முன்பு அடுத்து Page:

கிம் ஜோங்-உன்னுடன் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்தத் தயார்: தென் கொரிய அதிபர்

 கிம் ஜோங்-உன்னுடன் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்தத் தயார்: தென் கொரிய அதிபர்

சியோல், ஜன. 13- வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன்னுடன் நேரடியாக பேச்சுவார்த்தையில் ஈடுபடத் தயாராக இருப்பதாக தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன் அறிவித்தார். இரு நாடுகளுக்கும் இடையே செவ்வாய்க்கிழமை நடை பெற்ற சமாதானப் பேச்சுவார்த் தையின்போது, தென் கொரியா வில் நடைபெறவிருக்கும் குளிர் கால ஒலிம்பிக் போட்டிக்கு தங்களது வீரர்களை அனுப்ப வட கொரியா இணக்கம் தெரிவித்த நிலையில், கிம் ஜோங்-உன்னுக்கு அவர் இந்த அழைப்பை விடுத்துள்ளார். இதுகுறித்து தென்....... மேலும்

13 ஜனவரி 2018 16:35:04

இங்கிலாந்து அமைச்சரவையில் இந்தியாவை சேர்ந்த 2 எம்.பி.களுக்கு துணை அமைச்சர் பதவி

 இங்கிலாந்து அமைச்சரவையில்  இந்தியாவை சேர்ந்த 2 எம்.பி.களுக்கு துணை அமைச்சர் பதவி

லண்டன், ஜன. 12- இங்கிலாந்து பிரதமர் தெரசா மே தனது அமைச்சரவையை மாற்றி அமைத்து உள்ளார். அதில் இந் தியாவை சேர்ந்த  2 எம்.பி. களுக்கு துணையமைச்சர் பதவி கிடைத்து உள்ளது. 2 பேரில் ஒருவர், ரிஷி சுனக். மற்றொருவர் சுயல்லா பெர்னாண்டஸ். 37 வயதான ரிஷி சுனக் இங் கிலாந்தில் பிறந்தவர். இன்போ சிஸ் நிறுவனத்தின் நிறுவனர் நாராயணமூர்த்தியின் மரும கன். நாராயண மூர்த்தியின் மகள் அக்ஷதாவை திருமணம் செய்து கொண்டு....... மேலும்

12 ஜனவரி 2018 16:08:04

மிக வெப்பமான சகாரா பாலைவனத்தில் பனிப்பொழிவு

  மிக வெப்பமான சகாரா பாலைவனத்தில் பனிப்பொழிவு

அல்கைர்ஸ், ஜன. 12- உலகி லேயே அதிக வெப்பம் நிலவக் கூடிய இடங்களுள் ஒன்று சகாரா பாலைவனம். இது ஆப்பரிக்கா கண்டத்தின் வடக்கு பகுதியில் அமைந்துள்ளது. சகாரா பாலைவனத்தின் அய்ன்செப்ஃரா மற்றும் அல்ஜீரியா ஆகிய இடங்களில் கடந்த ஞா யிற்றுகிழமை முதல் கடு மையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. சுமார் 15 அங்குலம் உயரத் துக்கு பனிக்கட்டிகள் பாலை வனத்தை மூடியுள்ளது. கடந்த 40 ஆண்டுகளில் தற்போது மூன்றாவது முறை இங்கு....... மேலும்

12 ஜனவரி 2018 16:08:04

எச்-1 பி விசா நீட்டிப்பு கொள்கையில் மாற்றம் இல்லை - அமெரிக்கா அறிவிப்பு

 எச்-1 பி விசா நீட்டிப்பு கொள்கையில் மாற்றம் இல்லை - அமெரிக்கா அறிவிப்பு

வாசிங்டன், ஜன. 11- அமெரிக்க பொருட்களையே வாங்க வேண் டும், அமெரிக்கர்களையே பணி நியமனம் செய்ய வேண்டும் என்ற கொள்கையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தீவிரமாக உள்ளார். இந்த நிலையில், எச்-1 பி விசாக்களை நீட்டிப்பதை தடுக் கிற வகையில், புதிய கட்டுப் பாடுகளை டிரம்ப் நிர்வாகம் கொண்டுவரப்போகிறது என அமெரிக்காவின் மெக்கிளாட்சி செய்தி நிறுவனம் கடந்த வாரம் தகவல் வெளியிட்டது. இது அமெரிக்க வாழ் இந் திய தகவல் தொழில் நுட்பத்....... மேலும்

11 ஜனவரி 2018 15:51:03

வடகொரியா - தென் கொரியா இடையிலான ஒப்பந்தம்: அய்.நா. பொதுச் செயலாளர் பாராட்டு

வடகொரியா - தென் கொரியா இடையிலான ஒப்பந்தம்: அய்.நா. பொதுச் செயலாளர் பாராட்டு

நியூயார்க், ஜன. 11- வடகொரியா மற்றும் தென் கொரியா இடையே ஏற்பட்ட ஒப்பந்தம் தொடர்பாக, அய்க்கிய நாடுகள் சபை பொது செயலாளர் அண் டோனியோ குட்டரஸ் பாராட்டு தெரிவித்துள்ளார். வடகொரியா அய்க்கிய நாடு கள் சபையின் எதிர்ப்பையும் மீறி அணு ஆயுத சோதனை, ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகின்றன. அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகள் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றன. இதற்கிடையே, தென்கொரி யாவில் அடுத்த மாதம் குளிர் கால ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ள....... மேலும்

11 ஜனவரி 2018 15:34:03

போரால் பிரிந்த குடும்பங்கள் மீண்டும் சந்திக்கும் விவகாரம்: வட கொரியாவிடம் எழுப்ப தென் கொரியா திட்ட…

  போரால் பிரிந்த குடும்பங்கள் மீண்டும் சந்திக்கும் விவகாரம்: வட கொரியாவிடம் எழுப்ப தென் கொரியா திட்டம்

சியோல், ஜன. 10- கொரியப் போரால் பிரிந்த உறவினர்களின் சந்திப்பு நிகழ்ச்சி குறித்த விவ காரத்தை, வட கொரியாவுட னான பேச்சுவார்த்தையின்போது எழுப்பப் போவதாக தென் கொரியா தெரிவித்துள்ளது. இதுகுறித்து தென் கொரிய ஒருங்கிணைப்பு அமைச்சர் சோ மியூங்-கியோன் திங்கள் கிழமை கூறுகையில், “கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தைத் தணிக்கும் விதமாக, கொரியப் பிரிவினையின்போது பிரிக்கப் பட்ட குடும்பத்தினர்கள் சந்திப் பதற்கான நிகழ்ச்சியை மீண் டும் நடத்தும் விவகாரம் தொடர் பாக, வட....... மேலும்

10 ஜனவரி 2018 15:57:03

சீனக் கடல் பகுதியில் எரியும் எண்ணெய் கப்பல் வெடித்துச் சிதறும் அபாயம்

 சீனக் கடல் பகுதியில் எரியும் எண்ணெய் கப்பல் வெடித்துச் சிதறும் அபாயம்

பெய்ஜிங், ஜன. 10- சீனாவை யொட்டிய கடல் பகுதியில் கடந்த சனிக்கிழமை முதல் கொழுந்துவிட்டு எரிந்து கொண் டிருக்கும் ஈரானிய எண்ணெய்க் கப்பல் வெடித்துச் சிதறும் அபாயம் உள்ளதாக அதிகாரி கள் தெரிவித்தனர். மேலும், அந்தக் கப்பலில் இருந்த 36 பேரில் யாரும் உயி ரோடு இருப்பதற்கான அறிகுறி கள் எதுவும் தென்படவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து சீன போக்கு வரத்துத் துறை அமைச்சகம் திங்கள்கிழமை கூறியதாவது: சரக்குக் கப்பலுடன் மோதி தீப்பிடித்து எரிந்து....... மேலும்

10 ஜனவரி 2018 15:57:03

சந்திரனுக்கு 2 தடவை சென்ற அமெரிக்க விண்வெளி வீரர் ஜான் யங் மரணம்

 சந்திரனுக்கு 2 தடவை சென்ற அமெரிக்க விண்வெளி வீரர் ஜான் யங் மரணம்

  நியூயார்க், ஜன. 9- அமெரிக்காவின் நாசா மய்யத்தை சேர்ந்த விண் வெளி வீரர் ஜான் யங். இவர் தனது 87ஆ-வது வயதில் மரணம் அடைந்தார். இவர் 2 தடவை சந் திரனுக்கு சென்று திரும்பியுள்ளார். 1969ஆ-ம் ஆண்டு அப்பல்லோ 10 விண்கலம் மூலம் சந்திரனுக்கு பரிசோதனை அடிப்படையில் சென்றார். அப்போது இவர்களது விண்கலம் சந்திரனில் தரை இறங்க வில்லை. அதன் பின்னர் 2 மாதங்கள் கழித்து அப்பல்லோ 11 விண்கலம் சந்திரனில்....... மேலும்

09 ஜனவரி 2018 16:21:04

பஹ்ரைன் நாட்டு பட்டத்து இளவரசர்: ராகுல் காந்தி சந்திப்பு

  பஹ்ரைன் நாட்டு பட்டத்து இளவரசர்: ராகுல் காந்தி சந்திப்பு

மனாமா, ஜன. 9- காங்கிரசு கட்சி யின் புதிய தலைவராக சமீபத் தில் பொறுப்பேற்ற ராகுல் காந்தி முதல் வெளிநாட்டு பயணமாக நேற்று பஹ்ரைன் நாட்டுக்கு புறப்பட்டு சென் றார். மனாமா நகரில் பஹ்ரைன் நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஷேக் காலித் பின் அஹமத் கலிபா நேற்று ராகுல் காந்திக்கு  மதிய விருந்து அளித்து கவுரவித்தார். பின்னர், பஹ்ரைன் நாட்டு பட்டத்து இளவரசரும், துணை பிரதமரு மான ஷேக் சல்மான்....... மேலும்

09 ஜனவரி 2018 16:19:04

பாகிஸ்தான் சிறையில் இருந்து விடுதலையான 147 இந்திய மீனவர்கள் தாயகம் திரும்பினர்

  பாகிஸ்தான் சிறையில் இருந்து விடுதலையான 147 இந்திய மீனவர்கள் தாயகம் திரும்பினர்

இசுலாமாபாத், ஜன. 9- எல்லை தாண்டி மீன் பிடித்ததாக பாகிஸ் தான் மற்றும் இந்திய மீனவர் கள் பரஸ்பரம் இருநாட்டு கடற்படையினரால் சிறைபிடிக் கப்படுகின்றனர். பாகிஸ்தான் கடற்படையிடம் சிக்குபவர்கள் கராச்சி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சிறைகளில் அடைக்கப் பட்டு தண்டனை அனுபவித்து வருகின்றனர். அவ்வகையில், கடந்த ஒரு மாத காலத்தில் மட்டும் 114 இந்திய மீனவர்களை பாகிஸ் தான் கடலோரக் காவல் படையினர் கைது செய்துள்ளனர். கடந்த 2017-ஆம் ஆண்டில் மட்....... மேலும்

09 ஜனவரி 2018 16:19:04

ஜெருசலேம் பிரச்சினை: கூடுகிறது அய்.நா. பாதுகாப்பு கவுன்சில்

எழுத்துரு அளவு Larger Font Smaller Font


நியூயார்க், டிச. 7- ஜெருசலேமை தலைநகராக இசுரேல் மற்றும் பாலஸ்தீன் ஆகிய இரண்டு நாடுகளும் சொந்தம் கொண் டாடி வந்தன. இந்நிலையில், அமெரிக்காவில் கடந்த ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலின் போது ஜெருசலேமில் அமெ ரிக்க தூதரகம் அமைக்கப்படும் என ட்ரம்ப் குறிப்பிட்டிருந்தார்.

அதன்படி அதற்கான நட வடிக்கைகளை கடந்த வாரம் டிரம்ப் தொடங்கியதாக தகவல் வெளியானது. இதற்கு பல தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்த எதிர்ப்பு களையும் மீறி ஜெருசலேமை இசுரேல் நாட்டின் தலைநகராக அங்கீகரித்து டிரம்ப் நேற்று உத் தரவு வெளியிட்டார். மேலும் டெல்அவிவ்-ல் உள்ள அமெ ரிக்க தூதரகத்தை ஜெருசலே மிற்கு மாற்றவும் டிரம்ப் உத் தரவிட்டார்.

டிரம்பின் இந்த முடிவுக்கு கத்தார், ஜெர்மனி, ஈரான், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. அய்.நா. சபை மற்றும் அய் ரோப்பிய யூனியனும் அமெரிக் காவின் முடிவுக்கு அதிருப்தி தெரிவித்துள்ளனர்.  இந்நிலை யில், ஜெருசலேம் பிரச்சினை குறித்து அய்.நா.சபையில் உட னடியாக விவாதம் நடத்த வேண்டும் என பொலிவியா, எகிப்து, பிரான்சு, இத்தாலி, செனகல், ஸ்வீடன், பிரிட்டன், உருகுவே ஆகிய எட்டு நாடு கள் கோரிக்கை விடுத்துள்ளன. இந்தக் கோரிக்கைகளை அடுத்து ஜெருசலேம் பிரச்சினை குறித்து விவாதிப்பதற்காக அய்.நா. பாதுகாப்பு கவுன்சில் நாளை கூடுகிறது.

அதன்படி நாளை காலை சரியாக 10 மணிக்கு அய்.நா. பாதுகாப்பு கவுன்சிலின் சிறப்பு கூட்டம் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் ஜெருசலேம் பிரச் சினை குறித்து மட்டும்தான் விவாதிக்கப்படும் என டிசம்பர் மாதத்திற்கான அய்.நா. கவுன் சில் தலைமையான ஜப்பான் அறிவித்துள்ளது.



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner