முன்பு அடுத்து Page:

வர்த்தக பேச்சுவார்த்தை: அமெரிக்கா மீது சீனா குற்றச்சாட்டு

வர்த்தக பேச்சுவார்த்தை: அமெரிக்கா மீது சீனா குற்றச்சாட்டு

  பெய்ஜிங், அக். 16- வர்த்தகப் பதற்றத்தை தணிப்பதற்கான பேச்சுவார்த்தைகளில் அமெ ரிக்கா முன்னுக்குப் பின் முர ணமான நிலைப்பாடுகளை வெளிப்படுத்தி வருவதாக சீனா குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து அமெரிக்கா வின் "ஃபாக்ஸ்' தொலைக் காட்சிக்கு அந்த நாட்டுக்கான சீனத் தூதர் குய் தியான்காய் அளித்த பேட்டியில் தெரிவித்த தாவது: வர்த்தகப் பேச்சுவார்த்தை யைப் பொருத்தவரை அமெரிக் காவிடமிருந்து முன்னுக்குப் பின் முரணான நிலைப்பாடுகள் வெளிப்படுகின்றன. இந்த விவகாரத்தில் அந்த நாட்டின் சார்பில் முடிவுகளை நிர்ணயிப்பது....... மேலும்

16 அக்டோபர் 2018 16:12:04

செய்தியாளர் காணாமல் போன விவகாரம்: சவூதி மன்னர், துருக்கி அதிபர் தீவிர ஆலோசனை

செய்தியாளர் காணாமல் போன விவகாரம்: சவூதி மன்னர், துருக்கி அதிபர் தீவிர ஆலோசனை

அங்காரா, அக். 16- செய்தியாளர் ஜமால் கசோகி காணாமல் போன விவகாரம் குறித்து சவூதி அரேபிய மன்னர் சல்மா னுடன் துருக்கி அதிபர் எர்டோகன் முதல் முறையாக தீவிர ஆலோசனை நடத்தியுள்ளார். இதுகுறித்து துருக்கி அதிபர் மாளிகை வட்டாரங்கள் திங்கள்கிழமை தெரிவித்ததாவது: சவூதி மன்னர் சல்மானுடன் அதிபர் எர்டோகன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, துருக்கியிலுள்ள சவூதி அரேபிய தூதகரகம் சென்ற செய்தியாளர் ஜமால் கசோகி காணாமல் போன விவ காரம் குறித்து....... மேலும்

16 அக்டோபர் 2018 16:12:04

மலேசியா: எம்.பி.யாக பதவியேற்றார் அன்வர்

மலேசியா: எம்.பி.யாக பதவியேற்றார் அன்வர்

கோலாலம்பூர், அக். 16- மலேசியாவில் சனிக்கிழமை நடை பெற்ற நாடாளுமன்ற இடைத் தேர்தலில் வெற்றி பெற்ற முன்னாள் துணை பிரதமர் அன்வர் இப்ராஹிம், எம்.பி.யாக திங்கள்கிழமை பதவியேற்றுக் கொண்டார். மலேசியாவின் போர்ட் டிக்ஸன் நாடாளுமன்றத் தொகுதி யில் சனிக்கிழமை நடத்தப்பட்ட இடைத் தேர்தலில் முன் னாள் துணை பிரதமர் அன்வர் இப்ராஹிம் உள்பட ஏழுபேர் போட்டியிட்டனர். மொத்தம் பதிவான வாக்குகளில், 31,016 வாக்குகள் அன்வருக்கு கிடைத்ததையடுத்து அவர் பெரும் பான்மையான வாக்குகள்....... மேலும்

16 அக்டோபர் 2018 16:06:04

உலக பட்டினிக் குறியீடு: 119 நாடுகள் பட்டியலில் இந்தியா 103ஆவது இடத்தில் பின்தங்கியுள்ளது

உலக பட்டினிக் குறியீடு: 119 நாடுகள் பட்டியலில்  இந்தியா 103ஆவது இடத்தில் பின்தங்கியுள்ளது

நியூயார்க், அக். 16- உலக பட்டினிக் குறியீட்டில் 119 நாடுகளில் இந்தியாவின் நிலை மிகவும் மோசமாகி 103ஆவது இடத்தில் பின்தங்கியுள்ளது, நாட்டில் 21 சதவீத குழந்தைகள் குறைந்த எடை கொண்டவர்கள் என்றும் உலக பட்டினிக் குறியீடு அறிக்கையில் தெரியவந்துள்ளது. அதாவது நாட்டில் 5 குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு சரிவிகித சத்தான உணவு இல்லை, அந்தக் குழந்தையும் தனது உய ரத்துக்கு ஏற்ற எடைகொண்டதாக இல்லை என்று 2018-ஆம் ஆண்டுக்கான உலக பட்....... மேலும்

16 அக்டோபர் 2018 15:55:03

முகநூலில் மூன்று கோடி நபர்களின் தகவல்கள் திருட்டு

முகநூலில் மூன்று கோடி  நபர்களின் தகவல்கள் திருட்டு

நியூயார்க், அக். 15- முகநூல் சமூக வலைதளத்திலுள்ள 3 கோடி நபர்களின் தகவல்களை ஊடுருவல்காரர்கள் திருடியுள்ள தாக அந்நிறுவனம் தெரிவித்து உள்ளது. இது குறித்து, அந்நிறுவனத் தின் நிர்வாக அதிகாரிகளுள் ஒருவரான கெய் ரோசன் தெரிவித்ததாவது: கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் கடந்த செப்டம்பர் மாதம் வரையிலான காலகட் டத்தில், முகநூலிலுள்ள 3 கோடி பேரின் தகவல்களை ஊடுருவல்காரர்கள் திருடியுள் ளனர். அவற்றுள், 1.5 கோடி நபர்களின் பெயர், கைப்பேசி எண்,....... மேலும்

15 அக்டோபர் 2018 15:24:03

தேர்தல் ஆணைய அதிகாரிகள் இலங்கை தப்பியோட்டம்

தேர்தல் ஆணைய அதிகாரிகள் இலங்கை தப்பியோட்டம்

கொழும்பு, அக். 15- மாலத்தீவில் கடந்த மாதம் நடைபெற்ற தேர் தலில் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ள அதிபர் அப்துல்லா யாமீனால் தங்களது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட் டுள்ளதாகக் கூறி, அந்த நாட் டுத் தேர்தல் ஆணையக் குழுவைச் சேர்ந்த 4 அதிகாரிகள் இலங் கைக்கு தப்பிச் சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து, 5 உறுப்பினர் களைக் கொண்ட மாலத்தீவின் தேர்தல் ஆணையக் குழுவில் தற்போது ஒருவர் மட்டுமே எஞ்சியுள்ளார். இலங்கை சென்றுள்ள 4 அதிகாரிகளில்....... மேலும்

15 அக்டோபர் 2018 15:18:03

அமெரிக்கா: பல்கலைக்கழக கட்டடத்துக்கு இந்திய இணையர் பெயர்

ஹூஸ்டன், அக்.14 அமெ ரிக்காவில் பல்கலைக்கழக கட்டடத்துக்கு இந்திய இணை யரின் பெயர் சூட்டப்பட உள்ளது. அமெரிக்காவில் உள்ள ஹூஸ்டன் பல்கலைக்கழகம், புகழ் பெற்ற பல்கலைக்கழகம் ஆகும். இந்தப் பல்கலைக்  கழகத்தின் ஆசிரியர்கள், மாண வர்கள் மற்றும் ஆராய்ச்சிக்காக இந்திய தம்பதியரான துர்கா அகர்வால், சுசிலா அகர்வால் தம்பதியர் பெரும் நிதி உதவி செய்துள்ளனர். இந்த நிதி உதவியை அங்கீ கரிக்கும் வகையில் அந்தப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் ஆராய்ச்சி கட்டிடத்துக்கு துர்கா....... மேலும்

14 அக்டோபர் 2018 15:13:03

ராக்கெட்டில் பழுது: விண்வெளிக்கு வீரர்களை அனுப்பும் திட்டங்கள் நிறுத்திவைப்பு

மாஸ்கோ, அக்.14 இரு விண்வெளி வீரர்களுடன் வியாழக்கிழமை செலுத்தப்பட்ட ராக்கெட்டில் பழுது ஏற்பட்டு, அந்தத் திட்டம் கைவிடப்பட்டதைத் தொடர்ந்து, விண்வெளிக்கு வீரர்களை அனுப்பும் தனது அனைத்து திட்டங்களையும் ரஷ்யா நிறுத்திவைத்துள்ளது. இதுகுறித்து ரஷ்ய விண்வெளி ஆய்வு மைய வட்டாரங்கள் வெள்ளிக்கிழமை கூறிதாவது:  கஜகஸ்தானிலுள்ள பைகானூர் ஏவு கணை தளத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற சம்பவத்தைத் தொடர்ந்து, விண்வெளிக்கு வீரர்களை அனுப்புவதற்கான தற்போதைய ரஷியாவின் அனைத்து திட்டங்களும் தாற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அந்த சம்பவம்....... மேலும்

14 அக்டோபர் 2018 15:13:03

சவூதி தூதரகத்தில் செய்தியாளர் கொல்லப்பட்டதற்கு ஆதாரங்கள் துருக்கி அதிகாரிகள் தகவல்

சவூதி தூதரகத்தில் செய்தியாளர் கொல்லப்பட்டதற்கு  ஆதாரங்கள் துருக்கி அதிகாரிகள்  தகவல்

இஸ்தான்புல், அக்.14 துருக்கி யிலுள்ள சவூதி அரேபிய துணைத் தூதரகத்தில், செய்தியாளர் ஜமால் கஷோகி கொல் லப்பட்டதற்கான வீடியோ  மற்றும் ஆடியோ ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாக அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அதிகாரிகளை மேற்கோள்காட்டி ஊடகங்கள் தெரிவித்துள்ளதாவது: துருக்கியின் இஸ்தான்புல் நகரிலுள்ள சவூதி அரேபிய தூதரத்துக்கு இந்த மாதம் 2-ஆம் தேதி சென்ற சவூதி நாட்டு செய்தியாளர் ஜமால் கஷோகி, அங்கு கொல்லப்பட்டதை நிரூ பிக்கும் வகையிலான வீடியோ....... மேலும்

14 அக்டோபர் 2018 15:13:03

உகாண்டாவில் நிலச்சரிவு: 34 பேர் பலி

கம்பாலா, அக்.14 உகாண்டாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 34 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து மீட்பு குழு அதிகாரிகள் தெரிவித்ததாவது: உகாண்டாவுக்கு கிழக்கே புடுடா மாவட்டத்தில் உள்ள புக்காலஸி நகரத்தில் வியாழக்கிழமை கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. இதையடுத்து அப்பகுதியை ஒட்டியிருந்த வீடுகள் மண்ணுக்குள் புதையுண்டன. இந்த கோர சம்பவத்தில் 34 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காணாமல் போயுள்ளனர். நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிக்கு மீட்புக் குழு அதிகாரிகள் உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டனர். உள்ளூர் நிர்வாகத்தின்....... மேலும்

14 அக்டோபர் 2018 15:13:03

பாகிஸ்தானில் முதல் முறையாக செனட் உறுப்பினராக இந்துப் பெண் நியமனம்

எழுத்துரு அளவு Larger Font Smaller Font


கராச்சி, பிப். 7- பாகிஸ்தானில் முசுலிம்கள் மெஜாரிட்டி ஆக உள்ளனர். இந்த நிலையில் அங்கு மைனாரிட்டி ஆக உள்ள இந்துப்பெண் ஒருவர் செனட் உறுப்பினர் ஆகியுள்ளார்.

அவரது பெயர் கிருஷ்ண குமாரி. இவர் நாகர்பார்கர் மாவட்டத்தை சேர்ந்தவர். இவரை பாகிஸ்தான் மக்கள் கட்சி செனட் உறுப்பினராக நியமனம் செய்துள்ளது. சிந்து மாகாணம் தர் தொகுதி செனட் உறுப்பினருக்கான பொதுப் பிரிவுக்கு தேர்தல் நடந்தது.

அதில் பாகிஸ்தான் மக்கள் கட்சி சார்பில் நிறுத்தப்பட்டு வெற்றி பெற்றார். இதன்மூலம் இவர் பாகிஸ்தான் முதல் இந்து செனட் பெண் உறுப்பினர் என்ற பெருமை பெற்றுள்ளார்.

இவரது குடும்பம் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டது. இவரது தாத்தா ரூப்லோ கோல்கி சிந்து மாகாணத்தில் 1857-ஆம் ஆண்டு வெள்ளையர் களை எதிர்த்து போராடினார்.

கிருஷ்ணகுமாரி ஏழை விவ சாய குடும்பத்தை சேர்ந்தவர். 9-ஆவது படித்த போது 16 வய தில் இவருக்கு திருமணம் நடந் தது. அதைத்தொடர்ந்து படித்து சிந்து பல்கலைக்கழகத்தில் சோசி யாலஜி பட்டம் பெற்றார்.

பாகிஸ்தான் மக்கள் கட்சி தான் பல பெண் தலைவர்களை உருவாக்கியுள்ளது. இக்கட் சியை சேர்ந்த பெனாசிர் பூட்டோ பாகிஸ்தானின் முதல் பெண் வெளியுறவு துறை அமைச்சர் ஆனார். பெக்மிதா மிர்சா முதல் நாடாளுமன்ற பெண் சபாநாய கர் ஆக நியமிக்கப்பட்டார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner