரை பகுதியில் குழாய்கள் பதிக்கப்பட்ட எரி வாயு கொண்டு செல்லப்படுகிறது. இந்த நிலையில் நேற்று வடக்கு பாஸ்டனுக்கு அருகே 27 கி.மீ. தொலைவில் உள்ள லாரன்ஸ், அன்டோவர், மற் றும் வடக்கு அன்டோவர் ஆகிய 3 நகரங்களில் 70 இடங்களில் எரிவாயு குழாய் வெடித்தது. இதனால் எரிவாயு கசிவு ஏற்பட்டு ஆங்காங்கே தீப்பிடித்து எரிந்தது. அந்த தீ....... மேலும்

15 செப்டம்பர் 2018 15:44:03

கடற்படையால் கைது செய்யப்பட்ட 8 தமிழக மீனவர்களுக்கு காவல் நீட்டிப்பு

கொழும்பு, செப். 15- இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேசுவரம், புதுக்கோட்டை மீனவர்கள் 8 பேரின் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. 8 பேரையும் வரும் 26ஆம் தேதி வரை சிறையில் அடைக்க மல்லாக்கம் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளதால், மீனவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும்

15 செப்டம்பர் 2018 15:44:03

உலகின் மிக குள்ளமான தாய் மரணம்

உலகின் மிக குள்ளமான தாய் மரணம்

நியூயார்க், செப். 15- உலகின் விசித்திர மனிதர்களில் ஒருவரான ஸ்டேக்கி ஹெரால்டு 2 அடி 4 இன்ச் உயரம் கொண்டவர். அமெரிக்காவின் கென்டகி மாகாணத்தைச் சேர்ந்த இவர் வில் ஹெரால்டு என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த காதல் தம்பதிக்கு 3 குழந்தைகள் பிறந்தன. இடுப் புக்கு கீழே வளர்ச்சி அற்ற ஸ்டேக்கி, தனது 44-ஆவது வயதில் உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். இவர், உலகின் மிக குள்ளமான தாய் என கின்னஸ் புத்தகத்தில்....... மேலும்

15 செப்டம்பர் 2018 15:33:03

2018ஆம் ஆண்டில் மட்டும் புற்று நோய்க்கு ஒரு கோடி பேர் பலியாவார்கள்

2018ஆம் ஆண்டில் மட்டும் புற்று நோய்க்கு ஒரு கோடி பேர் பலியாவார்கள்

அய்.நா. ஆய்வு மய்யம் தகவல் பாரீசு, செப். 15- புற்று நோய் பாதிப்பு உலகம் முழுவதும் அதிகரித்தபடி உள்ளது. மற்ற நோய்களை போல் புற்று நோய்க்கு தடுப்பு மருந்து இது வரை கண்டுபிடிக்கப்படவில்லை. இதன் காரணமாக புற்று நோய் பரவலாக எல்லா நாடு களிலும் அதிகமாகி வருகிறது. இது சம்பந்தமாக அய்.நா. அமைப்பின் சர்வதேச புற்று நோய் ஆய்வு மய்யம் ஒரு தகவல் வெளியிட்டுள்ளது. அதில், 2018-ஆம் ஆண்டில் மட்டும் உலகம் முழுவதும்....... மேலும்

15 செப்டம்பர் 2018 15:32:03

இந்தியா-பாகிஸ்தான் பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா உறுதுணையாக இருக்கும்: டிரம்ப் நிர்வாக அதிகாரி தகவல்

வாசிங்டன், செப்.14 இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே பேச்சு வார்த்தை நடக்கும் சூழ்நிலை ஏற்பட் டால், அதற்கு அமெரிக்கா உறுதுணை யாக நிற்கும் என்று அதிபர் டிரம்ப்பின் நிர்வாக அதிகாரிகளுள் ஒருவரான ஆலிஸ் வெல்ஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்ததாவது: இரு நாடுகளுக்குமிடையே அமைதி யை உருவாக்க இந்தியப் பிரதமர் மோடியும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் உறுதி பூண்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. அமைதிப் பேச்சு வார்த்தை நடத்துவதற்கான வழிகள் குறித்தும் அவர்கள்....... மேலும்

14 செப்டம்பர் 2018 17:49:05

ஃபுளோரன்ஸ் சூறாவளி: பெரும் அளவில் மக்கள் வெளியேற்றம்

ஃபுளோரன்ஸ் சூறாவளி: பெரும் அளவில் மக்கள் வெளியேற்றம்

வாசிங்டன், செப்.14 அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை பகுதிகளை ஃபுளோரன்ஸ் சூறாவளி வியாழக்கிழமை மாலை தாக்குவதற்குமுன்பு அந்த பகுதிகளில் இருந்து தப்பிக்கும் எண்ணத்தில் ஏராளமான மக்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறி வருகின்றனர். காற்றின் வேகம் அதிகபட்சமாக மணிக்கு 120 மைல்கள் என உள்ளநிலையில், இந்த சூறாவளி ஆபத்து விளைவிக்கக்கூடிய பிரிவில் முன்பு இருந்ததைவிட மூன்றாம் பிரிவு என தரவரிசையில் இறக்கப்பட்டுள்ளது. ஆனபோதிலும், இந்த சூறாவளி மிகவும் ஆபத்துமிக்கது என்றே அதிகாரிகள் கூறுகின்றனர். அமெரிக்காவின் கிழக்கு....... மேலும்

14 செப்டம்பர் 2018 17:38:05

நச்சுத் தாக்குதலில் குற்றம் சாட்டப்படுபவர்கள் அப்பாவிகள்: புதின் திட்டவட்டம்

நச்சுத் தாக்குதலில் குற்றம் சாட்டப்படுபவர்கள் அப்பாவிகள்: புதின் திட்டவட்டம்

விளாதிவாஸ்டாக், செப்.14 பிரிட் டனில் முன்னாள் ரசிய உளவாளி மீது நச்சுத் தாக்குதல் நடத்தியதாகக் குற்றம் சாட்டப்படும் 2 ரசியர்கள் படைத் துறையைச் சேர்ந்தவர்களோ, குற்றவாளி களோ அல்ல என்று ரசிய அதிபர் விளாதிமீர் புதின் புதன் கிழமை கூறினார். இதுகுறித்து அந்த நாட்டின் விளாதி வாஸ்டாக் நகரில், ஜப்பான் பிரதமர் சின்சோ  அபே, சீன அதிபர் சி ஜின்பிங் ஆகியோருடன் பங்கேற்ற வர்த்தக மாநாட்டில் அவர் பேசியதாவது: பிரிட்டனில், முன்னாள் ரசிய....... மேலும்

14 செப்டம்பர் 2018 17:38:05

ஏமன் தலைநகர் சனா நகரை மீட்கும் நடவடிக்கையில் பலி எண்ணிக்கை 234-ஆக உயர்வு

எழுத்துரு அளவு Larger Font Smaller Font


சனா, டிச. 6- ஏமனில் ஹூதி கிளர்ச் சியாளர்களின் தாக்குதலில் முன்னாள் அதிபர் அலி அப்துல்லா சலே உயி ரிழந்ததைத் தொடர்ந்து, அவர்களது கட்டுப்பாட்டில் உள்ள தலைநகர் சனா மீது சவூதி தலைமையிலான கூட்டுப் படை விமானங்கள் செவ் வாய்க்கிழமை அதிகாலை குண்டு மழை பொழிந்தன.

சனா நகரில் சலே ஆதரவுப் படையினருடன் ஒரு வாரமாக நடைபெற்று வந்த சண்டையில் வெகு வேகமாக முன்னேறிய ஹூதி படையினர், அந்த நகரை தங்களது கட்டுப்பாட் டுக்குள் கொண்டு வந்ததாகத் தகவல் கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே, ஹூதி கிளர்ச்சி யாளர்களிடமிருந்து சனா நகரை மீட் குமாறு தனது படையினருக்கு சர்வ தேச நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட ஏமன் அதிபர் அப்துர்ரபோ மன்சூர் ஹாதி உத்தரவிட்டதைத் தொடர்ந்து நடைபெற்று வரும் கடுமையான சண் டையில், உயிரிழந்தவர்களின் எண் ணிக்கை 234-ஆக உயர்ந்ததாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்து உள்ளது. மேலும், மோதலில் 400 பேர் காயமடைந்ததாக அந்த அமைப்பு செவ்வாய்க்கிழமை கூறியது.

கடந்த 2014-இல் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹூதி கிளர்ச்சியாளர்கள் ஏம னில் கணிசமான பகுதியைக் கைப்பற் றியதுடன் தலைநகர் சனாவையும் கைப்பற்றினர். கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் ஆயுதங்கள் வழங்கி வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், மீண்டும் ஆட் சியைப் பிடிக்கத் திட்டமிட்ட முன் னாள் அதிபர் சலே, ஹூதி கிளர்ச்சி யாளர்களுக்கு ஆதரவு தெரிவித்தார். ஏமன் ராணுவத்திலிருந்து வெளி யேறிய வீரர்கள் சலே தலைமையை ஏற்றனர். இதைத் தொடர்ந்து வெடித்த உள்நாட்டுச் சண்டையில் லட்சக் கணக்கானோர் தங்கள் இருப்பிடங் களை இழந்தனர். தற்போது சலே -ஹூதி கிளர்ச்சியாளர்கள் கூட்டணி முறிந்ததைத் தொடர்ந்து, இரு தரப் பினருக்கும் தீவிர சண்டை நடந்து வரும் நிலையில் ஹூதி கிளர்ச்சியா ளர்கள் நிகழ்த்திய தாக்குதலில் அப் துல்லா சலே உயிரிழந்ததாக திங்கள் கிழமை தகவல்கள் வெளியாகின.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner